Thursday, 18 September 2014

தற்போது வெய்டேஜ் முறை பற்றிய கட்டுரை........

நண்பா்களே .............
இந்த வெய்டேஜ் முறையை பற்றி இன்று பேசுவோம்...
நிறைய பேசிவிட்டோம்.  இருந்தாலும் இன்னும் சில நாட்களில் தீா்ப்பு வரவிருக்கின்றது.

என் கருத்துபடி செலெக்சன் லிஸ்ட் ல் இருப்பவா்கள் தவிர அனைத்து ஆசிரியா்களுக்கும்..அனைத்து கல்வியாளா்களுக்கும். ஏன் அனைத்து மக்களுக்குமே பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது.

மற்ற அரசியல் கட்சிகளுக்கும் கூட இந்த வெய்டேஜ் முறை பிடிக்கவில்லை.
ஏன் அரசு விடாபிடியாக இந்த முறையை பிடித்திருக்கிரது என தெரியவில்லை.

அரசு தரப்பில் ஏன் இந்த முறை மாற்ற தயங்குகிறது
போராட்டம் செய்து சாதித்த மாதிரி ஆகிவிடும்..
இப்போது போராட்டம் பன்னி இந்த முறையை மாற்றிவிட்டால் அடுத்தமுறை மக்களுக்கு இது ஒரு வழிகாட்டுதலாகிவிடும். அவரவா் போரட்டத்தில் ஈடுபட நேரிடலாம் என அரசு நினைத்திருக்கலாம்...

ஆதலால் அரசு தரப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பை பொருத்து பணிநியமனம் இருக்கும்.

மேலும் வெய்டேஜில் மாற்றம் என்பது உறுதியாகி விட்டது.

மேலும் அனைத்து தரப்பு நண்பா்களுக்கும்.
இந்த வெய்டேஜ் முறை சாதகமா? பாதகமா? விளக்கத்துடன் அவரவர் கருத்துகளை ஆா்டிகலாக எழுதி அனுப்புங்கள். நடுநிலைமையுடன் பதிவேற்றம் செய்யப்படும்.

அனுப்பவேண்டிய முகவரி. santhoshanthiur@gmail.com
இவை அனைத்தும் எனது சொந்த கருத்துகளே.....

மேலும் நண்பா்களே இன்று தினம் சில கேள்விகளில் தமிழ் கேள்விதாள் வெளியிடப்படும். தமிழ் 9வது வகுப்பு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. தயாராகுங்கள்....

என்றும் உங்களுடன்
Santhosh P

104 comments:

 1. Replies
  1. வேற் ஒருவருடன் பேசிக்கிட்டு இருக்கும் போது ஏமாத்திட்டு உள்ள நுழையராங்க

   Delete
  2. enkita solitu poi pesa vendiyathuthanae tholi....

   Delete
  3. Vinothin நீங்கள் ஆர்டிகள் சார்ந்து தங்கள் கருத்துக்களை பதிவது நலம் ஒவ்வொறு நாளும் மிகுந்த எதிர்பார்புடன் தளத்திற்கு வருகிறோம் நன்றி

   Delete
  4. தவறாக நினைக்க வேண்டாம் நன்றி vino.தமிழன்

   Delete
  5. அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை சார்.எங்களின் நன்மைக்குதானே தாங்கள் சொல்வது

   Delete
  6. தங்களின் வாதம் ஆரோக்யமான விவாதமாக இருக்கட்டும்

   Delete
 2. mudiyala eppa pa vareenga eppdi vareenga

  ReplyDelete
  Replies
  1. Nalla narikkunu 4 Kelunga sir ithena.sinna pulla thanama ingaium angaium odikitu

   Delete
 3. En sir scl ellam select pannitu emanthu poganum nijamavae thanga mudila sir

  ReplyDelete
  Replies
  1. அமலா: என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.

   விமலா: அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்

   Delete
  2. Thola naan Australia. Poraen Australia. Poraen Australia. Poraen george bush waitingya

   Delete
  3. Hi vasanth sir intha tamilan kosu overa kadikuthu sir

   Delete
 4. வணக்கம் வினோதினி

  ReplyDelete
  Replies
  1. Hlo boss shal we met aftr t lunch unfortunately. Australia. Poraen vanthuduvaen wait pannunga

   Delete
 5. Ok frnds its tim to go to australia lunchki time aachu ஆயா ஆதிரேலியால Wait pannaranga சாப்பிட்டு அடுத்த Flightla வரேன்


  Hlo george bushhaaa......
  Iam on t way..

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Intha 'ADAIMOZHI' ku uriya 'ARIGNAR' peyargalai koorungal.....

  1. திராவிட சிசு
  2. பிரபந்த வேந்தர்
  3. வளைவர்
  4. ரசிகமணி
  5. ஆளுடைய நம்பி
  6. ஆளுடைய பிள்ளை
  7. இலக்கிய செல்வர்
  8. திவ்விய கவி
  9. அந்தகக் கவி
  10. மகா வித்வான்

  ReplyDelete
  Replies
  1. அந்தக கவி வீரரராகவன் மீதியேல்லாம் எங்கோ பார்த்திருக்கேன்

   Delete
  2. Itharku Indian thamilan engal singathai anupukirom

   Delete
  3. அய்யயோ மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் தான? மறந்தே போச்சு

   Delete
  4. சிங்கம் Mr. சிங்கம் Wr is mr. Singam?

   Delete
  5. Answer 1'o clock post panren.. athu varai terinjavanga answer pannunga...

   Delete
  6. நான் எடுத்த கேள்விகளில் ஒன்று வேட்டை மன்னன் கேட்டிருக்கிறாா்..............

   வேட்டைமன்னன் அவா்களே நன்றி.....

   Delete
  7. 11. கவி ராட்சசர்
   12. மதுரகவி
   13. பண்டிதமணி
   14. பன்மொழிப் புலவர்
   15. கவியோகி
   16. மக்கள் கவிஞர்
   17. திராவிட சாஸ்திரி
   18. சொல்லின் செல்வர்
   19. கவிஞர் ஏறு
   20. பாவலரேறு

   Delete
  8. 8. Pillai perumal ayyangar
   9.veera ragavar
   10. Meenatchi sundaranar

   Delete
  9. 16.pattukkottai kalyanasundaram

   Delete
  10. நன்றி சந்தோஷ் அண்ணா..

   Delete
  11. 17. Parithi maar kalaingar
   11. Otta koothar
   12.Baskara Doss
   18.R.P.Sethu pillai

   Delete
  12. 16.Pattukottai Kalyanasundaranaar

   Delete
  13. 1. திருஞானசம்மந்தா்
   2. நாதமுனி
   4. கதிரேசஞ்செட்டியாா்
   5. திருஞானசம்மந்தா்
   6. திருஞானசம்மந்தா்
   7. ரா.பி. சேதுபிள்ளை
   8. பிள்ளை பெருமாள் ஜயங்கார்...
   9. வீரராகவா்
   10. மீனாட்சி சுந்தரம்பிள்ளை

   Delete
  14. 15. சுத்தானந்த பாரதி
   16. பட்டு கோட்டை கல்யாணசுந்தரம்
   17.
   18. ராபி சேதுபிள்ளை இலக்கியம்.... சம்பத் அரசியல்
   19. வாணிதாசன்
   20. பெருஞ்சித்தனார்

   Delete
  15. கம்பர்
   பாஸ்கரதாஸ்
   கதிரேச செட்டியார்

   சுத்தானந்த பாரதி
   பட்டுக்கோட்டை

   ரா.பி.சேது

   Delete
  16. 1. சம்பந்தர்
   2. அருணகிரிநாதர்
   3. மங்கையர்கரசி
   4. டி. கே. சிதம்பரநாதன்
   5. சுந்தரர்
   6. சம்பந்தர்
   7. குமரி ஆனந்தன்
   8. பிள்ளை பெருமாள்
   9. வீரராகவர்
   10. மீனாட்சி சுந்தரம்...

   Delete
  17. 11. ஒட்டகூத்தா்
   12 பாஸ்கரதாஸ்

   Delete
  18. திரு வேட்டை மண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து இது போன்ற தகவல்களை தாருங்கள்

   Delete
  19. தவறு இருந்தால் கூறவும் நன்றி,!

   Delete
  20. சொல்லின் செல்வர்
   ரரா.பி.சேது.இலக்கியம்
   இவிகே.சம்பத்.அரசியல்

   Delete
  21. 11. ஒட்டக்கூத்தர்
   12. பாஸ்கரதாஸ்
   13. கதிரேஷன்
   14. கா. அப்பாத்துரை
   15. சுத்தானந்த பாரதி
   16. கல்யாண சுந்தரம்
   17. பரிதிமாற் கலைஞர்
   18. ரா. பி. சேதுப்பிள்ளை
   19. வாணிதாசன்
   20. பெருஞ்சித்திரனார்..

   Delete
  22. Vettai Mannan18 September 2014 12:24
   4வது கேள்விக்கு உங்கள் பதில் சாியாக உள்ளதா சரிபாருங்கள்....
   தயவு செய்து.....
   ரசிகமணி கதிரேசஞ்செட்டியான்னு படித்த ஞாபகம்......

   Delete
  23. Santhosh sir Panditha muni thaana kathiresan chettiyar

   Delete
  24. ரசிகமணி - டி.கே. சிதம்பரநாதன்.
   என்று தான் உள்ளது.. எனினும் தெரிந்தவர்கள் விளக்கவும்.. நன்றி..

   Delete
  25. மன்னக்கவும் பண்டிதமணி கதிரேசன்
   ரசிககணி டி. கே. சிதம்பரநாதன் தான்

   வேட்டைமன்னன் சூப்பா்சாா்...
   உங்கள் சேவை தொடரட்டும்............

   Delete
 8. Replies
  1. கொஞ்சம் அந்த பெயரை தமிழில் சொல்ல முடியுமா?என்று தோழி கேட்கிறாராம்

   Delete
  2. சிங்கம் சிங்கம் நீ துறை சிங்கம்

   நீ நடந்தால் போதும் நிலவும் நடுங்கும்
   Music so gap

   Delete
  3. 18. r.p.sethupillai
   20.perunchithanar

   Delete
 9. ஓசோன் மண்டலத்தைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழல்குறித்த அக்கறையை உணர்த்தவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் 'சர்வதேச ஓசோன் தினம்’ அனுசரிக்கப்படுகிறது

  ReplyDelete
  Replies
  1. அய்யயோ முடிஞ்சி. போச்சே

   Delete
  2. hi vino mam n tamizhan sir sry went to prepare lunch

   Delete
  3. குருகுலத்தின் செல்லபிள்ளை இந்திய தமிழன் அவா்களே........
   ஏன் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முயற்சிக்கவில்லை......

   Delete
  4. மாலை கேள்வி சமூக அறிவியலுக்காக படிக்கிறேன் சார்

   Delete
  5. sapdaporen. padikringla sari padinga sir

   Delete
  6. sir tamil'la comment anuparathuku enaku help pannunga sir.. na computer'la irundhu comment pandren enaku tamil'la vara mattengudhu

   Delete
 10. sir kind request sir .. neenga kodukara notes ellam subject wise note pottu eluthara mari kudunga.. elaam subject'um touch pannalathal confuse'ah iruku...thavaru ennral mannikavum.. mr. admin sir

  ReplyDelete
  Replies
  1. கோச்சிங் வகுப்புகள் ஆரம்பித்த பின் அவ்வாறு கொடுக்கப்படும் அதற்கு நம்மை தயார்படுத்த இந்த சோதனை முயற்ச்சி

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. yes help for me too.. am also sending through lap

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. Literary Poetic Devices

  Cliche:
  An expression, such as "turn over a leaf" that has been used and reused
  so many times that it has lost its expressive power.

  Epiphany:
  A sudden, powerful, and often spiritual or life changing realisation
  that a character experiences in an otherwise ordinary moment.
  Ex:
  The main character in James Joyce's A Portrait of the Artist as a Young Man
  has an epiphany during a walk by the sea.

  Paradox:
  A statement that seems contradictory on the surface but often
  expresses a deeper truth.
  Ex:
  "All men destroy the things they love" from Oscar wilde's " They ballad of
  Reading Gaol. "

  Personification:
  The use of non living objects or abstract ideas or qualities are
  spoken as they are living.
  Ex:
  *Carl Sandburg's poem "Chicago" describes the city as "Stormy, husky,
  brawling/ city of the Big Shoulders.
  *Death lays his hand on kings.
  *O ye wheels (breakening out in a mad mouning) Stop! Be silent for to-day.
  Pun:
  A play onwards that uses the similarity in sound between two words
  with distinctly different meanings.
  Ex:
  Oscar Wilde's play "The Importance Of Being Earnest" is a pun on the
  word Earnest, which means serious or sober, and the name "Ernest."

  Rhetorical the question:
  A question asked not to elicit an actual response but to make an
  impact or call attention to something.
  Ex:
  " Will the world ever see the end of war?" Is an example of a
  rhetorical question.

  Simile:
  A comparison of two things through the use of the words "like or
  as."
  Ex:
  *Robert Burns' poem " My love is like a Red, Red Rose" is a simile.
  *As brave as Lion.
  *words are like leaves.

  Theme:
  A fundamental, universal idea explored in a literary work. The
  struggle to achieve the American Dream,
  Ex:
  It is A common theme in 20th century American Literature.

  Onomatopoeia:
  The imitation of the natural sounds.
  Ex:
  Pop, hiss, tick tick..and whizz.

  Metaphor:
  The comparison of one thing to another that does not use the terms
  like or as.
  Ex:
  "He is a lamb at home and lion in the chase. ."
  "Life is but a walking shadow. "

  Hyperbole:
  An excessive overstatement or conscious exaggeration of fact.
  Ex:
  ......For the Vale profound it is overflowing With the sound.

  Alliteration:
  The repetition of consonants at the beginning of words in a same
  sentence.
  Ex:
  Sing a song of sixpence.

  Oxymoron:
  A noun phrase that combines two terms that seems to contradict
  each other.
  Ex:
  *Tragic Comedy.
  *Deafening Silence.
  *Same Difference.
  *Wise Fool.

  By
  Uthai Udhai

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களே இந்த வலைதளத்துக்கு பல நல்ல நண்பர்கள் வந்து செல்கின்றனர் நாம் பாடம் சம்மந்தமாக பேசினால் நல்லது இல்லை என்றால் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சென்று விடுவார்கள் எனவே அறிவுப் பூர்வமாக பேசுங்கள் இது என் தாழ்மையான கருத்து

   Delete
  2. this s useful one.will u mail me

   Delete
  3. Literary Poetic Devices
   Cliche: An expression, such as "turn over a leaf" that has been used and reused so many times that it has lost its expressive power.
   Epiphany: A sudden, powerful, and often spiritual or life changing realisation that a character experiences in an otherwise ordinary moment.Ex:The main character in James Joyce's A Portrait of the Artist as a Young Man has an epiphany during a walk by the sea.
   Paradox: A statement that seems contradictory on the surface but often expresses a deeper truth. Ex:"All men destroy the things they love" from Oscar wilde's " They ballad of Reading Gaol. "
   Personification: The use of non living objects or abstract ideas or qualities are spoken as they are living.Ex:*Carl Sandburg's poem "Chicago" describes the city as "Stormy, husky, brawling/ city of the Big Shoulders.*Death lays his hand on kings.*O ye wheels (breakening out in a mad mouning) Stop! Be silent for to-day.Pun: A play onwards that uses the similarity in sound between two words with distinctly different meanings.Ex: Oscar Wilde's play "The Importance Of Being Earnest" is a pun on the word Earnest, which means serious or sober, and the name "Ernest."
   Rhetorical the question: A question asked not to elicit an actual response but to make an impact or call attention to something.Ex: " Will the world ever see the end of war?" Is an example of a rhetorical question.
   Simile: A comparison of two things through the use of the words "like or as."Ex: *Robert Burns' poem " My love is like a Red, Red Rose" is a simile.*As brave as Lion.*words are like leaves.
   Theme: A fundamental, universal idea explored in a literary work. The struggle to achieve the American Dream,Ex: It is A common theme in 20th century American Literature.
   Onomatopoeia: The imitation of the natural sounds.Ex: Pop, hiss, tick tick..and whizz.
   Metaphor: The comparison of one thing to another that does not use the terms like or as.Ex:"He is a lamb at home and lion in the chase. .""Life is but a walking shadow. "
   Hyperbole: An excessive overstatement or conscious exaggeration of fact.Ex:......For the Vale profound it is overflowing With the sound.
   Alliteration: The repetition of consonants at the beginning of words in a same sentence.Ex: Sing a song of sixpence.
   Oxymoron: A noun phrase that combines two terms that seems to contradict each other.Ex:*Tragic Comedy.*Deafening Silence.*Same Difference.*Wise Fool.
   By Uthai Udhai.

   Delete
 13. பிளேடு போடாம ஏதாவது உருப்படியா பேசுங்க........

  ReplyDelete
 14. anothor name of "periyapuraanam"???

  ReplyDelete
  Replies
  1. திருதொண்டர் புராணம்.

   சிவனடியார்களின் வரலாற்றை கூறும் நூல்.

   Delete
  2. crct and sekilaar puranam.

   Delete
  3. tamil mozhiyin ubanidatham yethu??

   Delete
  4. தாயுமானவா் பாடல்கள்

   Delete
  5. தாயுமானவர் பாடல்கள்

   Delete
 15. Vandhutaru......sollitaru.. ... Kettuko kettukko...

  ReplyDelete
 16. Ennaiya nadakkudhu enga enakku onnume puriyala pongappa .enku adaiya pathi solringala illa adaiya kalaikkava.....koddai ellam ali nan mudhalil irundhu padikkiren .idhu kalladdai......

  ReplyDelete
 17. mr santhosh weightage marum endru epadi urudhiya solringa

  ReplyDelete
 18. mr santhose my mail id ferrariperi@gmail.com.send me your mobile num.i speak with you some important points

  ReplyDelete
 19. i sent you valuable points for judgement

  ReplyDelete
 20. tet il accurate weightage vandhadhal 82.5 dhan pass mark vaika vendum.oru half mark evaalo per life la vilayadudhu.NEEDHI SETHUVIDUMO TAMILNATTIL

  ReplyDelete
 21. IVVALAVU KULARUPADI SEIDHAL KASTAPATAVANGA NILAMA ENA AGURADHU.THAYAVU SEIDHU VACANT INCREASE SEIDU ABOVE 90 S KU JOB KODUNGA AVANGA KASTAPATADU VEEN POGA KOODADHU.IDHU AVANGA LIFE

  ReplyDelete
 22. IVVALO THAPPU NADAKUDHU WHERE IS THE GOD?

  ReplyDelete
 23. santhosh tell me what i''ll happen

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.