Wednesday, 24 September 2014

ஆன்லைன் கேள்விகள்

நமது வலைதளத்தில் HOME அடுத்து ONLINE COACHING  என்ற பட்டனை அழுத்தி அதில் கருத்துகள் என்பதை கிளிக் செய்து இனி பதில்களை அளிக்கலாம்1இந்தியக்கிளி என்றழைக்கப்பட்டவர்?

2அடிமை வம்ச மன்னர்களில் சிறந்த அரசர் யார்?

3திவானி இன்ஷா என்பது எந்ததுறை அமைச்சர்?

4அடிமைகளின் அடிமை என்றழைக்கப்பட்டவர்?

5குதுப்பினாரின் உயரம் என்ன?

6இல்துமிஷ் காலத்தில் டெல்லி சுல்தான் தலைநகரம் எது?

7முகமது கோரி தான் கைப்பற்றிய பகுதிக்கு தலைநகராக நியமித்த இடம் எது?

8குத்புதீன் ஐபெக் தனது தலைநகராக நியமித்த இடம் எது?

8அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்?

10தனது பெயரில் நாணயம் வெளியிடாத டெல்லி சுல்தான் யார்?
11குத்புதீன் ஐபெக் தனது இராணுவநிலையத்தை அமைத்த இடம் எது?

12இந்தியாவில் முதல் முஸ்லிம் ஆட்சி எங்கு நிறுவப்பட்டது?

13ப்ரோஷ் துக்ளக் தள்ளுபடி செய்த வரியின் பெயர்?

14நாணய சீர்திருத்த இளவரசர் அஅழைக்கப்பட்டவர்?

15ஹீலியா என்பது என்ன?

16பாரசீக திருவிழாவை எந்த அரசர் ஊக்குவித்தார்?

17ஹீலியா எந்த அரசரால் ஆரம்பிக்கப்பட்டது?

18தேவகிரியின் மற்றொரு பெயர் என்ன?

19பூரி ஜெகந்நாதர் கோவிலை இடித்தவர் யார்?

20ஆக்ரா நகர் யாரால் நிறுவப்பட்டது?

இந்த பக்கத்தில் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்க வேண்டும் வேறு எந்த பதிவுகளையும் இட வேண்டாம் ஏன் என்றால் பதில் அளிப்பதில் சிக்கல் ஏற்படும்.

1.அமிர்குஸ்ரு
2.பால்ன்
3.அஞ்சல் துறை அமைச்சர்
4.இல்துமிஷ்
5.238 அடி
6.டெல்லி
7.டெல்லி
8.லாகூர்
9.மாலிக்கபூர்
10.இல்துமிஷ்
11.இந்திரபிரஸ்தம்
12.ஆஜ்மீர்j
13.தக்காவி
14.முகமது பின் துக்ளக்
15.அலாவுதீன் கில்ஜி
16.பால்பன்
17.அலாவுதீன் கில்ஜீ
18.தௌலதாபாத்
19.ப்ரோஷ்துக்ளக்
20.சிக்கந்தர் லோடி
 
 

39 comments:

 1. பதில்களை மட்டும் இந்த பகுதியில் டைப் செய்யவும் வேறு பதிவுகள் வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. The secret of business is to know something that nobody else knows ..


   காலை வணக்கம்!

   Delete
 2. Replies
  1. என்னை மீண்டும் படிக்க தூண்டிய குருகுலத்திற்கு நன்றி கார்த்தி உங்கள் தொடர வாழ்த்துகள் பணி கிடைக்காத நண்பர்களுக்காக நம்பிக்கையூட்டும் கட்டுரை ஒன்று வெளியிடவும்

   Delete
  2. நாணய சீர்திருத்தம்
   கனிஷ்கர்

   Delete
  3. நாணய சீர்திருத்தம்

   Sherjha va sir

   Delete
 3. குத்புதின் ஐபக் ? Or இல்துத்மிஷ்

  ReplyDelete
 4. அடிமை வம்ச மன்னர்களில் சிறந்த அரசர் யார்?

  பால்பன்

  ReplyDelete
 5. குதுப்பினாரின் உயரம்
  237 அடி

  ReplyDelete
 6. Replies
  1. 3 இல்ல 4 வது கேள்வி சரி

   Delete
 7. அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்?
  மாலிக் காபூர்

  ReplyDelete
 8. அமிர்குஸ்ரு,பால்பன்,அஞ்சல்துறை

  ReplyDelete
 9. தேவகிரியின் மற்றொரு பெயர்

  தௌலதாபாத்

  ReplyDelete
 10. இல்துமிஷ் லாகூர்

  ReplyDelete
  Replies
  1. சார் எந்த கேள்விக்கு என்று கூறுங்கள் இல்துமிஷ் சரி

   Delete
 11. இந்தியாவில் முதல் முஸ்லிம் ஆட்சி எங்கு நிறுவப்பட்டது?

  தேபால் கோட்டை (கராச்சி)

  ReplyDelete
 12. பூரககோவில் பிரோஷ்துகலக்

  ReplyDelete
 13. ஆக்ரா-சிக்கந்தர்ஷா

  ReplyDelete
 14. பாரசீக திருவிழாவை எந்த அரசர் ஊக்குவித்தார்?

  கஜினி (Doubt)

  ReplyDelete

 15. காலை வணக்கம்!

  ReplyDelete
  Replies
  1. 1.அமிர்குஸ்ரு
   2.பால்பன்
   3.அஞ்சல்
   4.
   .
   6.லாகூர்
   7.டெல்லி
   8.லாகூர்
   9.மாலிக்கபுர்
   10.குத்புதீன் ஐபெக்,
   11.போஜ்புர்,படாலி,காம்பல்
   12.
   13.தக்காவி
   14.முகமது பின் துக்லக்
   15.
   16. பால்பன்
   17

   18.
   19.பெரோஸ் துக்லக்
   20.சிக்கந்தர் லோடி

   Delete
  2. gurugulam sir correction pannuga

   Delete
 16. ராஜலிங்கம் சார்க்கு சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்ததில் இருந்து மலேரியா காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதனால் யாரும் அவரை தொலைபேசியில் அழைக்க வேண்டாம் 1 வாரம் கழித்து தொடர்பு கொள்ள வேண்டும் என கூறியுள்ளர்.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.