Monday, 22 September 2014

வெயிட்டேஜ் தடை உடைக்கப்பட்டது அடுத்து என்ன??????????

      தடையானை உடைக்கப்பட்ட பிறகு அடுத்து என்ன என அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி உள்ளது. இனி என்ன தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் பணியை ஏற்று கொள்ள போகிறார்கள் அவர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை  கிடைக்கப்போகிறது.தேர்வு பெறாதவர்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.மேல்முறையீடு செய்யலாமா???

   செய்யலாம் உச்ச நீதி மன்றத்தில் ஒரு சீராய்வு மனுதாக்கல் செய்யலாம் சீராய்வு மனு என்பது அரசு வெளியிட்ட எந்த ஒரு ஆணையும் அதாவது அரசின் நெறிமுறை கோட்பாடுகளில் எதாவது மக்களுக்கு பிரச்சனை இருப்பின் அரசானைகளை சீராய்வு செய்ய கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கலாம். இதனை உச்சநீதிமன்றம் ஏற்றால் அந்த மனு விசாரனைக்கு வரும் இந்த பணிநியமனத்திற்கு மீண்டும் இடைக்கால தடை விதிக்கலாம். ஆனால் தற்போது சென்னை உயர் நீதி மன்றம் சரியாக கூறிவிட்டது அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தான் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ளனர். இதற்கு விளக்கம் என்னவென்றால் ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்தால் தேர்வு எழுதிய யாருக்கும் எந்த முறையில் வேண்டுமானலும் பணி நியமனம் அளிக்கலாம். எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது தேர்ந்தெடுத்த ஆசிரியர்களை மாற்ற அவர்களிடமோ அரசிடமோ எந்த திட்டமும் இல்லை எனவே இந்த வழக்கு உச்சநீதி மன்றம் சென்றாலும் அவை உடனடியாக தள்ளுபடி செய்யவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஏமாற வேண்டாம்

    நண்பர்களே இந்த வழக்கு இனிமேல் உச்சநீதிமன்றம் சென்றாலும் கண்டிப்பாக சட்ட விதிகளின்படி செல்லாது. தெளிவாக சொல்ல வேண்டுமானல் நீங்கள் தகுதி தேர்வு எழுதும் போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுதான் இந்த தேர்வை எழுதியுள்ளீர்கள். அந்த நிபந்தனைகளை ஏற்பதாக கையெழுத்தும் போட்டுள்ளீர்கள் எனவே அரசு புதிய அரசானைகளை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் பணிநியமனத்தில் எப்படி வேண்டுமானலும் மாற்றம் கொண்டுவரலாம் என்பதே நமக்கு சொல்லப்படாத விதிமுறை அதில் நாம் கையெழுத்து போட்டுவிட்டோம். எனவே அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.

      நண்பர்கள் யாரும் உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தால் அது உங்களுக்கு பணவிரயம் தான் நானும் ஒரு தேர்வு பெறாத நபர்தான் உண்மையை புரிந்து கொள்ளுங்கள் இது தான் நமது சட்ட விதிமுறை இதை நாம் மாற்ற முடியாது அரசுக்கு வேண்டுமானல் கோரிக்கை வைக்கலாம் தவிர நாம உச்சநீதி மன்றம் சென்று எதையும் செய்ய இயலாது. சொல்லப்போனால் 5% தளர்வை நிச்சயமாக நீக்க முடியாது அது வன்கொடுமை சட்ட பிரச்சனை ஏற்படும் அரசின் கொள்கை வேறு எனவே யாரும் உங்களின் பணத்தை வீண்க்காமல் இனி வரும் தேர்வுக்கு படியுங்கள் நாளை நமதே வெற்றி நிச்சயம் .

 என்றும் நட்புடன்
 கார்த்திக் பரமக்குடி

34 comments:

 1. நடுநிலைமைக்கு உதாரணம் இதுவே..:-)
  வாழ்த்துக்கள் கார்த்திக் சார்..:-)

  ReplyDelete
  Replies
  1. உண்மையை உடைத்து சொன்னீர்கள்

   Delete
  2. Eppadi ponnalum neethi kidaikathu sir
   Eppothu tamil natirku vidivu varum

   Delete
 2. VERY NICE ADVICE SIR.THANK U SIR

  ReplyDelete
 3. நன்பர்களே எதிர் அணியாய் இருந்தாலும் பெருந்தன்மையுடன் வாழ்துது சொன்ன கார்த்திக் மற்றும் சந்தோஷ், குருகுலம் மற்றம் பிற நன்பர்களுக்கு நன்றி
  தேர்வு பெற்றோர் தயவு செய்து நாமும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வோம்

  ReplyDelete
  Replies
  1. உங்க கமெண்ட்ட நானும் பார்ப்பேன் சார்.இந்த கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கிறது என்று நிரூபித்து விட்டீர் திரு.கவுண்டமணி சார்.வாழ்த்துக்கள்.நீங்க முன்ன போங்க...நாங்க அடுத்த முறை வருகிறோம்...தயவு செய்து அனைவரின் பிள்ளைகளையும் அரசு பள்ளியில் படிக்க வையுங்கள்...

   Delete
  2. Apo police laam avanga pasangala jail la podanuma?

   Delete
  3. Hats of to u karthik sir/admin/bro

   Delete
  4. இது ஒரு நல்ல்ல்ல கேள்வி...:-D

   Delete
 4. 1409 ADTW vacancy
  என்னாச்சு!!!
  Madurai corporation vacancy
  என்னாச்சு!!!
  13777 BT vacancy kalvi manya korikai
  என்னாச்சு!!!
  3500 this acadamic year vacancy 2013 tet candidates ஐ கொண்டே நிரப்பப் படும் என்றார்களே
  என்னாச்சு!!!
  2013-14 vacancy
  என்னாச்சு!!!
  backlog vacancy
  tamil483
  eng1825
  mat1299
  phy1044
  che810
  bot563
  zoo548
  his3122
  geo1001
  என்னாச்சு!!!


  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. நான் குருப் 4 க்கு படிக்கறேன்..இனியும் முடிஞ்சத பேசி ஒன்னும் ஆக போறது இல்ல...சரி answer sollunga
  புவியின் உள் மைய வெப்பநிலை எவ்வளவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது?

  ReplyDelete
  Replies
  1. 2nd list confirm brother...dnt worry...

   Delete
  2. K brother...thank u...neenga ipdi sonnadhe sandhosam

   Delete
  3. புவியின் உள் மைய வெப்பநிலை எவ்வளவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது?
   5000 டிகிரி செல்சியஸ்க்கும் ஆதிக்கம் இருக்கும்

   Delete
 7. really very nice article and you explain about the reality. B ut some peoplelike(puliangudi) misguide the poor people and wasteing their money. everybody should try to accept your valuable thoughts

  ReplyDelete
 8. Justice sasitharan eppadi thadaiyanai koduthar

  Adipadai mukanthiram irupathal thaney stay koduthar

  Ippo kodukappatta judgement sariyana judge illai

  Ithu pala perin vazkaiyill nerupai pottullathu
  arasu athikarikalal erpatta thavarana seikai

  95 muthal 118 varai eduthu pass seithavarkalin vaytrill adithu vittathu


  110 muthal 118 varai eduthavaruku
  Ini eppothu velai kidaikum

  Sasitharan en koduthar
  Ivarkal koduka maupathen karanam enna

  Neethi methey santhekam vanthuvittathey

  Ini neethikidaikumaa ???????????

  ReplyDelete
 9. u r 100% correct Mr.karthick.......frnds yar manasu punpadium padi comments vida venam.........unselected candidates best of luck for your future.......dnt comments about Judgement........endrum thevaiudan THEVAN..........

  ReplyDelete
  Replies
  1. Sir ungaluku oru question
   110 muthal 118 varai eduthum velai kidaikavillai
   ithrku neenga enna
   kuruvinga ??????

   EPPAVUMAY GO 71 AL JOB KIDAIKA VAZHI ILLAI

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. UNSELECTED FRNDS 2nd list confirm ah varum dnt worry....

  ReplyDelete
 12. ஆசிரியர்கள் எல்லோரும் நல்லவர்கள் தான்.சில நேரம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களை ஆசிரியர் என்பதையே மறக்கடித்து விடுகிறது....

  ReplyDelete
 13. நீதி தேவதையே நீ கண்கள் கட்டியது இதற்கு தானா?

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் ஒரு தீர்ப்பு ,இதை கூறுவதற்கு இவ்வளவு தாமதம் ,விசாரணை,வாதங்கள் கூறு கெட்ட குப்பனுக்கு கூட தெரியும் .5% தளர்வு ,weightage மாற்றி அமைக்கப்பட்டது தேர்வுக்கு பின்னர் அதுவும் தேர்வு முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டது என்று .அதை கேட்பதை விட்டு விட்டு ...........மனு நீதி சோழன் வாழ்ந்த நாட்டில் நீதி கிடைக்கவில்லை சுப்ரீம் கோர்டிலாவது கிடைக்கும் என்று நம்புவோம்

   Delete
 14. hello frnds really i can feel ur pain because two times i felt that vry badly... dont worry pls dont lose ur hope...

  ReplyDelete
 15. Indian devan sir
  I am also waiting for second list will it come sir shall I know the source of this news reply sir

  ReplyDelete
 16. I dnt knw how can overcome from this disappointement....

  ReplyDelete
 17. Kamal hassan pola ini seniors tamil nadai viit veliyeruvathey nanru

  Kidaitha velaiyai seithu munnuku varuvom
  Ini eppothum neethi kidaikathu


  Flash news : court is loosing his authorities and helps to grow illegal and immoral activities

  That is TAMIL NADU

  Neethi ......Neethi........ engey .........engey....

  Unnai inru kuru pottachu


  நீதி தேவதையே நீ கண்கள் கட்டியது இதற்கு தானா?

  ReplyDelete
 18. Dear Admin sir
  Ini comment alika mattom

  veruthu poivittathu

  Commentil thavaru iruthal publish seiya vendam

  Engalin manakumural yar arivar

  Nanri

  vidai perukiran

  ReplyDelete
 19. கார்த்திக் கூறுவது தவறானது.கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும்.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.