Sunday, 21 September 2014

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது.

நண்பர்களே திறமையான ஆசிரியர்கள் சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நமது தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமல்படுத்தியது. இதனை
யாரும் மறுக்க முடியாது ஆனால் அதில் உள்ள சில குறைகளை நாம் அனைவரும் அறிந்ததே அதாவது அதிக பாதிப்பு குறைந்த பாதிப்பு என்று இருவகையாக பிரித்து பார்த்தால் தான் உண்மை தெரியும் அதாவது தேர்வு பெறாதவர்கள் அனைவரும் தேர்வு பெற்றவர்களை விட தகுதியில் குறைந்தவர்களா என்பதை சிந்திகக வேண்டும்.

தேர்வு பெற்றவர்களில் எத்தனை பேர் தங்களின் பாடப்பிரிவில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் . கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு தான் அதே போல் தேர்வு பெறாதவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் அளிக்கும் வல்லமை பெற்றவர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். காலம் தான் அவர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது.

அதற்காக அவர்களின் உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் தங்கள் கருத்தை சுகந்திரமாக பதிவு செய்கிறார்கள் அதனை ஏன் ஏற்க உங்களுக்கு மனம் இல்லாமல் ஒரு ஆசிரியருக்கு உண்டான ஒழுக்க நிலை தவறி வார்த்தைகளில் தாறுமாறாக சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளால் அர்ச்சிக்கும் தங்களுக்கு ஆசிரியர் பணி அளித்தால் எப்படி இந்த மாணவ சமுதாயம் வளர்ச்சி பெறும் தவறான வார்த்தைகளை அர்ச்சிக்கவில்லை என்றுமட்டும் கூறாதீர்கள் இந்த வலைதளத்தில கூட பல தேர்வு பெற்ற நல்ல உள்ளங்கள் வந்து எங்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடும் போது ஒரு சிலர் மட்டும் இப்படி செய்வது ஒட்டுமொத்த தேர்வு பெற்றோரின் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வெயிட்டேஜ் முறையில் மாற்றம் என்பது உறுதியானது அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை விரைவில் வரவுள்ளது. மிகப் பெரிய திருப்பம் ஏற்படும் அனைவரும் பார்க்கத்தானே போகிறீர்கள் கண்டிப்பாக +2 வழங்கப்படும மதிப்பெண் மாற்றி பதிவு மூப்பு கொடுக்கலாம் இந்த கருத்துகள் வாசகர்களிடம் இருந்து பெறப்பட்டது ஆகும்.

Friday, 19 September 2014

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது,,,,,,,,, அதிரடி பதில்கள். என்ற தலைப்பில் குருகுலம்.காம் தளத்தில் வெளியிட்டதை TNKALVI  வலைதளம் வெளியிட்டமைக்கு நன்றி இன்னும் பல வலைதளங்கள் வெளியிட்டள்ளன

நன்றி
TNKALVI

65 comments:

 1. அட்மின் சாா் நீங்க கூறியது முற்றிலும் உண்மை...
  நம் தளத்தை நிறைய போ் பாா்கிறாா்கள் மறுக்க முடியாத உண்மை சாா்....
  மேலும் வாழத்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. enna santhosh sir?neengale post pannittu neengale comment poduringa?
   athuku than nanga irukomla!!!!!

   Delete
  2. அவர் எனக்கு கமெண்ட் செய்துள்ளார் கார்த்திக் பரமக்குடி

   Delete
  3. shreeja21 September 2014 22:00
   வெல்கம்..........

   Delete
  4. Pon mari sir, valarmathi mam, admin sir
   Naan ippozhuthu naan paditha arasu palliyil panam peramal nalaiya samuthaya(students) nalanukagave uzhaikiren.... Enakum panam thevai uyiruku poradum enathu amma ku.... Enakena oru kolgai ullathu.... Nanum panathin arumai therinthavanthan.... nitchayam seiven adipadai vasathi anaivrukum thevai adambaram alla.... Nanum enathu adipadai thevaiyai seithu kondu manavargaluke avargalin kalvikaga selavazhipen.....

   Delete
  5. Kishore M21 September 2014 22:19
   வாழத்துக்கள் சாா்......
   உங்கள மதிரி ஆளுங்களுக்குதான் முதலில் அரசு வேலை கிடைக்கவேண்டும்.....வாழத்துக்கள்..

   Delete
  6. நன்று கிஷோர்.... நீங்கள் சொல்வது உண்மையான பட்சத்தில் உங்கள் எண்ணம் சிறக்க வாழ்த்துகள்............ ஒரு திருத்தம் அடுத்தவர் பணத்தை அபகரிப்பதுதான் பேராசை......... நம்மூர் அரசியல்வாதிகளிடம் இருக்கும் பணம் பேராசை...... அம்பானியின்யிடம் இருக்கும் பணம் உழைப்பு....... So LIC யைப் பார்த்து ஆசை படுவது பேராசையல்ல........

   Delete
  7. kishore sir, your thoughts are great...

   Delete
  8. Kishore m. நன்றி உங்கள் பணி சிறக்க எங்கள் குருகுல நண்பர்களின் சார்பாக வாழ்த்துக்கள், மேலும் நண்பரே
   ஆசிரியர்க்கு மட்டும் தான் அதிகம் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கூறுவது தவறு, எதனால் இப்படி சொல்கிறீர்கள் முடிந்தால் விளக்கம் தாருங்கள், மற்ற துறைகளில் பணிபுரிபவர்கள் ஊதியம் பெறவில்லையா

   Delete
  9. kishore sir, who r u ? am i knew u earlier?

   Delete
  10. This question not for u only.. I'm 23 years young. .. Nan bed paditha piragu edutha mudivu alla nan padithathe sevaikagathan.....

   Itha Kuda sollum ennam enaku kidaiyathu suzhnilai solli viten ithai matravargal pinpatra vendam. Aanaal neengal manavargalukaga ethaginum uthavungal.... Sorry ,if I hurt you...

   Delete
  11. Intha thuraiyai vida matra thuraiku. Athigam thatavillai entru sollavillai.... Matra thuraiyin uzhaipu epadi irukum entru enaku theriyathu. Nam thuraiku ipothaya porulatharathirku athigamthan..

   Delete
  12. New weightage better than old weightage sir..... I learned how to teach when teaching practice....

   Delete
  13. Ssnthosh sir, unga unselected association groupla ennaiyum oru urupinara seppingalaa sir?

   Delete
 2. நாளை தீர்ப்பு வழங்க படுகிறதா? சந்தோஷ் சார்

  ReplyDelete
  Replies
  1. arun kumar21 September 2014 21:43
   நாளை அல்லது நாளை மறுநாள்...தீா்ப்பு....

   மதிப்பெண் தளா்வு வழக்கில் அரசின் பக்கம் தீா்ப்பு....
   வெய்டேஜ் வழக்கிற்கு மக்கள் பக்கம் தீா்ப்பு...

   Delete
  2. its true... after long back i am seeing santhosh here...

   Delete
  3. only today i know about this website...but right time i am here... becz tomorrow judgement...

   Delete
 3. குட் நல்ல முறையில் அனைவரின் மன குமுரலையும் வெளிப்படுத்தி விட்டீர்கள் .ச்ந்தோஷ்!

  ReplyDelete
 4. As a 40 yrs lady, As a lost person(job due to weightage) eagerly waiting for the judgement... hope it will be with justice and even to all age groups.... with tears full eyes expecting and waiting for the judgement like every one...

  ReplyDelete
 5. TRUTH AND HONEST NEVER FAILS... IT CANNOT BE HIDDEN BY ANYTHING... IT WILL GIVE THE CORRECT JUDGEMENT TO ALL AGE GROUPS...

  ReplyDelete
 6. We trust our TAMIL NADU JUDGES... they are very justice... they will consider SENIORITY.... (ELDER TEACHERS)

  ReplyDelete
 7. OUR AMMA is also an elder one .. so she can understand our situation(aged teachers--- seniority)...she will help us defenetly ...becz she is the LADY OF TRUTH... SHE IS THE LADY OF HONEST... SHE IS THE LADY OF JUSTICE.....

  ReplyDelete
 8. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்

  ReplyDelete
 9. Hitler killed all un professional nd unquLified people...he said he want only qualified citizens,...

  ReplyDelete
 10. Pls Dnt spread rumours....wait till tomorrow

  ReplyDelete
 11. When something is wriiten....as qualification...pls legs

  Let's go wid govt notification which was set ok wid d judges

  ReplyDelete
 12. நல்லதே நடக்கும்.
  மாற்றம் உறுதி....

  ReplyDelete
 13. Yes...Mataram urethritis....selected teachers u can go nd get ur appointment order pls

  ReplyDelete
 14. wonderful article... thank you santhosh...

  ReplyDelete
  Replies
  1. Bernard Britto21 September 2014 22:13
   சாா் உங்களை இன்றுதான் குருகுலத்தில் பாா்கிறேன்.....
   புதிதாக வந்து வந்த வேகத்தில் 20 கமெணட் அடித்திருக்கிறீா்கள்....
   நன்றி தினமும் வாருங்கள்....
   நாங்கள் நிறைய செய்து கொண்டிருக்கிறோம்....கலந்து கொள்ளுங்கள்... உங்கள் மேலான ஆதரவையும் தாருங்கள்...

   Delete
  2. SANTHOSH, i am a lady like ur elder sister...in 40 yrs old...i used to see ur comments on kalviseithi in previous days... now a days u r not there...today i find u here...i feel happy....(108 marks in tet...73.18 wt in paper 1)

   Delete
  3. நன்றி சாா்....
   ஏற்கனவே பேப்பா் 1க்கு பதிவு மூப்பு மற்றும் டெட் அடிப்படையில் தான் இருந்தது.....
   அப்புரம் தான் இந்த முட்டாள்தனமான வெய்டேஜ் முறை வந்தது...
   கவலை வேண்டாம் நாளையோடு இந்த வெய்டேஜ் இருக்காது.....

   Delete
  4. மன்னிக்கவும் மறுபடியும் சாா்ன்னு சொல்லிட்டேன்...
   சாாி மேடம்........

   Delete
  5. Thank you (bro) santhosh ... waiting for the judgement with tears full eyes...

   Delete
 15. தாங்கள் மேற்கூரிய. கருத்துக்கள் மிக. மிக. சரியானதே , 45. வயது கடந்தவராகிய. என்னுடைய. கருத்து , வெயிட்டேஜ் முறையில் +2. வை மட்டும் நீக்கிவிட்டு அதற்கு ஈடாக. வேலைவாய்ப்பு பதிவுமூப்பை சேர்த்துவது மிக. மிக. தவறானதே ,இதனால் மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் , நாங்கள் கேட்பதெல்லாம் ஒட்டுமொத்தமாக. +2. ,,BA, BEd, இதன் அடிப்படையில் உள்ள. வெயிட்டேஜ் முறையை நீக்கிவிட்டு , தகுதி (TET) தேர்வில் வெற்றிபெற்றவர்களை மட்டும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைவழங்குவதே சரியான. நிரந்தர. தீர்வாக. இருக்கும் , இல்லையெனில் மீண்டும் நீதிமன்றம் போகவேண்டிய சூழ்நிலை ஏற்படும் , மீண்டும் இடியாப்ப. சிக்கலே உருவாகும்.

  ReplyDelete
  Replies
  1. பதிவு மூப்பில் போட்டால்தான் முறையற்ற வழியில் பணியில் சேர உதவியாக இருக்கும் அப்படியா சார்....

   Delete
  2. இப்போது அப்படி நடக்க வாய்பில்லை...
   ஏன்னா அனைத்தையும் கணினி மயமாக்கிவிட்டாா்கள்...
   எவனாலயும் ஏமாத்த முடியாது....

   Delete
  3. நீங்க சொல்றது எல்லாம் அந்த காலம் சார்.... இதே கணினி வைத்து தான் எளிமையாக செய்கிறரர்கள்

   Delete
  4. நீங்க சொல்றது தான் அந்த காலம்...
   இப்பவெல்லாம் முடியாது....
   முன்னாடி இபி டிபாா்ட்மெண்ட்ல அதிகம் நடந்தது...
   இப்போது இல்லை....
   விசாாி்த்து பாருங்கள்..
   கண்மூடிதனமாக ஒரேஅடியாக மறுக்காதீங்க..
   ஒரே ஒரு ஆதாராம் கொடுங்கள்

   Delete
  5. கண்மூடித்தனமாக எதையும் நான் சொல்லவில்லை... அன்றும் நடந்தது இன்றும் நடக்கிறது.... முலுவதும் சொல்லவில்லை20% or 30% நடக்கும்.. இது தான் எதார்த்தம்.... அவரவர் துறையில் தேர்வு வைத்து தேர்வு செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வு... இல்லையேல் மீண்டும் பிரச்சனையே... இது என்னோட கருத்து

   Delete
  6. நண்பன் நல்லா புரிந்து கொள்ளுங்கள் ,ஒருவர் 2005. ல் BEd. முடிகிறார்என்றால்or. 2006. ல் பதிவு செய்வார் ,அதைவிட்டு அவர் எவ்வாறு 2004. ல் பதிவு செய்யமுடியும் , அப்படி குறுக்கு வழியில் சான்றிதழ் காட்டிக்கொடடுத்துவிடும், சும்மா பேசவேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாம்

   Delete
  7. TET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை21 September 2014 23:24

   நான் மேலே அவ்வளவு விளக்கம் கொடுத்தும் ஏத்துக்க மறுக்கிறாா்...
   ஆனால் ஒன்று இந்த வெய்டேஜ் சிஸ்டம் தவறு என உனா்ந்து யுஜி டிஆா்பி வைக்க சொல்றாா்.....
   அது பாராட்டபடவேண்டியது.....

   Delete
 16. வெயிட்டேஜ் முறையை அறவே முற்றிலுமாக. நீக்க. வேண்டும் இதுவே சமூக. நீதி.

  ReplyDelete
 17. Let them add points for seniority with tet marks...

  ReplyDelete
 18. tet pass pathivu mupil velai,ithuvae sariyana niranthara mudivu...good sir

  ReplyDelete
  Replies
  1. அவரவர் துறையில் தேர்வு வைத்து தேர்வு செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வு...

   Delete
 19. Replies
  1. Good Night Sir..
   Enakku innam thookam varala....
   kaalaiyl Parpom sir

   Delete
 20. சந்தோஷ் சார் உங்களது கமெண்ட்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கம்.நான் அரசு பள்ளி ஆசிரியர். தங்களது குருகுலம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.இரவு வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சாா்........

   Delete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete


 23. Where we were Born?

  Where we were Lived?

  Where we were Met? - (TET2013)

  Where we were Split? - (GO 71)

  When we will Get to Gather? - (New GO)

  ReplyDelete
 24. HAVE A FABULOUS DAY TEACHERS.... TODAY WILL BE GOING TO OURS.... ADVANCE WISHES.... GET READY TO CELEBRATE....

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.