Sunday, 21 September 2014

இன்று ஆன்லைன் டெஸ்ட் நடைபெறஉள்ளது

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி  இன்று நமது வலைதளத்தில  ஆன்லைன் டெஸ்ட் நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.  ஆன்லைன்  தேர்வுகளின் முடிவு உங்கள் இமெயிலுக்கு அனுப்பப்படும். தயவு செய்து எந்த புத்தகம் மற்றும் இனையதளங்களை பார்க்காமல் சுயமாக பதில் அளியுங்கள் உங்கள் மதிப்பீடு உங்களுக்கு தெரிய வேண்டும் தொடர்ந்து தாங்கள் அளிக்கும் ஆதரவில்  தான் இந்த ஆன்லைன் தேர்வு தொடர்ந்து வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும் இன்று ஞாயிறு கிழமை எனவே அனைவரும் இந்த தேர்வை எழுதலாம். முயற்சி செய்து பாருங்கள். இது முற்றிலும் இலவசம்

31 comments:

 1. Replies
  1. பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
   எமன் சொன்னான்,
   "நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்...
   உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."
   "நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"
   " ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"
   "அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"
   நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.
   இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...
   "ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
   "வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன்.
   அங்கே,
   நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..
   நீண்ட யோசனைக்குப்பின்,
   "தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.
   "உன் விருப்பம்", எமன்.
   இரண்டு வாரங்களுக்குப்பின்,
   பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.
   அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.
   "எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.
   பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
   "முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"
   எமன் சொன்னான்,
   "அடகிறுக்கு பய புள்ள, அது SCREEN SAVER டா என் டபுக்கு !"

   Delete
 2. கலாட்டா இருக்கும் என வந்தேன்......... ம்ம்ம்ம்ம்ம்.......... கைல Book ah குடுத்துட்டீங்க..... சரி...... சரி..... நான் போயி படிக்கிறேன்......

  ReplyDelete
  Replies
  1. நான் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் வரை உங்கள் கலாட்ட செய்யுங்கள்

   Delete
 3. GURUGULAM ADMIN SIR NETRU TEST FULL SCREEN VARALA QUSTNS PATHI PATHI DHAN KIDAIKUTHU ENNAPANNANUM

  ReplyDelete
 4. தேர்வு பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இன்று முழுவதுமாக கேள்விகள் தெரியும் படி மாற்றி அமைத்து வெளியிடுகிறேன் நன்றி

  ReplyDelete
 6. நண்பகல் வணக்கம் to all...

  ReplyDelete
 7. குமரகுரு, சந்தோஸ், இ தமிழன்., பிரகாஸ், வளர்மதி மேம், விஜயலட்சுமி மேம், வினா மேம் மற்றறும் குருகுல நண்பர்கள் அனைவர்க்கும்ம் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. Good morning பொன் மாரி சார்..........
   நம்ம பேரை சொல்லி ஒருவர் வணக்கம் சொல்லும் போது...... ஒரு தனி சந்தோஷம் கிடைக்கிறது......

   Delete
  2. Akka.. ungaluku sandhosham..but en paer sollalaye...po pa un paechu kaaaa...aama enga indha thiruvalluvar n gopinath kaanum...vaangapa

   Delete
 8. வணக்கம் Ganesan sir &Ponmari sir.Ganesan sir நேற்று சணக்காப்பிய கேள்வி தப்பில்லை sir குண்டலகேசி பௌத்தம் sir

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் Dharini karthi

   Delete
  2. ponmari sir eppo test, ena test

   Delete
  3. 11 th tamil வினா வெளியிட்டிருக்கிறோம், பதில் அளியுங்கள்.
   விடை பின்பு வெளியிடப்படும்

   Delete
  4. 11 th tamil வினா வெளியிட்டிருக்கிறோம், பதில் அளியுங்கள்.
   விடை பின்பு வெளியிடப்படும்

   Delete
 9. Adutha thervuku thayar seiyum en nanbargal anaivarukum,en manam kanintha vazhthukala..

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. Hi ennga kanom yaraium nan velaiku poraen velaiku poraen velaiku poraen meet me at aalagu vino @ gurugulam .com

  ReplyDelete
 12. Hlo nan 1 maniku vanthuduvaen vango vango

  ReplyDelete
 13. Kattam pitta satta Potts admin wh r u?

  ReplyDelete
 14. குருகுலம் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களை தெரிவித்துக்கொண்டு எனது வருகையை பதிவிடுகிறேன்

  ReplyDelete
 15. Good afternoon admin sir,Santhosh sir, Ganesh sir, Alex sir, India Tamilan sir, Ponmari sir, kumaraguru sir, vasanth sir, girija madam, Valarmathi madam , vino madam, vijiya lakshmi madam and all gurugulam friends.

  ReplyDelete
  Replies
  1. Sir vanakkam..mela poai parunga..vaathiyaar test vachirukaar

   Delete
 16. Sir what is the portion for today test ?

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.