Wednesday, 24 September 2014

இன்று முதல் தமிழ இலக்கணம் ஆரம்பம்...

தமிழ் எழுத்துக்கள்
உயிர் எழுத்து 12 மெய் எழுத்து 18 ஆயுத எழுத்து 1 உயிர் மெய் எழுத்து 216
மொத்தம்= 247

அஇஉ சுட்டெழுத்து  உ எழுத்து மட்டும் பயன்பாட்டில் இல்லை
சொல்லுக்கு அழுத்தம் தரும் எழுத்து ஏ


மாத்திரை
மெய் எழுத்து -அரை மாத்திரை
உயிர்எழுத்து- குறில் 1 மாத்திரை நெடில் 2 மாத்திரை
உயிர் மெய்எழுத்து-குறில் 1 மாத்திரை நெடில் 2 மாத்திரை

அளவை தாண்டி ஒலிப்பது அளபௌடை ஆகும்

எ,யா,ஆ,ஓ,ஏ -வினா எழுத்து
ஏ-வினாப்பொருள்
எ, யா, ஏ, ஆ, ஓ - வினா எழுத்துகள்

இவற்றில்,

மொழி முதல் வரும் வினா எழுத்துகள் - எ, யா
எ.கா - என்ன, எங்கே, யார், யாது......

மொழியிருதியில் வரும் வினா எழுத்துகள் - ஆ, ஓ
எ.கா - அவனா? (னா - ன்+ஆ)
அவனோ? (னோ - ன் +ஓ)

மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து "ஏ" (importent qus)
எ.கா ஏன்? (மொழிமுதல்)
அவன்தானே? (மொழியிறுதி)  நன்றி வளர்மதி அவர்கள்

அ எழுத்தில் l என்று அ எழுத்தில் உள்ள முதுக்கோடு  அம்புக்கோடு என்பார்கள்

ங் க - இரண்டும் நட்பு எழுத்துக்கள் இவற்றை இனஎழுத்தகள் எனலாம் என மரபிலக்கணம் கூறுகிறது.

தினை உயர்தினை அஃறினை எனலாம்

உயர்தினை - ஆண்பால்,பெண்பால்,பலர்பால் என மூன்று உள்ளது
அஃறினை- ஒன்றன் பால், பலவின் பால்

ஒருமை பண்மை  பூ-ஒருமை பூக்கள்-பண்மை  

இடம் - தன்மை முன்னிலை படர்கை

சொல் - பதம்,மொழி ,கிளவி, வார்த்தை

இவை அனைத்தும் அனைவரும் அறிந்ததே  அதனால் இவற்றை சுருக்கமாக கூறியுள்ளேன் இவை 6 ம் வகுப்பு பாடப்பகுதி யாகும் முறைப்படி சிறிய வகுப்களில் இருந்து தொடங்குகிறோம் இனி அடுத்தடுத்த வகுப்பிற்கு செல்லும் போது நாம் அதிக அளவு தெரிந்து கொள்வோம். வேகமாக டைப் செய்வதால் தவறு இருக்கும் எனவே புத்தகத்தை பார்த்துக்கொள்ளுங்கள் இவற்றில் உங்கள் கருத்துக்களை கூறலாம் எளிமை படுத்த 

45 comments:

 1. விரைவில் 7ம் வகுப்பு பார்க்க உள்ளோம் அவற்றில் முக்கியமாக உள்ள இலக்கணங்களை விரிவாக பார்ப்போம்

  ReplyDelete
 2. Who has been elected as the speaker of lok sabha

  ReplyDelete
 3. India's first nuclear plant to generate 1000mega watt electricity of power...

  ReplyDelete
 4. The united nations has recently established an award named after which anti apartheid revolutionary?

  ReplyDelete
 5. ராஜலிங்கம் சார்க்கு சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்ததில் இருந்து மலேரியா காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதனால் யாரும் அவரை தொலைபேசியில் அழைக்க வேண்டாம் 1 வாரம் கழித்து தொடர்பு கொள்ள வேண்டும் என கூறியுள்ளர்.

  ReplyDelete
 6. எ, யா, ஏ, ஆ, ஓ - வினா எழுத்துகள்

  இவற்றில்,

  மொழி முதல் வரும் வினா எழுத்துகள் - எ, யா
  எ.கா - என்ன, எங்கே, யார், யாது......

  மொழியிருதியில் வரும் வினா எழுத்துகள் - ஆ, ஓ
  எ.கா - அவனா? (னா - ன்+ஆ)
  அவனோ? (னோ - ன் +ஓ)

  மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து "ஏ" (importent qus)
  எ.கா ஏன்? (மொழிமுதல்)
  அவன்தானே? (மொழியிறுதி)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வளர் மேடம் இப்படி விளக்கமாக கூறுங்கள் உங்களின் தமிழ் பணி எங்களுக்கு தேவை

   Delete
  2. நீங்களும் தான் சார்

   Delete
  3. தமிழ் இலக்கணம் என்றாலே எனக்கு நெத்தியில் சுத்தி கொண்டு அடிக்க வேண்டும்.ஆனால் வளர் மேம் சொல்லி கொடுத்தா நான் பாஸ்

   Delete
  4. வசந்த் சார் காலை வணக்கம்

   Delete
  5. தோழா காலை வாணக்கம்

   Delete
  6. காலைவணக்கம் வினோ தோழி

   Delete
  7. கண்டிப்பாக என்னால் முடிந்ததைச் செய்கிறேன்......

   Delete
  8. தோழி வளர் நலமா?
   இருவரும் பேசி நீண்ட நாட்களாகி விட்டது .

   Delete
  9. ஆமாம் விஜி....... scl leave விட்டாச்சா???? எனக்கு நேற்று முதல் பள்ளி விடுமுறை Oct 6 reopen.

   Delete
  10. Valar mam, rempa nalla puriyura maathi solitharinga

   Delete
  11. வணக்கம் valar mam ,super mam ippadiyae sollithanga nan illakanam panniruven

   Delete
  12. Thank you dinesh and dharini...

   Delete
 7. குருவுக்கும், குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்

  ReplyDelete
 8. வசந்த் நண்பரே! paper correction எல்லாம் முடிந்து விட்டதா?
  (நீங்களே எழுதி,எழுதி mark போட்டுபீங்களே அந்த correction)

  ReplyDelete
  Replies
  1. No sister ...6 years experience la 3 district 1st prizes..12 block level prizes vaangirukaanga sister enga students ...

   Delete
  2. வசந்த்..நீங்களும். உங்கள். மாணவர்களும். இன்னும் நிறைய சாதனை. படைக்க வாழ்த்துக்கள்.

   Delete
  3. keep it up vasanth .....congratulation

   Delete
  4. Thank u so much dear brothers and sisters

   Delete
 9. ஆசிரியர் பாடம் நடத்தவில்லை என்றால் நாமே
  question கேட்டுக்கொள்ளலாமா?

  ReplyDelete
 10. wht admin sir supreme court judgement real or reel

  ReplyDelete
 11. Next tet ku prepare panalama or group 4 ka ethu best reply panunga sir

  ReplyDelete
 12. Frnds tnpsc xams ku guidelines ketan yarumey rep pannala gurugulathi...

  ReplyDelete
  Replies
  1. Madam neenga first 6 to 10 std books nalla padijunga atha discuss pannunga next exam ku munthina 3 months ooda current affairs is must next aptitude kku maths pottu paaruka mam, Basic 6 to 10 std book for group matha exam 6 to 12 th mam

   Delete
 13. Romba thanks sir for ur rep....i ill follow it....

  ReplyDelete
  Replies
  1. welcome mam, padikum pothu note vajju write pannikonga mam, oru 3 or 4 times revision pannunaa than marakama irukkum, ippo irunthe padinga mam, call for varathukku munnadi padikurathu than best mam

   Delete
 14. Ok sir sure .... enaku social politucs pudhusu sir padichathu illa full fledged ah so ketukiten sir...thank u sir ..

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.