Thursday, 18 September 2014

குருகுலம்.காம் இலவச ஆண்ராய்டு அப்ளிகேசன் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

அப்ளிகேசன் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

78 comments:

 1. Replies
  1. நண்பா அனைவரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன் தயவு கூர்ந்து உள்ளே வா

   Delete
  2. அட்மின் சார் ஆழைக்க வேண்டுமா?

   Delete
  3. நண்பர்களே காலையில் புதியவர் ஒருவர் என் நண்பனை காயப்படுத்தி விட்டார் என் நண்பனை எப்படி யாவது அழைத்து வாருங்கள்

   Delete
  4. இந்த அப்ளிகேஷன் செல்போனில் பயன் படுத்துவதர்காக உருவாக்கப்பட்டது,செல்போனில் ஒவ்வொரு முறையும் கூகுள் சென்று நமது தளத்தின் அட்ரசை பொட்டால் தான் வரும் ஆனால் இந்த அப்ளிகேஷனை ஒரு தடவை செய்தால் போதும், பிறகு இந்த அப்ளிகேஷனை கிளிக் செய்தால் நேரடியாக இந்த தளத்திற்க்கு வந்துவிடும்...

   Delete
  5. ஆம் Use பண்ணிக்கிறேன் Thnk u admin

   Delete
  6. புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?

   Delete
  7. Sir பேசாம போங்க நான் கோவமா இருக்கேன்

   Delete
  8. Omlet poda venaam va pa thamizha...37 comment la 30 comment potrukaanga sister...thiruvalluvar vandhu thiteadhukkulla va

   Delete
  9. அவரும் கோவமா இருக்கார்

   Delete
 2. புரியல சார்

  ReplyDelete
 3. Nanba answer elutha time paththathu sikkjram va pa

  ReplyDelete
 4. ஹால்டிக்கட் அப்புறம் எடுத்துக்கலாம் வாப்பா

  ReplyDelete
 5. Santhosh sir

  in my point of view this weightage system is giving value to our hardwork in all our studies know....

  its giving a honor to our hardwork for getting good marks in +2 onwards even from gov schools and even from poor family

  ReplyDelete
  Replies
  1. there is nobody in that topic da.. so only came here.... ok i wll come after sometime.

   Delete
  2. அம்மா தாயே போகாதீங்க வாங்க

   Delete
 6. வினோ மம் இது எதற்கு புரியல

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அப்படித்தான் ஒன்னும் பபுரில நண்பர்கள் வரட்டும் கேட்போம்

   Delete
  2. எங்க போயிட்டாங்க அனைவரும்?

   Delete
 7. ஏம்பா யாராவது இருக்கிங்களா?

  ReplyDelete
 8. இந்திய தமிழன்,எங்க இருக்கீங்க?

  ReplyDelete
  Replies
  1. அன்பா கேளுங்க மேடம் இல்லனா நான் அழுதுடுவேன்

   Delete
 9. நான் அன்பாகதான் கேட்டேன் வினோதினி.அவர் comment இல்லாம கஷ்டமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆமா மேம் நீங்களும் கூப்பிடூங்க

   Delete
  2. கொஞ்ச நேரம் இங்க இருங்க நான் போய் கீழ் மாட்டீயீல் சண்டையிடும் வளர்மதி மேம் வர சொல்ரேன்

   Delete
 10. vinothini p கவலை வேண்டம் அவருக்கு நான் மெயில் அனுப்பி உள்ளேன் விரைவில் வருவார் என எதிர் பார்க்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பல

   நீங்க சண்ட கட்ட போலயா அட்மின்? Just joke

   Delete
  2. என்னது சண்டையா ! நான் ஆங்கில வினாதாள் ரெடி பன்னிட்டு இருந்தேன் இருங்க போய் பாத்துடு வரேன்...

   Delete
  3. Mr.Nobody சார் இந்த அப்ளிகேசன் ஒர்க் ஆகுதா

   Delete
  4. gurugulam .com தெரில சார் நான் க்ணீணியில் தான் எப்போதும் இருப்பேன்

   Delete
 11. இந்திய தமிழன் நண்பா,எத்தனை பேர் உங்களின் வருகைக்கு காத்திருக்கிறோம்,சீக்கிரம் வா தோழா.

  ReplyDelete
  Replies
  1. நண்பா பரீட்சைக்கு பயந்து ஓடிவிட்டாயா?
   வாப்பா நான் பேப்பர் காமிக்குரேன்

   Delete
  2. கிராதகர்களே......... என்னை அங்கே Sri யிடம்் மாடட வைத்து விட்டு எலலாரும் இங்கே வந்து விட்டீர்களா............????? உங்களை என்ன செய்கிறேன் பார்........

   Delete
  3. மேம் சூப்பர் மேம் சூப்பரா பேசரீங்க We.r only audience

   Delete
  4. மேம் நான் உங்கள கூப்பிடா வந்தேன் நீங்க கோவமா இருந்தனால திரும்பி வந்துட்டேன்

   Delete
  5. valar mathi18 September 2014 20:08
   எனக்கு ஆதரவு தந்து நன்றாக பேசியிருந்தீங்க..........
   மிக மிக நன்றி...............

   Delete
  6. எப்ப சார் கேள்வி கேப்பீங்க

   Delete
  7. vinothini p18 September 2014 20:30

   இன்று எனது நெட்ஒா்க் ரொம்ப ஸ்லோவா இயங்குது..
   அதனால் கேள்விகள் கேட்க முடியல...
   நீங்க படித்தீங்கலா..........

   Delete
  8. படிக்கல.ஆனா ஒரு தடவை பார்த்தேன் சார் நீங்க? சார் நான் உங்களுக்ககு மெயில் அனுப்பலாமா?

   Delete
  9. ஓ........ நன்றி எல்லாம் வேண்டாம் சார்...... எப்போதும் எல்லாருடைய கேள்விகளுக்கும் சளைக்காமல் கோபப்படாமல் அலட்டிக்கொள்ளாமல் பதில் கூறும் பண்பை எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் போதும்....... மேலும் எங்களுக்கு இங்க ஆரோக்கியமான நட்பு வளர வழி வகுத்து கொடுத்தமைக்கும் உங்களுக்கும் கார்த்திக்கும் நாங்கதான் நன்றி சொல்லனும்.........

   Delete
  10. உங்கள் பண்பை

   Delete
 12. Replies
  1. Sir எங்கள. பத்தி ஏதாவது சொல்ல போறீங்களா?

   Delete
  2. நம்மைப் பற்றி மேடம்

   Delete
  3. Thnk.u sir but mrng my frnd felt sum trouble from our website so I frequently cl him sir

   Delete
  4. A ALEXANDER SOLOMON Aas18 September 2014 19:49
   வெய்டேஜ் பற்றி ஆா்டிகல் அனுப்புவதாக இருந்தால் இந்த மெயில் ஜடி க்கு அனுப்புங்கள் சாா்.......
   santhoshanthiur@gmail.com

   Delete
  5. Sir coat maathunga..adhu maarum

   Delete
  6. Dear Mr Santhosh

   Article has been sent to you. Do the needful.
   Thank you

   Delete
  7. A ALEXANDER SOLOMON Aas18 September 2014 20:13
   ஆா்டிகல் நல்லாயிருக்கு சாா் நாளை வெளியிடுகிறேன்....
   மேலும் நீங்கள் டெட் எழுதவில்லையா சாா்....
   என்ன ஒா்க் பன்றிங்க..... விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்....

   Delete
  8. A ALEXANDER SOLOMON Aas சார் உங்கள் கட்டுரை வேறு வலைதளத்தில் வந்துள்ளது நாங்கள் இனி எப்படி வெளியிட முடியும் என்று தெரியவில்லை

   Delete
  9. The both blog purpose is one and same. The way you reach the destination may be the difference. Here many people eagerly waiting for the fate of the TET 2013. Those who will visit this blog, I don't see them there. If you publish the article your people would release.

   My dear admin, totally it is up to you whether you may publish?. I would't annoy.

   Thank you for the courtesy you extended when I visited this site.

   Delete
  10. Dear Mr Santhosh

   I am not a teacher. I am doing marketing in Finance as well as On line School Management software.

   Delete
 13. sri sir sonnaru ethirkatcikal enpathal ,aanaithu ethir katci thalaivarum weightage ethirkirarkalam....weightage wrong so ethirkirargal ithu than unmai....amma vai thavaraga vimarsithatharkaga elangai natai aanaithu ethirkatci thalaivarkalum ethirtharkalae????aniyathai ethirpathu than ethirkatchi ....

  ReplyDelete
 14. nan keatkiraen kadavul meethu sathiyam seithu unmaiya manasatchi thottu sollungal...thervana nengal ,thervagamal irunthal intha weightage sari enru ethanai per solli irupirgal....????

  ReplyDelete
 15. 1.social forestry project was start in......
  2......is the symbol of our national heritage...
  3..howmany species of plants are there present in india?
  4.the binomial name of tiger is...
  5.monal found in...is one of the beautiful birds
  6.cheetahs became extinct in the year....
  7.which one of the following is the longest migratory mammal in north america
  caribou,carp, monal, deer
  8.these are the smallest of blood cells

  ReplyDelete
 16. இந்த புகைப்பிடித்தால் முதுமை வராது...! நீதிமன்றம் சந்தித்த விசித்திர வழக்கு---
  ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..அந்தபிரபல சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,
  ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!
  1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
  2 உங்களுக்கு முதுமையே வராது
  3 பெண் குழந்தை பிறக்காது
  இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்காடினார்.
  நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் .
  "இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்
  அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"
  "திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்"
  "ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்"
  2 வது என்ன சொன்னேன்
  முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?
  3 வது என்னசொன்னேன்
  பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது"
  ( எதுக்குங்க இந்த மானங்கெட்ட பொழப்பு,...? )
  இந்த புகைப்பிடித்தால் முதுமை வராது...! நீதிமன்றம் சந்தித்த விசித்திர வழக்கு---

  ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..அந்தபிரபல சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,

  ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

  1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

  2 உங்களுக்கு முதுமையே வராது

  3 பெண் குழந்தை பிறக்காது

  இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்காடினார்.
  நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் .

  "இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்

  அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"

  "திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்"

  "ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்"

  2 வது என்ன சொன்னேன்

  முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?

  3 வது என்னசொன்னேன்

  பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது"
  ( எதுக்குங்க இந்த மானங்கெட்ட பொழப்பு,...? )
  DONT SMOKING

  ReplyDelete
  Replies
  1. யார்கிட்டயாவது சொல்லி மாத்திடனூம்

   Delete
 17. யார் கண்ணோ பட்டுடுச்சி சசுத்தி போடனும்

  யாராவது இருக்கிங்களா பதில் சொல்ல

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு பெயர் தான் 3 மணி நேரத்தில் வருவதோ?

   Delete
  2. நான் கொஞ்சம் வேலையா இருந்தேன் இங்க என்னப்பா நடக்குது வளர்மதி மேடம் நீங்க இவ்வளவு கோபகாரவங்களா அதே நேரத்தில் எங்களை விட்டுக்கொடுக்காமல் பேசியதில் பாசகாரவங்கனு தெரிஞ்சு கிட்டேன்

   Delete
  3. பாசக்கார பய புல்ல

   Delete
  4. ungala tha keten vino yenglukula reply panamatingla

   Delete
  5. நல்லா பாருங்க அது உங்களுக்கான பதில்

   Delete
  6. oh i thought it s for admin sir... wat hpn.. yaarayume kano

   Delete
  7. Mam யார் கண்ணோ பட்டுடுச்சீ அதான் யாரும் Reply.பண்ணல சரி போங்க நாளை பாக்கலாம்

   Delete
  8. இரவு வருவார் நாம் எல்லோரும் துாங்க போனதும் இரவு வந்து அவர் பேசிக்கொண்டு இருப்பார்

   Delete
  9. அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை...

   Delete
  10. யாராவது இருக்கீங்களா?

   Delete
  11. Enga gopinath annan kelvi kekalaya sister ?

   Delete
 18. Nobody is replying my comments... ok.bye gud nt

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.