Wednesday, 10 September 2014

இன்று தடையாணை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.....

இன்று வரயிருந்த தடை்யாணை வழக்கு விசாரணைக்கு வரவில்லை...
மேலும்  அரசுதரப்பு வழக்கறிஞர் இன்றும் ஆஜராகவில்லை...
பணிநியமன தடையாணைக்கு விளக்கமாக 17பக்க அறிக்கையை மதிப்பிற்குறிய நீதியரசர் திரு சசிதரன் தயார் செய்துள்ளாா்...இந்த வழக்கு வரும் வெள்ளி அன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் என எதிா்பாா்ககப்படுகிறது..
Santhosh P

42 comments:

 1. SIR WHAT HAPPEN WE ARE WAITING THAT CAUSE.............

  GOVERNMENT TILL NOW NO RESPONSE OUR REQUEST, THIS IS GOVERNMENTA ILLAI VERUM COVER MATTUM PAKKUM MENTALA..........

  ReplyDelete
 2. கல்வி உரிமைச் சட்ட விதிகளை அமல்படுத்தினால் 95% தனியார் பள்ளிகள் மூடப்படும்: கல்வியாளர் வசந்திதேவி:
  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்தினால், இப்போதுள்ள தனியார் பள்ளிகளில் 95 சதவீத பள்ளிகள் மூடப்படும் என்று கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வி.வசந்திதேவி கூறினார்.
  உலக எழுத்தறிவு தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது தொடர்பான பிரசார இயக்கம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

  இந்த இயக்கத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் தொடங்கி வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில், வி.வசந்திதேவி பேசியது: இன்றைய கல்வி முறையின் மூலம் பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் நிலைப்படுத்தப்படுகின்றன. இதை மாற்ற தனியார் பள்ளிகளை மூட வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிகளை 3 ஆண்டுகளுக்குள் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றியிருக்க வேண்டும்.

  விளையாட்டுத் திடல், சுற்றுச்சுவர், மாணவ, மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பள்ளிகளில் இன்னமும் பின்பற்றப்படாத நிலை உள்ளது. இந்த விதிகளை முழுமையாகச் செயல்படுத்தினால் 95 சதவீத தனியார் பள்ளிகள் மூடப்படும்.

  தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் என்பதையும், அனைத்துப் பாடங்களுக்கான ஆசிரியர்களையும் அரசுப் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டும்.

  ஆங்கில வழிக் கல்வி படிப்பதால் மட்டும் குழந்தைளுக்கு நல்ல வேலை கிடைத்துவிடாது. நமது அரசுப் பள்ளிகளிலும் இப்போது ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

  இதுவரை, தமிழ் வழியில் கற்பித்து வந்த நமது ஆசிரியர்கள், வகுப்புகளில் தவறில்லாமல் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை உறுதி செய்ய முடியாத நிலையே உள்ளது. தாய்மொழி வழியில் அரசுப் பள்ளிகளில் படிப்பதுதான் சிறந்தது.

  கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து அந்தந்தப் பள்ளிகளில் பெற்றோர்கள் அறியும் வகையில் ஒட்டப்பட வேண்டும்.

  ஏழைக் குழந்தைகள் மட்டுமில்லாமல், வசதிப் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகளும் அரசு பள்ளிகளில் படித்தால்தான் அவை மேம்படும் என்றார் அவர்.

  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி பேசுகையில், இந்தப் பிரசார இயக்கத்தின்போது, ஓராசிரியர் பள்ளிகள், மூடப்படும் அரசுப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு மக்கள் தடையாகக் கருதுவது என்ன, அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளின் நிலை என்ன போன்றவை தொடர்பாக கள ஆய்வு நடத்தப்படும்.

  அதன் பிறகு, இது தொடர்பான புத்தகங்கள் வெளியிடப்பட்டு, அரசுப் பள்ளிகளைப் பலப்படுத்துவது தொடர்பாக 10 லட்சம் பேரின் கையெழுத்துகள் பெறப்படும்.

  வரும் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அரசுப் பள்ளிகளை பலப்படுத்துவதை முக்கியமான விவாதப் பொருளாக மாற்றும் வகையில் இந்தப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

  இந்த நிகழ்ச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துக்குமரன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  ReplyDelete
 3. ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்..

  திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு......
  என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில் ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

  கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார் ...

  நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

  கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

  அந்த நாய் தெருவை கடந்து புறவழிச்சாலைக்கு வந்தது.. அப்போது சிவப்பு விளக்கு (Signal) எரிந்தது..

  அந்த நாய் சாலைய கடக்காமல் நின்றது...
  பச்சை விளக்கு விழுந்தவுடன் சாலையை கடந்தது...

  கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்...

  அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..
  ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

  கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு பயணச்சீட்டைக் கொடுத்தார்..

  இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

  கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
  நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின்
  முன் நின்று கதவை தட்டியது...

  கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
  நாயின் கழுத்தில் உள்ள
  பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

  கடைக்காரர் ஓடி சென்று:

  நிறுத்துங்க??
  ஏன் அடிக்கறீங்க??
  அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

  அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க..

  நாய்க்கு கொஞ்சம் கூட
  பொறுப்பே இல்லன்னு சொன்னாராம் ....

  நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க இப்படி தான்..

  நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் சில நேரத்தில் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது...

  பிடித்திருந்தால் பகிரவும்

  BY

  vasantha grija

  ReplyDelete
  Replies
  1. YENNA KA SAMMANDHAM ILLAMA KADHAYA SOLLI VERUPETHUREENGA....

   Delete
 4. Paper 1 ku posting inum iruka nanparkale?

  ReplyDelete
 5. Iruntha nala irukkum sir paper 1

  ReplyDelete
 6. வழக்குமன்றம் ஏன் இப்படிக் காலம் கடத்துகிறது என்று தெரியவில்லை !

  ReplyDelete
  Replies
  1. நல்லதுக்குதான்............

   Delete
  2. yenna nalladhukku than....!

   Delete
 7. அதிர்ச்சி தகவல்: வரும் திங்கள்(15-09-2014) அண்னா பிறந்தநாள் அன்று கவுன்சிலிங்கில் பங்குபெற்றோரை வேலையில் சேருமாறு அந்தந்த பள்ளிகளிலிருந்து போன் மூலம் தகவல் அனுப்பபட்டுள்ளதாம் இந்த தகவல் உறுதியானது. ஏனெனில் என்னுடன் பணிபுரியும் நண்பரின் மகளுக்கு தகவல் கிடைத்துள்ளது இது முதலமைச்சரின் ஆனண என்று உறுதிபடுத்தப்பட்ட தகவல். மேலும் தகவல்களை எல்லோரும் சேகரித்து இங்கே சொடுக்கவும்

  ReplyDelete
  Replies
  1. kumaraguru10 September 2014 15:51
   என்ன சாா் சொல்றீங்க....
   எங்களுக்கு ஒரு தகவலும் வரவில்லையே.....
   உண்மையா என கேட்டு சொல்லுங்க சாா............

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. சந்தோஷ் சார், என்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியர் சுமார் 3 மணிக்கு என்னிடம் கூறினார் நானும் உடனே திரு. ராஜாலிங்கம் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டேன் அவரும் இச் செய்தியை மறுக்கிறார் மேலும் புதிய அரசானை விரைவில் வரும் என்று கூறினார். பதில் அனுப்பவும்

   Delete
  4. kumaraguru10 September 2014 17:03
   naanum appadithan ninaikiren...
   new go will come soon............
   ithu than unmai.......
   santhosh P.....im

   Delete
  5. Santhosh sir my frnd sister rathinakamu selected as BT Assistant Tamil , avangalukku apti entha cal uum varala, ithu fake news sir

   Kumaraguru sir ethu solaratha irunthalum source ooda sollunga

   Delete
 8. selected candidate site il koda entha thagaval koori ullanar.

  ReplyDelete
 9. குமரகுரு சார் என்ன சார்சொல்லரீங்க. தீர்ப்பு திங்கள்கிழமை என்றார்கள் ஆனால் .......இப்ப நீங்க அதிர்ச்சி தரகூடிய news சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. சார் எனக்கு வந்த தகவல் இன்னும் முழுமையான தகவல் தெரிந்தவுடன் கூறுகிறேன்

   Delete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. திரு தடை உடைப்வன் நாங்கள் அன் செலக்ட் இல்லை இனிமே எங்கள் எதிர்காலத்தை திட்டமிடுபவர்கள் அதற்காக இந்த மாற்றம்

   Delete
 11. சந்தோஷ் சார் , அங்கு வெள்ளிகிழமை தடை உடைந்து சனி அன்று பணி நியமன ஆணை பெற்று திங்கள் பணியில் சேரும் படி இருக்கலாம் . என தன்னுடைய கருத்தாக ஒருவர் கூறியுள்ளார். தீர்ப்பு திங்கள் எனில் அதற்கு முன்பே பணியில் சேரலாமா?

  ReplyDelete
 12. Santhosh sir are you there? Sir please tell anything sir.

  ReplyDelete
  Replies
  1. வெள்ளி அன்று தான் தடையாணை கேஸ் கோா்ட்க்கு வருகின்றது...
   ஆனால் தடை உடையாது....
   எ்ப்படி என கேட்காதீர்கள்...
   நான் ஏற்கனவே சொன்ன மாதிரி..
   புதிய ஜிஓக்கு வாய்ப்பு இருக்கு......

   Delete
  2. nalla yethi vidadheenga santhosh sir.. voru vela thadi udaindhu vittal ... koodave ungal mandaiyum vudaiyum.

   Delete
  3. yeah.. you are correct ( indha aalu mathavangala nalla yethi vittu vittu polappa vottikiran.... nammaloda vali avanukku puriyala... )

   Delete
 13. Dont spread rumours nothing is right

  ReplyDelete
 14. என்னுடன் பணியாற்றும் இரு நண்பர்களுக்கு அப்படி ஒரு செய்தி வரவில்லை . இது வதந்தி நண்பர்களே கவலை வேண்டாம்.

  ReplyDelete
 15. ரகசியமாக எப்படி முடியும். பணி நியமன ஆணை பெற போகின்றவர்கள் நம்முள் தானே இருக்கிறார்கள்.

  ReplyDelete
 16. Santhosh sir my frnd sister rathinakamu selected as BT Assistant Tamil , avangalukku apti entha cal uum varala, ithu fake news sir

  ReplyDelete
  Replies
  1. கவலை வேண்டம் நண்பர்களே அது வெறும் வதந்தியே வழக்கு நிலுவையில் உள்ளபோது அப்படி நடக்க வாய்ப்பே இல்லை...

   Delete
  2. Mr.Nobody10 September 2014 18:23
   உங்க மெய்ல் பாருங்க சாா்ஃ............

   Delete
 17. தடையானயை உடைத்து 15 தேதி அன்று பணியில் சேர சொல்லலாம் என்பது அவர்களது plan ஆக
  இருக்கும் ,நெருப்பில்லாமல் புகையாது sir.

  ReplyDelete
 18. நல்லதே நடக்கும் என நம்புவோம்.

  ReplyDelete
 19. என்னுடைய சக ஆசிரியர் என் மீதூ பொறாமை கொண்டும்,வெறுப்பேற்றும் வகையிலும் டிவி- ல் வந்தது என்று கூறியதால் நான் கமென்ட் அனுப்பினேன். இருந்தாலும் எனக்கு நம்பிக்கை குறைந்து விட்டது நண்பர்களே.... தவறு இருந்தால் மன்னிக்கவும்

  ReplyDelete
 20. santhosh I want ur mail id

  ReplyDelete
  Replies
  1. santhoshanthiur@gmail.com
   Sir

   Delete
  2. thank u sir for ur reply im maths major 90 tet mark unselect candidate 8 yrs seniority sir

   Delete
 21. வழக்கறிஞர் அவர்கள் கவனத்திற்கு...


  தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்ட சரித்திரமே கிடையாது...


  இவை யாவும் ஆசிரியர் பணிக்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே. இதில்பெற்ற மதிப்பெண் என்பதுவெவ்வேறுபாடதிட்டம், வெவ்வேறு பல்கலைக்கழகம், வெவ்வேறு மதிப்பீட்டு முறை, என வெவ்வேறு காலங்களில் ஒவ்வொரு தேர்வரும் பெற்றிருப்பர். எனவே weightage முறை கண்டிப்பாக ரத்து செய்யபட வேண்டும்..


  2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமேஅரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என எல்லோரும் எண்ணுவது தவறு. 2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

  ReplyDelete
 22. santhosh..sir.. Enaku 1 doubt.. Oru velai friday stay clear panita.. Satrday sundaykula proces ah mudichu monday join pana vaikalanu plan panirupanglonu thonudhu.. Is it rgt? Bcs satrday sunday vera yarum courtku pogamatangalla. That.s y,

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.