Thursday, 18 September 2014

போட்டி தேர்வுகளுக்கான மெட்டீரியல்

face book ல்  நமது வலைபக்கத்தை like செய்பவர்களுக்கும் தமது நண்பர்களை இந்த தளத்தை பார்க்க அழைப்பு விடுப்பவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான மெட்டீரியல் லிங் கொடுக்கப்படும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்

மாதிரி மெட்டீரியல்


* இந்தியாவில் முதன்முதலாக 1902-ம் ஆண்டு காவிரி ஆற்றின் மீது கர்நாடகாவில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிப் பகுதியில்தான் முதல் நீர்மின்சக்தித் திட்டம் துவங்கப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு மின்சக்தி வழங்குவதற்காக துவங்கப்பட்டதுதான் டாடா நீர்மின்சக்தித் திட்டம்.
* தமிழகத்தில் பைக்காரா நீர்மின்சக்தித் திட்டமே முதல் திட்டமாகும்.
* இமயமலையின் வட பகுதியான மாண்டி என்னும் பகுதியில்தான் இந்தியாவின் முதல் திட்டம் துவங்கியது எனலாம்.
* மேட்டூர் திட்டம் - தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
* கர்நாடகாவில் மலப்ரபா ஆற்றின் மீது மலப்ரபா திட்டம் அமைந்துள்ளது.
* கேரளாவில் பெரியாற்றின் மீது இடுக்கி திட்டம் அமைந்துள்ளது.
* கேரளாவில் சபரகிரி நதியில் 300 மெகாவாட் திறனுடன் சபரகிரி திட்டம் அமைந்துள்ளது.
* கோதாவரி மீது ஆந்திரப்பிரதேசத்தில் போச்சம்பேட் திட்டம் அமைந்துள்ளது.
* பலிமேளா திட்டம், உக்காயா திட்டம் - ஒரிசாவில் அமைந்துள்ளது.
* உத்திரப்பிரதேசம் ராம்கங்கா நதியின் மீது ராம்கங்கா திட்டம் அமைந்துள்ளது.
* ஒரிசாவில் மகாநதி மீது மகாநதி டெல்டா திட்டம் அமைந்துள்ளது.
* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.
* குஜராத்தில் தபதி ஆற்றின் மீது காக்ரபாரா திட்டம் அமைந்துள்ளது.
* மத்தியப்பிரதேசத்தில் நர்மதையின் துணை ஆறு தவா ஆற்றின் மாது தவா திட்டம் அமைந்துள்ளது.
* போங் அணை பியாஸ் நதியின் மீது பியாஸ் திட்டம் அமைந்துள்லது. இத்திட்டத்தால் பஞ்சாப், அரியானா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
* சலால் திட்டம் - ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது

இது போன்ற பயனுள்ள மெட்டீரியல் கொடுக்கப்படும் அதிக அளவு நமது வலைதளத்தை தங்களின் நண்பர்கள் பார்க்க நீங்கள் உதவி செய்தால் அதிக அளவுக்கு மெட்டீரியல் கொடுக்கப்படும்

45 comments:

 1. Replies
  1. பதில் சொல்வதில் முதலில் வரமுடியவில்லை But. Ithulaum mudila

   Delete
  2. ஒரு நாளில் கடிகாரத்தில் இரு முள்ளூம் எத்தனை முறை சந்திக்கிறது
   உம் 6.30
   9.45.
   12
   அவசரம் வேண்டாம்

   Delete
  3. அஎங்க வீட்ல 3 முள் இருக்கு?

   Delete
  4. தோழா நீங்களும் 11:2 நானும் 11:2 So no late we r sailing in t sam boat இந்திய தமிழா

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. 12+1.5+2.10+3.15+4.20+5.25+6.30+7.35+8.40+9.45+10.50+11.55+12+1.5+2.10+3.15+4.20+5.25+6.30+7.35+8.40+9.45+10.50+11.55 இந்த நேரத்தை தவிர வேறு எதிலும் சந்திக்கிறதா

   Delete
  7. அட்மின் படித்தவர் போலும்

   Delete
  8. 24
   In every hour both the hands coincide once...

   Delete
  9. அதுனால தான் உங்க பேரில் கலை என்று உள்ளதோ?

   Delete
  10. Athellam irukkatum ms.vinothini ......
   Namma admin'ah 2 mullum 2.10 kku onnu seinthurukkanu pakka sollunga....

   Delete
  11. குருகுலம் சார்
   5.25 ku இனைகிறதா
   உங்க விடையில் தவறு உள்ளது
   முயற்சி தேவை

   Delete
 2. எனக்கு தான் முதல்ல

  ReplyDelete
 3. *ஒரு மியூசியத்தில் ‘கோலியாத் பீட்டில்’ என்ற வண்டுக்கு வாழைப்பழம் அளிக்கப்பட்டது. தன்னுடைய கொம்புகளாலேயே தோலை உரித்துவிட்டு, பழத்தைத் தின்று முடித்தது அவ்வண்டு!

  *காண்டர் என்ற சிறப்புப் பறவையானது, ஒருமுறை தென் அமெரிக்காவில் 20 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தோடு மோதியிருக்கிறது!

  *பாராசூட் வீரர்கள் பூமியில் குதிக்கும் அதிகபட்ச உயரம் 30.5 கிலோமீட்டர்!

  *தகர (டின்) டப்பாக்கள் முழுக்க முழுக்க தகரத்தினால் மட்டுமே செய்யப்பட்டவை அல்ல!

  *ஒரு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அதன் வயிற்றில் 267 கூழாங்கற்கள் காணப்பட்டன!

  *உலகில் ஒவ்வொரு நாளும் விமானப் பயணங்களின்போது 70 ஆயிரம் பேக்கேஜ்கள் தொலைகின்றன.

  *30 அடி நீளமுள்ள சுறாவின் வயிற்றில், ஒருமுறை 50 கிலோ எடையுடைய கடல் சிங்கம் காணப்பட்டது!

  *ஃபிளாட்ஃபிஷ் என்ற மீன்வகை சுற்றுப்புறத்துக்கேற்ப தன் உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்!

  *நல்ல பார்வைத்திறன் உடையவர்களால் ஒரு மைல் தூரத்தில் (1.6 கி.மீ.) உள்ளவரையும் முக அடையாளம் காண முடியும்!

  *1948ல்தான் கடைசி வைட்டமின் கண்டறியப்பட்டது. அது பி12!

  Thanks to Dinakaran News Paper

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேலை நான் ஹெலலிகாப்டர்ல போரேன்

   Delete
 4. Replies
  1. கிராதககா அடுத்த முறை முதல் வாய்ப்பை பெற காத்துக்கொண்டிருக்கிறேன்

   Delete
 5. G O 7118 September 2014 11:09
  ஒரு நாளில் கடிகாரத்தில் இரு முள்ளூம் எத்தனை முறை சந்திக்கிறது
  உம் 6.30
  9.45.
  12
  அவசரம் வேண்டாம்

  24

  ReplyDelete
  Replies
  1. 12+1.5+2.10+3.15+4.20+5.25+6.30+7.35+8.40+9.45+10.50+11.55+12+1.5+2.10+3.15+4.20+5.25+6.30+7.35+8.40+9.45+10.50+11.55 இந்த நேரத்தை தவிர வேறு எதிலும் சந்திக்கிறதா

   Delete
  2. விடை 24 என்பது தவறு & குருகுலம்

   Delete
  3. Oh! I identify my mistake....
   22 times only....

   Delete
  4. Between 11 and 1 coincide only once.....-

   Delete
 6. 49=5 , 69=3 , 45=1,, 67=?????

  ReplyDelete
  Replies
  1. அய்யோ அய்யோ இது தேரியாது

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Nathiya na above qus ku ans paniruken. Clock qus ku illa.

   Delete
  4. 49=5 this means 9-4=5 like that.Followed

   Delete
  5. விடை தமிழ் எண்ணில்

   Delete
 7. "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது ?

  ReplyDelete
  Replies
  1. Sir Seevakasinthamani ya sir

   Delete
  2. சீவகசிந்தாமணி சாிதான்.

   Delete
 8. * தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர்?

  ReplyDelete
  Replies
  1. Devanaaya bavanar sir, right or wrong

   Delete
  2. தேவநேயப்பாவாணா் என்பது சாிதான்.

   Delete
 9. "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர்?

  ReplyDelete
  Replies
  1. Ithukku theriyala sir neenga sollunga

   Delete
  2. தொல்காப்பியம் பாயிரம் பாடிய பனம்பாரனாா்.

   Delete
 10. group study materials english medium kidaikuma

  ReplyDelete
 11. I NEED LAB ASSISTANT STUDY MATERIAL

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.