Sunday, 21 September 2014

குருகுலம்.காம் பொதுத்தமிழ் ஆன்லைன் தேர்வு

104 comments:

 1. Replies
  1. என்னாது பரீட்சையா?

   Delete
  2. என்னப்பா இத்தன கேள்வி இருக்கு?

   Delete
  3. எங்க யாரையும் காணோம் அட்மின்? நான் Submit பண்ணீட்டேன்

   Delete
  4. ஏதாவது ததப்பு பண்ணீட்டேனா அட்மீன்? யாரையும் காணோம்

   Delete
  5. நீங்க 50/ 50 mark madam

   Delete
  6. Last 2 questions irukurapo touch la swipe aaiduchu...ambuttudhaan..but naan attend pannala..girija

   Delete
  7. அய்யோ 50 கேள்வியா இருந்நன?

   Delete
  8. He he he he anna.... இலக்கணத்துல இத்தன கேள்வியா

   Delete
  9. Im i am t frst only for wrote t test but mark?????

   Delete
  10. ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
   முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
   பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன்
   அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக
   பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!
   ஆனபோதும் அவை அனைத்தும்.. தவறு என
   அவனது விடைத்தாளை திருத்தியவர்..
   தெரிவித்தார்..!
   ஆனால் தாம் மிகச் சரியான
   பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
   தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
   வாதாடினான்..!
   சரி.. அப்படி என்ன தான்
   கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என
   பார்ப்போம்..!
   கேள்வி;- எந்த போரில்
   திப்பு சுல்தான் உயிரிழந்தார்..?
   பதில்;- அவரது கடைசி போரில்..!
   கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
   பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட
   ்டது..?
   பதில்;- காகிதத்தின் அடிப்
   பகுதியில்..!
   கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
   வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது.
   .?
   பதில்;- அவைகள் கீழே விழாமல்
   இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
   கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
   காரணம் என்ன..?
   பதில்;- திருமணம் தான்..!
   கேள்வி;- இரவு- பகல்..
   எவ்வாறு ஏற்படுகிறது..?
   பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
   மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
   மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
   உதிப்பதாலும் இரவு- பகல்
   ஏற்படுகிறது..!
   கேள்வி;- மகாத்மா காந்தி..
   எப்போது பிறந்தார்..?
   பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
   கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
   நிச்சயிக்கப்படுகிறதா..?
   பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும்
   அவரவர் வீட்டில்..!
   கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
   கட்டினார்..?
   பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
   கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
   கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
   பேருக்கு எப்படி சரியாக
   பிரித்து கொடுப்பது..?
   பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
   சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
   மாணவன் சரியாக
   தானே பதிலளித்துள்ளான்..???

   Delete
  11. Hlo naanga ellam adminkitta complainpanna mattom boss engaluku therium evvolo mark varumnu

   Delete
  12. மதுரைதமிழ்ச்சங்கம் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது

   Delete
  13. இராமநாதபுரத்தில் இருக்கும் பறவைகள் சரணாலயம் என்னென்ன?

   Delete
  14. மேச்செல்வனுர்.சித்ரங்குடி.காஞ்சரங்குளம்

   Delete
  15. போய் பாத்துட்டு வந்து சொல்றீங்களா?

   Delete
  16. எல்லாம் எனக்கு பக்கத்து ஊர்தான்

   Delete
  17. Ha ha ha அதான் தாமதமா?

   Delete
  18. உண்மைலே பக்கந்தான் நானும் ராம்நாடுதான் நம்புங்க கார்த்திட்ட வேணும்னா கேளுங்க மேடம்

   Delete
  19. அவருக்கிட்ட கேகக்கரத்துக்கு நான் கம்முனு இருக்கலாம்

   Delete
  20. Admin pls mail the marks

   Nathiya

   Delete

 2. நானும் முடுச்சிட்டேன் கேள்வி நன்று மார்க் எனக்கு மெய்ல் பன்னுங்க கார்த்தி

  ReplyDelete
  Replies
  1. Oh god என்னாது Marka? Karthick sir nalla markna mail panunga sir

   Delete
 3. கேள்விகள் அனைத்திற்கும் பதிலலித்துவிட்டேன்.....
  மதிப்பெண் கூறுங்கள் அட்மின் சாா்...........

  ReplyDelete
 4. வினோ Q common ஆ? standard ஆ? எந்த standard ?இன்னும் onehour கழித்து
  எழுதுகிறேன்.சொல்லு வினோ.

  ReplyDelete
  Replies
  1. Common. Mam but lot of தமிழ் நூல்கள் இலக்கணம்

   Delete
  2. paar'ra indha ponnu English laam pesudhu..

   Delete
  3. அண்ணா 10Th fail but ஆங்கில ழி கல்வி அதான்

   Delete
 5. சார் இந்த பொண்ணு Q paper எனக்கு out பண்ணிடுச்சி,
  mam வேணாம் சகோதரி, தோழி அல்லது சகோதரி போதும்.

  ReplyDelete
  Replies
  1. Book குடுத்தாலும் சத்தியமா எனக்கு பாத்து எழுத தெரியாது இதுல உங்களுக்கு எங்க சொல்லறது மேம்

   Delete
 6. வினாத்தாள் அருமையான தயாரிப்பு... keep it up

  ReplyDelete
  Replies
  1. இனிய எற்பாடு வணக்கம்., Vasanth

   Delete
 7. 22 Commentsla 13 என்னோடதுஎன்ன பண்றீங்க எல்லோரும்? வந்து சீக்கிரம் பரீட்சை எழுதுங்க

  ReplyDelete
 8. வினோ மேம், comment யும் எண்ணீட்டீங்களா

  ReplyDelete
  Replies
  1. Im sir sunday kalatta onnaum kanom wr is our frnds

   Delete
  2. இந்திய தமிழன் சாா் பொண்ணு பாா்க்க போய்ருக்காரு....
   மத்தவங்க நம்ம தளத்தில் தான் இருக்காங்க ஏன்னு தெரியல கமெணட் பன்ன மாட்ராங்க.....

   Delete
  3. பரீட்சைய பாத்து பயன்துருப்பாங்களோ?

   Delete
  4. சந்தோஸ் நண்பரே விடையை வெளிவிடுங்கள், நண்பரே mail. Check பண்ணுங்க

   Delete
  5. சார் அவருக்கு கல்யாணமா? உங்களுக்கு Promotion அவருக்கு கல்யாணம் குருகுலம் கலைகட்டிடுச்சு போங்க

   Delete
  6. Mmmmm niraiya onion poattu omlet indhiya thamizhanuku...mmmm nadakattum nadakattum...vijayalakshmi akka valarmathi akka ponmaari sir..nobody sir ganesh sir gopinath sir vino akka thiruvalluvare ..idha kaekka yaarume illaya?

   Delete
 9. Admins sir இந்த கேள்விதாள் கடைசியா எழுதின group 2 கேள்விதாள்

  ReplyDelete
  Replies
  1. Emma dharani munnadiyae solla matta?

   Delete
  2. என்னாடா எல்லா கேள்விக்கும் எனக்கு பதில் தெரிந்திருக்கேன்னு நினைத்தேன்....
   ஆனால் இதை கவனிக்கல ஆமாம் மேடம்......

   Delete
  3. Iru goundamani annankita solraen...anne neenga evlo nallavaru

   Delete
  4. Admin sir நாளைக்கு வசந்த் சார் காணாம போயிட்டா என்ன கேட்க கூடாது

   Delete
  5. Naalaiku naan varamaataen..1 week quarterly exam...

   Delete
  6. பார்ரா வாத்தியார் படிக்க லீவு கேட்கிறார்

   Delete
 10. சந்தோஷ் சார் மாலை வணக்கம். இரவு உங்க பதிவை பார்த்து மிகவும் வேதனையாக இருந்தது. நீங்கள் மீண்டும் வந்தது மகிழ்ச்சி. அதைவிட மகிழ்ச்சி நீங்கள் அட்மின் ஆனது.
  Treat எப்ப சார்?

  ReplyDelete
  Replies
  1. maths tet21 September 2014 17:38
   Treat என்ன வேணும் சாா்...
   நீங்க கூட எனக்கு மெய்ல் பன்னியிருந்தீங்களா சாா்.....
   ரொம்ப நன்றி சாா்

   Delete
  2. இந்த கேள்வித விஏஓ 10 கேள்விகள் மட்டும் குரூப் 2 தொடர்ந்து எழுதுங்கள் அனைவரும் அதிக அளவில் தவறாக எழுதியுள்ளீர்கள் நன்றி

   Delete
  3. crct sir, we know all the qustns but dont know the answers

   Delete
 11. Santhosh sir one small request ,
  சார் sunday வைக்கபோகும் தேர்வுக்கு என்ன பாடத்திட்டம் என 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே கூறிவிட்டீர்கள் எனில் தயார் செய்து தேர்வு எழுதலாம். இது என்னுடைய கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. இது சம்மந்தமாக இப்போதுதான் பொன்மாரி சாா் சொல்லி மெய்ல் பன்னியிருக்கேன்...
   நாளை அட்மின் அறிவிப்பாா்......
   ஞாயிறு தோ்வு..
   அதுவரை வகுப்பும் நடக்கும்...

   Delete
 12. Good evening vino. I am Geetha.

  ReplyDelete
  Replies
  1. K mam santhose sirkita velai kidaichathum motthama treat vaikka sollinga

   Delete
 13. Santhosh sir i am Geetha. Sir there is no thanks and sorry between friends. நீங்க கேட்டதே மிக பெரிய டிரீட் தான் சார்.

  ReplyDelete
 14. வினோ சார் அரசு வேலைக்கு சென்றவுடன் கிடா வெட்டி நமக்கு விருந்து வைச்சுடுவார்.
  சந்தோஷ் சார் நான் சொல்வது சரிதானே சார்?

  ReplyDelete
  Replies
  1. நான் சைவமுங்க

   Delete
  2. maths tet21 September 2014 18:06
   வினோ சாா் இல்லைங்க டீச்சா்...
   கோவிச்சிக்கபோராங்க...
   அவங்க இங்கிலிஸ் மீடியத்தில் படிச்சிருக்காங்க அதனால மிஸ் ன்னு சொல்லுங்க....

   Delete
  3. Vinoku அப்புரம் கேப் விடுங்க சார்

   Delete
  4. புரியலங்க ......

   Delete
  5. Nithya18:06 கமெண்டில் வினோக்கு அப்புறம் Gap விட்டு படிங்க அட்மின்

   Delete
  6. vinothini p21 September 2014 18:18
   அய்யோ இப்ப புரியுதுஅவங்க என்ன சொல்றாங்க...
   விரைவில் நடக்கும் மேடம்.......

   Delete
 15. sir entha kelvikazhukku answer sollungal sir

  ReplyDelete
 16. I am sorry vino. I know you are miss vino. I type without space that's make confusion.

  ReplyDelete
 17. Replies
  1. 70 Commentla 50 comment ennuthu mam its so sad

   Delete
  2. yarume illatha tea kadaila ungalauku neengale tea athuradu evlo kashtamnu enaku puriyudu vino

   Delete
 18. நமது வலைதளத்துக்கு தினமும் பார்க்கவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது இதனை சரிகட்ட நான் ஒரு திட்டம் வைத்துள்ளேன் அதனை அனைவருக்கும் சொல்கிறேன் நமது நண்பர்கள் பலர் உள்ளனர் எனவே இதற்கு எனக்கு உதவுபவர்கள் அவர்கள் எனக்கு இமெயில் அனுப்பவும் தற்போது இமெயில் அனுப்பும் அந்த நபர்களுக்கு நமது திட்டத்தை பற்றி பதில் இமெயில் அனுப்புவேன் தயவு செய்து இதற்கு உதவுங்கள் அப்பொழுது தான் நமது வலைதளத்தை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும்

  ReplyDelete
  Replies
  1. gurugulam.com@gmail.com or indianr1989@gmail.com விரைவாக இமெயில் அனுப்புங்கள்

   Delete
  2. குறைந்துள்ளது என்றால் பயங்கரமாக அல்ல குறைந்த அளவு தான் அதனை சரிகட்ட வேண்டும் அல்லவா

   Delete
  3. Sandiyar sir . Nan ungal valaithalathai thinamum paarpen. Aanal comment panu vathu ilai.
   Miss. Vinothini ur comments are very nice pa.

   Delete
  4. Hi mam i am mrs.vino nan ungala eveningae vara sonnaen frnd neenha yen late ur r looks like my frnd sasikala welcom to our website mam

   Delete
  5. Thank u vino mam.
   Vasanth sir hw r u? Am fine sir

   Delete
 19. சந்தோஷ் சார் நான் வினோக்கிட்ட என்ன சொன்னேனா,
  வினோ
  சந்தோஷ் சார் அரசு வேலைக்கு சென்றவுடன் நமக்கு கிடா வெட்டி விருந்து வைத்து விடுவார்.
  இதில் நான் சந்தோஷ் என்பதை விட்டுவிட்டதால் சிறு குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

  ReplyDelete
 20. Hello karthick sir, சண்டியராக வந்துள்ளீர்கள். எனக்கு கமல் சார் பிடிக்கும். நீங்கள் ஒருமுறை கமல் சார் பற்றி கூறியதை படித்தபின் அவர் மேல் மரியாதை அதிகமாகி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. அவரைப்பற்றி விரைவில் ஒரு ஆர்டிகல் வெளியிடுகிறேன்

   Delete
  2. Parama kudiyel kamal sir vaitha school patreya thagavalai neengal ean kamal profile vachi irukenu oru murai kalvi seithil soli irundergal sir. Enaku kamal sir mela apotan mariyathai kudiyathu

   Delete
  3. If u dont mind met u 2marow mam

   Delete
 21. சந்தோஷ் சார்.நாம் ஒரு வலை தலத்தில் அவர்களுக்கு பதில் அளித்தால் அவர்கள் அதை வேறு ஒரு வலைதலத்தில் கொண்டு சென்று திட்டுகிறார்களே ஏன்?பயமா?அவர்களுக்கு ஒரு முடிவே இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. Sridhar Sri21 September 2014 19:42
   நீங்க என்னா சாா் இந்த வாங்கு வாங்குரிங்க....
   பயங்கரமா திட்டிஇருக்கீங்க...
   தயவு செய்து அந்த வாா்தைகளை இந்த தளத்தில் பயன் படுத்தாதீங்க ..
   அவங்க வேலை போய்டும்னு பயத்துல இருக்காங்க அப்படிதான் போசுவாங்க....
   அந்த தளத்திற்கு போவாதீங்க.....
   கல்வி தளங்கள் நிறைய இருக்கு.....

   இன்னும் 2நாள் பொருங்க அப்புரம் அடங்கிடுவாங்க.......

   Delete
  2. சார் யாரிடம் எப்படி பேச வேண்டும்,எங்கு எப்படி பேச வேண்டும் என்று நன்கு நானறிவேன்.நீங்கள் பயப்பட வேண்டாம்.பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.நாமும் யாரென்று அவர்கள் அறிய வேண்டாமா?

   Delete
 22. வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
  “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
  100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
  “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
  வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
  “ஒண்ணுமே ஆகாது சார்”
  ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
  “உங்க கை வலிக்கும் சார்”
  “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
  “உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
  “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
  “இல்லை சார். அது வந்து…”
  “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
  “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
  ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
  இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

  ReplyDelete
 23. நான் வந்துட்டேன்.................. :-) :-)

  ReplyDelete
 24. sir answer anupunga submt psniten

  ReplyDelete
 25. Admin...... finished my exam.... when will i get marks.......?

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.