Thursday, 18 September 2014

பி.எட் மாணவர் சேர்க்கை பல்கலை புது கட்டுப்பாடு.


பி.எட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க  வேண்டும் என
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  பட்டப்படிப்பை தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு பி.எட் ஒரு வருட  பட்டப்படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆசிரியர் கல்வியியல்  கல்லூரிகளில் நடப்பு (2014-15) கல்வி ஆண்டிற்கான பிஎட் படிப்புக்கு  பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள்  தொடங்கி உள்ளன. தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு  ஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர் சேர்க்கையும் நடந்துள்ளது. இந்த ஆண்டு  முதல் முறையாக மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில்  நடத்தப்பட்டது. கலந்தாய்வு மூலம் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு  செய்து, சேர்ந்துள்ளனர். பிஎட் கல்வியில் சேர்ந்துள்ள பல மாணவர்கள்  தாங்கள் படித்த பட்டப்படிப்புக்கு உரிய புலச்சான்று (புரவிஷனல்  சர்டிபிகேட்) இணைக்காமல் மதிப்பெண் பட்டியல் மட்டும்  அளித்துள்ளனர்.

இது குறித்து பல்வேறு பி.எட் கல்லூரிகளில் இருந்து கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில் மாணவர்கள் பயின்ற கல்லூரியின் பல்கலைக்கழகம் புலச்சான்று அளிக்காத நிலையில் புலச்சான்று இல்லாத மாணவர்களை சேர்க்க வழி உள்ளதா என கேட்டுள்ளனர். உயர்கல்வி சட்ட விதிகளின்படி புரவிஷனல் சான்று  இல்லாத மாணவர்களை சேர்க்கக்கூடாது என கல்வியில்  பல்கலைக்கழகம் உத்தரவிட்டு, பிஎட் கல்லூரிகளுக்கு கடிதம்  அனுப்பியுள்ளது.

இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக  துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது: பி.எட் கல்வி என்பது  ஓராண்டில் படித்து முடிக்கக்கூடியது. கல்வியியல் பல்கலைக்கழக விதிகளின்படி புலச்சான்று மாணவர்  சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதை கட்டாயம் இணைக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பிஎட் பயில விரும்பும் மாணவர்களுக்காக பட்டம் முடித்த மாணவர்களுக்கு புலச்சான்று  விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சில பல்கலைக்கழகங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு  அவர் கூறினார்.

53 comments:

 1. Replies
  1. வாடகை எவ்வளவு.,,,,,,,,,,

   Delete
  2. இலவசம். அட்மின் சார் pay பண்ணிடுவார்

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
 2. Innaiku admin kaanama poitta yarum enna solla kudaathu

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் காலை வணக்கம் நண்பர்களே உங்கள் கமெடி ஒரு பக்கம் இருக்கட்டும் அனைவரும் படிப்பு சம்மந்தாமாக இன்று கலந்துரையாடுங்கள் தோழர்களே நமது வலைதளம் பேஸ்புக் என்று நினைத்து விடாமல் கல்வி சம்மந்தமாக கலந்துரையாடுங்கள் இடை இடையே உங்கள் கமெடிகளை செய்து கொள்ளுங்கள் அதற்கு நான் குறுக்கிட மாட்டேன் ஏன் என்றால் நமது வலைதளம் சிறப்பான முறையில் இயங்க வேண்டும் தோழர்களே இந்த உதவியை செய்யுங்கள்

   Delete
  2. அட்மின் வாக்குகு ஆண்டவன் வாக்கு எல்லோரும் படிச்சுட்டு ரிப்ளை பண்ணுங்க
   இல்லை என்றால் வள்ளுவர் எழுத்தாணியால் கண்ணை குத்தி விடுவார் Ok.bye c u latr

   Delete
  3. சக்திதாசன் யாருடைய பெயர்

   Delete
  4. Admin. Ivvar enna vambukku ilukkirar









   சும்மா தமமாஷ்

   Delete
 3. ஆண்டவா யார் தடுத்தாலும் Frsta கமெண்ட் பண்ற சக்திய கொடுப்பபா

  ReplyDelete
  Replies
  1. அப்படியென்றால் முதல் கேள்வியை அட்மின் சாரிடம் இருந்து ஆரம்பியுங்கள்

   Delete
 4. ஒரு பாடம் படத்தாகிவிட்டது...

  ReplyDelete
 5. இப்போது பாடம் 3:சமுதாயமும் பள்ளியும்

  ReplyDelete
  Replies
  1. எப்ப சார் சொன்னிங்க என்ன புக்குனு

   Delete
  2. ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்.கேள்வி நேரம் இரவு 7 மணி.நேத்து நீங்க absent .சரி படிக்க ஆரம்பிங்க பராக் பாக்காம

   Delete
 6. Ore kallakal thaan ponga........................ karthik.,india tamailan,santhosh.,kumaragur,ponmariavargal anaivarukkum idhai paddikkum anaithu NAL ullangalukkum in iniya kaalai vanakkam sir /madam..

  ReplyDelete
  Replies
  1. நனறி சார்...நீங்களும் வாங்க சமூக அறிவியல் புத்தகத்தோடு...படிக்கலாம் வாங்க

   Delete
  2. Sir naan maths& science candidates enakku social theriyadhu but 6 the book thaana naan kalandhukkola much I seikiran sir

   Delete
  3. படிங்கப்பா....வெட்டியா பேசிட்டு இருக்காதிங்க...போச்சு அட்மின் சார் ரவுண்ட்சு வராரு.எல்லாம் படிக்கற மாதிரி acting குடுங்க அவரு
   போனதுக்கு அப்றம் கதை பேசலாம்...
   பாடம் 2 சுழன்றும் சுற்றியும் வரும் பூமி...பூமி சுமார் 23 மணி 56 நிமிடத்திற்கு ஒரு முறைதான் அது தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது.


   சரி எல்லாரும் புத்தகத்த மூடி வைங்க அட்மின் போய்ட்டாரு அந்த பக்கம்....

   Delete
  4. லூனா 3எந்த நாடு செயற்கைகோள்?

   Delete
  5. நாங்க ரூல்ச பாலோவ் பண்றவங்க...7 மணிமா 7 மணிதான்.அதுக்கூம் முன்னாடி சமூக அறிவியல் பாடத்துல இருந்து
   ஒரு கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன்.அடிச்சி கேட்டாலும் சொல்லமாட்டன்..சந்தோஷ் சார் இந்த மேடம் question out பண்றாங்க...நான் பொறப்பாகமாட்டன் பாத்துக்காங்க

   Delete
 7. 1."O,ye wheels"
  a)simile b)Metaphor

  C)personification d)oxymoron

  pls any one give the correct answer and would be clearly explain the four types of answers as separately...pls

  ReplyDelete
  Replies
  1. Answer : personification
   simile
   in tamil "pola" ena compare pannuvadhu As , like endra varthai vrum
   Metaphor
   In tamil "uruvagam" i think
   in tamil "pola" ena varadhu
   personification:
   in tamil "tharkuripetra ani" pola
   uyir atra porulgalin medhu uyirrulla porulgalin panbugalai eatri solvadhu
   oxymoron
   in tamil "muran thodai"

   Delete
  2. சிவானந்தம் சார் thank u so much sir...neenga english departmenta

   Delete
  3. அப்றம் எப்படி சார் இங்கிலீசும் கலக்கறிங்க

   Delete
 8. "yano arasan yanae kalvan" ikkutru yarudaiyadhu.................

  ReplyDelete
  Replies
  1. யானாே அரசன் யானே கள்வன் யாா் கூற்று

   Delete
  2. இம்சை அரசன் 23ம் புலிகேசியாம்....இத நான் சொல்லல

   அட்மின் சார் எனக்கு மெயில் பண்ணிணார்.அவருக்கே மார்க் போடுங்க

   Delete
  3. சிலப்பதிகாரத்துல ஏதோ பாண்டியன்னு வரும் பெயர் தெரில



   சந்தோஷ் சார்க்கு தெரியும் Wait pannunga வருவார்

   Delete
  4. பாண்டியன் நெடுஞ்செழியன்

   Delete
 9. yarum illadha kadayil naan mattum tea aathuranooo?

  ReplyDelete
  Replies
  1. அஇருங்க வரேன்

   Delete
  2. வாயசம் என்பதன் சொற்பொருள் என்ன

   Delete
  3. பாயாசமா? நல்லா இருக்குமே...அய்யய்யோ அட்மின் வரார் படிங்க

   Delete
  4. வாயசம் என்பதன் பொருள்
   காகம்

   Delete
  5. வாயசம் என்பதன் பொருள்
   காகம்

   Delete
  6. விவேக்:காக்காகாகாகாகாகாவாவாவா

   Delete
  7. ஆமாம் சார் காகம்

   Delete
 10. Personification:
  Human charactaristic ( manitha panbugal) uyarthi kuruthal.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் சார்

   Delete
  2. hi tamizhan. can u remind me??

   Delete
  3. Ya mam உங்கள நான் எப்படி மறக்க முடியும்?

   Delete
 11. சாா் எதாவது பாடம்(std - subject) பெயா் சொல்லி கேள்வி கேளுங்க‌ள்

  ReplyDelete
  Replies
  1. ஔவையார் வளர்த்த செல்ல பிராணி எது?

   Delete
  2. சத்தியமா தொியல, நாய் ஆக இருக்குமாே?

   Delete
 12. முக்கிய அறிவிப்பு:இந்த இந்திய தமிழனோட சேர்ந்து எல்லாரும் அரட்டை அடிக்காம ஒழுங்கா நல்லா படிக்கற வேலைய பாருங்கப்பா


  By
  அட்மின்

  அப்படினு இப்போ அவர் அறிக்கை விடறதுக்கு முன்னாடி நான் ஒழுங்கா படிக்கலாம்னு இருக்கன்.என்ன யாரும் தொந்தரவு பண்ணாதிங்க


  அட்மின் பாக்கற மாதிரி இருக்கு சைலன்ட்டா படிங்க எல்லாரும்

  ReplyDelete
  Replies
  1. அட்மின்,சந்தோஷ், பொன்மாரி, விஜயலட்சுமி, வினோதினி, இந்தியதமிழன், வளர்மதி, கவுன்டர்மணி, மற்றும் நம் குருகுல நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.

   Delete
  2. எல்லோரும் மேல் மாடியில் Comment செய்யவும்

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.