Sunday, 14 September 2014

வெய்டேஜ் பிரச்சனை இன்று என்ன நடக்கும்......

வணக்கம் நண்பா்களே.........
திங்கள் 15.09.2014 (இன்று) சென்னை பெஞ்ச் கோர்ட்க்கு வெய்டேஜ் வழக்கு Final Hearing வரவுள்ளது.

மேலும் மதுரை தடையாணைக்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்வதில் ஏனோ மெத்தன போக்காக உள்ளது  எனவே கருத தோன்றுகிறது...
மதுரை தடையாணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அரசுக்கு ஆா்வம் இல்லாதது போல் தோன்றுகிறது. இதன் மூலம் இப்போது நடைமுறையில் உள்ள வெய்டேஜ் முறை அரசுக்கே திருப்தி அளிக்கவில்லை என வெளிப்படையாக தெரிகிறது.
மேலும் சென்னை பெஞ்ச் கோா்டில் வருகின்ற செவ்வாய் அல்லது புதனில் தீா்ப்பு வருகிற சூழலில் உள்ளது....
அந்த தீா்ப்பின் படிதான் பணிநியமனம் நடைபெறும் என தெரிய வருகிறது...

அந்த தீா்ப்பு எவ்வாறு இருக்கலாம்...
சீனியாா்டிக்கு முன்னுரிமை கொடுத்தால் இப்போது தேர்வாகியிக்கும் 50சதவீத ஆசிரியா்களை கண்டிப்பாக பாதிக்கும் என்பது நிதர்சனமான உண்மை....
மேலும் அவா்கள் போராடநேரலாம் என எனக்கு தோன்றுகிறது.

இதை தவிர்த்து யுஜி டிஆா்பி பரிட்சை வைக்கப்படும் என்றால் ஏற்கனவே ஒன்னரை வருடம் காலம் கடந்து விட்டது. மாணவா்கள் பாதிக்கபடுவாா்கள் ஏனென்றால் யுஜி டிஆர்பி வைத்தால் குறைந்தது 6 மாதமாகிவிடும் ரிசல்ட் வருவதற்கு மேலும் அதற்கடுத்ததாக சி.வி மற்றும் கவுன்சிலிங் என ரொம்ப காலமாகிவிடும்.

சீனியாா்டிக்கும் சாத்தியம் குறைவு
யுஜி டிஆா்பிக்கும் வாய்ப்பு குறைவு.
என்னதான் நடக்கும்.
பொருத்திருங்கள் வருகின்ற சில நாட்களில் தெரிந்துவிடும்.

நண்பா்களே இந்த பிரச்சனையில் உங்களின் நோ்மையான இறுதி கருத்துகளை யாா் மனதையும் புன்படுத்தாமல் பதிவிடுங்கள்

நீதிமன்றத்தின் தீா்ப்பே இறுதியானது....................

இருப்பினும் இன்று ஒரு மாற்றம் நிகழப்போகிறது அனைவரும் இனைந்திருங்கள் நமது குருகுலம்.காம் உடன்
நீதி மன்ற நமது வழக்கு நிகழ்வுகளை உடனுக்குடன் இன்று வெளியிடப்படும் 

இவையாவும் எனது சொந்த கருத்துகளே......
என்றும் உங்களுடன்
Santhosh P


158 comments:

 1. சந்தோஷ் சார் நீங்களும் தூங்கலையா?

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் காலை வணக்கம்

   Delete
  2. காலையில் ஏன் சுனக்கம்.

   Delete
  3. நேற்றைய என்னுடைய கேள்விக்கு ஏன் யாருமே சரியான பதில் சொல்லவே இல்லை?

   Delete
  4. Hai nithi rangitha sugama

   Delete
  5. ஆழ்ந்த தியானத்தில் இருந்த என்னை ஏன் தொல்லை செய்தாய்.

   Delete
  6. பாதகா...... உன்னை நான் சபித்துவிடுவேன்.

   Delete
  7. ஏதோ பாிசோதனை நடந்து முடிந்ததாக பேப்பரில் படித்தேன்...
   என்ன சாமியாரே பாஸ் ஆய்டிங்களா...
   பாஸ் ஆனால் சாமியாா் மாமியாா் வீட்டுக்குதான் போகனும்....

   Delete
  8. Santhosh sir, Ippudi vettiya settai kannanukku badhil solradha vittutu naama theevirama yosikkanum.. Avargal pakkam Pala strongana vadhangalai mun vaikkindraargal.. Adhai yeppadi udaippadhu yenru parkka vendum... !

   Settai Kannan Oliga... !!1

   Delete
  9. YEAR AGE NO OF SELECTED CANDIDATES

   1968 AGE 46 1

   1969 AGE 45 -

   1970 AGE 44 1

   1971 AGE 43 -

   1972 AGE 42 -

   1973 AGE 41 -

   1974 AGE 40 6

   1975 AGE 39 6

   1976 AGE 38 6

   1977 AGE 37 5

   1978 AGE 36 11

   1979 AGE 35 16

   1980 AGE 34 18

   1981 AGE 33 45

   1982 AGE 32 41

   1983 AGE 31 51

   1984 AGE 30 90

   1985 AGE 29 142

   1986 AGE 28 174

   1987 AGE 27 235

   1988 AGE 26 293

   1989 AGE 25 213

   1990 AGE 24 182

   1991 AGE 23 61

   1992 AGE 22 35

   1993 AGE 21 11

   1994 AGE 20 6

   ---------------------

   TOTAL 1649

   ---------------------

   TOTAL- 1649
   1984 to 1994 (Age30 to Age20) - 1442
   1968 to 1983 (Age46 to Age31) - 207
   --------
   TOTAL 1649
   --------

   1984 to 1994 (Age30 to Age20) - 87.45%
   1968 to 1983 (Age46 to Age31) - 12.55%
   --------
   TOTAL 100%
   --------
   Delete
  10. Santhosh sir... Selected Candidates website la SRI udaya vadhangal vayitrai kallakka vaikkiradhu.. naamum idhu pondru yosikka vendum

   Delete
  11. Anonymus sir apdi onum anga avar perusa eludhala aracha mavayae dhan arachurukaru idha en neenga ivlo perusa solringa.

   Delete
  12. சேட்டை கண்ணனுக்கு ஒரு கேள்வி...

   60 வயதிற்க்கு மேல் ஒருவர் கூட தேர்வு ஆகவில்லயெ... தங்கள் கருத்து என்ன... ?

   Delete
 2. இரவு வணக்கம் அன்பர்களே

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் நண்பரே....
   இன்னும் 3மணி நேரத்தில் தெரியவரும்...
   மேலும் இன்று கண்டிப்பாக தீா்ப்பு இருக்கபோவதில்லை. கடைசி கட்ட விசாரனை மட்டுமே....
   தீா்ப்ப நாளை அல்லமு புதன் தெரியவரும்...
   புத்தம் புதிதாக தோ்வாக இருக்கும் அனைத்து ஆசிரியா்களுக்கும் வாழ்த்துக்கள்............

   Delete
  2. மிக்க நன்றி சந்தோஷ சார்.வெற்றி நமதே

   Delete
  3. Santhosh sir... ! Selected Candidates website la SRI udaya vadhangal vayitrai kallakka vaikkiradhu.. naamum idhu pondru yosikka vendum

   Delete
 3. Yarum Thoongalaya.elarkum sivarathiri than

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் தொடர்ந்து இது போன்ற தவறு நடக்காமல் பாா்த்துக்கொள்கிறேன்....
   நன்றி சாா்

   Delete
 5. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
 6. Good morning santhosh and sandiyar sir.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சாா்...........

   Delete
 7. நடப்பது எல்லாம் நன்மைக்கே!
  நடக்க இருப்பதும் நன்மைக்கே!

  ReplyDelete
 8. Gud morng to all gurugulam visiters.

  ReplyDelete
 9. மதுரை பெஞ்ச் இன்று வழக்கு வருகிறதா சந்தோஷ் இன்று வழக்கில் மாற்றம் ஏதும் நிகழுமா

  ReplyDelete
  Replies
  1. சென்னையில் தான் சாா் வருகிறது...
   மேலும் நமது அடமின் அவா்கள் சொன்னது போல்...
   மதுரை மேல்முறையீடு அரசுதரப்பில் செய்து தடையை உடைத்தால்...14700 பணிஆணை உடனடியாக கொடுத்து விடுவாா்கள்...அதை யாராலும் தடுக்கமுடியாது..
   இன்னும் 2 நாட்கள் தடை உடைபடாமல் இருக்கவேண்டும்....

   Delete
  2. Today only final hearing... judgement will be reserved for next week.... appointment order is expected to be issued only after 23rd when election code of conduct is withdrawn.

   Delete
  3. Santhosh sir, Ippudi vettiya settai kannanukku badhil solradha vittutu naama theevirama yosikkanum.. Avargal pakkam Pala strongana vadhangalai mun vaikkindraargal.. Adhai yeppadi udaippadhu yenru parkka vendum... !

   Settai Kannan Oliga... !!1

   Delete
  4. Avargalum Ani thiralugindraargale... Naam Thotru viduvoma.... !

   Delete
  5. Selected Candidates website la SRI udaya vadhangal vayitrai kallakka vaikkiradhu.. naamum idhu pondru yosikka vendum.

   Delete
  6. ஆம் நபர்களே நாமும் வலுவான வாதங்களை சேர்க்க வேண்டும்.. இல்லை என்றாள் மண்ணை கவ்வா நேரிடலாம்.... !

   Delete
 10. Nanparkale melum kaliyaga ulla pani idangalai udane motha nanbarkalai kondu nirappinal mudivu kidaikum melum ini varum kalangalil intha wtg muraiyai nekki puthiya muraiyai konduvanthal yarukkum pathagam irukkathu

  ReplyDelete
 11. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 12. இனிய காலை வணக்கம் .

  ReplyDelete
 13. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ReplyDelete
 14. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ReplyDelete
 15. kalai vanakkam. selected and un selected candidate. eruvarukkum nallathey nadakkattum. we are all gud teachers

  ReplyDelete
 16. இன்று கேஸ் வரவில்லை
  புதன் அன்று தான் வரவுள்ளது
  ஜியோ மாற அரசு சம்மதம்

  ReplyDelete
 17. அரசும் தேர்வானவர்களும் அமலில் உள்ள தகுதிகாண் முறையே சிறந்தது என்று வாதிடுகின்றார்கள்.

  நடப்பில் உள்ள தகுதிகாண் முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தேர்வாகாத தேர்வர்கள் பழைய தகுதிகாண் முறை முற்றிலும் தவறானது என்று வாதிடுகின்றார்கள்.

  நீதிமன்றம் இருசாராரிடமும் விசாரித்து 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' தீர்ப்பாய் வழங்கும் என நம்புவோம்.

  அவசரப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிடாமல் - 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' - கல்வித்துறை அரசு அதிகாரிகள், நீதிபதிகள், கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து - நீதிமன்றம் இறுதி முடிவு செய்து தீர்ப்பை வழங்கட்டும்.

  நீதிமன்றம் அமைக்கும் குழு முடிவு செய்யும்
  தகுதிகாண் முறைப்படி - நியமனம் நடைமுறைபடுத்தப்படட்டும்.

  ReplyDelete
 18. போராளிகளே காலை வணக்கம் இன்று நிச்சயம் நீதி வெல்லும்....
  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..
  தர்மம் மறுபடியும் வெல்லும்-இந்த மர்மத்தை உலகத்தார் இன்று அறியும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. கையில அடிப்பட்டிச்சின்னு சொன்னான்களே எப்படி சார் இருக்கு.

   Delete
  2. அனைவருக்கும் காலை வணக்கம்

   Delete
  3. Daiee rajalin
   நீ மண்ணை கவ்வப்போறடா

   Delete
  4. ஹாய் கைப்புள்ள ஆமா நேத்து செம ஓட்டமாமே
   1000 ரம்னு பீலா வுட்ட ஆனா200 பேர் தான் வந்தாங்களாம்
   மாமா நீ ஒரு நாளாவது உண்மைய பேச மாட்டியா

   Delete
  5. போராளிகளே எனது 9543079848 குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையின் குரல்பதிவு ஆக்கிரமிப்பில் உள்ளது...

   போராட்டம் பற்றிய தொடர்புக்கு
   இராஜலிங்கம் 8678913626
   செல்லதுரை 9843633012

   Delete
  6. உடலாலும் உள்ளத்தாலும் உரிமைகள் அழிக்கப்பட்டு சிலரின் அவச்சொல்லுக்கு உட்பட்டு சென்னையில் நடைபிணமாக வாழ்கிறோம்( போராடுகிறோம்)

   கையில் சிறிய ரத்தக்கசிவே அது ஆறிவிட்டது...

   சிலர் பேசும் பேச்சு....??????

   Delete
  7. This comment has been removed by a blog administrator.

   Delete
  8. This comment has been removed by a blog administrator.

   Delete
  9. காலம் உமது காயத்தை ஆற்றும்
   சூதும், வாதும் செய்யும் ஒரு படித்தவன்
   போவான்,போவான் இறுதியில் ஐயகோ...... என்று போவான்
   என பாரதி வெகுண்டெழுந்தார், வெள்ளையனிடம் அவர் வெகுண்டதைவிட
   படித்த்து பட்டம் பெற்று பண்பற்று போகுபவனிடமே கோபக்கனலை கொட்டினார்.

   Delete
  10. அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்பது இல்லையே!!

   உச்சிமீது வானிடிந்து
   வீழுகின்ற போதிலும்

   அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்பது இல்லையே!!!

   Delete
  11. This comment has been removed by a blog administrator.

   Delete
  12. This comment has been removed by a blog administrator.

   Delete
  13. பாரதியார் பாடலை யார் பாடவேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது

   Delete
  14. அட்மின் நீங்கள் கைப்புள்ளையின் சப்போர்ட்ர் என்பதை மீன்டும் மீன்டும் நிருபிக்கின்றீர்கள்
   நன்றி

   Delete
  15. Anonymous அவர்களே யார் வேண்டுமானலும் எங்கள் வலைதளத்தில் கருத்துக்களை வெளியிடலாம் தடை இல்லை Anonymous என்று யார் என்று தெரியாத உங்களை இங்கு கருத்துக்களை பதிவிட சுகந்திரம் அளித்த போது அவர்கள் சரியான ஐடி யில் வந்து கமெண்ட் கொடுக்கிறார்கள்

   Delete
  16. ஐய்யா பேரில்லாத பெரியவரே(அனானிமஸ்) , எங்களுக்கு பாரதியார் பாடலை பாடரதுக்கு விவஸ்தை இல்லனா, நீங்கமட்டும் விவஸ்தைக்கு லைசன்ட் எங்க வாங்குனீங்க? அதுக்கு எந்த ஆபீஸ்ல அப்ப்ளை பண்ணனும்?
   சொல்லுங்க நாங்களும் தெரிஞ்ச்சிக்கிறோம்

   Delete
  17. ஐய்யா பேரில்லாத பெரியவரே(அனானிமஸ்) , எங்களுக்கு பாரதியார் பாடலை பாடரதுக்கு விவஸ்தை இல்லனா, நீங்கமட்டும் விவஸ்தைக்கு லைசன்ஸ் எங்க வாங்குனீங்க? அதுக்கு எந்த ஆபீஸ்ல அப்ப்ளை பண்ணனும்? சொல்லுங்க நாங்களும் தெரிஞ்ச்சிக்கிறோம்

   Delete
  18. Selected Candidates website la SRI udaya vadhangal vayitrai kallakka vaikkiradhu.. naamum idhu pondru yosikka vendum

   Delete
  19. Anonymus sir apdi onum anga avar perusa eludhala aracha mavayae dhan arachurukaru idha en neenga ivlo perusa solringa.

   Delete
  20. they have clear vision and statistics... pie chart ellam pottu details collect panni irukkanga... namma than nejathula aracha mavaye araikkirom.... konjam vilippoda irukkanum sir..

   Delete
  21. சேட்டை கண்ணனுக்கு ஒரு கேள்வி...

   60 வயதிற்க்கு மேல் ஒருவர் கூட தேர்வு ஆகவில்லயெ... தங்கள் கருத்து என்ன... ?

   Delete
  22. Anonymus 12.33 neenga selected candidate dhana

   Delete
  23. Anonymous15 September 2014 13:28.

   appadi irukkanum nu than yenakkku aaasai... !

   Delete
 19. 30 ageku mele ullathai totalakevum, 30 ageku keela ullathai thaniyakevum pottal ippadi than athikemake therium,
  30ku mele-4820 (include age 30),
  keele-5877.

  5877+714(age30)=6501.
  30 ku mele 4106, eppadi parthalum 30 keele than athikam

  ReplyDelete
 20. இந்த அரசின் கல்விக்கொள்கை அருமை...

  ReplyDelete
 21. இன்றைய சிந்தனை:‍‍

  "உன்னை அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு, உனக்கு சுதந்திரம் தருபவர் முன் அடக்கமாய் இருந்துவிடு".

  ReplyDelete
 22. good result come from court

  ReplyDelete
 23. கேஸ் ஜெயிச்சி நியாயத்துக்கு சாதகமான தீர்ப்பு சொல்லிட்டா நம்ம ''செல்ல புள்ளைக்கி ''
  மொட்ட போட்டு ,காது குத்தி, கெடாவெட்டி, பூச போடறேன்னு எல்லாரும் சாமிகிட்ட
  நல்லா வேண்டிக்கிங்கப்பா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மேடம் நேற்று எல்லோரும் ஜாலியா பேசிட்டுஇருந்தீங்க..
   என்னால் கலந்து கொள்ள முடியல...

   Delete
  2. அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்பது இல்லையே!!

   உச்சிமீது வானிடிந்து
   வீழுகின்ற போதிலும்
   அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்பது இல்லையே!!!

   Good morning santhosh sir...and all my friends

   Delete
  3. வணக்கம் சந்தோஷ்,
   நீங்க தான் சரக்கடிச்சிட்டு சந்தோஷமா மட்டையா கெடண்தீங்க போல
   நேத்த்து உங்கள பத்தி தம்பி தமிழன் காமென்ட்ஸ் கொடுத்திருந்தாரு

   Delete
  4. வணக்கம்சாா் நல்லதே நடக்கும்...
   நல்லது மட்டுமே நடக்கும்... வாழ்த்துக்கள் சாா்.......

   Delete
  5. vijaya lakshmi15 September 2014 10:17

   சரக்கு தண்ணி மடடையாக இதெல்லாம் ஒரு பெண் ஆசிரியை டைப்பன்னலாமா...
   மேலும் எனக்கு அந்தமாதிரி பழக்கமில்லை...
   இப்ப இருக்கிற சூழலில் சரக்கடித்தால்தான் உறக்கம்வரும் போல..

   Delete
  6. This comment has been removed by a blog administrator.

   Delete
  7. ஐயையோ....... அந்த வார்த்தைஎல்லாம் நா சொல்லல சார்.
   தம்பி தமிழன் தான் சொன்னாரு.

   Delete
 24. NAMBIKAIUDAN IRUPOM NALLADHE NADAKUM. ULAIPIRKU ENDRUM KOOLI UNDU.

  ReplyDelete
 25. Santhosh sir,
  How wil be the judgement? any idea?

  ReplyDelete
  Replies
  1. no idea, உலகம் என்பது மாயை.... அதிலிருந்து விடுபட என் ஆசிரமத்தில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.?

   Delete
  2. யுஜி டிஆா்பி எனது சாய்ஸ்.......
   ஆனால் தீா்ப்பு வந்தால்தான தெரியும்...........

   Delete
  3. சாமியாரே அருள் கொடுங்க எனக்கு வேலை கிடைக்க...

   Delete
  4. சந்தோஷ் நண்பரே காலை வணக்கம். என்னசார் ஒரே தண்ணீ, மட்டை என்று இதுவெல்லாம் நமக்கு வேண்டாம் சார் இந்த சாமியார்கூட சகவாசம் வேண்டாம் ஏன்னா ஜெயிலுக்கு போக விருப்பமல்லை சார்.......

   Delete
  5. வணக்கம் குமரகுரு சார்,
   T.கல்லுப்பட்டியில் படிச்சப்ப உங்க ஊருக்கு ஒரு தடவ வந்துருக்கேன் சார்

   Delete
  6. எப்ப மேடம் கொஞ்சம் ஞாபகபடுத்துங்கள் தோழியரே....

   Delete
  7. இங்க ஒருத்தன் இருக்கேன் எல்லோரும் என்னை காணம் என்று ஒரு ஆள் கூட கேட்கவில்லை ஐயகோ

   Delete
  8. ஊரேப்பற்றி எரியும் போது பிடில் வாசித்தானாம் நியூரோமன்னன் அதுபோலத்தான் உள்ளது ஒருசிலரின் கேளியும் கிண்லுமான. கம்மேன்ட்ஸ்கள் .

   Delete
  9. சாரி அட்மின் சார் காலை வணக்கம், நலமாக உள்ளீர்களா? இன்றய வழக்கு சம்மந்தப்பட்ட கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பரே.....

   Delete
  10. ரஞ்சிதாவதான் தெரியும், புதுசா அது யாரு சாமி மாயை,அந்த சிடியையும் வெளியிட போறீங்களா?

   Delete
  11. Nithi Swami... neenga aaana penna... ? result vandha than ungalukke theriyuma.. ?

   Delete
  12. நான் சிவனும் பார்வதியும் கலந்தவன். என்னை பகைத்துக்கொள்ளாதீர்கள். பார்வையால் சுட்டெரித்து விடுவேன்.

   Delete
 26. Dear teacher..
  Aided School Vacant's available in chennai...
  P.G Chemistry and Commerce
  B.T Science with TET Pass (Sc/St/MBc)
  B.T.Maths with TET Pass (MBC)
  Contact Raj kumar - 9444588966
  Thiru - 9843951505...

  "With in One Week Appointment"

  ReplyDelete
 27. சும்மா கிண்டலுக்கு சொன்னேன் சந்தோஷ்,
  எங்களுக்கு தெரியாதா நீங்க ஒரு பொறுப்புள்ள ஆசிரியர் னு.

  ReplyDelete
  Replies
  1. விஜி மேடம் வணக்கம். நாம் எல்லோரும் சீரியசாக இருப்போம் மேடம் கிண்டல் கேலி கூத்து வேண்டாம் "ஆரியத்தில் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே பிணத்தை கட்டி அழுவும்போது பணப் பெட்டியின் மீது கண் வையடா தாண்டவக்கோனே"

   Delete
 28. dear santhosh sir stay orderil ulla points pathi sollunga .antha stay order today judge da our lawyers kaanpipankala

  ReplyDelete

 29. ==============
  Who is winner ?
  ==============

  புத்தம் புதிதா ?

  (or)

  புதிதா ?

  ReplyDelete
 30. Sir any idea abt selection list on 10.08.2014

  ReplyDelete
 31. கவுண்ட்டர் மணி உள்ளேன் ஐயா
  -அப்பா...காலைல ஒரு அட்டனன்ஸ போடரத்துக்குள்ள எத்தன தடங்கல்

  ReplyDelete
 32. Today only final hearing... judgement will be reserved for next week.... appointment order is expected to be issued only after 23rd when election code of conduct is withdrawn.

  ReplyDelete 33. 95% Tet mark
  5% work experience...
  ReplyDelete
  Replies
  1. 80% weightage... 10% for freshers.... 10% TET.

   Delete 34. 95% Tet mark
  5% work experience...  ReplyDelete
 35. YEAR AGE NO OF SELECTED CANDIDATES

  1968 AGE 46 1

  1969 AGE 45 -

  1970 AGE 44 1

  1971 AGE 43 -

  1972 AGE 42 -

  1973 AGE 41 -

  1974 AGE 40 6

  1975 AGE 39 6

  1976 AGE 38 6

  1977 AGE 37 5

  1978 AGE 36 11

  1979 AGE 35 16

  1980 AGE 34 18

  1981 AGE 33 45

  1982 AGE 32 41

  1983 AGE 31 51

  1984 AGE 30 90

  1985 AGE 29 142

  1986 AGE 28 174

  1987 AGE 27 235

  1988 AGE 26 293

  1989 AGE 25 213

  1990 AGE 24 182

  1991 AGE 23 61

  1992 AGE 22 35

  1993 AGE 21 11

  1994 AGE 20 6

  ---------------------

  TOTAL 1649

  ---------------------

  TOTAL- 1649
  1984 to 1994 (Age30 to Age20) - 1442
  1968 to 1983 (Age46 to Age31) - 207
  --------
  TOTAL 1649
  --------

  1984 to 1994 (Age30 to Age20) - 87.45%
  1968 to 1983 (Age46 to Age31) - 12.55%
  --------
  TOTAL 100%
  --------
  ReplyDelete
 36. ஆனா ஒன்னுப்பா, அவங்க வெப் சைட்ல நம்மள எவ்வளவு கேவலமா கமெண்ட் பண்ணினாலும் நம்ம வெப் சைட்டுல நீங்களாம் டீசன்ட் மெயின்டெய்ன் பண்றீங்கப்பா உண்மையிலயே நீங்கள்லாம் கிரேட்.

  ReplyDelete
  Replies
  1. 30 keele than many peoples pass, but avunke websitele 30 ku mele than pass nu fieldup kudukuranke,nan podure detailsku yarum help panne mattenkurinke, age 30keele prichi prichi pottutu, athuku mele totela pottu age 30ku mele athikemnu katturanke, kastema iruku sir, age 30 keele thn athikam,

   Delete
  2. Anonymus sir nethu unga cmt ku keela nanum idhae point ah dhan sonnae.

   Delete
  3. naaama ellam sema dejentu................ amaaam ... !

   Delete
 37. Mr. Rajalingam You need not worry. All the unselected candidates support with you. All your efforts will get success.. Our C.M. is not an ordinary person. Amma has treated all tamilians are her family members. She will definetely resolve the IDIAPPA SIKKAL. and publish the new revised result which give preference to age, experience and merit from both first attended C.V. list aswell as the provisional list selected candidates. Both seniors and juniors will get the post according to the new G.O.
  Amma wish to select good and qualified teachers only. Amma's educational background, wide range of experience, Her well known Administrative power she has the potential to resolve the IDIAPPA SIKKAL without any partiality. A good mother will treat both her children equally. She wont neglect the elder and taking care of only the younger one. Amma also no exception. She will take care of our mental agony,pain and her decision will be a turning point in Tamilnadu Education History.!!!.Our lifelong support will be AMMA who uplift our life aswellas the fate of Future citizens.

  ReplyDelete
  Replies
  1. 30 keele than many peoples pass, but avunke websitele 30 ku mele than pass nu fieldup kudukuranke,nan podure detailsku yarum help panne mattenkurinke, age 30keele prichi prichi pottutu, athuku mele totela pottu age 30ku mele athikemnu katturanke, kastema iruku sir, age 30 keele thn athikam

   Delete
  2. Nammallam Romba Deeeeecent... !

   Delete
 38. Selected Candidates website la SRI udaya vadhangal vayitrai kallakka vaikkiradhu.. naamum idhu pondru yosikka vendum

  ReplyDelete
  Replies
  1. 30 keele than many peoples pass, but avunke websitele 30 ku mele than pass nu fieldup kudukuranke,nan podure detailsku yarum help panne mattenkurinke, age 30keele prichi prichi pottutu, athuku mele totela pottu age 30ku mele athikemnu katturanke, kastema iruku sir, age 30 keele thn athikam

   Delete
  2. சேட்டை கண்ணன் எங்கு சென்றுவிட்டீர்கள்

   Delete
  3. Settai Kanna.... yenge chenrai... vododi va... unakkaga Gopiyar koottam kathukondu ulladhu... !

   Delete
  4. போங்க அட்மின் சார்,நேத்தே என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் என்னை கின்டலடிச்சாங்க, அது குருகுலமா நித்யானந்தாகுருகுலமா?குருகுலம் அழைச்சிட்டு போறேன்னு பொய்சொல்லிட்டு எங்களை நித்யானந்தா மடதுக்கு கூட்டிட்டு போய்ட்டீங்களேனு, இப்போ எதுக்கு சார் அவர வம்புக்கு இழுக்குறீங்க.அவரு பாட்டுக்கு தூங்கட்டும் விடுங்க.

   Delete
  5. சேட்டை கண்ணனுக்கு ஒரு கேள்வி...

   60 வயதிற்க்கு மேல் ஒருவர் கூட தேர்வு செய்ய ஆகவில்லயெ... தங்களின் கருத்து என்ன... ?

   Delete
  6. This comment has been removed by a blog administrator.

   Delete
  7. double meaning words remove pannuke sir,
   ithu oru nalle website double meaning pesi kedukatheerkal,

   Delete
 39. கடவுளே...
  தடை உடைய கூடாது.
  weightage முறை ரத்தாகும் வரை...

  ReplyDelete
 40. Let us argue after the judgement.
  I wish to talk with santosh after the judgement.
  God is always us.
  After judgement i publish my phone number santhosh......

  ReplyDelete
 41. முக்கிய தகவல்::
  சென்னையில் வழக்கு விசாரணைக்கு வந்துவிட்டது.... மதியம் 2 மணிக்குள் விவரம் தெரிய வரும்... சென்னையில் இருந்து...!

  ReplyDelete
 42. சந்தோஷ ... தங்கள் phone நஂபர் கொடுங்கள்... உடனுக்குடன் சென்னையிலிருந்து நான் உங்களுக்கு தகவல் சொல்ல முடியும்... இன்னும் சற்று நேரத்திர்க்கு என்னால் நேட் ஆக்ஸெஸ் பண்ண முடியாது.... நீதி மன்றம் உள்ளே செல்ல இருக்கின்றோம்...
  ReplyDelete
  Replies
  1. சேட்டை கண்ணனுக்கு ஒரு கேள்வி...

   60 வயதிற்க்கு மேல் ஒருவர் கூட தேர்வு செய்ய ஆகவில்லயெ... தங்களின் தல்மையான கருத்து என்ன... ?

   Delete
 43. Good afternoon to all friends.

  ReplyDelete
 44. இன்று மதியம் 2 மணிக்கு மேல் வழக்கை திருமதி. நளினிசிதம்பரம் அம்மா அவர்கள் நமது சார்பாக மூத்த வக்கீலாக ஆஜராகி வாதாடுகிறார்கள் எனவே நிச்சயம் இந்த வெயிட்டேஜ் முறை இரத்தாகும் என்பதில் சற்றும் ஐயமில்லை நண்பர்களே.....

  ReplyDelete
 45. Replies
  1. ஐயா மகான் மாலை வரை பொரும் வெற்றி எங்களுக்கே அதுவரை பயந்து ஓடாமல் வேடிக்கை மட்டும் பாரும் நண்பரே

   Delete
  2. ஆமாம்.. என்னைப்போல் இமயமலைக்கு பயந்து ஓடிவிடாதீர்கள்.

   Delete
 46. இன்று மதியம் 2 மணிக்கு மேல் வழக்கை திருமதி. நளினிசிதம்பரம் அம்மா அவர்கள் தேர்வாகாதவர்கள் சார்பாக மூத்த வக்கீலாக ஆஜராகி வாதாடுகிறார்கள் எனவே நிச்சயம் இந்த வெயிட்டேஜ் முறை இரத்தாகாது என்பதில் சற்றும் ஐயமில்லை நண்பர்களே....பணியில் சேர ஆயத்தமாகுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சாா் தவராக கூறுகிறீா்கள்......
   வழக்கு மூத்த ஆசிரியா்கள் பக்கம் தான் தீா்ப்பு வரும் மேலும் இன்று தீா்ப்பு இல்லை..
   நாளை அல்லது நாளை மறுநாள்தான்...
   வெய்டேஜ் முறை கண்டிப்பாக மாறும்...

   Delete
  2. மூத்த ஆசிரியர்கள் போராடாவே இல்லை சந்தோஷ அவர்களே... அவர்கள் பெயரை சொல்லி கொண்டு coaching center சென்று 4 மதங்கள்(மட்டும்) படித்த தங்களை போன்றவர்கள் தானே போராடி கொண்டு இருக்கின்றீர்கள்...

   Delete
  3. மூத்த ஆசிரியர்கள் போராடாவே இல்லை சந்தோஷ அவர்களே... அவர்கள் பெயரை சொல்லி கொண்டு coaching center சென்று 4 மாதங்கள்(மட்டும்) படித்த தங்களை போன்றவர்கள் தானே போராடி கொண்டு இருக்கின்றீர்கள்...


   வழக்கு தொடுத்த 18 பேரில் கூட 14 பேர் 28 வயதிற்க்கு உள்பபட்டவர்களே... !

   Delete
 47. Dear sirs, can any one tell me about judgement?

  ReplyDelete
 48. யாருக்கு அதிக கவலை.,இறைவனிடம் வேண்டுவது என்ன?
  ******-***************
  தேர்வாகாதவர்கள் :
  வெயிட்டேஜ் ரத்தாகி யாருக்கும் வேலை கிடைக்க கூடாது.
  ****************************
  தேர்வானவர்கள் :
  வெயிட்டேஜ் ரத்தாகுது ஆவல,
  உடனே தீர்ப்பு வந்தா போதும்பா.
  தினம் தினம் செத்து பொழக்கிறோம்

  ReplyDelete
 49. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. திரு சேட்டை கண்ணன் தங்களது படத்தை மாற்றி நல்ல முறையில் அறிவுப்பூர்வமாக கருததுக்களை வெளியிடவும்

   Delete
  2. நன்றி குமரகுரு சார்

   Delete
  3. என்னை நிறுத்தியதற்கு நன்றி குமரகுரு சார்

   Delete
  4. சேட்டை கண்ணன் சார், ஆசிரியனாய் நல்ல ஆக்கபூர்வமான பயனுள்ள கருத்துக்களை வெளியிடுங்கள் நான் மட்டும் அல்ல அனைவரும் வரவேற்பனர். நன்றி

   Delete
  5. எனது கருத்தை ஏற்று மதிப்பு கொடுத்தமைக்கு நன்றி அட்மின் அவர்களே

   Delete
 50. தங்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியதற்கு மன்னிக்கவும் அட்மின் சார்.

  ReplyDelete
  Replies
  1. இல்லை நீங்கள் நல்ல முறையில் இங்கு வந்து கருத்துக்களை தொடர்ந்து கூறுங்கள்

   Delete
  2. குருகுலம் வாசகர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.