Monday, 22 September 2014

உலகம் உற்றுநோக்கும் இறுதி தீர்ப்பு???? தீர்ப்பு என்ன??????


இன்று இறுதி தீர்ப்பு  நாளைய சமூதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் எதிர்காலம் இன்று தெரிய உள்ளது. நொடிக்கு நொடி பதற்றம் அடுத்து என்ன நடக்கப்போகிறது. உண்மை செய்திகள் உடனுக்குடன் நமது குருகுலம்.காம் வலைதளத்தில் இனைந்திருங்கள்.

    நமது வலைதளத்தில் இன்று அனைவரும் வெயிட்டேஜ் குறித்து விவாதிக்கலாம். இவற்றின் சாதகங்களும் பாதகங்களும் ஓர் அனல் பறக்கும் விவாதம். தேர்வு பெற்றவர்கள்  vs  தேர்வு பெறதவர்கள் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை அலசும் ஓர் சிறப்பு விவாதம்.


   நண்பர்களே யாரும் யார் மனதையும் புண்படுத்தாமல் நமது அரசு மற்றும் நீதிமன்றத்தினை எதிர்த்து எந்த கருத்தும் கூறாமல் உங்கள் பக்கம் உள்ள நியாயங்களை கூறலாம்.

                              குருகுலம்.காம்

57 comments:

 1. Neethiyin pakkam theerpu irukkum yena nampukiraen.....

  ReplyDelete
 2. டுடே டிராமா
  இல்லப்பா அந்த கைப்புள்ள நாடக கேங் அந்த ஜடியால இருக்கானுக
  கூல்டிரிங்ஸ்ல எப்படி வெசத்த கலந்தானோ அதே மாதிரி இன்னைக்கு பக்கத்ல நிக்குற யார் மேலயாவது தீடீர்னு தீ பத்த வக்கிற பிளான்ல இருக்கான் அவன் பக்கத்ல யாரும் போகாதீங்க

  ReplyDelete
  Replies
  1. Aana nee anonymous, ottu motha 63,000 kudumbankalukkum thee vaikka parkiraiye? Avanga porattam nadathinal unakku ennada valikkudhu? Kutramulla nenju kukurukudho?

   Delete
  2. ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

   மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

   ஆசிரியர்: ?????

   Delete
 3. Replies
  1. கோபு: டேய் பாபு எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா

   பாபு: அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்

   Delete
 4. Nan select aiten.
  .101 mark..physics major...mark athikama eduthu kidaikathavargal oru pakam....mark kamiya eduthu select anavargal oru pakam...anal nan Ena pavam seithen...mark um athigam eduthu select um aiten...

  ReplyDelete
 5. இன்று இந்த வலைதளத்தில் வந்து தங்கள் கருத்துகளை கூறலாம் எதுவும் அழிக்கபடாது ஆரோக்கியமான விவாதம் செய்யுங்கள் உங்கள் கருத்து இன்றை தீர்ப்புக்கு பின் எப்படி இருக்க போகிறது என்ற ஒரு எதிர் பார்ப்பை வெளிப்படுத்துமாறு இருக்க வேண்டும். தீர்ப்பு எப்படி வந்தாலும் இறுதியில் யார் ஆசிரியராகிறார்களோ அவர்களுக்கு இந்த குருகுலம்.காம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மாணவன் 1: வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?

   மாணவன் 2: எப்படிடா சொல்றே?

   மாணவன் 1: திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க

   Delete
  2. Gurugulam, sila kuzhappa vaathigal paadthyil vandhu ippo tn govt kku sikkalai uruvaakiyullargal. Adhe pol ingeyum vandhu palarukku baathippai uruvaakkuvaargal ushaar!!! Thavarugal irundhaal en commentsiyum delete seiya thayangathirgal. It is my suggestion not order. Because I am well wisher of guru human.

   Delete
  3. செந்தில்22 September 2014 at 10:24

   ம்ம்.. நல்லாதான் இருக்கு இந்த காமெடி. இவ்வளவு டென்ஷன்லயும் ஜோக் சொல்றிங்க ம் பரவால நான் கொஞ்சம் ரிலாக்ஷ் அயிட்டேன்

   Delete
 6. அனைவரையும் திருப்திபடுத்தும் முறை எதுவும் இல்லை... எந்த முறை கொண்டு வந்தாலும் சிலர் பாதிக்கபடுவார்கள்.....

  ReplyDelete
 7. Those who didn't get selected r demanding in different ways....ex1: rajalingam want only tet mark...ex2: Britto want only seniority...ex3: ananymous want tet+seniority???etc etc???bt all selected teachers want only one thing..appoint d teachers based on d govt notification...

  ReplyDelete
  Replies
  1. Yes exactly ksr, we too want only one thing... Appoint d teachers based on d
   Govt PRIOR notification, included before exam. Are you ready to face?

   Delete
 8. +2 mark is to be canceled Appoinmt based on TET mark or seniority wd be
  added

  ReplyDelete
 9. வெய்ட்டேஜ் 100 சதவீதம் மாறவுள்ளது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வெய்ட்டேஜ் 100 சதவீதம் மாறவுள்ளது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. குருவுக்கும் குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. அந்த குருவே நீங்க தான் மேடம் உங்களுக்கு இமெயில் அனுப்பு உள்ளேன் 2 நிமிடங்ககளில் பாருங்கள்

   Delete
  2. விஜயலட்சுமி தோழியரே காலை வணக்கம். இன்று நீதிதேவதை நிச்சயம் நமக்கு நல்ல தீர்ப்பை வழங்குவாள் வெ ற்றி உறுதி கண்டிப்பாக நீதி வெல்லும்.

   Delete
  3. வேலு: அதான் டி.வி-யில் நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு..

   பாக்கி: ஏன்... என்னாச்சு?

   வேலு: இப்பப் பாருங்க.. ஓசி பேப்பர் வாங்க வரும் பக்கத்து வீட்டுக்காரரு, கொஞ்சம் டி.வி இருந்தாக் கொடுங்க.. நியூஸ் பார்த்துட்டு தர்றேன்னு சொல்றா

   Delete
  4. வணக்கம் நண்பரே ,2 நாட்களாக அதிக வேலை
   அதனால் தான் குருகுலம் வரமுடியவில்லை ,
   நேற்று நீங்கள் செய்த உதவிக்கு நன்றி நண்பரே.

   Delete
 12. sriar sir unmYava please sir eppadinnu sollunga sir

  ReplyDelete
  Replies
  1. நீதிபதிகள் சொல்லப்போகிறார்கள் பாரும்

   Delete
 13. Tet+seniority is right

  ReplyDelete
 14. sridhar sri. வணக்கம் சார்,
  உங்களை பார்க்கும்போதெல்லாம் தோல் கொடுப்பான் தோழன்
  என்ற வரிகளே நினைவுக்கு வரும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம்.

   Delete
  2. பாலு: படகுல ஏறி பார்க்கலாமா?

   வேலு: முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்

   Delete
 15. tet+ seniority வைத்து போடுவதற்கு tet தேர்வே தேவையில்லை... b.ed seniority போடலாமே

  ReplyDelete
  Replies
  1. குமரகுரு சார் காணோம்

   Delete
  2. சார் கோர்ட்ல என்ன நடக்குது? தயவு செஞ்சு அத பத்தி எதாவது சொல்லுங்க ப்ளீஸ்...

   Delete
  3. Nanban, college lecturer appointment based on set or net + experience + seniority. Not +2, ug and pg marks.think always highly. Don't be a frog in the we'll.

   Delete
  4. அட்மின் சார் காலை வணக்கம். சார் இன்று நீதிதேவதை நமக்கெல்லாம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் இதுவே நம் எல்லோருடைய ஆவல். தீர்ப்பு விபரத்தை தாங்கள் உடனுக்குடன் நமது வலைதள நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் நண்பரே.....

   Delete
 16. தீர்ப்பு இருசாராருக்கும் பொதுவான நீதியை நிலைநாட்டக்கூடியதாய் அமையட்டும்...

  ReplyDelete
 17. ETHAIUM THANGUM ITHAIAM THA IRAIVA.........

  ReplyDelete
 18. sir enaku oru help employment card epadi reniwel panrdathu yaravathu helppannuga...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. கோபு: இந்த ஸ்பிரே வாசம் பிணத்துக்கு அடிக்கிறமாதிரி இருக்குது..?

   பாபு: அது 'பாடி ஸ்பிரே' அப்படிதான் இருக்கும்.

   Delete
  3. http://tnvelaivaaippu.gov.in/Empower/ இந்த இனையதளத்தில் நீங்கள் ரினிவல் செய்யலாம்...

   Delete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நெத்தியடி சார்

   Delete
  2. அத நீதிபதி சொல்லட்டும்..

   Delete
 20. அட போங்கப்பா.... அத பத்தி பேசி,பேசி வாயே வலிக்கிது
  கட்டுரையா...... எழுதி,எழுதி ,கையும் வலிக்கிது, அந்த matter அ ஆரம்பிச்சாலே
  வெறும் சண்ட,சண்ட யா நடக்குது, அவங்க கூட சண்ட போட்டு,
  சண்ட போட்டு அந்த சந்தோஷ் சார் வேற துரும்பா எலச்சிட்டாரு,
  நம்ப கார்த்திக் சாரும் நொந்து நூடுல்சா போய்ட்டாரு, நாங்க பாட்டுக்கு வெலையாடிக்கிட்டு
  இருக்கோம் எதாவது நல்ல சேதி வந்தா சொல்லுங்க......

  ReplyDelete
 21. இந்த முறையை மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் ஒருபோதும் கூறாது ..மாறாக அரசு விரும்பினால் இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என suggestions மட்டுமே கூற இயலும் ...காரணம் இதில் NCTE வகுத்த எந்த முறைகளும் மீற படவில்லை இது அனைவரும் அறிந்த உண்மை ...மேலும் இப்போது தேர்வானவர்களுக்கு எந்த பாதிப்போ அதில் மாற்றமோ வராது ...அப்படி வந்தால் நாளை அவர்கள் வழக்கு தொடர்வார்கள் மேலும் அதில் வெற்றியும் பெறுவார்கள் ...காரணம் அவர்கள் இதுவரை எந்த தவறும் செய்ய வில்லை இதுவும் மறுக்க முடியாத உண்மை ...ஒருவருக்கு சாதகமாக உள்ளது மற்றொருவருக்கு பாதகமாக உள்ளது என்பதால் முறையை மாற்ற நேரிட்டால் ...நாளை அது இன்னொருவருக்கு பாதகமாகவே முடியும் ...இது இப்படியே முடியா தொடர்கதையாக நீண்டு கொண்டேதான் இருக்கும் ...இங்கு இந்த வெய்டேஜ் மு

  ReplyDelete
 22. see புதிய தலைமுறை.. அனைத்து மனுக்களும் தள்ளுபடி

  ReplyDelete
 23. All the TET passed candidates coud get post in future No one should be affected .we get equal chance equal
  Justice. May God bless all to get peace...........

  ReplyDelete
 24. ஆமா இந்த தீர்ப்பை பாத்துதான் அடுத்த உலக போர் நடக்குறதும், நடக்காம இருக்குறதும்...

  என்னா பில்ட்அப்பு...!!!!!!!!!!!!!!!!!!! உலகமே உற்று நோக்குதாம்...!!!!!!!!!!!!
  ஆமா வயசான காலத்துல உத்து உத்து பார்த்துதான் படிக்கணும்...

  போங்கப்பு... உங்க புள்ள குட்டியையாவது ஒழுங்கா படிக்க வைங்க....

  ReplyDelete
 25. nalla theerpu vanthachu o god thank you so much

  ReplyDelete
 26. சார் அதே கேள்வியை நான் உங்களுக்கு கேட்கிறேன்...Tet examக்கு‌ ஒழுங்கா படிக்காமல் ஊரசுத்திகிட்டூ குறைவான மதிப்பெண் பெற்று விட்டு இப்போது அதிக மதிப்பெண் எடுத்தத்தவர்களின் ஆசிரியர் பணியை பிடுங்க நினைப்பது உங்களுக்கு வெட்கமா இல்லையா..Mr..Yaazhventhan Arul Sir...

  ReplyDelete
  Replies
  1. நல்ல நாக்க புடுங்குரமாதிரி கேளுங்க சார்...

   Delete
 27. RR மன்னிகவும் சார் நானும் 92 மதிப்பெண் அறிவியல் பிரிவு
  நீங்க மட்டும் ஏன் சார் தேர்வு ஆகல
  நானும் மனிதனதான் உங்கள் வேதனை எனக்கும் புரிகிறது சார்

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் சேர உள்ளனர்.அரசு உடனடியாக பணிநியமண ஆணையை வழங்க உள்ளது.

   Delete
 28. ஆசிரியர் பணி ஏற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
  வாழ்த்துககள், யார் மனத்தையும் புண் படும்படி பேச வேண்டாம் ,
  இரு தரப்பு வக்கீலும் என்ன சொன்னார்களோ அதை வைத்து தான் அவரவர்
  website லும் comments செய்தோம், இறுதி முடிவு ஜட்ஜ் னுடையது, யாரும்,யாருக்கும்
  எதிரி அல்ல, உங்களுக்கு நல்ல பொறுப்பை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான் ,
  கால நேரம் வரும் போது அனைவருக்கும் அந்த பொறுப்பு அளிக்கப்படும்,
  ஒரு திறமையுள்ள,ஒழுக்கமுள்ள ஆசிரியரால் ஒரு தலை முறையே சிறப்பாக உருவாக முடியும்
  உங்கள் பதவியின் பெருமையை உணருங்கள்,பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்
  உங்கள் எண்ணம் தான் சொல், சொல் தான் செயல்,செயல் தான் உங்களை நல்லுவரா ,கெட்டவரா
  என தீர்மானிக்கும், நல்லாசிரியராக, நல்ல நண்பராக ,எங்களிடமிருந்து விடை பெறுவீர்கல் என
  நினைக்கிறேன், அந்த பணியின் புனித தன்மையை பெறுங்கள் நண்பரே.........

  ReplyDelete
 29. ஆசிரியர் பணி ஏற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
  வாழ்த்துககள், யார் மனத்தையும் புண் படும்படி பேச வேண்டாம் ,
  இரு தரப்பு வக்கீலும் என்ன சொன்னார்களோ அதை வைத்து தான் அவரவர்
  website லும் comments செய்தோம், இறுதி முடிவு ஜட்ஜ் னுடையது, யாரும்,யாருக்கும்
  எதிரி அல்ல, உங்களுக்கு நல்ல பொறுப்பை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான் ,
  கால நேரம் வரும் போது அனைவருக்கும் அந்த பொறுப்பு அளிக்கப்படும்,
  ஒரு திறமையுள்ள,ஒழுக்கமுள்ள ஆசிரியரால் ஒரு தலை முறையே சிறப்பாக உருவாக முடியும்
  உங்கள் பதவியின் பெருமையை உணருங்கள்,பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்
  உங்கள் எண்ணம் தான் சொல், சொல் தான் செயல்,செயல் தான் உங்களை நல்லுவரா ,கெட்டவரா
  என தீர்மானிக்கும், நல்லாசிரியராக, நல்ல நண்பராக ,எங்களிடமிருந்து விடை பெறுவீர்கல் என
  நினைக்கிறேன், அந்த பணியின் புனித தன்மையை பெறுங்கள் நண்பரே.........

  நன்றி

  விஜயலட்சுமி

  ReplyDelete
 30. உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் தேர்வு பெற்ற நண்பர்களே குருகுலம்.காம்
  எங்கள் வலைதளத்தில் தான் முதன் முதலில் வெயிட்டேஜ்க்கு எதிரான தடையனை உடைக்கப்பட்ட செய்தி வெளியானது நான் பிற வலைதளங்கள்
  சென்று கூறியவுடன் தான் அங்கு பதிவிடப்பட்டத 5 நிமிடங்களுக்கு முன்பே இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த குருகுலம்.காம் ஒரு சார்பானது என்றால் இந்த செய்தியை ஏன் முதன் முதலில் வெளியிடவேண்டும். யார் இந்த வலைதளத்துக்கு செய்தி மற்றும் கருத்துக்களை அனுப்பினால் நன்றாக இருந்தால் நாங்கள் வெளியிடுவோம். இன்றாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த வலைதளம் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் நொடிக்கு நொடி நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக வெளியிட்டு பல புதிய பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது. எனவே தேர்வு பெற்ற ஆசிரிய நண்பர்கள் உடனடியாக பணிநியமன ஆணையை பெற இந்த குருகுலம்.காம் வாழ்த்துக்கள். என்றும் அனைவரின் ஆதரவோடு இந்த தளம் இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைட் தேர்வு என கல்வி சம்மந்தமாக அடுத்தகட்ட நகர்வை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆம் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது அப்போ இனி தேர்வு பெறாத நண்பர்களை நாங்கள் அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்வதை தானே செய்தோம் நாங்கள் செய்தது நியாம் என்று இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் என் இனிய நண்பர்களே

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.