Monday, 22 September 2014

உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் தேர்வு பெற்ற நண்பர்களே குருகுலம்.காம்

  எங்கள் வலைதளத்தில் தான் முதன் முதலில் வெயிட்டேஜ்க்கு எதிரான தடையனை உடைக்கப்பட்ட செய்தி வெளியானது நான் பிற வலைதளங்கள்
சென்று கூறியவுடன் தான் அங்கு பதிவிடப்பட்டத 5 நிமிடங்களுக்கு முன்பே இந்த செய்தியை வெளியிட்டோம்.  இந்த குருகுலம்.காம் ஒரு சார்பானது என்றால் இந்த செய்தியை ஏன் முதன் முதலில் வெளியிடவேண்டும். யார் இந்த வலைதளத்துக்கு செய்தி மற்றும் கருத்துக்களை அனுப்பினால் நன்றாக இருந்தால் நாங்கள் வெளியிடுவோம். இன்றாவது புரிந்து கொள்ளுங்கள்.  இந்த வலைதளம் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் நொடிக்கு நொடி நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக வெளியிட்டு பல புதிய பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது. எனவே தேர்வு பெற்ற ஆசிரிய நண்பர்கள் உடனடியாக பணிநியமன ஆணையை பெற இந்த குருகுலம்.காம் வாழ்த்துக்கள். என்றும் அனைவரின் ஆதரவோடு இந்த தளம் இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைட் தேர்வு என கல்வி சம்மந்தமாக அடுத்தகட்ட நகர்வை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆம் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது அப்போ இனி தேர்வு பெறாத நண்பர்களை நாங்கள் அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்வதை தானே செய்தோம் நாங்கள் செய்தது நியாம் என்று இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் என் இனிய நண்பர்களே

49 comments:

 1. kaliyugathil aneethi mattumey vellum

  ReplyDelete
  Replies
  1. சான்றோர் சிந்தனைகள்:

   நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது
   அனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் ....

   -மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

   நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது...

   -ஹிட்லர்

   எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது...

   -ஆபிரஹாம் லிங்கன்

   வெற்றிக்கு மூன்று வழிகள்:
   1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
   2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
   3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்

   -வில்லியம் ஷேக்ஸ்பியர்

   வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது. அவை
   நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம் ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும்.

   - சார்ல்ஸ் டிக்கன்ஸ்

   வாழ்க்கையில் எந்தத் தவறும் தான் செய்யாததாக எப்பொழுது ஒருவன் எண்ணுகிறானோ அப்போதே அவனது வாழ்க்கையில் அவன் புதியதாக எந்த ஒரு விஷத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகின்றது.

   -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

   Delete
  2. engali kanneeril ala vaithai, nee 27 sep 2014 andru alathan pokirai, engalin vali vethani andruthan theerum.......

   Delete
  3. MR.KARTHIK I DID NOT COMMENT FOR THE PAST 3 MONTHS SEEING SOME UNPARLIMENTARY COMMENTS IN SOME BLOGS

   I APPRICIATE UR INITIATIVE LET THIS BLOG BRING MANY ASPIRANTS A FRUITFUL FUTURE

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. அன்று ஒரு போன்கால் பத்து ரூ
   வடை ஒரு ரூ

   ஆனால் இன்றோ
   காலுக்கு ஒரு ரூ
   வடை பத்து ரூ
   ஐய்யகோ ஐய்யகோ வட போச்சே

   Delete
  7. நண்பா உண்மையாக மனதை தொட்டு சொல் கல்வி செய்தியில் நீ நியூஸ் போடறதுக்கு முன்னாடியே இந்த செய்தி வரலையா? நீ இந்த செய்திய சொன்னது 10.46 ஆனா கல்விசெய்தி ல 10.45 கே ஒருத்தர் கமெண்டும் கொடுத்துருக்காரே அப்பறம் எப்படி இப்படி நான் தான் முதல்ல சொன்னேன்னு சொல்லற

   நான் கூட நீ சொன்னது ஒருவேல நீதான் முதல்ல ொன்னியோன்னு நினைச்சேன்

   Delete
 2. Niyamillatha theerpu...

  ReplyDelete
 3. By saying that preparing for d next tet...u people blamed...cursed...accused...scolded...used filthy words against selected teachers...that was something wrong admin...at,east u r wishing them...tx

  ReplyDelete
 4. Wheneva ruling party produce budget...opposite party will say only one word...Uppu sappilaatha budget...

  ReplyDelete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. வானம் எட்டும் தூரம்தான்

  ReplyDelete
  Replies
  1. எத்தன கிலோ மீட்டர்

   Delete
 7. புத்தகத்தோடு மீணடும் போராடு

  ReplyDelete
 8. புத்தகத்தோடு மீணடும் போராடு

  ReplyDelete
 9. புத்தகத்தோடு மீணடும் போராடு

  ReplyDelete
 10. புத்தகத்தோடு மீணடும் போராடு

  ReplyDelete
 11. Anonymous pls Dnt scold them..pls talk politely...we r happy tht we r selected...bt think about them too..I wish them for d next tet

  ReplyDelete
 12. Verra vali illama potuta matra valai thalathil than 1st vanthathu

  ReplyDelete
 13. Indha theerpukku bathil, idhaivida melana kodiya vishathai engalukku Indha govtum,courtum koduthirukalam.engaludaiya Indha kanneerukku ivargal bathil solliye aagavendum. Sattam enbadhu naanal aagi vittathu.

  ReplyDelete
 14. வாழ்த்துககள் விநோதினி ,
  selection list இல் இருந்தும் எங்களோடு நட்புடன்
  பழகினீர்கள், உங்கள் பெருந்தன்மையாந குணத்திற்கு மகிழ்ச்சி,
  மென்மேலும் வாழ்வில் வளம் பெற வாழ்த்துககள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. விஜயலட்சுமி மேம் நண்பகல் வணக்கம், Pg. Trb க்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நினைக்கிறேன், அதற்கு நம்மை இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்ளுவது நல்லது நன்றி மேம்

   Delete
  2. விஜயலட்சுமி மேம் நன்றிகள் பல... .நான் செலக்சன் லிட்டில் இல்லாவிட்டாலும் இருந்தாலும் எப்போதும் நம் வீட்டில் இருப்பேன் மேலும் என்னுடனே இரவு பகல் பாராமல் படித்த என்னுடைய தோழி ஒருவருக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை என்ற கணத்த இதயத்துடன்., இப்போது உள்ளேன்

   Delete
 15. வினோ மேம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பல தோழா.......

   Delete
 16. ponmari sir pg la neenga enna major

  ReplyDelete
  Replies
  1. LATHA RATHI Madam நான் தமிழ் துறை., உங்களுக்கு என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் முடிந்தால் நான் உதவுகிறேன்,

   Delete
 17. Replies
  1. Saranya m,, எங்கள் குருகுல வீட்டின் சார்பாக உங்களை வரவேற்கிறேன்

   Delete
 18. pg chemistry major yarachum irukeengala

  ReplyDelete
 19. pg chemistry major yarachum irukeengala

  ReplyDelete
 20. whn shall i get appointment order

  ReplyDelete
 21. ponmari sir I am also waiting for P G TRB which major sir you are

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. அட விடுங்க சார்ஸ் &மேடம்ஸ் ...எத்தன
  டைம்தான் 2013 டெட் க்காக அழுதுட்டே இருக்கறது?நாம எல்லாம் அழ பிறந்தவர்கள் அல்ல..இந்த சோதனை நம்
  சாதனைக்காகதான் என்று இனி வரும் குரூப்4க்கு படியுங்கள் ....யாரால எல்லாம் இனி சாதிக்க முடியாதுனு நெனைக்கறிங்களோ அவுங்க மட்டும் தாராளமா அழுங்க....மற்றவர்கள் எல்லாம் புக் எடுத்து வெறியோட படியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ப்ரியன் G, Correct sir அடுத்த தேர்வுக்கு நம்மை தயார் செய்வோம்

   Delete
  2. Correct bro we r ready to study

   Delete
  3. நீங்க செலக்ட் தானே வினோதினி டீச்சர்.வாழ்த்துக்கள்

   Delete
 24. DHILIP M, நான் தமிழ்த்துறை, நீங்கள் என்ன துறை Sir

  ReplyDelete
 25. அட விடுங்க சார்ஸ் &மேடம்ஸ் ...எத்தன
  டைம்தான் 2013 டெட் க்காக அழுதுட்டே இருக்கறது?நாம எல்லாம் அழ பிறந்தவர்கள் அல்ல..இந்த சோதனை நம்
  சாதனைக்காகதான் என்று இனி வரும் குரூப்4க்கு படியுங்கள் ....யாரால எல்லாம் இனி சாதிக்க முடியாதுனு நெனைக்கறிங்களோ அவுங்க மட்டும் தாராளமா அழுங்க....மற்றவர்கள் எல்லாம் புக் எடுத்து வெறியோட படிங்க

  ReplyDelete
 26. 4 மணிக்கு சந்திப்போம் நண்பர்களே Bye

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.