Wednesday, 17 September 2014

கடவுள் இல்லை என்ற பெரியார் பிறந்தநாள் கடவுள் இருக்கிறார் என்ற நரேந்திர மேடி அவர்களின் பிறந்தநாள் இன்றுஇன்று பெரியார் பிறந்தநாள்
* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!


* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!


 பிரதமர் நரேந்திர மோடி பிறந்நாள்

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி மோடி குஜராத்தில் வசிக்கும் தனது தாய் ஹீரா பென்னை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 64-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தேசத் தொண்டை தொடர, இறைவன் தங்களுக்கு உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

148 comments:

 1. நான் பிறந்திருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. வினோ மேம் இந்த பதிவிலாவது முதல் Comment நான் கொடுக்கலாம்னு ஓடி வந்தேன் அதற்குள் நீங்கள் முந்தி விட்டீர்கள்

   Delete
  2. ராமு: டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?

   சோமு: தை

   Delete
  3. Ponmari sir next tim neenga panunga nan vitukodukaraen

   Delete
  4. ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…..
   ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

   கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!
   மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.
   இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.
   ***************************
   கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?
   மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க
   கணவன்: அவ்ளோதானா?
   மனைவி: முடியலைங்க!
   இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!
   ************************
   கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?
   மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!
   இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!
   ******************************
   கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?
   மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?
   இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
   ***********************
   கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?
   மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!
   இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!
   *************************
   கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?
   மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!
   இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!
   *****************************
   கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?
   மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!
   இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!
   ************************************
   கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?
   மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!
   இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!
   ***********************************
   இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? அதாங்க…..நம்ம ஆளு(கணவன்) என்னம்மா என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ!!
   ஆமாம், உங்க வீட்ல எப்படி?

   Delete
  5. எனக்கு இந்த அனுபவம் இல்லை அதனால் எனக்கு தெரியாது பின்னுரிங்க வாழ்த்துக்கள்

   Delete
  6. வசந்த் சார்......ரொம்ப..ரொம்ப..சிரிக்க வச்சிட்டிங்க.நன்றி சார்

   Delete
  7. வசந்த் சார் சாப்பிட போனீங்களே இதில் நீங்க எந்த் ரகம்?

   Delete
  8. வசந்த் இன்னும் எங்களுக்கு அந்த அனுபவம் இல்ல, நம்ப சந்தோஷ், பொன்மாரி சார் கிட்ட கேக்கலாம் இருங்க எங்க போய்டாங்க 2 பேரும் சார் பதில் சொல்லுங்க சார்..

   Delete
  9. அனுபவிப்பீர்கள் நண்பர்களே அனுபவிப்பீர்கள்.,

   Delete
  10. Mr.nobody நண்பரே வணக்கம், எனக்கும் அனுபவம் இல்லை, நானும் உங்கள் ரகம் தான் புரியும் என நினைக்கிறேன், என் உயிர் நண்பர் குமரகுரு அவரைக் கூப்பிடுங்கள் அவர் தான் இதற்கு பதிலளிப்பதற்கு சரியான நபர்

   Delete
  11. pon mari :என்ன சார் சொலுரீங்க, சாரி தெரியாம சொலிடேன்....

   Delete
  12. MR.nobody. no sorry pls., ஸாரீ வேண்டாம்., மமுடிந்தால் பூரி தாருங்கள் ல்லா சாப்பிடுவவேன், சிறிய வேலை இருக்கு பத்து நிமிடத்தில் மீண்டும் வருகிறேன்

   Delete
  13. ஹ ஹ ஹ சரிங்க சார், வர வர நம்ப தளத்தில் சிரிப்புக்கு பன்ஜம் இருக்காது எல்லாரும் நல்லா காமெடி பன்றாங்க,எல்லோரும் இதே போல் ஆனாந்தமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்...

   Delete
  14. உண்மை நணபரே, குருகுலம் வீட்டில் நாம் மகிழ்ச்சி யாக இருக்கிறோம், இதற்கு அட்மின் மற்றும் சந்தோஸ் நண்பர்களுக்கு ககோடி நன்றி., சசிரிப்பதற்கு சில நேரம் கொடுத்தாலும் நம்ம அட்மின் மற்றும் சந்தோஸ், இந்திய தமிழன்., ஜெரோம். பிரதீபா. மேலும் சில சகோதர சகோதரி கள் Hostel warden போல நமக்கு அடுத்த தேர்வுக்கு தயாராகும் பொருட்டு கேள்விகளும் விளக்க பததில்களும் அளிக்கிறார்கள் , அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி

   Delete
  15. வினோ மேம் ஸாரி உங்களைச்சொல்ல மறந்து விட்டேன். உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல, மேலும் பட்டியலில் பெயர் விடுபட்ட அனைவர்க்கும் நன்றி நன்றி

   Delete
  16. என் பேர சொன்ன உங்களுக்கு ஒரு ஜிகிர்தண்டா பார்சல்...

   Delete
 2. Dear admin மற்றும் சந்தோஸ் நண்பர்களே ஓர் சிறிய வேண்டுகோள், தமிழ்., சமூகறிவியல் தொடர்பான கேள்விகள் விரைவில் நம் வலைதளத்தில் இடம் பெற்றால் அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் கேள்விகளில் நான்கு விடைகள் கொடுத்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது போல் இல்லாமல் கோடிட்ட இடங்களை நிரப்புதல் போன்று அமைந்தால் நன்றாக இருக்கும்., தெரியாத கேள்விக்குறிய பதில் மனதில் ஆழமாகப் பதியும், இந்த முறை ப் படி தான் எனக்கு Coaching class ல் தேர்வு நடந்தது., போட்டித் தேர்வில் பதிலளிக்கும் போது விடை இதுவா அதுவா என குழம்பாமல் விடை எந்த Option ல் இருக்கிறது அஎனக்கண்டறிந்து குறிப்பிட்ட நேரத்தில் விரைவாகப் பதில் அளிக்க முடியும், உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த முறையைப் பயன்படுத்துங்கள், நானும் வினாக்கள் தயார் செய்து உங்கள் மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன் நன்றி நண்பர்களே, ஏதும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் உங்கள் கருத்துக்களுக்கு gurugulam.com@gmail.com or indianr1989@gmail.com அனுப்புங்கள்

   Delete
 3. நண்பர்களே உங்களில் யாரவது PG TRB க்கு prepare செய்கிறீர்களா?

  ReplyDelete
 4. Marupadium kalaicha adi pinniduvinga sir nan ila

  ReplyDelete
 5. கீழயும் யாரையும் காணம்..இங்கயும் காணம் யாரையும்....அட போங்கப்பா

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. arunbharathi17 September 2014 20:45
   ஒருத்தரை அவா் பெயா் போட்டு இப்படி பேசுவது ஆசிரியருக்கு நாகரிகமில்லை...
   அந்த ஒரு காரணத்தறிகாக உஙகள் பதிவை நீக்குகிறேன்...மேலும் மன்னியுங்கள்...

   Delete
  3. சார் யார் பெயர் சார்

   Delete
  4. யார் பெயர் சார்?நானும் பார்ப்பதற்குள் அழிக்கப்பட்டு விட்டது...ஒரு வேளை என் பெயரா??

   Delete
  5. ஆமா........சார்...... ஐயோ நாங்க படிக்கிறதுக்கு முண்ணாடியே Delete பண்ணிட்டீங்களே........ சே.....இனிமேல் சீக்கிரம் குருகுலத்துக்கு வந்துடனும்.

   Delete
 6. அஎல்லோரும் படிக்கறாங்கா Brother

  ReplyDelete
  Replies
  1. நீங்க எங்க போனிங்க?உங்க மெயில்க்கு ரிப்ளை பண்ணிணேன் வந்ததா

   Delete
  2. Im நானும் பண்ணிருக்கேன்

   Delete
  3. இந்திய தமிழன் அவர்களுக்க தாங்கள் பல வலைதளங்களில் கமெண்ட் செய்கிறீர்கள் அங்கு கமெண்ட் செய்யும் போது நமது வலைதளத்தின் பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்து விளம்பர படுத்துங்கள் இன்று இந்த அளவுக்கு இந்த தளம் வெற்றி பெற்றிருப்பது நீங்களும் சந்தோஷ் சார் நோபடி போண்றோர்களின் கடின உழைப்பே தான் தொடர்ந்து தாங்கள் இந்த வலைதளத்தை பெரிய அளவுக்கு கொண்டு செல்ல எங்களுக்கு உதவுங்கள் இந்த சிறிய உதவியை செய்யுங்கள் நான் வலைதள பராமரிப்பு பணியில் உள்ளேன் கல்வி சோலை போன்ற பெரிய வலைதளங்களில் சென்று செய்யுங்கள் உங்கள் மெபைல் எண்ணை எனக்கு இமெயில் அனுப்புங்கள்

   Delete
  4. நன்றி சார்..நிச்சயமாக ...நல்ல நண்பர்களை கொடுத்த உங்களுக்கு இதை கூடவா நாங்கள் செய்ய மாட்டோம்

   Delete
  5. இந்திய தமிழன் என்ன இமெயில் வரவில்லை

   Delete
  6. இ- மெயில தூக்கிட்டு போயிடுச்சு அதான் ரவரல

   Delete
  7. இவ்ளோ அறிவா பேசறாங்களே....யாரா இருக்கும்?ஒருவேளை வினோ மேடமா இருக்குமோ.....
   அடடே....அவுங்களேதான்....அதான பாத்தன் ....

   Delete
  8. சார் உங்கள் மெபைல் எண்னை எனது இமெயில் ஐடி க்கு அனுப்புங்கள்

   Delete
 7. பிரதிமா மேடம்.....உங்களுக்கு 1000 நன்றிகள் சொன்னாலும் போதாது..
  I like ur teaching mam....engalukkaga evlo risk eduthu edit pannirukkinga..

  thank u so so much..

  ReplyDelete
 8. சரி நாளைக்கு என்ன Book கொஞ்சம் சொல்லுங்கப்பா.????????????

  ReplyDelete
  Replies
  1. குங்குமம்.....வாங்கிவிட்டீடீடீர்களாளாளாளா.....

   Delete
  2. சரி Husband ஆம்லெட் போட்டு வெச்சிருக்கார் சாப்ட்டு வரேன்........அதுவரைக்கும் Silent ah Chat பண்ணுங்க............

   Delete
  3. ஹ ஹ ஹ குடுத்து வச்சவங்க மேடம் நீங்க...

   Delete
  4. Kitchen la naangadhaan ipo HOD...kitchen super star

   Delete
 9. கீழ போய் Comment பண்ணா எல்லாரும் மேல இருக்கீங்க மேல வந்தா யாரையும் காணோம்........ மேல கீழ மாறி மாறி வந்து எனக்குதான் மூச்சு வாங்குது........ ஒரு இடமா உக்காந்து Comment.பண்ண மாட்டீங்களா?????

  ReplyDelete
  Replies
  1. இப்பதான் வந்திங்களா....வாங்க வாங்க...ஒரு டோக்கன் போட்டூக்குட்டு உள்ள வாங்க...100 எடுங்க மேடம்

   Delete
  2. Nanum sapida poraen குறிப்பு:சமையல் என்னுடையது வேண்டும் என்போர் தங்களுடைய Mail id தரலாம்

   Delete
  3. என்னான்ன போட்டு சமையல் செய்தீங்கன்னு அனுப்பி வைப்பீங்களோ???

   Delete
  4. hiii really very nice to see ur commments its lively.... indian tamizhan, valar santhosh sir all the best.. vinothini so good of u

   Delete
  5. Akka velaiku pogaporinga...kolai case irukakoodadhu..ponga ponga

   Delete
  6. vinothini p அய்யோ அப்ப நான் மெய்ல் ஐடி ய தரவே மாட்டேன், நான் risk எடுக்க விரும்பலப்பா...

   Delete
  7. Akka venam brother cl me vinthini

   Delete
  8. Neenga ninaikum mathiri ila enga clg samaiyal pottiyil nan than 3- im Idam


   பின் குறிப்பு கலந்து கொண்டவர் 3 பேர்

   Delete
  9. Ha....ha.....ha...... enna vino ஒரு Mail ID யும் வந்து இருக்காதே..............??? நம் குருகுல நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள்.......என்ன வாய்தான் கொஞ்சம் நீளம்..........

   Delete
  10. மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ..

   Delete
  11. ரொம்ப நன்றி சுனிதா மேடம்....தாங்களும் இங்கு வந்து உதவலாமே அனைத்து நல்லுங்களுக்கும்

   Delete
 10. Santhosh P சார் கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சி, சார் எப்படி இருக்கிங்க ?

  ReplyDelete
  Replies
  1. சாா் சொல்லுங்க நல்லாயிருக்கேன்.........

   Delete
  2. சார் எல்லாம் சொல்லாதீங்க, பெயர் சொல்லியே கூப்பிடுங்க சார், உங்களை போல் எனக்கு வயதும் இல்லை,அறிவும் இல்லை அனுபவமும் இல்லை, நீங்க பழயபடி கமன்ட் பன்ன வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம் சார்...

   Delete
 11. Selvaraj Ramasamy17 September 2014 21:06
  ஜி.ஓ (Government Order) பெரிதா?? எம்.ஓ ( Makkal Order) பெரிதா??படிப்பதற்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லாமலும், உயர் நிறுவனங்களில் படிக்க வைக்க பணவசதி இல்லாமலும், தொழிட்நுட்ப வசதி இல்லாத அன்றைய காலகாட்ட்த்திலும், பஞ்சம் பட்டினியோடு இருந்தாலும் படிப்பு ஒன்றே மூலதனம் என பள்ளிக்கூடம் சென்ற தலைமுறையின் முதல் பட்டதாரி ஆசிரியரின் கனவை ஆழமான குழி தோண்டி புதைக்க வந்துவிட்டான் எமன் உருவில் ஜி.ஓ 71....62,500 குடும்பங்களையும் இனிவரும் ஒவ்வொரு ஆசிரியரின் குடும்பங்களையும் காட்டுமிராண்டித்தனமாக காவு வாங்கிவிட்டது ஜி.ஓ 71....இந்த அரசாணை அப்பாவிகளின் உயிரை குடித்துவிடும் என எண்ணியிருந்தால் அரசு அன்றே அரசணை 71ஐ அமல்படுத்தி இருக்காது....மக்களின் நலனுக்காக ஆட்சி அதிகாரம் பெற்ற அரசாலும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களாலும் உருவாக்கப்படுவதே அரசாணை ஆகும்...ஆகவே அரசாணை என்பது மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுகிறது, மதிக்கப்பட வேண்டும்...அதை விட முக்கியமானது அரசாணையால் ஒரு அப்பாவி கூட பாதிக்கப்பட கூடாது இதுதானே நியாயம்!, இதுதானே சமூகநீதி!!...அரசாணை 71ஆல் பாதிக்கப்பட்டோம் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தையும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுரோட்டிலும் இறங்கி போராடினார்கள் அதன் உள் விளைவை அறிந்து நீதியரசர் திரு சசிதரன் அவர்கள் தடைஆணை பிறப்பித்தார்கள்...இதற்கிடையில் போராட்டக்குழு அரசின் அனைத்து உயர்மட்டக் குழுவிடமும் கோரிக்கை மனு அளித்து இருக்கின்றனர்...அரசானை 71ன் பாதிப்பை அனைத்து மக்களும் புரிந்து விட்டனர்..தற்போது நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இறுதி தீர்ப்புக்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்..அரசால் இயற்றப்படும் அரசாணை( Government Order) பெரிதா???அரசை உருவாக்கும் மக்களால் இயற்றப்படும் மக்கள் ஆணை(Makkal Order) பெரிதா???

  ReplyDelete
  Replies
  1. G.o than perithu


   G.o means gurugulam order

   Delete
  2. சந்தோஷ் சார் இரவு வணக்கம் நான் துாங்கப் போறேன் எங்க வீட்டுல ஏசி போடனுமா பவர் கம்மியா இருக்கு சிஸ்டம் ஆப் பண்ண சொல்றாங்க சார்

   Delete
  3. fantastic santhosh tholarae...

   Delete
  4. என்ன ஏசியா? நான் அதெல்லாம் Tvவிளம்பரத்துலதான் பாத்துருக்கேன்

   Delete
  5. ஜி.ஓ 71....இந்த அரசாணை அப்பாவிகளின் உயிரை குடித்துவிடும் எனறு தெரியாமலா அரசு ஆணை 71ஐ அமல்படுத்தி உள்ளது. கேட்பதற்க்கு வருத்தமாக உள்ளது. அப்படியென்றால் பாதிக்கப் பட்டவர்கள் போராட்ட்டம் செய்யும் போது அழைத்து பேசாதது மக்கள் நலனில் அக்கரை கொண்டுதானோ??

   Delete
  6. What Admin?? you are going to sleep???

   We people are here to upgrade your Blog by sacrificing even our late night sleep. Where as you prepare yourself for early bed.

   Delete
  7. சார் வீட்டுல சொல்றாங்க சிஸ்டம் ஆப் செய்னு சரி சார் gud ni8

   Delete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 16. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 17. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 18. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற தகவல்களை எங்களுக்கு மெயில் அனுப்பினால் நங்கள் அதை வடிவில் வழங்குவோம் அதை அனைவரும் தரவிறக்கம் செய்ய வசதியாக இருக்கும் அல்லவா.....

   Delete
  2. anupukiren,mail id pls

   Delete
  3. mrnobody2500@gmail.com
   indianr1989@gmail.com
   grugugulam.com
   santhoshanthiur@gmail.com>
   இவற்றில் ஏதெனும் ஒரு ஐடிக்கு அனுப்பவும் நண்பரே...

   Delete
 19. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 20. Gurugulam order cannot be implemented. History test will be coming tomorrow . Get ready friends .

  ReplyDelete
 21. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 22. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. Kumar Tamilan : இது போன்ற தகவல்களை எங்களுக்கு மெயில் அனுப்பினால் நங்கள் அதை PDF வடிவில் வழங்குவோம் அதை அனைவரும் தரவிறக்கம் செய்ய வசதியாக இருக்கும் அல்லவா.....

   Delete
  2. anupukiren,mail id pls

   Delete
 23. Ellorum inga vanga so many disturbance

  ReplyDelete
  Replies
  1. vanthatchu...sollunga madam

   Delete
  2. உங்க கட்சில ஒரு Post வேணும் நாளைக்கு இங்க பரிட்சை வெக்கராங்க அதான்

   Delete
 24. மிகவும் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நம் வலைதளம் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுகொண்டமைக்கு நன்றி......... சந்தோஷ் போன்றவர்களின் பதிவுகளைப் பார்த்து நான் ரொம்ப Admire ஆகி இருக்கேன்....... அதே சமயம் நான் இங்கு ஒருவரை குறிப்பிட விரும்புகிறேன்...... எனக்கு தெரிந்து காட்டுப்பூச்சி எனும் ID யில் பல பதிவுகளை கொடுத்திருக்கிறார்........ Finel list ல் என் பெயர் வரவில்லை என நான் வருத்தபட்ட சமயத்தில் அவருடைய பல பதிவுகள்தான் எனக்கு ஊக்கமளித்தது........ ஆழமான கருத்துகளை நகைச்சுவை இழையோட பதிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே...... ஏனோ இப்பொழுதெல்லாம் அவர் பதிவுகளை காண முடிவதில்லை........... ஆனால் எனக்கு தெரியும் அவர் எல்லா வலைதளத்தையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளார் என்று....... so plssss காட்டுப்பூச்சி அவர்களே உங்கள் மேலான கருத்துகள் எங்கள் வலைதளத்திற்கு தேவை........ Pls come and join with us............

  ReplyDelete
  Replies
  1. கருப்புவீரர் டார்க்நைட்ட தான சொல்றீங்க?

   Delete
  2. அவரேதான்........... பாத்தீங்கனா காதை திருகி இங்க கூட்டிட்டு வாங்க Madam.......

   Delete
  3. நீங்க தான ரூம் போட்டு குமுறி குமுறி அழுதது?

   Delete
  4. நாந்தேன்..................hi....hi...hi....ஞாபகம் இருக்கா?????

   Delete
  5. நாங்களும் அவரைத்தான் தேடிக்கிட்டு இருக்கோம்.

   Delete
  6. ஒரு சிறு திருத்தம் காட்டு பூச்சி என்ற பெயரில் அவர் பதிவுகளை வெளியிட இல்லை,

   Delete

  7. ஆமாம் வளர் அக்கா.உஷா அக்கா நீங்களும் வந்துட்டீங்களா?எப்படி இருக்கீங்க?

   Delete
  8. This comment has been removed by the author.

   Delete
  9. நலம் கார்த்திகா.

   Delete
  10. இருக்கிறேன் அலெக்ஸ் சார்.

   Delete
  11. நலம்..........ஆனாலும் அக்க்க்க்க்க்க்காகா வாவாவா?????

   Delete
  12. Oh........... But அவர் காட்டுப்பூச்சி ன்ற ID லயும் வந்த மாதிரி ஒரு ஞாபகம்.......But நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்....... நான் அப்போ கல்வி செய்தி வலைதளத்திற்கு புதிது.........நான் மேலே குறிப்பிட்டது Dark knight அ தான்.......

   Delete
  13. This comment has been removed by the author.

   Delete
  14. ச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

   மாணவன் : (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்

   Delete
 25. காட்டுப்பூச்சி உங்க சேவை Gurugulathuku தேவை

  ReplyDelete
  Replies
  1. அஎங்கள் தலைவர்
   தங்க தலைவர்
   சங்க தலைவர்
   Dark night அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்

   Delete
  2. vino tholi sapadu readya?enaku innum vanthu serala madam...ayyaiyo anupama nengalae sapitu vittengala?

   Delete
  3. Mr.mla தொகுதிக்கு போகனும்னு ஆசை இருக்கா இல்லயா...........??

   Delete
 26. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. இதுவரைக்கும் குருகுலம்......ippo நீங்க வந்ததுக்கு அப்புறம் Mental hospital ஆ மாறிடுச்சி....... உங்கள Cure பண்ணதுக்கு அப்புறம் குருகுலமா மாத்திடுவோம்........

   Delete
  2. Mani vbr,
   நண்பரே இது குருகுலம் தான், நீங்கள் கேட்ட அந்த Mh இlங்க இல்லை, அட்ரஸ் மாறி வந்திட்டீங்க. பாத்து போங்க தம்பி

   Delete
  3. valarmathi ungamela schoola olunga vela seyalunu case potta enna

   Delete
  4. இது குருகுலம????இல்ல மெண்டல் ஹாஸ்பிடலா????// ஒண்ணுமே புரியல

   Delete
 27. சுதந்திர இந்தியாவின் முதல் கடற்படை தளபதி யார்?

  ReplyDelete
  Replies
  1. கரியப்பா வா?????

   Delete
  2. இது குருகுலம????இல்ல மெண்டல் ஹாஸ்பிடலா????// ஒண்ணுமே புரியல

   Delete
 28. நீங்க வந்துட்டீங்க இல்ல அப்போ mental hospital தான்............

  ReplyDelete
  Replies
  1. ஒருவர்: டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?

   டாக்டர்: ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா

   Delete
  2. Sir. Enga irunthu ipadi elam yosikkiringa

   Delete
  3. Padithadhil பிடித்தது..En class pasanga Saturday Sunday kooda school vaika solvaanga...ambuttu jolya

   Delete
 29. யார் சொன்னது கரியப்பானு
  அது எங்க அப்பா

  ReplyDelete
  Replies
  1. தப்பாப்பா...........சரிப்பா And sorry பா....

   Delete
 30. ஒருத்தரும் இல்லயா? ? ? ? அப்போ சரி நான் இப்போ அப்பீட்டு ஆய்கிறேன்........ tomorrow evening ரிப்பீட்டு ஆகுறேன்......... அதுவரை தங்களிடமிருந்து வடைபெறுவது........சே விடைபெறுவது உங்கள் அன்பு தோழி வளர்மதி........ அனைவருக்கும் இரவு வணக்கம்........ வர்ட்டா........... :-)

  ReplyDelete
 31. குரு குலத்துக்கு இனிய இரவு வணக்கம் . நாளை சந்திப்போம் நல்லதை சிந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. Usha Edn மேடம் என்ன உங்களை காணவில்லை எங்கள் வலைதளத்துக்கு அடிக்கடி வாருங்கள்

   Delete
  2. நீங்க பேசிக்கிட்டூ இருங்க நான் பொறவு வவாரேன். எங்க போரனு கேட்காதீங்க நான் இன்னும் அட்மிசன் போடல டைம் முடியுதாம் போய் அட்மீசன் போட்டுட்டு வரேன்

   Delete
  3. வந்து கொண்டுதான் இருக்கிறேன் கார்த்திக் ஆனால் பதிவுகளை அதிகம் பதிய விடுவது இல்லை .நன்றி

   Delete
  4. டார்க் நைட் எனக்கு மெயில் செய்தார் அவர் தற்போது ஒரு பள்ளியில் வேலை பார்கிறார் தினமும் நமது வலைதளத்தை பார்கிறார் சரி தானே நண்பர்களே இரவு வணக்கம்

   Delete
  5. ஏசி போடலயா?

   Delete
  6. nan ac pottutaen madam...

   Delete
  7. Admin neenga enaku response pannal ponga nan poraen inimae intha pakkam vatamaten


   மேல் மாடிக்கு போறேன்

   Delete
 32. ஆசிரியை : –
  “படிச்சி முடிச்சதற்கு அப்புறம்
  என்ன பண்ணலாம்ன்னு இருக்க?“
  மாணவி : –
  “புக்கை மூடி வைக்கலாம் என்று
  இருக்கிறேன் மேடம்...“
  ( வெளங்கிரும்....! )
  அனைவருக்கும் இரவு வணக்கம்

  ReplyDelete
 33. யாராக இருந்தாலும் மேல் மாடிக்கு போகவும் ஏனென்றால் அப்பதான் Response பண்ணுவாங்க

  ReplyDelete
 34. இது குருகுலம????இல்ல மெண்டல் ஹாஸ்பிடலா????// ஒண்ணுமே புரியல

  ReplyDelete
 35. சுதந்திர இந்தியாவின் முதல் கடற்படை தளபதி யார்?

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.