Monday, 22 September 2014

வெயிட்டேஜ் வழக்கு குறித்து புதிய தலைமுறை டிவி நேரடி ரிப்போர்ட்


42 comments:

 1. தேர்வு எழுதிய நாள் 18.08.2013
  ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

  ReplyDelete
  Replies
  1. ada ponga sir..

   Delete
  2. TET பணி நியமன தடை நீங்கியது .மேலும் ஆசிரியர்களின் சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள வாருங்கள்.www.selectedcandidates.com

   Delete
  3. நடுநிலமை தான் எங்கள் உயிர் மூச்சு என்பதை இன்று அனைவருக்கும் உனர்த்தியுள்ளது நமது குருகுலம்.காம் உண்மையை உரக்க சொல்லுகிறோம் எந்த சார்பும் இல்லாம் உண்மை செய்தியை நொடிக்கு நொடிக்கு கூறி இன்று அதிக பார்வையாளர்களை எங்கள் வலைதளம் பெற்றுள்ளது. இனிமேல் ஆவது எங்கள் வலைதளம் ஒரு சாரருக்கு மட்டும் அல்ல நடுநிலமை என்பதை புரிந்து கொண்டால் நல்லது

   Delete
  4. This comment has been removed by a blog administrator.

   Delete
  5. Illegal and immoral Judgement

   Delete
  6. Keep it up ur originality sir

   Delete
  7. அப்பு: டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். பயந்து ஓடிப் போயிடுச்சு.

   சுப்பு: அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு. அது நீ செஞ்ச வேலைதானா

   Delete
 2. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல வழிகள் உள்ளது இந்த தீர்ப்பு கொடுக்கப்படவில்லை வாங்கப்பட்டது
  மறுசீராய்வு,மேல்முறையீடு போன்ற பல வழிகள் உள்ளது பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. correct sir, wait and see

   Delete
  2. R.BALAN RAMANATHAN அதுக்குள்ள அப்பாய்ன்மன்ட் ஆர்டர் கொடுதுடுவாங்க சார்

   Delete
  3. Order ப்ரச்சினையில்லை
   நீதி வென்றாக வேண்டும்

   Delete
 3. inthe murai irunthal innum varu kalankelil many teachers pathipataivarkal enpethu en oruvarukum puriyevillai, 60000 candidates life? nankelum tamilnadu citizen illeya?

  ReplyDelete
 4. நாம் ஆசிரியர்களாய் நடந்து கொள்வோம் இவர்களால் நாம் காயப்பட்டது உண்மை என்றாலும் மகிழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் நாம் இந்த நேரத்தில் இவர்களை திரும்ப காயப்படுத்துவது சரி அல்ல நண்பர்களே.. நாம் நமது வெற்றியை மட்டும் கொண்டாடலாமே.. பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளலாம்.. எதாவது தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே , வாழ்த்துக்கள்

   Delete
  2. நான் தோழி தன மேடம் நன்றி..

   Delete
  3. மன்னிப்பை அசிங்க அசிங்கமாக பேசியது நீங்கள். இப்பொழுதும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி குரூர சந்தோசப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.அப்படி பேசிவிட்டு நீங்கள் எங்களை மன்னிக்கிறீர்களா.சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.

   Delete
  4. சார் நான் எதாவது தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் என்று தான் பதிவிட்டேன் நீங்கள் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டீர்கள்

   Delete
 5. மறுசீராய்வு,மேல்முறையீடு போன்ற பல வழிகள் உள்ளது பார்ப்போம்

  ReplyDelete
 6. பணிநியமன ஆணை பெறப்போகும் அனைவருக்கும் எங்களது மனமாா்ந்த வாழ்த்துக்கள்.....
  இனிமேலாவது யாா் மனதை புன்படுத்த வேண்டாம்....
  உங்கள் உயிரினும் மேலான அரசு ஆசிரியா் வேலை உங்களுக்கு கிடைத்துவிட்டது...
  சந்தோஷமாக வேலையில் சேருங்கள்....
  எங்கள் தளத்திற்கு தொடர்ந்து வாருங்கள் உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு வேண்டும்....

  மனம் தளரவேண்டாம் தோழர்களே.
  சாதிக்க நிறைய இருக்கிறது...
  கண்டிப்பாக சாதிப்போம்.
  வேலையில் சேரப்போகும் சக ஆசிரியா்களை வாழ்த்தி அனுப்புங்கள்..
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. யோவ் சந்தோசு நீ ஜென்டில்மேன் தான்யா
   நன்றி
   உங்களக்கு அடுத்த லிஸ்டில் கன்டிப்பாக லே கிடைக்க னே்டுதல்களுடன் நான்

   Delete
  2. santhosh sir நீதிபதிகள் சொல்லி இருக்குரதுல கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே எப்படி சார் இது ?
   தேர்வு எழுதிய நாள் 18.08.2013
   ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது..
   இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையே இது கூட தெரியாம அவங்க எல்லாம் ena sir judge ?

   Delete
  3. Yes sir. Exam eluthumbodhu intha go vum ila, intha relaxation um ila. Apuram epadi go va accept pani exam eluthunom nu solranga? Thavarana theerpu.

   Delete
  4. santhosh sir etho go kandipa marum arasu mudivu eduthuduchunu ellam sonninga athuku oru karanam vera irukunu soneenga antha karanatha ippo sollungale kekurom...

   Delete
  5. santhosh sir etho go kandipa marum arasu mudivu eduthuduchunu ellam sonninga athuku oru karanam vera irukunu soneenga antha karanatha ippo sollungale kekurom...

   Delete
  6. Anonymous22 September 2014 12:24
   சார் அது எல்லாம் ஜட்ஜிம் சொல்லுரது தான் சார் அதான் அவர் அப்படியே இங்க சொன்னார்...

   Delete
  7. டிஆர்பி ரசிகன்22 September 2014 12:13
   கோபபடாதீங்க சாா்....
   பணிநியமனம் வெய்டேஜ் முறைபடிதான் அப்படின்னு அறிவிச்சி அப்புரம்தான் அனைத்து டெட்ம் நடந்தது..
   இப்ப இருக்கிர 71ஜிஓ தான் இப்போ வந்தது.....

   Delete
  8. நீதியரசர் நாகமுத்து மட்டும் எப்படி வழக்கினை ஏற்றுக் கொண்டார்.. அவரும் தள்ளுபடி செய்திருக்கலாமே

   Delete
 7. Aniyayam... Ithu than kali kaalam pola...

  ReplyDelete
 8. Illegal and immoral Judgement

  இந்த தீர்ப்பு கொடுக்கப்படவில்லை வாங்கப்பட்டது

  நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

  Ippadi judgement kodakavillai enrall neengal tamil natil vazha mudiyathu

  ReplyDelete
 9. உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் தேர்வு பெற்ற நண்பர்களே குருகுலம்.காம்
  எங்கள் வலைதளத்தில் தான் முதன் முதலில் வெயிட்டேஜ்க்கு எதிரான தடையனை உடைக்கப்பட்ட செய்தி வெளியானது நான் பிற வலைதளங்கள்
  சென்று கூறியவுடன் தான் அங்கு பதிவிடப்பட்டத 5 நிமிடங்களுக்கு முன்பே இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த குருகுலம்.காம் ஒரு சார்பானது என்றால் இந்த செய்தியை ஏன் முதன் முதலில் வெளியிடவேண்டும். யார் இந்த வலைதளத்துக்கு செய்தி மற்றும் கருத்துக்களை அனுப்பினால் நன்றாக இருந்தால் நாங்கள் வெளியிடுவோம். இன்றாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த வலைதளம் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் நொடிக்கு நொடி நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக வெளியிட்டு பல புதிய பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது. எனவே தேர்வு பெற்ற ஆசிரிய நண்பர்கள் உடனடியாக பணிநியமன ஆணையை பெற இந்த குருகுலம்.காம் வாழ்த்துக்கள். என்றும் அனைவரின் ஆதரவோடு இந்த தளம் இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைட் தேர்வு என கல்வி சம்மந்தமாக அடுத்தகட்ட நகர்வை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆம் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது அப்போ இனி தேர்வு பெறாத நண்பர்களை நாங்கள் அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்வதை தானே செய்தோம் நாங்கள் செய்தது நியாம் என்று இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் என் இனிய நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. Selected candidates congrats. Enjoy. But santhosh sir wat about second list sir??? M trusting tat one sir and ur words. Is there any chance for second list for paper 2 sir???? Pls reply? If there any chance for second list means wen they publish sir????

   Delete
  2. Abi mam.. Valkaye paripoiruku... Ipa poi second list kekuringa..athelam unmai ila mam..

   Delete
  3. அபி மேடம் அடுத்த லிஸ்ட் கண் டிப்பா உண்டு...
   நம்பிக்கை இல்லை என்றால் டிஆா்பிக்கு போன் பன்னி கேட்கலாம்.....

   Delete
  4. Sir plz rep second list cnfrm ah ? Secnd list means adw schools or dse dee ah sir? Kindly rep

   I missed my job in 0.63

   Delete
 10. கணம் நீதிபதி அவர்களே, தேர்வு எழுதுவதற்கு முன்பே நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுவிட்டதால் வழக்குகள் தள்ளுபடி என்றால், 5%தளர்வு என்பது தேர்வு முடிந்து முடிவுகள் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பலநாள் ஆன பின்பு தானே வெளியானது. அதை எப்படி தேர்வுக்கு முன்பே நாங்கள் ஏற்றிருக்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. நீதியரசர் நாகமுத்து மட்டும் எப்படி வழக்கினை ஏற்றுக் கொண்டார்.. அவரும் தள்ளுபடி செய்திருக்கலாமே

   Delete
 11. Anonymous sir apadiyadu ethadu oru vali kedaikuma nu oru asa nambika dan sir. I feel very very sad sir i cant xplain my sadnes sir adan keten. Sumbdy told tat santhosh sir also told there z a chanc for second list. Tats y m asking. But don't feel sir namakum chance undu

  ReplyDelete
 12. Santhosh sir thank u sir. M believing ur words.

  ReplyDelete
 13. SANTHOSH........ no chance to get justice?......i cannot tolerate this...

  ReplyDelete
 14. HOW CAN THEY IGNORE THE ELDER ONES?... IS IT JUSTICE?..........

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.