Friday, 12 September 2014

FLASH NEWS- இரட்டைபட்டம் (Double Degree ) மூலம் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர் பதவி இறக்கம் செய்து ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை மாவட்டத்தில்  இரட்டைபட்டம் (Double Degree )  மூலம் பதவி உயர்வு
பெற்றஆசிரியர் பதவி இறக்கம் செய்து ஐகோர்ட் உத்தரவு 

14 comments:

 1. காலைவணக்கம் கார்த்தி இன்று வழக்கு விசாரனை இருக்குமா ஏன் தாமதம் ஆகிறது

  ReplyDelete
 2. விரைவில் பதிவிடுகிறேன்

  ReplyDelete
 3. Mr.Karthi @ sandiyar sir,
  you r doing excellent job. Thank u for your services.

  ReplyDelete
 4. *********************************************************
  இடைநிலை ஆசிரியர்களுக்கு
  அழைப்புக் கடிதம்
  **********************************************************

  """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
  SGT

  இடம் : சென்னை மெரினா
  நாள் : 14.09.2014
  நேரம்:காலை 10 மணி

  மிக முக்கியமான செய்தி:
  கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

  ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

  நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
  நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

  நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
  இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

  வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

  ***************************
  !! SUNDAY 14.09.2014 !!
  !! COME TO CHENNAI !!
  !! JOIN AT MERINA !!
  !! DEMAND +VACCANCY !!
  ***************************

  WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

  வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

  95433 91234 Sathyamoorthy
  9597239898
  09663091690 Sathyajith
  ReplyDelete
 5. Inru nalla mudivu varum

  1. Tet + seniority
  2. Tet + experience + seniority
  3. Tet + seniority + ug Trb
  +2 and ug Degree is don't consider
  Because
  The difference between
  1. In +2 First group and vavational group
  2. The difference in degree
  10 years before degree marks is not equalent in nowadays degree marks

  So kindly consider any above guidelines guide by NCTE

  PLESAE DON' t CONSIDER +2 and DEGREE MARKS
  MANY PROBLEMS IN GO 71

  PLEASE MODIFY THE GO 71

  ReplyDelete
  Replies
  1. Seniority & experience'ah mattum vidavae maatingala....
   Pavampa juniors.....

   Delete
 6. Stay cause இதுவரை நம்பர் ஆகவில்லை இன்று வர வாய்ப்பு குறைவு

  ReplyDelete
 7. dear kaipulla uncle few questions
  1. how did u got 3 lakhs?
  2. how did u got the broker phone no?
  3. why only kalaignar tv?
  4. how can you talk and speak and try to give bribe?
  5. how its possible to make a deal in public?
  6. last question how did u give 3 lakhs in just single hand?

  ReplyDelete
 8. அன்பு நண்பர்களே காலை வணக்கம். நமது நண்பர் சந்தோஷ் அவர்கள் பணி நிமித்தம் காரணமாக இன்று வாசகர்களுக்கு மதியம் 1 மணிக்கு மேல் அவருடைய கருத்துக்களை பதிவிடுவார் நண்பர்களே......

  ReplyDelete
 9. Wait and see u will get the news Mr anonymous

  ReplyDelete
 10. இந்த வலைதளம் அனைத்து ஆசிரியர்களுக்கும் சொந்தமானது எந்த நபர்களுக்கும் சொந்தமானது இல்லை இந்த வலைதளம் அரசுக்கு எதிரானது அல்ல நாங்கள் முறைப்படி தான் வலைதளம் நடத்துகிறோம் இது எல்லாருக்கும் பொதுவான கருத்துக்களை வெளியிடவே தொடர்ந்து தவறுதலாக பேசிவந்தால் இனி யாரும் கமெண்ட் பன்ன முடியாத படி லாக் செய்யப்படும்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.