Tuesday, 16 September 2014

வெயிட்டேஜ் முறையில் மாற்றம் கொண்டு வரலாம் ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயபடுத்தது - மாண்புமிகு நீதிபதி

இன்று நீதிமன்றத்தில் வெயிட்டேஜ் குறித்த வழக்கு விசாரனைக்கு வந்தது  அதில் +2 வில் மதிப்பெண் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒருமுறையில் உள்ளது
தொழில் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு 400 மதிப்பெண் கிடைத்து விடுகிறது இதனால் அறிவியல் கணிதம் போண்ற பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்காது மேலும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே இந்த வெயிட்டேஜ் முறையால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டனர். இதற்கு நீதிபதி அவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற மற்ற படிப்பு சேர்வதில் இந்த சிக்கல் இல்லையே என்றார் மேலும் வெயிட்டேஜ் முறை மாற்றம் கொண்டு வரலாம் ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயபடுத்தது என்றார்  மாண்புமிகு  நீதிபதி இந்த வழக்கின் வாதங்கங் முடிவு பெற்றுவிட்டது இதற்கு எதேனும் ஆட்சேபனை இருந்தால் அரசு தரப்பும் எதிர் தரப்பும் எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் தரலாம் என்றார் நீதிபதி

     நண்பர்களே எப்படியும் 10 நாட்களுக்குள் நல்ல மாற்றம் வரலாம் அல்லது தற்போது உள்ள நிலையே நீடிக்கலாம் தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரலாம்

96 comments:

 1. GOOD EVENING SIR, VERY LATE NEWS AND TIS NEWS IS UPDATED FROM ANOTHER

  WEBSITE., PLS. PUBLISH ONLY ACCURATE NEWS., PLS. VISIT OTHER

  WEBSITE., THEY ARE PUBLISHING APPROX. ACCURATE NEWS., BUT UR NEWS IS

  VERY LATE UPDATED NEWS.,

  ReplyDelete
  Replies
  1. இப்போதுதான் குருகுலம் 200% நடுநிலைமையோடு இருக்கிறது
   வாழ்த்துக்கள்

   Delete
  2. உண்மை இப்போதுதான் குருகுலம் நடுநிலை தன்மையோடு செயல்படுகிறது

   Delete
 2. நன்றி அட்மின் சார்

  ReplyDelete
  Replies
  1. தீர்ப்பு எப்படி சாா் வரலாம்........
   தமிழன் நீங்கள் சொல்லுங்கள்............

   Delete
  2. i think 12th mark cancelled seniority'ku mark koduka chance irukunga sir

   Delete
  3. மன்னியுங்கள் சார்....எதை சொன்னாலும் நம் சிறப்பு விருந்தினர்கள் என்னை திட்டியே தீர்ப்பார்கள்....தாங்களே சொல்லுங்கள்...உங்களுக்கு தெரிந்திருக்கும்...என் மெயிலிற்கு அனுப்புங்கள்

   Delete
  4. இந்திய தமிழன்16 September 2014 20:09
   அதை பற்றி நான் பேசினால் ஒரு குருப்பே என்னை சோ்ந்து திட்ராங்க சாா்...
   அதனால் தீா்ப்பு வரும் வரை அமைதியாக இருக்கலாம்னு.....
   நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்க அதான் உங்கள கோத்து விடலாம்னு கேட்டேன்.... நீங்க எஸ் ஆய்ட்டீங்க.............

   Delete
  5. யாரோ சொல்லிட்டு போகட்டும் விடுங்கள்.நான் சொல்கிறேன் நீங்கள் சிறந்த நடுநிலையாளர்

   Delete
  6. Engineering doctor padikumbodhu cbsc stateboard paarpadhillai endraal mark kuraindhavargal padikapovadhillai..indha weightage munnadiye therindhirundhaal mark kuraindhavargal dted b.ed padithirukavematargal...ini padikavumatargal...

   Delete
  7. நான் நினைப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.நன்றி

   Delete
  8. 900 mark eduthaldhan dted b.ed seat endru solliyirukalaam...doctor engineering pola cutoff vaithirukavendum...

   Delete
  9. Dted mudithavargal degree correspondence ladhaan pannirupaanga...enna ezhudhinaalum 50% mela varaadhu...but ini 90% mela varum...b.edlayum ini 90% mela varum..

   Delete
  10. உண்மையை உரக்க சொல்லுங்கள் வசந்த் கிரிஜா மேடம்

   Delete
  11. +2la mark kuraindhavargaluku kadaisi optionsla 1 dhaan dted..b.ed ..kooli velai seidhavargal enpulla vaathiyaar aaganumnu kadan vaangi ovoru graamathilum 20 peyaraavadhu irukindranar..avargal tet pass aavadhe kelvikuri..idhil weightage veru...

   Delete
  12. இன்று பசியில் வாடும் ஒருவனுக்கு உணவை கொடுக்காமல் நாளை அவனுக்கு சொர்கத்தை காட்டும் கடவுள் எனக்கு தேவையில்லை!
   -கமல்ஹாசன்

   Delete
  13. தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுவதற்கு நம் மனதை பக்குவப்படுத்திக்கொண்டு அடுத்த முயற்சியை தொடங்க வேண்டும் நண்பர்களே.

   Delete
  14. காலேஜ் படிக்கிறப்ப கேட்டுக்கு வெளியே நின்னா சஸ்பெண்டு'ன்னு அர்த்தம், கல்யாணமானதுக்கப்புறம்வீட்டுக்கு வெளிய நின்னா ஹஸ்பென்டு'ன்னு அர்த்த

   Delete
 3. எப்படி வந்தாலும் எனக்கு சந்தோசமே...நியாயம் வெல்லும்.வயதானவர்கள் ஒருவரும் பாதிக்கபட கூடாது என்பதே என் ஆசையும் இதை சொல்லும் என் வயது 25 மட்டுமே...தவறென்றால் மன்னிக்கவும்

  ReplyDelete
 4. அன்பான ஆசிரியர் அவர்களே இப்போதுதான் குருகுலம் நடுநிலைமையோடு இருக்கிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. Ethuvaga irunthalum seekiram solunga ethanai NAL veenaga kalikirathu

  ReplyDelete
 6. Conclusion
  1)5% தளர்வு எந்த நிலையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது.

  2)பதிவு மூப்பு,பனியனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண் அளிக்கப்பட மாட்டாது.

  3)வழக்கு தொடுத்த நபர்களிடம் அவ்வழக்கினை எடுத்து வாதாடிய வழக்குரைஞ்சர் ஒருவர் G.O இல் சிறிய மாற்றம் வரலாம் என்று ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.இது ஒவ்வொரு வழக்குரைஞரும் தன்னுடைய மனுதாரருக்கு வாடிக்கையாக சொல்வதுதான்.

  சரி ஒருவேளை நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்(suppose) G.O 71. மாறினால் எப்படி மாறும்?

  TET மதிப்பெண்ணிற்கு 60% என்பதற்கு பதிலாக 60% க்கு அதிகமாக கொடுக்கப்படலாம்.அல்லது +12 மதிப்பெண் நீக்கப்படலாம்.

  ஆனால் எதுவானாலும் நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகுதான் .மாற்றம் வருமா என்பது தெரிய வரும்.

  அரசு தரப்பில் வாதாடிய AG அவர்கள் மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது

  ReplyDelete
 7. Sorry frnds enoda mobilela etho network prob

  ReplyDelete
  Replies
  1. ஹோய்......யாருப்பா அங்க செல்போன் டவர் மேல....கீழ இறங்குப்பா மேடம்கு டவர் ப்ராப்ளம் ஆகுதாம்

   Delete
  2. இப்ப டவர் கிடைக்கும் பாருங்க மேடம்...அது வேற ஒன்னும் இல்ல நம்ம சேட்டை சார் தான் டவர் மேல நின்னு தியானம் பண்ணிட்டு இருந்தார்.இப்போ நான் மிரட்டுன மிரட்டுல இறங்கிட்டாரு...

   Delete
 8. குருகுலம் அட்மின் மற்றும் குருகுலம் நண்பர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள், குருகுலம் வலைதளம் ஆரம்பித்ததின் நோக்கம் அடுத்த தேர்வுக்கு எவ்வாறு தயாராகலாம் என்பற்காக மட்டுமே., தனி மனிதரைக்குறிப்பிட்டு பேசும் போது அததற்கு பதில் எழுதுவதற்கே அட்மினுக்கு நேரம் சரியாக இருக்கும். அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு பயனுள்ள குறிப்புகளை கொடுத்து உதவுங்கள்., தனிப்பட்ட தாக்குதல் தேவையற்ற ஒன்று. குறிப்பிட்ட மனிதரைக் குறி வைத்து பேசுவதை நிறுத்தி விட்டு, குருகுலம் வலைதளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. GOOD EVENING PONMARI SIR, HW R U ? HW IS UR STUDIES ?

   REALLY U R POSITIVE APPROACH COMMAND., VERY NICE SIR.,

   Delete
  2. நன்றி நண்பரே, நலமாக இருக்கிறேன், நீங்கள் மற்றும் வீட்டில் அனைவரும் நலமா? தற்போது தான் படிக்க ஆரம்பித்துள்ளேன் பி ஜி டீ ஆர் பி க்கு, கண்டிப்பாக கடின முயற்சி செய்து தேர்ச்சியாகி விடுவேன் நண்பரே., எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள், நன்றி நண்பரே. பிஜி டீ ஆர் பிஅறிவிப்பு பற்றி தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள் நண்பரே

   Delete
  3. OK SIR, CONFIRM I SHARE THE NEWS FOR PG TRB REG., GOOD NIGHT SIR.,

   Delete
 9. சேட்டை கண்ணன் சார் எங்கே போனீர்கள்?லீவு போட்டுட்டிங்களா இன்று

  ReplyDelete
 10. இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என நாமும் கருதுகிறோம். உயர்நீதி மன்றம் நல்லதீர்ப்பு வழங்குமென்று!

  ReplyDelete
  Replies
  1. ABA -- applied behaviour analysis

   Delete
  2. நான் மாறமாட்டேன்
   மாறமாட்டேன் !!!
   நான் மாறமாட்டேன்
   மாறமாட்டேன் !!!
   எனக்கு தேவை தரமானா ஆசிரியர் சுமார் 12000துக்கு ம்மேல்
   அவர்களை தேர்வும் செய்து விட்டேன் அதனால் நான் மாறமாட்டேன் மாறமாட்டேன் !!

   Delete
 11. Wtge system should not be modified...but next apmt la passed candidatesku preference tharapadum...because entha wtge system kondu vanthalum nam 62000 tchrs pathika paduvathu uruthi...but next time wtge system will be cancelled...

  ReplyDelete
  Replies
  1. Don't expect preference for next year appointment.

   As per the NCTE Act. 11th column
   A person who has qualified TET may also appear again for improving his/her score

   Delete
  2. பின்னர் எதற்கு சார் TET Certificate 7 வருடங்கள் செல்லத்தக்கது என்ற அறிவிப்பு

   Delete
 12. இன்று காலை 11 அளவில் GO 71, 5% தளர்வு மதிப்பெண் குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும் ,அரசு சார்பாக 3 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள். அமர்வு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு. அக்கினிகோத்திரி அவர்களும் திரு. சுந்தரேஸ்வர் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.

  அதன் விவரம் பின்வருமாறு..

  ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன...

  ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...

  பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது..

  வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.

  அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறி மழுப்பி விட்டர்..

  மதிய நேரத்தில் வழக்கறிஞர் திருமதி தாட்சாயினி ரெட்டி அவர்கள் 5%தளர்வானது, அரசியல் உள்நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது என கடுமையாக எதிர்த்தார் ...

  இதற்கு நீதியரசரோ மாநில கல்வித்துறையில் நீதிமன்றம் தலையிட முடியாதென உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டினார்....

  பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை...

  பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை...

  மேலும் இதை நீதியரசர் அக்கினிகோத்திரி அவர்கள் ஏற்றுக்கொண்டார்...

  இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது மேலும் இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அதிகப்படியான வாதத்தை முன்வைக்க விரும்புவோர் கடித ஆனை மூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்து மாலை 4:30க்கு முடிந்தது...

  அரசாணை மாற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது...

  ReplyDelete
 13. Sorry frnds sum disturbing persons r here. So l can't msg

  ReplyDelete
  Replies
  1. Tower kidaithathu enga yaraium kanom

   Delete
  2. நீங்க எந்த browser use பண்ணுறிங்க தோழியே

   Delete
  3. இந்திய தமிழன் நண்பரே Android phone ல் எந்த Browser நன்றாக இருக்கிறது,

   Delete
  4. Pon mari sir க்ரோம் ப்ரவுசர் தான் நான் பயன்படுத்துகிறேன்.அதில் refresh செய்ய முடிவதில்லை... pls give an idea for this

   Delete
  5. நன்றி மேம், good night

   Delete
  6. One browser நன்றாக இருக்கிது, சில நேரங்களில் add Commentபகுதியை க்ளிக் செய்ய முடிவில்லை , Refresh பண்ற வசதி இருக்கு முடிந்தால் யன்படுத்தி பாருங்கள்

   Delete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 15. படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல.....

  படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல....

  காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்..
  அங்க எனக்கு முன் ஒரு பெரியவர் வாங்கி கொண்டிருந்தார்....
  வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக மாறியது).. சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை... கையில் ஒரு கருப்பு குடை...
  சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர் விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்....

  கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்...

  பெரியவர்: வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...

  கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறிக்க?.....
  உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிடமாட்டேன்...

  பெரியவர்: நீ பெரிய கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்... இந்த கருமத்தல(பாலிதீன்) வீடு குப்பையாச்சி... ஊரு குப்பையச்சி... நாடு குப்பையாச்சி... இந்த உலகமே குப்பையாச்சி... மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது... எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது...
  இலவசமா கிடைக்குது.. பயன்படுத்த சுலபமா இருக்கு... அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடனும்.... அந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் பயன்படுத்திவிட்டு இனி முடியாதுங்குற போது தூக்கி குப்பைல போடு.... இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும்...
  பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப பயன்ப்டுத்துவதில் என்ன வெட்டம்?...(முனுமுனுத்து கொண்டே சென்றார்...)

  சுட்டிவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள் என்று இதயத்தில் ஒரு வலி....
  படித்தவர்கள்..... பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி குவித்தவர்கள்.... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள்... அனைத்து மொழி செய்திதாளையும் தினந்தோறும் தவறாமல் படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்....
  இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க..... எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....

  பயன்படக்கூடிய பொருள் குப்பைக்கு போவதை தடுத்தாலே... சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக குறையும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது....

  5 நிமிடத்திற்கு முன் சாதாரண பாமரனாக தெரிந்த அவர்...
  5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்..

  அன்றிலிருந்து நானும் அதனை பின்பற்ற முயலுகிறேன்... நீங்களும் முயன்று பாருங்களேன் ...
  சுற்றுசூழலை காப்போம்...

  ReplyDelete
  Replies
  1. Polythene carry bag'ku pathilaga thuni paiyae payanpatuthalamae....
   Now colourful canvas bag available in market at low price....
   economical problem ullavargal ilavasamaga kadaikalilum visaesangalilum kidaikkum manjalbag kooda use pannalam....
   Ippoluthellam manjal bag use pannukiravargalai parkum poluthu nantri koorathaan thonukirathu.....

   Delete
 16. Replies
  1. ஏம்பா.......நல்ல நல்ல discussion எல்லாம் Morning laye mudichidureenga....... Evening வந்து பாத்தா யாரும் இருக்க மாட்றீங்க........

   Delete
  2. மேடம் வேற நல்ல browser சொல்லுங்க

   Delete
  3. ஆசிரியர்: பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?

   மாணவன்: என்ன மிஸ் இப்படி சொல்றீங்கள், பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன், ஆனால் பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல அதான் உங்களுக்குத் தெரியல

   Delete
  4. இந்திய தமிழன் firefox ட்ரை பன்னிங்களா ?

   Delete
  5. இல்லை நண்பரே..அது நல்லாருக்குமா

   Delete
  6. School resign பண்ணிட்டு வாங்க வளர் மேடம்...mrng நல்லதை discuss pannalam

   Delete
  7. இந்திய தமிழன் : நல்லாதன் இருக்கிறது என்பது என் கருத்து நண்பா

   Delete
 17. இந்திய தமிழன் நண்பரே, அட்மின்., சந்தோஸ் நண்பர்களைக் காணவில்லை Busyயாக இருக்கிறார்களா.?

  ReplyDelete
  Replies
  1. பாவம் அவர்கள் கண்கள் வலி எப்படி இருக்கும் என்பதை இப்போது நான் உணர்கிறேன்.. ponmari sir அவர்கள் ஓய்வு எடுக்கட்டும்

   Delete
  2. உண்மை தான் நண்பரே, அதிக நேரம் கணிணியைப் பயன்படுத்தும் போது கண் எரிச்சல் இருக்கும், அவர்கள் ஓய்வெடுக்கட்டும்

   Delete
 18. santhosh , karthick, ponmari sir, இந்திய தமிழன், வழக்கு விவாதம் பற்றிய உங்களுடைய கருத்து என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா ?

  ReplyDelete
  Replies
  1. கருத்து சொன்னாலே திட்டறாங்களே சார்...

   Delete
  2. இந்திய தமிழன் :அட சும்மா சொலுங்க சார் பாத்துக்களாம்...

   Delete
  3. உங்கள் கருத்து என்ன சார்

   Delete
  4. Mr.nobody, நண்பரே தீர்ப்பு எதுவாயினும் நான் ஏற்றுக்கொள்ளத்தயார், மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்தால் மகிழ்ச்சி., எனக்கு வயது 30 தான் நண்பரே,

   Delete
  5. என்னை பொருத்தவரை மாற்றம் ஏற்பட குறைவு தான் நண்பா அப்படியே வந்தாலும் அதில் பெறும்பாலும் பயன் அடைய வாய்ப்பு இல்லை என்று தான் நான் கூறுவேன்...

   Delete
  6. ponmari sir நான் வயதில் உங்களை விட சிறியவன் தான்,அதேபோல் எந்த தீர்ப்பு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன்...

   Delete
  7. ஆமாம் சார்...நாமும் ஒரு நாள் மூத்தவர்கள் ஆவோம்.நாம் எப்பொழுதும் இளையவர்களாகவே இருக்க போவதில்லை.அப்போது நாம் பணியில் இல்லாத போதுதான் இவர்களின் வலி நமக்கு புரியும்.

   Delete
  8. இந்திய தமிழன் : என் வாழ்வில் நான் கண்ட முதல் தோல்வி என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை நாளடைவில் என்னை நானே தேற்றிக்கொண்டேன்.....

   Delete
  9. அதே தோல்வியும் வலியும் தான் இங்கே

   Delete
  10. பொன்மாரி நண்பரே என் வயது 35

   Delete
  11. பீல் பன்னி எந்த பிரையோஜனமும் இல்லை அடுத்து என்னனு யோசிக்கனும் நண்பா....

   Delete
  12. sir im Vasanth..sgt ..neenga endha oor? vasamigiri357.vg@gmail.com

   Delete
  13. முதல் TET ல் 76 மதிப்பெண்கள், இரண்டாவது TETல் 88, இரண்டு மதிப்பெண்களில் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். இப்போது 90 எடுத்தும் No Job, வலி பழகிவிட்டது நண்பரே

   Delete
  14. வலி உங்களுக்கு அதிகம்.புரிகிறது

   Delete
 19. One browser நன்றாக இருக்கிது, சில நேரங்களில் add Commentபகுதியை க்ளிக் செய்ய முடிவில்லை , Refresh பண்ற வசதி இருக்கு முடிந்தால் யன்படுத்தி பாருங்கள்DeleteReply

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் ட்ரை பண்ணி பாக்கறன்

   Delete
  2. 25 வயதான எனக்கே வேலை இன்னும் வாங்கலயேனு பயமா இருக்கே....40 வயதானவர்களுக்கு அதன் வலியும் பயமும் எப்படி இருக்கும்.இனியும் வேலை இல்லையென்றால் வாழ்க்கையையே வெறுத்துவிடுவார்கள்

   Delete
  3. இந்திய தமிழன் : நீங்க சொலுறது 100 % கரெக்ட் தான் சார் இப்படி நடக்கும்னு யாருக்கு தெரியும் ? நானும் 25 வயது தான்

   Delete
  4. தீர்ப்பில் தெரிந்துவிடும் கடவுள் இருக்காரா இல்லை இறந்துவிட்டாரா என்று

   Delete
  5. இந்திய தமிழன் : சரி நண்பா நான் தூங்க செல்கிறேன் நாளை பார்ப்போம் இரவு வண்க்கம்

   Delete
  6. இனிய இரவு வணக்கம் நண்பரே

   Delete
 20. One browser நன்றாக இருக்கிது, சில நேரங்களில் add Commentபகுதியை க்ளிக் செய்ய முடிவில்லை , Refresh பண்ற வசதி இருக்கு முடிந்தால் யன்படுத்தி பாருங்கள்DeleteReply

  ReplyDelete
 21. Counter mani நண்பரே உங்களுடைய வலி புரிகிறது ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. நாம் அடுத்த தேர்வுக்கு தயாராவதைத்தவிர வேறு வழியில்லை நண்பரேCounter mani நண்பரே உங்களுடைய வலி புரிகிறது ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. நாம் அடுத்த தேர்வுக்கு தயாராவதைத்தவிர வேறு வழியில்லை நண்பரே

  ReplyDelete
 22. Mr.nobody. counter mani. இந்திய தமிழன் அனைவர்க்கும் இரவு வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. இரவு வணக்கம் திரு பொன்மாரி அவர்களே...

   Delete
  2. GOOD NIGHT நண்பர்களே.

   Delete
 23. A ALEXANDER SOLOMON Aas SIR R U THERE?

  ReplyDelete
 24. நாம் இரவில் பயணம் செய்யும்போது எதிரில் வரும் பிராணிகளின் கண்கள் விளக்கின் வெளிச்சத்தில் பளீரிடுவதுபோல நம்(மனிதனின்) கண்கள் பளிச்சிடுவதுஇல்லையே ஏன்?
  பிராணிகளின் கண்களின் திரையின் பின்புறம் டாப்பிடம்(TAPETUM) என்ற ஒரு கண்ணாடி இருக்கிறது. இதுவே வாகனங்களின் ஒளியை பிரதிபலித்து ஒளிரச்செய்கிறது. எனவேதான் மாடுகள், நாய்களின் கண்கள் நீலம் கலந்த பச்சைவண்ணத்திலும், வேட்டை விலங்குகளின் கண்கள் நெருப்பு போலவும் ஜொலிக்கிறது. ஆனால் மனிதர்களின் கண்களில் இந்த டாப்பிடம் இல்லை. ஒருவேலை பரிணாம வளர்ச்சியில் தேவைப்படாமல் போயிருக்கலாம்

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.