Wednesday, 24 September 2014

டீ குடிக்கலாமா?- எச்சரிக்கும் ஆய்வு!!

காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அப்புறம் சுறுசுறுப்புக்கான உற்சாக டானிக்காக தேநீரை நம்புகிறோம்.

           நிறம், சுவை, திடம், சூடு போன்ற எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து, ரசித்துச் சுவைத்துக் குடிக்கிறோம். அந்தத் தேநீரில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தேநீரில் பூச்சிக்கொல்லி எப்படி வரும் என்று நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், சமீபத்திய ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது. புதிய ஆய்வு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் சர்வதேச அமைப்பான ‘கிரீன் பீஸ்' சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்காகத் தேநீர்த் தூள் விற்கும் 8 நிறுவனங்களின் 49 தயாரிப்புகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், டாடா குளோபல் பீவரேஜஸ் லிமிடெட், வாக் பக்ரி டீ, குட்ரிக் டீ, ட்வினிங்க்ஸ், கோல்டன் டிப்ஸ், கோச்சா, கிர்னார் ஆகிய பிரபலத் தயாரிப்புகள் அடக்கம். சுமார் ஓராண்டு காலம் நடந்த இந்த ஆய்வில், நமது நாட்டில் 1989-ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியான டி.டி.டி. இருந்தது தெரிய வந்துள்ளது. இது 67 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. இது போன்ற வேதிப்பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை. என்ன வழி? இதுகுறித்து கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த நேஹா சைகால் கூறுகையில், "தேநீர் நமது தேசத்தின் பெருமை. சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் கெடுதல் செய்யும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் அந்த மதிப்பைக் குறைத்துவிடக்கூடாது. தேநீர்த் தூள் தயாரிப்பு நிறுவனங்கள் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவதுதான் இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழி" என்கிறார்.

49 comments:

 1. காலை வணக்கம்

  ReplyDelete
 2. நான். டீ குடிச்சுட்டேன்

  ReplyDelete
 3. Santhosh p எங்க வர்ரதே இல்ல...
  by அறிமுகம் இல்லா நண்பர்...

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
 6. காலை வணக்கம் சகோதர சகோதரிகளுக்கு

  ReplyDelete
 7. Helo...... karthick online questions கு Answer பண்ணியிருக்கோம் சரியா தப்பா னு எப்டி தெரிஞ்சிக்கிறது........ atleast wrong னா கீழ Wrong nu போடலாம் இல்ல.......

  ReplyDelete
 8. Alert : Please complete all bank transactions by 29th September.

  As 30th & 1st will be half year closing.... banks are working but may not be able to do all transactions.

  2nd is Gandhi Jayanti Holiday

  3rd is Dassera Holiday

  4th is Saturday half day and backlog of last two days.

  5th is Sunday

  6th is Bakari Idd holiday... actually it's on 5th but Banks have declared on 6th & may not change.

  After that it will take a coupleof days to settle the pending work.

  So complete your Bank work by 29th or wait till 7-8 October!!

  ReplyDelete
 9. Hai friends நேற்று ரியாஷ் சார் சொன்னது போல இன்று நான் சொல்கிறேன்.ஆறாம் வகுப்பு சமூக அறிவியலில் மதியம் நாம் மாறி மிறி கேள்விகள் கேட்டுக்கொள்ளலாம்..யார் யாரெல்லாம் ரெடியோ அவுங்க எல்லாம் படிக்க தயார் ஆகுங்க.கேள்வி நேரம் 12 மணி...சரி என்பவர்கள் ரிப்ளையில் பதிவு
  செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. நான் ரெடி சார்

   Delete
  2. நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல....கரெக்டா அட்மின் சார்

   Delete
 10. Hai friends நேற்று ரியாஷ் சார் சொன்னது போல இன்று நான் சொல்கிறேன்.ஆறாம் வகுப்பு சமூக அறிவியலில் மதியம் நாம் மாறி மிறி கேள்விகள் கேட்டுக்கொள்ளலாம்..யார் யாரெல்லாம் ரெடியோ அவுங்க எல்லாம் படிக்க தயார் ஆகுங்க.கேள்வி நேரம் 12 மணி...சரி என்பவர்கள் ரிப்ளையில் பதிவுசெய்யுங்கள்.your wish

  ReplyDelete
 11. Which african country called rainbow country?

  ReplyDelete
 12. Good morning to all gurugulam friends

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.