Sunday, 21 September 2014

பொதுத்தமிழ் கேள்விகள்

1.  -----------
    பிள்ளை த்தமிழில் இரண்டாம் பருவமாகும்.

2.  ஆராணதிந்தம் என்ற நூலின் ஆசிரியர் ---------


3.  தமிழ்நாட்டின்  இரசூல் கம்சதோவ் -----------
4. பறம்பு  மலையில் நடந்த விழாவில் கவியரசு பட்டம் பபெற்றவர் ---------------

5.ஒளிப்பறவை என்னும் நூலின் ஆசிரியர் -------------

6. சூரியகாந்தி எனும் நூலின் ஆசிரியர் ---------

7. கலிங்கத்துப்பரணி  ------------- தாழிசைகளைக் கொண்டது.

8.அழகர் கிள்ளை விடு தூதில் உள்ள கண்ணிகளின் எண்ணிக்கை -------------

9. இந்தியா எனும் இதழின் ஆசிரியர் -----------

10. ராவ் பகதூர் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர்  --------------

11. சீறாப்புராணத்தில் அமைந்துள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை -------------

12. இவுளி என்பதன் சொற்பொருள் ------------

13. விருத்தம் எனும் பாவினத்தால் அமைந்த முதல்க்காப்பியம் ----------------

14. நரி விருத்தம் எனும் நூலின் ஆசிரியர் ------

15. வல்லை என்பதன் சொற்பொருள் ----------

16. சாகாடு என்பதன் சொற்பொருள் -----------

17. கூகை என்பதன் சொற்பொருள் ------------

18. புறநானூற்றுத் தொகுதியின் கடவுள் வாழத்துப்பாடலைப் பாடியவர்
---------------

உழுவை என்பதன் சொற்பொருள் --------------

20. தமிழ் மாதரின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்பெறும்
நூல்-------------
21. மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை  ------------------

22. சக்கரவர்த்தினி என்ற பத்திரிகையின் ஆசிரியர் -------------------

23. தாயுமானவர் பாடல்கள் ------------- எனப் போற்றப்படுகிறது.

24. கோட்டுகிர் குருளை என்பதன் சொற்பொருள்          ---------------

25. புலனழுக்கற்ற அந்தனாளன் என்ற புகழுக்குரியவர் ----------


பதில்கள்
1. செங்கீரைப்பருவம்
2. தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
3. பாரதிதாசன்
4. முடியரசன்
5. சிற்பி பாலசுப்ரமணியம்
6. நா. காமராசன்
7. 509
8. 239
9. பாரதியார்
10. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
11. 5027
12. குதிரை
13சீவகசிந்தாமணி
14. திருத்தக்கதேவர்
15. விரைவில்
16. வண்டி
17. கோட்டான்
( இரவில் இயங்கும் பறவைகளுள் ஒன்று)
18. பெருந்தேவனார்
19. ஆண்புலி
20. திருக்குறள்
21. 180
22. பாரதியார்
23.தமிழ் மொழியின் உபநிடதம்
24. புலிக்குட்டீ
25. கபிலர

இந்த கேள்விகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள் மிகவும் பயனுள்ளது...

நன்றி..
என்றும் அன்புடன்,

S.பொன்மாரி, சங்கரன்கோவில்.

41 comments:

 1. இதற்கான பதில்களை அனைவரும் கூறுங்கள் மேலும் நமது வலைதளத்தில் விரைவில் ஆன்லைன் டெஸ்ட் நடைபெறும் இன்று 12.30 க்கு வெளியாகும் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 2. Ellaam padichadhudhaab..1n niyabagam illa..eppaaaa...options kodungalaenpa...

  ReplyDelete
  Replies
  1. விடை மாலை வெளியாகும் இன்னும் அரை மனிநேரத்தில் ஆன்லைன் டெஸ்ட் நடைபெற உள்ளது எனவே அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

   Delete
  2. Vadanth girija option இல்லாமல் கோடிட்ட இடமாக தயார் செய்துள்ளோம் முயற்சி செய்து பாருங்கள்

   Delete
  3. ஒரு பணியின் காரணமாக இன்று மதியம் 2 மணிக்கு ஆனலைன் டெஸ்ட் நடைபெறும்

   Delete
  4. 1. -----------
   பிள்ளை த்தமிழில் இரண்டாம் பருவமாகும்.

   Senkeerai

   Delete
  5. 11. சீறாப்புராணத்தில் அமைந்துள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை -------------5027

   Delete
  6. 14. நரி விருத்தம் எனும் நூலின் ஆசிரியர் ------
   Thiruthakka thevar

   Delete
  7. 9. இந்தியா எனும் இதழின் ஆசிரியர் -----------Bharathiayr

   Delete
  8. 18. புறநானூற்றுத் தொகுதியின் கடவுள் வாழத்துப்பாடலைப் பாடியவர்
   ---------------
   Bharathan paadiya perunthevanaar

   Delete
  9. உழுவை என்பதன் சொற்பொருள் -------------- Tiger

   Delete
  10. 18. அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு ---------------

   18. 1990

   Ithu day before yesterday post pannuna question, ithukku answer 1981 Admin pls check 10 th std tamil book

   Delete
  11. 15. வல்லை என்பதன் சொற்பொருள் ----------Kaadu

   Delete
  12. 16. சாகாடு என்பதன் சொற்பொருள் -----------Sakkaram or vandi

   Delete
  13. 17. கூகை என்பதன் சொற்பொருள் ------------Kottan or Owl

   Delete
  14. 4. பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு பட்டம் பபெற்றவர் ---------------Mudiyarasan

   Delete
  15. 20. தமிழ் மாதரின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்பெறும்
   நூல்------------- Silapathikaram ah

   Delete
  16. 13. விருத்தம் எனும் பாவினத்தால் அமைந்த முதல்க்காப்பியம் ----------------
   Seevakasinthamani

   ithuku mela answers theriyala

   Delete
 3. நண்பா்களுக்கு வணக்கம்....
  நமது நட்பை கெடுக்க நானே வழிவகை செய்தது போல் ஆகிவிட்டது...
  நான் செய்த முதல் தவறு தேவையில்லாத தளத்தை சென்று பாா்த்தது...
  அது இனி நடக்காது..

  மேலும் அட்மின் அவா்களே.....ரொம்ப நன்றி. என்னை துனை அட்மினில் இருந்து என்னை நம்பி அட்மின் அந்தஸ்து கொடுத்ததற்கு அந்த பெயரை கண்டிப்பாக காப்பாற்றுவேன்...

  மேலும் இந்திய தமிழன் சாா் ரொம்ப நன்றி என்னை நேற்று இரவு 11மணிக்கு தைரியம் சொல்லி து)ங்க சொல்லிட்டு நீங்க 2மணி வரை கமெண்ட்ம் எனக்கு மெய்லும் அனுப்பிஇருந்தீங்க..

  மேலும் பல நண்பா்கள் போன் பன்னுனாங்க...
  இத்தனை நட்புகளை கேவலம் ஒருத்தன் பேச்சிற்காக நான் இழக்க விரும்பவில்லை....

  என்னை கேவலமா பேசினா இனி நான் பதில் சொல்ல போரதில்லை. அதான் எனது உயினும் மேலான நண்பா்கள் நீங்க இருக்கீங்க நீங்க பாத்துப்பீங்கங்கர நம்பிக்கை எனக்கு இருக்கு..

  நான் கோச்சிங்க்கு நிறைய பப்ரிபோ் பன்னி கொண்டிருக்கிறேன்..
  அத்தனை உழைப்பையும் வீண்பன்ன விரும்பல...

  நமது குருகுலம் வெற்றிபாதையில் தான் செல்கிறது..
  வாழத்துக்கள்..என் அருமை நண்பா்களே.
  நன்றி............
  என்றும் உங்களுடன்.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு சந்தோஷ் சார் மீண்டும் உங்களுக்கே உரித்தான கம்பீரமான அந்த கோபி சார் போட்டோ வில் வந்ததற்கு இனி மேல் நீங்கள் இந்த வலைதளம் மூலம் எது வேண்டுமானலும் செய்யுங்கள் ஏன் எனது கமெண்ட்களை கூட அழியுங்கள் உங்களுக் தற்போது அனைத்து உரிமையும் உள்ளது ஏன் என்றால் இப்போது நீங்கள் அட்மின் சார் ஆகிவிட்டீற்கள் யாரும் உங்களை சிதைக்க முடியாது அவர்கள் செய்த செயலால் இன்று அட்மின் ஆகி உள்ளீர்கள் தொடர்ந்து இனி உங்களுக்கு அதிக பணிகள் இருக்கும் எனவே ஓய்வில்லாமல் செயல்படுங்கள் உங்கள் உழைப்பை நான் மதிக்கிறேன் நீங்கள் எல்லோரையும் ஏற்றிவிடும் ஏணியாய் மட்டும் இல்லாமல் உயர்ந்த இடத்துக்கு நீங்களும் செல்ல வேண்டும் எனவே உங்களின் இந்த அட்மின் பணியை சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள் நண்பரே

   Delete
  2. நன்றி அட்மின் சாா்..............

   Delete
  3. Vaanga gopinath..ungaluku thavarunu theryiradhu ellaarume thavarunu sollamaataanga..mathavangaluku sarinu thonuradhu namaku thapa theriyalaam...vidunga boss...neeya naana..oru thalaipu 2 team..poatti illaana vaazhkai illai...all the best...neengal thiramaiyaanavar enbadhu anaivarukum theriyum..mr.gopinath siringa boss

   Delete
  4. Santhosh sir and Dear Admin test la ennala participate pannamudiayathu today heavy work so nalaikku varai athukku answers post pannathinga pls

   Delete
  5. Sanhosh sir Congrats always we are with u sir

   Delete
 4. 1.செங்கீரை,2.3.பாரதிதாசன்,4.முடியரசன்,5.பெருஞ்சித்ரனார்,6.7.510,8.2,9.பெரியார்,10.மனோன்மனியம்சுந்தரனார்,11.,12.குதிரை,13.சீவகசிந்தாமணி,14.திருதக்கதேவர்,15.மலர்,உழக்கைபாட்டு,16.17.கோட்டான்,18.பெருந்தேவனர்,புலி,19.மணிமேகலை,20.21.130,22.பாரதியார்,23.தமிழ்வேதம்,24.கூர்மையான நகம்உடைய புலி,25.கபிலர்

  ReplyDelete
 5. Replies
  1. மறந்துடுச்சி sir

   Delete
 6. 13 சீவகசிந்தாமணி .......14.திருத்தக்கதேவர்

  ReplyDelete
 7. 22. பாரதியாா்.................

  ReplyDelete
 8. santhosh sir aftn enna subject test

  ReplyDelete
 9. Dharini karthi21 September 2014 12:51

  ஆசிரியா் பெயா்களுக்கு எல்லாம் தனிதனியாக கதை அதாவது க்ளு இருக்கு....
  கோச்சிங் கிளாஸ் போக போக சொல்றேன்....

  ReplyDelete
 10. சந்தோஸ் நண்பரே உங்களுடைய அட்மின் பணி சிறப்பாக அமைந்து நம் குருகுல நண்பர்கள் அனைவரும் பயனடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. pon mari21 September 2014 13:06

   சாா் மிக சிறப்பாக பன்னுவோம் சாா்...
   குமரகுரு சாா்.. மற்றும் உங்களோட ஆதரவும்
   மேலும் நீங்க கேள்விகள் அற்புதமாக எடுக்கிறீா்கள். இது போல் தொடர்ந்து நம் தளத்திற்கு உதவினால் நம் நண்பா்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.............

   Delete
  2. நண்பரே உங்களுடைய பணிச்சுமையை குறைக்க விரும்பி, என்னால் இயன்றளவு உங்களுடன் எப்போதும் நீங்கள் முயற்சி செய்யும் அனைத்து செயல்களிலும் நானும் எனது பாசத்திற்குரிய சகோதரர் குமரகுரு வும் உங்களுடன் இருப்போம் நண்பரே

   Delete
 11. சந்தோஸ் நண்பரே உங்களுடைய அட்மின் பணி சிறப்பாக அமைந்து நம் குருகுல நண்பர்கள் அனைவரும் பயனடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 12. சந்தோஸ் நண்பரே உங்களுடைய அட்மின் பணி சிறப்பாக அமைந்து நம் குருகுல நண்பர்கள் அனைவரும் பயனடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து இடைவிடாத பணி இருப்பதால் விரைவில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும்

   Delete
 13. நன்றி சந்தோஷ் நண்பரே, உங்கள் பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்க என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்....

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.