Monday, 29 September 2014

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?



மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது...!


ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து பக்கத்து கடை காரர் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்.
இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம் ?

273 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 800+200 porul vilai..but laabam nashtamillai...1000 mattume nashtam minus porulin laabam

      Delete
    3. நான் கீழ சரியான பதில் குடுத்துட்டேன் எனக்குத்தான் பரிசு

      Delete
    4. Oru aayiram rs noteladhaan problem ...so answer 1000 dhaan...naan thiruvalluvaridam 1000 rs sillarai vaanginaen avar valar akkakita koduthadhum adhu kallanote nu thirupi koduthutaanga...so thiruvalluvar yaemaandhadhu rs 1000....800+200 porul..adhilum porulin vilai nashtam adhoda laabam nashtamillai..sariya sonna 900 something ....

      Delete
    5. Enakku oru doubt, IAS selection la +2 and degree marks ellam paarppargalaa?

      Delete
  2. Replies
    1. Mr.Riyaas things value add pannunga

      Delete
    2. பொருள் 200
      சில்லரை 800
      கள்ளநோட்டில் சில்லரை மாற்றியதில் 200 ரூபாய் கல்லா பெட்டியிலேயே உள்ளது.
      மீண்டும் பக்கத்து கடைக்காரர் வந்து கேட்கும் போது பெட்டியில் உள்ள 200+தன் பணம் 800 போட்டு குடுப்பார்.so 1800 correct

      Delete
    3. ஏம்பா அந்த சில்லரை 800 ம் கல்லாபெட்டி 200 ம் கடைகாரர்து இல்லையே..........

      Delete
  3. Avar panamae kodukama 200 madhipulla porul + meedhi 800 rupa vangitu ponadha artham so 200+800=1000 nastam

    ReplyDelete
    Replies
    1. கள்ளநோட்டு நஷ்டம் எங்க போச்சு பிரதி மேடம்

      Delete
    2. Sir na keela explain paniruken parunga.

      Delete
  4. 800 1000 2000 1200 வளர் அக்கா 1000 ரியாஷ் யாருப்பா 1800 இப்படியே போய்கிட்ட இருந்த ஒரு முடிவுக்கு வாங்க நண்பர்களே

    ReplyDelete
  5. 1000.........தாங்கோ....

    ReplyDelete
    Replies
    1. வளர் மேடம்

      பொருள் = 200
      சில்லரை கொடுத்த்து = 800
      கல்ல ரூபாய் = 1000
      ---------------
      மொத்தம் - 2000 இல்லையா ???

      Delete
    2. Alex sir 1000 தான் Ans......but எப்படி explain பன்றதுனுதான் சார் தெரில.........

      Delete
    3. Alex sir 1000 தான் Ans......but எப்படி explain பன்றதுனுதான் சார் தெரில.........

      Delete
    4. Sir.....கல்லா வில் இருந்த200 + Change 800 கடைகாரர்து இல்ல பக்கத்து கடைகாரருடையது..........

      So.....கள்ள நோட்டுன்னு கண்டுபுடிக்கிற வரைக்கும் நட்டம் பக்கத்துகடைகாரர்து.......

      கண்டுபுடிச்சதூம் 1000 Rs குடுத்துட்டு பணத்தை வாங்கிட்டு போய்டார்

      அதுவரை நஷ்ட படாமல் இருந்த original கடைகாரர் 1000 திருப்பி கொடுத்து விடுகிறார்

      இப்போ நஷ்டம் 1000 Original கடைகார்க்கு

      1000தன் நஷ்டம் Sir.....

      Delete
  6. Helo.....naanga ippo small drama pottu paathom regarding this math..... 1000 தான் Correct

    ReplyDelete
  7. இரண்டாவது முறை முதல்வர் பதவி ஏற்கும் முதல் தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. Thank you sir....... (avar konjam busy athaan naan sonnen)

      Delete
  8. ரு.200 நல்ல பணம்
    ரு.800 நஷ்டம்
    ரு.1000,கடைகாரருக்கு நஷ்டம்
    மொத்தம்ரு.1800நஷ்டம்

    ReplyDelete
    Replies
    1. அல்லல்லோ...... அந்த 800 Change And கல்லாபெட்டி மீதி ரெண்டுமே கடைகாரர்து இல்ல..... So athu avarku loss illa.....only antha next shop kaararku kuduththa 1000 thaan loss.....

      Delete
    2. அட இல்லங்க இருக்கலாங்க

      Delete
  9. இருக்கலாம் பக்கத்து கடைகாரருக்கு 1000 சரி அப்போ பொருள் 200 எந்த கணக்கில் எழுதுவது 5 min wi8 நல்ல யோசிங்க

    ReplyDelete
    Replies
    1. அட்மின் ஆன்சர் சொல்லாதிங்க ....எவ்ளோ ஆன்சர் எத்தன பேரு பண்றாங்கனு பாக்கலாம்

      Delete
    2. Avar pakathu kadaikarar kita 1000 rupa kadan vangunadha eduthukanum aenna evar kudutha 1000 kalla note. Appa 1000 rupa kadan vangi customerku 200 madhipulla porul+ meedhi 800 motham 1000 rupa freeya kuduthadha eduthukanun. Appa kadakara thirumba kuduthadhu avar pakathu kadaikarar kita kadana vangina 1000 rupa matum dhan so nastam 1000 rs.

      Delete
    3. அனைவரும் கவலை பட வேண்டாம் BANK கொடுத்து1000நல்ல ரூபாயாக மாற்றிகொள்வார்.
      கடுப்பேற்றுகிறார்கள் மைலாட்.

      Delete
    4. பிரதி மேடம் கேள்விய நல்லா படிங்கோ....நல்லா யோசிங்கோ 1800 தான்

      Delete
    5. வேலுசாமி சார் கள்ளநோட்டு கொண்டுட்டு போய் பேங்ல குடுத்தா.....ஜெயில் confirm

      Delete
    6. Illa sir nastam 1000 dhan.

      Delete
    7. ரியாஷ் சார் ஏற்கனவே நமக்கு அவுங்களுக்கும் வாய்க்கால் தகறாறு .என்ன தகறாறு

      Delete
  10. அட்மின் அவசரபட்டு Ans sollaathinga...... give me 10 mins naan விவரமா டைப் பண்ணி அனுப்புறேன்

    ReplyDelete
  11. அட்மின் அவசரபட்டு Ans sollaathinga...... give me 10 mins naan விவரமா டைப் பண்ணி அனுப்புறேன்

    ReplyDelete
    Replies
    1. அட்மின் நாளைக்கு ஆன்சர் சொல்லுங்க....இன்று வேண்டாம்.எல்லாரும் நல்லா குழம்பட்டும்..

      Delete
  12. ஒன்னு கல்லாப்பட்டியில் இருக்கு இன்னென்னு எங்க அதானே இது

    ReplyDelete
  13. காசே கொடுக்காம கள்ள நோட்டு கந்தசாமி
    200 ரூபாய் பொருள் மற்றும் 800 ரூபாய் சில்லறை வாங்கிவிட்டார்... மொத்தம் 1000

    200 ரூபாய் லாபமும்???? 800 ரூபாய் தண்டமும் இழக்கிறார் வியாபாரி வேலுச்சாமி..... இதில் கைவிட்டு பக்கத்து கடை பரமசிவத்திற்க்கு கொடுப்பது 800....

    எனவே வேலுவுக்கு 1000+800 = 1800 அம்பேல்.... ச்சு....ச்சு....ச்சு......

    ReplyDelete
    Replies
    1. Avar koduthadhu pakathu kadakara kita kadana vangina 1000 dhan adhunala nastam 1000 dhan sir.

      Delete
    2. சார் நான் மதிக்கும் நபராக இருந்தாலும் நெற்றி கண்னை திறப்பின் குற்றம் குற்றமே............ நான் நான்ங்கு விடை கொடுத்தேன் 1)1000 2)1200 3)1800 4)? இதில் ஒன்று உள்ளது என்றேன் நீங்கள் கூறியது சரியாகவும் இருக்கலாம் தவறாக இருக்கலாம் நான் குழப்புவேன்

      Delete
    3. சொன்னா நம்ப மாட்டுக்கராங்க சார்.1800 தான்

      Delete
    4. Dark knight sir.....ஏமாத்துனவனுக்கு 1000 தான் லாபம்னா ஏமாந்தவனுக்கு எப்படி 1800 நஷ்டமாகும்.......????

      Delete
    5. Hi dark knight sir...how r u?
      Antha kalla note visayathula mattum thaanae kadakkarar yaemanthaaru...
      Appa nattam 1000 thaanae!

      Delete
  14. எல்லோரையும் இன்று குழப்பி விடவேண்டும் சரியாக யார் விடை சொன்னாலும் நான் குழப்பி விடுவேன் ஆனால் அவர்கள் தவறாக சொன்னாலும் அதை தான் செய்வேன்

    ReplyDelete
    Replies
    1. இது என்னங்க போங்கா இருக்கு, சாியா சொன்னாலும் குழப்பி விட்டுறுவன்னு சொல்றீங்க. அதனால தான் நான் சாியான விடைய சொல்லல.

      Delete
    2. வாழ்த்துகள். ..

      Delete
    3. யாருக்கு, எதற்கு வாழ்த்துக்கள் தமிழ்வாணன்

      Delete
    4. நம்ம administration ku

      Delete
  15. See....கடைகாரர் கார்த்திக், பக்கத்து கடைகாரர் இந்தியன்....... கள்ள நோட்டுகாரர் வளர்மதி Ok vaa....?

    Valar க.நோட்ட குடுத்து பொருள் மமற்றும் 800 ரூ வாங்கிட்டு ஓடிட்டா......So valar ku லாபம் 1000.


    இப்போ கார்திக் கிட்ட ரெண்டு 1000 ரூ நோட்டுதான் இருந்திருக்கு அப்போ வளர் கள்ள நோட்டு தராள்.... ippo 1000rs நோட்டு இருக்கு ககார்த்திக் ககிட்ட......

    அதுல கள்ள நோட்ட இந்தியன் கிட்ட குடுத்து Change vaangi வளர் கிட்ட 800 Snd கல்லா பெட்டில 200 போட்டுட்டாரா????? இப்போ கார்த்திக் ககிட்ட எவ்ளோ இருக்கு 2200 ok vaa.......

    Again indian vanthu 1000 return பண்ணிட்டு Orijina 1000 வாங்கிட்டு போய்டாராரா??

    இப்பொ கார்த்திக்கிட்ட 1200 நல்ல நோட்டு + 1000 கள்ள நோட்டு இருக்கும்...... இப்போ கோவத்துல கார்திக் அந்த கள்ள நோட்ட கிழிச்சி போட்டுட்டாரு....... ippo karthik kitta 1200 இருக்கும்......

    Actually karthik money 2000rs....ippo irukirathu 1200 so கடைகாரருக்கு பணமா 800ம் பொருளா 200ம் நஷ்டம்...........

    ReplyDelete
    Replies
    1. அப்ப்ப்ப்பா.........என் Post என்னாலயே படிக்க முடில.........

      Delete
    2. நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு ஏன் இப்படி உள்ளதையும் மறக்க வைக்கறிங்க just for fun

      Delete
    3. எது எப்படியோ........ 1000தின் ans.......

      Delete
    4. கணக்கு போடச்சொன்னா கட்டுரை எழுதறீங்க. .

      Delete
    5. Ha......ha.....ha......நல்லாதான்ப்பா ஆரம்பிச்சேன்............ seriously type panna mudila....... sirippaa varuthu.......

      Delete
    6. தமிழ் வாணன் சார் ஆன்சர் பண்ணுங்க

      Delete
  16. சரி ஏமாத்துபவன் கையில் 200 மதிப்புள்ள பொருள் மற்றும் 800 மீதி சில்லரை மொத்தம் 1000 நஷ்டம் என்பது உறுதி பக்கத்து கடைகாரர் 1000 ரூபாய் வந்து கேட்கிறார் இப்போது கல்லாப்பெட்டியில் உள்ள மீதி 200 உடன் உங்கள் சட்டை பையில் இருந்து 800ம் சேர்த்து 1000 ம் கொடுக்கீறீர்கள் இப்போது எவ்வளவு நஷ்டம்

    ReplyDelete
  17. சரியாக விடை சொல்லுபவருக்கு கணக்கு புலி என்று பட்டம் அளிக்கப்படும்

    ReplyDelete
    Replies
    1. சொக்கா ........ சொக்கா........அந்த பட்டம் எனக்குதான்........

      Delete
    2. அந்த பட்டம் எனக்கே..1800 சரி

      Delete
    3. எல்லோரும் கொஞ்சம் முன்னெச்சாிக்கையாக இருங்க. இந்த பட்டம் வாங்குறதுக்கு வெயிட்டேஜ் எதுவும் அட்மின் கேக்கப்போறாரு.

      Delete
    4. Actually இதுல குழப்ப ஆசாமியே...... அந்த பக்கத்து கடைகாரர்தான்.......

      Delete
    5. நீங்கல்லாம் சாியா விடை சொன்னாலும் வெயிட்டேஜ் கொடுத்து
      Blgo-க்கு வராதவங்களுக்கு பட்டம் கொடுத்துடுவோம்

      Delete
    6. அக்கா உங்க dramala பக்கத்து கடைக்கார் நான்தான்...அப்படினா? அந்த குழப்ப ஆசாமி?

      Delete
  18. Replies
    1. Admin sir 2000. Apdi ilaina 2000,3000,4000,.........

      Delete
    2. Sir 1800 Thaney.sollunga sir sollunga sollunga

      Delete
    3. நீங்க இத மிஸ் பண்ணிட்டிங்க...
      2000
      3000
      4000
      5000
      பிம்பிலிகா.. பிலாபி

      Delete
    4. (வடிவேல் வாய்ஸ் )கொய்யல கொடுத்த காசுக்கு மேல கூவுராண்டா just for fun

      Delete
  19. கணேஷ் contact me...
    tamil.Cute619@gmail.com

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நண்பா மெயில் வந்ததா

      Delete
    2. மெயில் ல ஆன்சர் லீக்அவுட் பண்ணு நண்பா

      Delete
  20. விடை இரவு 10 மணிக்குள் சொல்லப்படலாம் நினைக்கிறேன் அதுவரைக்கும் நமது வலைதளத்திற்கு வருபவர்களை ஒரு குழப்பு குழப்ப வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. ஓஓஓஓஓ........... அதுவரைக்கும நாங்க குடுமிபுடி சண்டை போடனும் அதானே............ போட்ய்டு 10 Mins கழிச்சி வாங்க ......எப்டி சண்ட போடுறோம்னு மட்டும் பாருங்க....... ஹே.......... யாருப்பா அது 1200.....1800....2000....னு சொல்றது கொஞ்சம் எப்டினு சொல்லுங்க ஒரு கை பாக்கலாம்...........

      Delete
    2. அக்கா 1800 தான்.தம்பி சொன்னா கேளுங்க.அப்றம் கணக்கு புலினு பட்டம் கொடுக்கலனு அழப்படாது

      Delete
  21. மேல எங்க ஊர்காரர் 2000 ரூபாய் சொல்றாரு ரெம்ப காஷ்ட்லியாதான் எதையும் சொல்வார் போல வளர் அக்கா தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. கார்த்தி கீழே விடை விளக்கமாக அது அவசரத்துல

      Delete
  22. Pakathu kadaiyil vangina 1000 + porul villai 200 = 1200 loss

    ReplyDelete
    Replies
    1. where is the balance money Rs.800 given to the person?

      Delete
    2. Athu kalla notu kuthavanuku kidaitha labam kadaikaranukku nattam illai nan than winner.........

      Delete
  23. Rs.2000 loss..........(Rs.800+Rs.1000+things for Rs.200)

    ReplyDelete
  24. 1800 சரி பொருள் 200 கள்ள நோட்டுக்கு சில்லரை 800 ஆக 1000 நட்டம் பக்கத்து கடைகாரனுக்கு நல்ல 1000 கொடுக்கனும் பொருள் விற்ற 200 இருக்கு இர் கையிலிருந்து 800போடனும் ஆக1800 நட்டம் எப்படி குழப்பினாலும் இததான் விடை

    ReplyDelete
    Replies
    1. இப்பதான் 2000 சொன்னிங்க இப்படி குழப்புறிங்க

      Delete
  25. கடைபொருளுக்கு200 சில்லரை கொடுத்தது800 மற்றும் செல்லாதநோட்1000 ஆக மொத்தம் 2000 ரூபாய் நஷ்டம்

    ReplyDelete
  26. Yarupa athu yaru? Sandainu vanthuta nangalam nangalam yepudi orama odipoiduvom... engagita venom alududuven aludu

    ReplyDelete
    Replies
    1. நாங்களாம் களம் இறங்கமாட்டோம் இறங்கிடோம்......... இவன் யார் என்று தெரிகிறதா இவன் தீ என்று புரிகிறதா அப்படி ஒரு தீம் மியுசிக் போடுங்க நான் சொல்றேன்

      Delete
    2. Haiyo haiyo kulandaipullai nan payandukiten.thambi
      Orama poi vilaiyadupa. (Sir just for fun) be happy be happppppyyyyyy

      Delete
  27. பக்கத்து கடைகாரர் 1000ரூ சில்லரை கொடுத்தார் கொடுத்த சில்லரை பணத்தை திருப்பி வாங்கிட்டு போய்ட்டார்..........so அவரை ஆட்டத்துல சேக்காதீங்க.......avar out.

    ReplyDelete
    Replies
    1. Ippo avar game laye illa.....ok vaa????

      So....... கடைகாரர் 1000rs வாங்கிட்டு 200Rs பொருளும் 800 rs changeம் கொடுத்திருக்கார்...... appo.....loss......evlo.....????? 1000தானே............

      Delete
    2. திரும்ப திரும்ப பேசறிங்க நீங்க
      திரும்ப திரும்ப பேசறிங்க நீங்க
      திரும்ப திரும்ப பேசறிங்க நீங்க

      Delete
    3. Valar madam,nalla kooti kalichu partha neenga sonadu rite.thambi thamila kovapadathinga neenga sonadum rite.finala andha kadaiye nattathulathan odudu.yepudi alamaram ilatium.?...................,,,......... nangalam.....................................

      Delete
    4. நாட்டாம...........


      ஆன்சர மாத்தி சொல்லு.......

      Delete
    5. Vanga vanga yerkanavey avungalukum,namakkum vaiykaa thagararu.idula India Tamil Ana? Ilai Riyaza? Yenpa nan correct a pesurana???????

      Delete
  28. வாழைப்பழ காமெடி தான் நடக்குது ஒன்னு கல்லாப்பட்டில இருக்கு இன்னென்னு அது தானே இது ..................

    ReplyDelete
    Replies
    1. 1000 மட்டும் தான்

      Delete
    2. அட்மின் சார் 10 மணிக்கு விடைய சொல்லிட்டு ஓடி போய் ஒளிஞ்சிக்காங்க....இல்லனா டவுட் கேட்டே உங்கள முடிச்சிடுவாங்க நம்ம மக்கள்

      Delete
  29. thing-200, balance koduthathu 800 so 1000 loss

    ReplyDelete
  30. பொருளின் விலை 200 மற்றும் சில்லரை 800 , பொருள் வாங்க வந்தவர் வகையில் 1000 ரூபாய் நஷ்டம், பக்கத்து கடைகாரருக்கு கள்ளநோட்டுக்கு பதில் நல்ல நோட்டு கொடுத்த வகையில் ரூபாய் 1000 என மொத்தமாக கடைகாரருக்கு ஏற்பட்ட நஷ்டம்



    ரூபாய் 2000.

    ReplyDelete
    Replies
    1. 1800+பொருள்(200)= 2000 நட்டம்

      Delete
  31. இந்தியதமிழன் பொருளுக்கு200ஐ விட்டுவிட்டீரே மொத்த நஷ்டம்2000

    ReplyDelete
    Replies

    1. பொருள் 200
      சில்லரை 800
      கள்ளநோட்டில் சில்லரை மாற்றியதில் 200 ரூபாய் கல்லா பெட்டியிலேயே உள்ளது.
      மீண்டும் பக்கத்து கடைக்காரர் வந்து கேட்கும் போது பெட்டியில் உள்ள 200+தன் பணம் 800 போட்டு குடுப்பார்.so 1800 correct sir


      Delete
  32. ஒருவேள100000 நட்டமோ







    அந்த கள்ள நோட்ட பேங்க்ல மாத்தபொயி கேஸ்ல மாட்டிக்கிட்டாரோ பாவம்

    ReplyDelete
    Replies
    1. பிம்பிலிக்கா பிலாப்பி.....



      பிம்பிலிக்கா பிலாப்பி






      மாமா....பிஸ்கோத்து......


      (Just for fun bala sir)

      Delete
  33. ஹா...ஹா....ஹா.... வளர்மதி அவர்களே ஆட்டம் சூடு பிடித்துவிட்டது போல....

    நானும் குழப்புவேன்...... பாருங்க.....

    முதல்ல கடைக்காரர் கல்லாவில் இருப்பது 0 ரூபாய் = 0 ரூபாய்

    1000 கள்ளநோட்டு வரவு = 1000 ரூபாய் (But கெட்ட ரூபாய்)

    பக்கத்து கடைக்கு போகிறது..... 200+800 ஆக வருகிறது = 1000 ரூபாய்

    200 ரூபாய் பொருள் + 800 வெளியே போகிறது = 200 ரூபாய் (கல்லாவில் இருக்கிறது)
    1000 கள்ளநோட்டு மீண்டும் வரவு = 1000 + 200 = 1200 ரூபாய் இப்போ உண்மையில் இருப்பது 200 ரூபாய்

    பக்கத்து கடைக்காரருக்கு கொடுப்பது 200 + 800( வேற யார்கிட்டயாவது வாங்கணும்) = 1000 ரூபாய் ஆனா கள்ள நோட்டு.....

    இப்போ 200 ரூபாய் பொருள் + 800 ரூபாய் = 1000 ரூபாய் பொருள் வாங்கியவருக்கும்

    800 ரூபாய் கடனாக வாங்கி பக்கத்து கடைக்காரருக்கும் கொடுத்ததால் 1800 நஷ்டமும் 1000 ரூபாய் கள்ள நோட்டை லாபமாகவும் பெறுகிறார் கடைக்காரர்.

    ReplyDelete
    Replies
    1. Oh.......அப்புடியா.........இருங்க நான் போய் நாலு பக்கத்துக்கு Type பண்ணிட்டு வரேன்......படிச்சவன் தெரிச்சி ஓடனும்.............தோ வரேன்

      Delete
    2. ஹா...ஹா....ஹா..... வளர்மதி அவர்களே..... ஒத்துக்கறேன்......நான் அவன் இல்லை...... நீங்கதாங்கோ அந்த கணிதப் புலி...... இப்பவே நான் தெரிச்சு ஓடிடுவேன் போல இருக்கு......

      Delete
  34. Porul 200 + balance kudutha 800 + pakkathu kadaikararukku kodutha 1000 _ kallavil ulla 200 so 1800 rupees loss this s correct....

    ReplyDelete
  35. Kalanotu koduthu porul vanguvathu kasuukodukama vanginathuku saman so porulukuthan nattam 200+pakathu kadakaranukau thandama kudutha panam 1000=1200

    ReplyDelete
  36. Porul 200 + balance kudutha 800 + pakkathu kadaikararukku kodutha 1000 _ kallavil ulla 200 so 1800 rupees loss this s correct....

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அந்த கள்ள நோட்டு சில்லரைல 200 தான் கல்லாப்பெட்டில இருக்கே சார்.அத கழிச்சுக்கோங்க 1800 தான் வரும்

      Delete
    2. இந்திய தமிழன் ரியாஷ் என்கிற பெயாில் வரும் அந்நியன் (குருகுலத்து உறவினா்) நீங்கதானா?

      Delete
    3. என்ன சார் புதுசா குழப்பறிங்க நீங்க

      Delete
  38. முடியல, அட்மின் சார், வேடிக்கை பார்த்த நானே Shock.ஆயிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. பொன்மாரி சார் உங்களின் விடை

      Delete
    2. முடியல நண்பா , கணக்கு , ஆங்கிலம் என்றாலே பயம் ததான் பயத்தைத் தவிர வேறொன்றுமில்லை

      Delete
  39. கொஞ்சம் சீரியஸ்சாக யோசித்தால்.....

    That how do I know sir???? என்று வசூல் ராஜா க்ரேசி மோஹன் Style ல் கேட்கலாம்....

    காரணம்.... அந்தக்கடைக்காரர் அந்த பொருளின் மேல் அடையும் லாபமும் சேர்த்துத்தான் 200 ரூபாய்.... அப்படியானால் அந்தப் பொருளின் விலை 200 க்கும் குறைவு..... அவருடைய லாப சதவீதம் தெரியாத வரை எப்படி அவர் நஷ்டத்தை நாம் சொல்ல முடியும்????? Come on you tell me......

    வராத படிப்ப வா.... வான்னா..... எப்படி வரும்...... ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. அட இது புதுசா இருக்கே.......

      Delete
    2. அட இது புதுசா இருக்கே.......

      Delete
  40. ₹1000 மட்டும் தான் Ganesh sir

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் சார் நல்லா யோசிங்க சார் 1800 தான்

      Delete
    2. Tamilan sir 1000 dhan varum nalla yosinga.

      Delete

    3. பொருள் 200
      சில்லரை 800
      கள்ளநோட்டில் சில்லரை மாற்றியதில் 200 ரூபாய் கல்லா பெட்டியிலேயே உள்ளது.
      மீண்டும் பக்கத்து கடைக்காரர் வந்து கேட்கும் போது பெட்டியில் உள்ள 200+தன் பணம் 800 போட்டு குடுப்பார்.so 1800 correct

      அப்பப்பா.....முடியல......அட்மின் இதுக்கு மேல என்னால மல்லுகட்ட முடியாது.சீக்கிரம் ஆன்சர ரிலீஸ் பண்ணுங்கோகோகோ.....

      Delete
    4. 1000 rupa avar pakkathu kadakarar kita kadana vangunadhu adha dhan avar thirumba kuduthurukar.

      Delete
    5. Oru aayiram rs noteladhaan problem ...so answer 1000 dhaan...naan thiruvalluvaridam 1000 rs sillarai vaanginaen avar valar akkakita koduthadhum adhu kallanote nu thirupi koduthutaanga...so thiruvalluvar yaemaandhadhu rs 1000....800+200 porul..adhilum porulin vilai nashtam adhoda laabam nashtamillai..sariya sonna 900 something ....

      Delete
  41. ஆமாம் ரியாஷ் என்பவரே இந்திய தமிழன்

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் நீங்களும் புதுசா குண்ட தூக்கி போடறீங்க

      Delete
    2. தில்லுமுல்லு ரஜினி, மிா்ச்சி சிவா வாிசையில் நீங்களும் சோ்ந்துட்டிங்க போல. பின்ன என்ன Bro நீங்க வந்தா அவா் வர மாட்டிங்கராறு, அவா் வந்தா நீங்க வரமாட்டின்றீங்க....

      Delete
    3. மொதல்ல ரெண்டு பேரும் ஒன்னா வாங்க. இல்லன்னா இந்திய தமிழன் மட்டுமில்ல அமொிக்க தமிழன், ஆஸ்திரேலிய தமிழன்-னு யாா் வந்து சொன்னாலும் நம்ப மாட்டோம்.

      Delete
    4. ஏம்ப்பா....ரியாசு....
      இங்க வாப்பா......என்ன ஏம்ப்பா மாட்டிவிட்டு கிளம்பிட்ட.....
      வந்து நீ வேற நான் வேறனு இவங்களுக்கு புரியவச்சிட்டு போப்பா....

      Delete
    5. தில்லு முல்லு தில்லு முல்லு நெஞ்சமல்லாம் தில்லு முல்லு லால லா ல லா.....................

      Delete
    6. இன்னும் கொஞ்சம் நேரத்தில் ரியாஷ் வந்துடுவாறு பாருங்க. ஆன இந்திய தமிழன் எங்கன்னு யாரும் "கேக்" கக்கூடாது.

      Delete
    7. கார்த்திக் சார்...முற்றும் உணர்ந்த திருவள்ளுவர் ஐயா.

      நீங்க கூடவா என்ன நம்பல.....

      போங்க உங்க கூட நான் டூ..கா..

      Delete
    8. Oru aayiram rs noteladhaan problem ...so answer 1000 dhaan...naan thiruvalluvaridam 1000 rs sillarai vaanginaen avar valar akkakita koduthadhum adhu kallanote nu thirupi koduthutaanga...so thiruvalluvar yaemaandhadhu rs 1000....800+200 porul..adhilum porulin vilai nashtam adhoda laabam nashtamillai..sariya sonna 900 something ....

      Delete
  42. நண்பா உன் பெயர் கணேஷா?
    ரியாஸா?

    ReplyDelete
    Replies
    1. நண்பா நீங்களாவது இவங்களுக்கு சொல்லுப்பா....என்ன நேர்ல பாத்த ஒரே சாட்சி நீங்கதான்...

      Delete
    2. நம்புங்கப்பா ரியாஷ்ச பொண்ணுக்கு பிடிக்கலன்னு அழுதுட்யிருக்காருப்பா இன்ன கணேஷ்

      Delete
    3. என்னது ரியாசுக்கு பொண்ணு பிடிக்கலைன்னு கணேஷ் அழறாறா. இப்ப கண்டிப்பா நம்புறோங்க.

      Delete
    4. இந்திய தமிழன் என்பவர் பெயர்.. கணேஷ மூர்த்தி.. இவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். ..

      Delete
    5. தமிழ்வாணன் அம்பி உங்களுக்கு தொிஞ்சவரா இருக்கலாம். ஆனா அந்நியன உங்களுக்குத் தொியுமா?

      Delete
    6. அப்பாடா.....இப்பவாது நம்பறிங்களே...... நன்றி தமிழ் நண்பா மற்றும் தாரணி மேடம்...என்ன ஒருவழியா காப்பாத்திட்டிங்க

      Delete
    7. நரேன் ரியாசத்தான் பொண்ணுக்கு பிடிக்கலயாம்,ஆனா கணேஷ் அவன் இல்லப்பா,நம்பிருங்கோ.......

      Delete
    8. நம்பிட்டங்க, எல்லோரும் கணக்குல கொஞ்சம் குழம்பிப் போய் இருந்தீ்ங்க இல்ல அதான் கொஞ்ச நேரம் வேற ஏதாவது பேசலான்னு இப்படி ஆரம்பிச்சன். ஆனாலும் ரெண்டு பேரையும் ஒன்னா பாக்காம நான் நம்பமாட்டன்.

      Delete
    9. தாரிணி தெய்வமே........


      என்ன காப்பாத்த வந்திங்கனு நெனச்சா......

      கடைசியா இப்படி அவுங்க பக்கம் பல்டி அடிக்கறிங்களே...இது நியாயமா

      Delete
    10. ஏம்ப்பா ரியாசு .....
      நானே உனக்கு பொண்ணு பாத்து
      பொண்ணுக்கிட்ட பேசி உனக்கு கல்யாணம் கூட பண்ணிவக்கிறேன்பா....இவுங்ககிட்டஇருந்து என்ன காப்பாத்தி விட்டுட்டு போப்பா.....

      Delete
    11. Mr narensir... I know him very well. . I met him thrice.. He is my friends friend.. He is a gentleman. He never cheat any one .. ganesh happy now?

      Delete
    12. இந்திய தமிழன் ரொம்ப நல்லவரு நம்புறோம். ரியாசு அவரவிட ரொம்ப நல்லவரு அதையும் நம்புறோம். ஆனா ரெண்டு பேரும் ஒன்னா வரமாட்டேன்றாங்களே.

      Delete
  43. மொத்தத்துல அந்த கடைகாரர் நீங்க சொல்றது புரியமா கடையை இழுத்து மூடிட்டு போய்டாரு பாவம் ஏற்கனவே அவருக்கு முடி இல்ல அவரே பிச்சுகிட்டாரு

    ReplyDelete
    Replies
    1. பாவம் அவரே கன்புயூஙஸ் ஆயிடாரு

      Delete
    2. இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா... (adm)

      Delete
    3. பரவாயில்ல கார்த்திக் அவர் அட்ரஸ் கொஞ்சம் தாங்க.......இன்னைக்கு ஒரு கை பாக்காம விட போறதில்ல........

      Delete
    4. அந்த கடைகாரருக்கு 2000 குடுத்து Cotrect பண்ணி 1000தான்னு Ans சொல்ல வைக்கிறேனா இல்லையானு பாருங்க...........

      Delete
  44. எப்பா இன்னுமா முடியல ,மொதல்ல 1000 ம்னு சொன்ன என்னைய கொலப்பிவிட்டுட்டு ,DELETEபன்னவச்சி 2000ம் 1800னு பொளம்பவச்சி ஐயையோ தாங்கள பதில சொல்லுங்கப்பா....

    ReplyDelete
  45. Replies
    1. Wow.........எப்படினு சொல்லுங்க.......

      Delete
    2. வளர் அக்கா இவுங்க அட்ரஸ் மாறி வந்துட்டாங்கனு நெனைக்கறன்

      Delete
    3. kalla notekana 1000+ vitra things 200 so total loss Rs.1200 its very simple answer friends. entha questionku evvalavu wrong commentsa?

      Delete
  46. Replies
    1. பட்டம் உங்களுக்கு கண்பார்ம்.....

      Delete
  47. நட்டம் ரூபாய் 1000.

    ReplyDelete
    Replies
    1. Oru aayiram rs noteladhaan problem ...so answer 1000 dhaan...naan thiruvalluvaridam 1000 rs sillarai vaanginaen avar valar akkakita koduthadhum adhu kallanote nu thirupi koduthutaanga...so thiruvalluvar yaemaandhadhu rs 1000....800+200 porul..adhilum porulin vilai nashtam adhoda laabam nashtamillai..sariya sonna 900 something ....

      Delete
  48. thanks nanba yen pa yarume enta pesa matreenga tamil'la type pannina than indha Admin koda pesuvaru pola na oru oomai pola yartaiume pesama comment mattum pathukittu iruken pa yaravathu pesunga please

    ReplyDelete
    Replies
    1. Thats Good keep it friend..

      Delete
    2. நீங்க எந்த மொழியில் பேசினாலும் அது எங்களுக்கு புாிகிற மொழியாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் உங்களோடு உரையாடுவோம் புாியாத பட்சத்தில் நாங்கள் வெறும் வரையாடாகத்தான் இருப்போம் சரண் யா.

      Delete
    3. ok.. ippo na pesurathu ungaluku puriyudhu thane pa

      Delete
    4. கண்டிப்பாக. அதனால தான் உங்களுக்கு பதில் சொல்லியிருகேன்.

      Delete
    5. ok appadina innalailerundhu naama friends.. daily pesurom questions keakurom answer pandrom okva friends. ok'nu solluravanga ellam kai thookkunga

      Delete
    6. நான் கைய தூக்கிட்டேன்

      Delete
    7. டீச்சா் இந்திய தமிழன் இல்ல இல்ல ரியாசு என்ன கையத் தூக்க விடமாட்டேங்கறாரு

      Delete
  49. Opening balance-1000rs (thousand rupee note),cash sale a/c credit -200 near shop owner cr-1000(change ) cash return to near shop-1000.closing balance -1200(in that 1000 dup) so total lose 1800

    ReplyDelete
  50. Ganesh sir 1000 thaan answer? எப்படினு சொல்லவா...?

    ReplyDelete
    Replies
    1. kannan sir evanga kekkamatanga nammala vachi comedy pannuvanga sir

      Delete
  51. சாரி சார் சில்லரை800மற்றும்செல்லாத நோட்1000மமொத்தம் 1800நஷ்டம்

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா.....நீங்களாவது accept pannikitingale .super

      Delete
  52. விற்ற பொருளோட உண்மை விலையை முதல்ல சொல்லுங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. பாலன் சார் மறுபடியும் முதல்ல இருந்தா!!!!!!!

      நான் மேல போறன் பா...முடியல

      Delete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. Oru aayiram rs noteladhaan problem ...so answer 1000 dhaan...naan thiruvalluvaridam 1000 rs sillarai vaanginaen avar valar akkakita koduthadhum adhu kallanote nu thirupi koduthutaanga...so thiruvalluvar yaemaandhadhu rs 1000....800+200 porul..adhilum porulin vilai nashtam adhoda laabam nashtamillai..sariya sonna 900 something ....

    ReplyDelete
  55. இந்த பஞ்சாயத்ல என்னப்பா தீர்ப்பு

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.