Saturday, 20 September 2014

ஒரெழுத்து ஒரு மொழி



 ஒரெழுத்து ஒரு மொழி






36 comments:

 1. மதிய வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. எனக்காக யாருமே மெண்டு பண்ணாம இருக்கரத்துக்கு நன்றி

   Delete
  2. யாரும் திட்டாதீங்க மாலை வருகிறேன் படிக்கரத்துக்கு ஏம்பா வசந்த் மெயில் எல்லாம் செக் பண்ணமாட்டியா?

   Delete
  3. தமிழரின் கணக்கதிகாரம்......

   ஓர் பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால்
   கூற முடியுமா ?

   ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்

   கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
   வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
   பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
   பூசனிக்காய் தோறும் புகல்

   ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

   ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
   பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.

   அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்

   அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்

   ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்

   அடுத்த முறை பூசனி வாங்கும் போது சரிபாருங்கள்.

   Delete
  4. நன்றி திரு வேட்டை மன்னன் அவர்களே

   Delete
  5. மானல வணக்கம்

   Delete
 2. வணக்கம் வினோ

  ReplyDelete
 3. அனைவருக்கும் வணக்கம்..........

  ReplyDelete
  Replies
  1. வளர்மதி மேம், விஜயலட்சுமி மேம், உங்களுக்காகத்தான் மாலை நேரத்தில் வினாக்களை வெளியிட முடிவு செய்துள்ளோம், 11 வகுப்புத்தமிழில் 25 வினாக்கள் இடம் பெறும்

   Delete
  2. நன்றி சார் ......... புரட்டாசி சனி வீட்டில் தளுகை...... school ல இருந்து வந்து இன்னும் உட்கார கூட இல்லை..... சிறிது ஓய்வெடுத்து விட்டு Evening 6 o clock join பண்றேன்..........

   Delete
  3. மாலை வணக்கம் நண்பர்களே,
   இதுக்குத்தான் இந்த கல்யாணம் ஆன புள்ளைங்கள
   school ல சேத்துறுக்கவே கூடாதுனு பொன்மாறி ஸார்
   நாமள திற்றாறு பாருங்க வளர்மதி.

   Delete
 4. அனனவரும் மதிய உணவு முடித்திர்களா?

  ReplyDelete
  Replies
  1. நன்னூல்
   * இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.நஅனூல் என்பது தொல்காப்பியத்தின் வழிநூல் ஆகும்.
   * தொல்காப்பியம் என்பது அகத்தியம் என்ற நூலின் வழிநூல் என்பர்.
   * நன்னூல் இரண்டு அதிகாரங்களைக் (எழுத்து, சொல்) கொண்டது. முன்னூல்என்பது தொல்காப்பியம் பின்னூல் என்பது நன்னூல்.
   * அறம், பொருள், இன்பம், வீடு அடைதலே நூலின் பயனாகும்.
   கிறிஸ்துவமும் தமிழும்
   * வீரமாமுனிவர்: இத்தாலி நாட்டு பாதிரியாரான வீரமாமுனிவரின் காலம் (1680 - 1746).
   * இயற்பெயர் - கான்ஸ்டாண்டியஸ் ஜோசப் பெஸ்கி. மதுரைச் சங்கத்தார் அளித்ததைரியநாதர் என்ற பட்டப்பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். * தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்) சதுரகாதி (தமிழின் முதல் அகராதி) (தமிழகராதியின் தந்தை வீரமாமுனிவர்), தேம்பாவணி, பரமார்த்த குரு கதை(தமிழின் முதல் ஏளன நூல்) போன்ற நூல்களை இயற்றியவர்.

   Delete
 5. இந்திய தமிழன் எங்கே........
  இன்று வகுப்புக்கு வரவில்லையோ..........

  ReplyDelete
  Replies
  1. வழிப்பறி செய்து இறைவனுக்கு தொண்டாற்றியவா்?

   Answer sollunga sir

   Delete
  2. திருமங்கை ஆழ்வார்

   Delete
  3. ஐயா, என் நண்பணின் Tet சாண்றிதல் வரவில்னல வழி சொல்லுங்கல்

   Delete
 6. நண்பரே மெயில் வந்ததா

  ReplyDelete
 7. சந்தோஸ் நண்பரே, வினாக்கள் அனுப்பி விட்டேன். விடையையும் இப்போதே அனுப்பி விடவா,

  ReplyDelete
 8. admin sir mela ulla topicla ya enpathan oor eluthu oru moliku sariyana vilakam tharungal ya-tamil eluthu enpathin vadivam apdnu koduthiruku enna tamil eluthu varum athula correcta parthu sollunga

  ReplyDelete
 9. சான்றிதழ் பதிவிறக்கம் செய்த இரண்டு முறையும் சரியாக சான்றிதழ் வரவில்லை, பெயர் விவரங்கள் எதுவும் இல்லாமல் வெற்று சான்றிதழாக வந்துள்ளது நான் என்ன செய்வது?

  ReplyDelete
 10. சான்றிதழ் பதிவிறக்கம் செய்த இரண்டு முறையும் சரியாக சான்றிதழ் வரவில்லை, பெயர் விவரங்கள் எதுவும் இல்லாமல் வெற்று சான்றிதழாக வந்துள்ளது நான் என்ன செய்வது?

  ReplyDelete
 11. வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 12. TNTET - கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை வருகிறது.
  ================================

  1). கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது.

  2). அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி
  நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

  3). இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.


  4). மேலும் மூன்று மாதம் கடந்த பிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது.

  ==============================
  தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள்.
  ===============================

  ReplyDelete
 13. sir enaku cleara tariyala mail ku anupungalan
  syedsulaiman.m@gmail.com

  ReplyDelete
  Replies
  1. இவை ஒரு முன்னோட்டம் தான் விரைவில் தெளிவான பதிப்பு வெளியிடப்படும்

   Delete
 14. குருகுலம் நண்பர்களுக்கும் மாலை வணக்கம்

  ReplyDelete
 15. மாலை வணக்கம் நண்பர்களே....கொஞ்சம் வேலை இருந்தது.7 மணிக்கு வந்து உங்களோடு ஜாய்ன்ட் பண்ணிக்கறன்

  ReplyDelete
 16. Just for Relax:
  Do u know What is check mate?
  U tell to your wife that I saw girl she was look like you. THEN
  Your wife asked to u " Was she hot?"
  You cant say 'Yes' also you cant say 'No'.
  That is called check mate.
  By:
  One of the guy from you faced check mate.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.