Friday, 19 September 2014

ஆசிரியர்கள் தேவை.
80 comments:

 1. Replies
  1. இதில் வெற்றி பெறபோகும் நம் நண்பர்களுக்கு நம் வாழ்த்துக்கள் கூறலாமே!!!

   Delete
  2. பறவைகள் தங்குமிடத்தின் பெயர் என்ன

   Delete
  3. தமிழகத்துல இருக்கற சரணாலயம் நினைவில் வைக்க Tips சொன்னாங்க அதில் இராமநாதபுரம் பத்தி என்ன சொன்னாங்க?

   Delete
  4. யார் வேண்டுமானாலும் கேட்கலாமே?

   Delete
  5. Lக் டக் டக்.,....யாராவது இருக்கிங்களா?

   Delete
  6. மாலதி
   வினோதினி
   உங்க பதில் தவறு
   மீண்டும் முயற்ச்சி தேவை

   Delete
  7. கூண்டு கரெக்டா?

   Delete
  8. structure or place made or chosen by a bird for laying eggs and sheltering its young:
   two sparrows frantically building a nest
   I have Tamil answer so

   Delete
  9. சாகறத்துக்கும் முன்னாடி சொல்லிட்டு போப்பா

   Delete
  10. புகழிடம்
   6th Tamil book please refer

   Delete
  11. அய்யோ அப்படியா?

   Delete
  12. எனக்காக இவ்வளவு பெரிய விவாதம ? ... சத்தியமாக் உங்கள் மனத்தில் இருக்கும்ம் நாகரிகம் எனக்கு புரியவில்லை...

   என்ணுதய பதிப்பு சரிய தவறா என்று நடுநிலை உடன்ன் பார்த்த அனைவருக்கும் புரிந்து இருக்கும்...

   தாங்கள் இந்த அளவுக்கு கோபம் கொண்டு வீரத்தை காட்ட வேண்டாம்...

   உங்களை போன்ற காகித புலிகளோடு விவாதம் செய்யிய விரும்பவில்லை...

   எத்தனையோ நல்ல தளங்கள் இருக்கும் பொழுது இங்கு வந்தது என் தவறுதான்... இனி வர அவசியம் இருக்காது...

   Delete
 2. கேள்விகள்:
  நாக பாம்பின் நஞ்சிலிருந்து பெரும் மருந்தின் பெயர்?
  ஜப்பானியர்கள் காகிதத்தில் உருவங்கள் செய்யும் முறைக்கு என்ன பெயர்?
  சிந்து சமவெளி மக்கள் களிமண்ணால் பொம்மை செய்த முறைக்கு என்ன பெர்?

  ReplyDelete
  Replies
  1. கோப்ரக்ஸின்,ஒரிகாமி,

   Delete
  2. தமிழக முதல்வர்கள்:

   அ. சுப்பராயலு (1920-21)
   பனகல் ராஜா (1921-26)
   பி. சுப்பராயன் (1926-30)
   பி. முனுசாமி (1930-32)
   பொப்பிலி ராஜா (1932-37)
   பி.டி. ராசன் (1936 Apr-Aug)
   கே.வி. ரெட்டி (1937 Apr-Jul)
   ராஜாஜி (1937-39)
   டி. பிரகாசம் (1946-47)
   ஓ.பி. ராமசாமி (1947-49)
   பி.எஸ். குமாரசாமி(1949-52)
   ராஜாஜி (1952-54)
   காமராசர் (1954-63)
   எம். பக்தவச்சலம் (1963-67)
   அண்ணாத்துரை (1967-69)
   கருணாநிதி(1969-76)
   எம்.ஜி.ஆர் (1977-87)
   ஜானகி (1988 Jan7-30)
   மு. கருணாநிதி (1989-91)
   ஜெ. ஜெயலலிதா (1991-96)
   மு.க (1996-2001)
   ஜெ.ஜெ (2001)
   ஓ.பன்னீர்செல்வம் (2001-02)
   ஜெ. ஜெ (2002-06)
   மு.க (2006-11)
   ஜெ. ஜெ (2011- ....)

   Delete
 3. கோப்ரக்ஸின், ஓறிகாமி, டெரகொடாவா ...?

  ReplyDelete
  Replies
  1. சரி சொல்லுங்க இராமாமிர்தம் அம்மையாரின் ஆசிரியர் யார்?

   Delete
  2. Crt ஜாலியன் வாலாபாக் எதிர்த்து காந்தி என்ன செய்தார்?

   Delete
  3. ஔவையார் வளர்த்த செல்லப்பிராணி எது?

   Delete
  4. கொசு...
   அணில்?

   Delete
  5. ஏம்மா வினோ கிளி புள்ளமாதிரி சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிகிட்டு இருக்கியே ஏம்மா?

   Delete
  6. காப்பிய இலக்கணம் குறித்து கூறும் நூல் எது

   Delete
  7. hello வசந்த் சார் இன்னைக்கி நீதினெறி விளக்கம் எதுவும் இல்லையா?
   11 மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன் யனக்காக நச்சுனு ஒன்னு சொல்லுங்க பாப்போம்

   Delete
  8. நாம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இத படிங்க
   மக்களே....

   நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல்

   நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.

   அவர் சொன்னது இதுதான்.

   வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

   வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!

   இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

   நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.

   16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

   இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.

   ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

   அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.

   போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

   இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.

   அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…

   சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.

   என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?

   பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?

   செய்கூலி கேட்பது நியாயம் தான்.

   16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?

   இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

   பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?

   எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

   அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

   பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

   மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.

   கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.

   இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.

   அல்லது திருத்தப்படவேண்டும்.

   விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!

   இந்த செய்தியை அவரவர்கள்h அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து
   அனுப்புங்கள், தயவுசெய்து..

   Delete
  9. நான் சொல்றேன் நான் சொல்றேன்,...
   எனக்கு தெரியாது.

   Delete
  10. காப்பில இலக்கணமா அதெப்படி?

   Delete
  11. நீதிபதி: வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?

   குற்றவாளி: என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்

   Delete
  12. காந்திஜி தென் ஆப்பிரிக்க அரசால் தனக்கு வழங்கப்பட்ட கெய்சர் -இ-ஹிந்த் பட்டத்தை ஜாலியன் வாலாபாக் எதிர்த்து திருப்பி அளித்தார்

   Delete
  13. அமலா: என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!

   விமலா: இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்..

   Vijayalakshmi sister ..nachunu edhum kidaikala

   Delete
  14. Nanban theme music background la...start music...

   Enga vino pola yaaru machaan...

   Delete
  15. Sir tamilan sir varala enaku kastama iruku.

   Delete
  16. வசந்த் சார் இந்த commedy எல்லாம் உங்க பொண்ணுகிட்டேருந்து சுட்டதா?
   super.

   Delete
  17. உங்க பெயரில் வசந்தம்.,சந்தோஷ் சார் பெயர்ல சந்தோஷம் But அஎன் பெயர் வினோ (no)

   Delete
  18. vino mam unga qus napathu thpa type pannitomonu payandhuten ponga .ANS .தண்டியலங்காரம்

   Delete
  19. காந்தி யாத்திரைக்கு போனாரே அந்த இலக்கணமா? நீங்க கேள்விய மாத்தி கேட்டீங்க மேம்

   Delete
  20. Sister...vi(no)th(ini)...No என்ற வார்த்தை Ini இல்லை

   Delete
  21. தங்கம். விற்பனை. என்கிற பேரில். மக்களின். சொத்தை கொள்ளையடிக்கிறார்களா? அனைவருக்கும். இனியாவது விழிப்புணர்வு. தேவை

   Delete
 4. குருகுலம் admin காலை முதலே பதிஞ்ஜதுகான proof அனுப்பினா நல்லது ,ஒருவேளை பதிவாகவில்லை என்றால் மீண்டும் இன்று முயற்சிக்கலாம் அல்லவா.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Hlo boss கேள்விக்கு பதில் தெரிஞ்சாலும் தெரிலனாலும் கமெண்ட் பாஸ் பண்ணனும்

   Delete
  2. vino mam unga qus napathu thpa type pannitomonu payandhuten ponga .ANS .தண்டியலங்காரம்

   Delete
  3. நுாற்றுக்கணக்கான நபர்கள் பதிந்து வருகிறார்கள் இதற்கான பதில்கள் விரைவில் இன்று அனுப்பப்படும்

   Delete
 6. ஏம்மா வினோ அந்த கோவிச்சிக்கிட்டு போன புள்ள வரவே இல்லையா, அந்த புள்ளைக்காக
  நைட்டு, நெட் ல படிக்க போறேனு ஒரு பொய்ய வேற சொல்லிப்புட்டு ஒக்காந்து அரமணி நேரம்
  type பண்ணி பதிவிட்டுடு பொனெங்,அப்ப கூட இந்த புள்ள வரவே இல்ல பாத்தியா,இத தான் அப்பவே
  சொன்னாங்க போல ,கொணம் இருக்ர எடத்தில தான் கோவம் இருக்கும்னு,அந்த புள்ள நம்மள விட்டுட்டு
  எங்கியும் போய்டாது, விடிய,விடிய படிச்சிபுட்டு இங்க தான் எந்த மாடியிலியாவது படுத்து தூங்கும் பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. காணோம் மமேம் இந்த அட்மினும் காணோம் போங்க மேம்

   Delete
 7. Cerla mam wat abt காப்பில இலக்கணம் சொல்லிப்புட்டு போங்க

  ReplyDelete
 8. அட்மின், சந்தோஸ், குமரகுரு, இந்தி ய தமிழன், வினோ மேம், விஜயலட்சுமி மேம். வளர்மதி மேம் மற்றும் குருகுல நண்பர்கள் அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. பெயர் வேண்டாம் சார் அப்புறம் எமதர்மன் கோவித்து கொள்வார். சொல்லுங்க உலக இளைஞர் தினம் எப்போ?

   Delete
  2. பொன்மாரி சாரா வணக்கம் சார், Question ready பன்னிட்டீங்களா?
   evening எத்தன மணிக்குனு தெரியுமா?

   Delete
  3. தெரியல மேம்

   Delete
 9. இதோ நானும் கெளம்புறேன் வினோ,போய் 2 மணிக்கி வரேன் பா,

  ReplyDelete
 10. nan GO 71 paesukiraen...ennai viraivil thukil pottu savadika poranga..athavathu cancel seiya poranga...60 ayiram kudumbangalil KANNER varavalaitha nan ethuku irukanum???sudukatuku poiduraen,TATA BYE be happy....

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் பிறந்தது வேர் ஒரு பெயருடன் வாங்க

   Delete
  2. டே தபெரா மாண்டாயா... என்ன CANCEL பண்ணாவே முடியாததூட...

   Delete
 11. சந்தோஸ் நண்பரே , 10 ம் வகுப்பு தமிழ் வினாக்கள் 30 அனுப்பியுள்ளேன் உங்கள் மெயில் முகவரிக்கு கிடைத்ததா

  ReplyDelete
 12. 1000 PER NALLA VALA ORUVANAI KONNA THAPILAIYAM...14000 PER VALA 60 AYIRAM PERAI KANNER VIDA VATCHA THAPPU...60 AYIRAM PER VALA GO 71 KONUDALAM...

  ReplyDelete
 13. pon mari19 September 2014 11:10
  பாா்க்கறேன் சாா்....
  பப்ளிஸ் பன்னுகிறேன் நன்றி...........

  ReplyDelete
  Replies
  1. அய்யோ சார் இது நீங்களா?

   Delete
  2. vinothini p19 September 2014 11:18
   என்னங்க அவ்வளவு கேவலமாவா இருக்கேன்....
   அய்யோங்கிரிங்க....
   நான் எனக்கு பிடித்த கோபிநாத்தையே மாற்றி கொள்கிறேன்......
   நிறைய போ் போட்டோ போடுங்கன்னு கம்பல் பன்னினாங்க அதன் விளைவு இப்போ நீங்க பயந்துட்டீங்க...

   Delete
  3. சார் உங்க போட்டோவ போட சொன்ன ஆள் நானும் ஒருத்தர் நான் சும்மா உங்க கலாய்த்தேன் கோபிநாத் ததுப்பாக்கி விஜஜய் எல்லாம் வேணாம் சார் உங்க போட்டோவே வைங்க Pls pls

   Delete
  4. சிறு விண்ணப்பம் உங்களுடைய புகைப்படம் இருக்கட்டும் நண்பரே

   Delete
  5. Tகோபிநாத் ஐ அஉங்களுக்கு பிடிக்கும்
   உங்களை. இங்க பல பேருக்கு பிடிக்கும்


   எப்புடிடிடிடிடிடீ

   Delete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. Sir I'm also sent maths question to your mail id pls check

  ReplyDelete
 16. விஜயலட்சுமி மேம்.. தெரியல மேம் என வினோ மேம் கேட்ட கேள்விக்குப் பதிளித்தேன், 10ம் வகுப்பு தமிழில் 30 வினாக்கள் சந்தோஸ் நண்பர்க்கு அனுப்பியுள்ளேன் அவர் வெளியிடுவார்

  ReplyDelete
 17. மா மாற ஒதாமாறாத, மாவெதலா உேரா, மாறாெத எலா மேனா, ெபாைமெகா தைரட சலைடஅளலா, அ பககளாக ஆவைர, பணதா சேதாஷைத வாடைக வாகலா, ஆனா ைல வாக யா, பைகவபைகைய ட நப பைகேய ஆபதான, ய  எெகா, யைனேய ெசகலா. கஞ ைவர அவக வக ஏப, மாற சய க நபகேள..... ெபாக.

  ReplyDelete
 18. Santhosh sir pg trb tamil க்கு எந்த புத்தகங்களையயெல்லாம் படிப்பது என கொஞ்சம் சசொல்லுங்க sir

  ReplyDelete
 19. எல்லாம் மேல் மாடிக்கு போயிட்டாங்க நீங்களும் வாங்க

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.