Saturday, 20 September 2014

வெய்டேஜ் க்கு எதிரான வழக்கில் தீா்ப்பு..


நாம் ஆவலோடு எதிர்பர்த்து காத்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வரும்வாரத்தில் வெளியாகவுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று இறுதிவாதம் எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக தீர்ப்பு அறிவிக்கப்படஉள்ளது.

இனி வெய்டேஜ் பற்றிய விவாதங்கள் வேண்டாம். அதனால் வீண் சண்டைகள் அதிகமாகிறது. நமது தரப்பு நியாயங்களை நீதி மன்றம் ஏற்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மேலும் செலெக்சன் லிஸ்ட் விட்டு கவுன்சிலிங் வரை போன ஆசிரியா்களிடம் இதுபற்றி விவாதம் செய்தால் நாம் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லை.

தீா்ப்பு எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும்..

நம் தளத்தில் இன்று முதல் குருப்4 க்கு மெட்டீரியல் வெளியாக உள்ளது.
அதனை சிறப்பாக கொண்டுசெல்வோம்.
வெற்றி நமதே.


என்றும் உங்களுடன்.
Santhosh P.

57 comments:

 1. பணிநியமனம் பெறப்போகும் selected candidates வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. தேர்வு பெற்ற அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்

   Delete
  4. தேர்வு பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்

   Delete
  5. தேர்வு பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்

   Delete
  6. தேர்வு பெற்ற அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா கல்விசெய்தியில் கெட்டவார்த்தை பேசியது...ok ok

   Delete
  2. இனிமேல் நடக்கப் போவதைப் பற்றி பேசுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன், இன்னும் சில நிமிடங்களில் Group 4 க்கான online coaching, துவங்க இருக்கிறது, நண்பரே நீங்கள் இதுபோன்று Comment இனி அனுப்ப வேண்டாம், அனைவரும் படிப்பில் கனம் செலுத்த இருக்கிறார்கள் திரும்ப திரும்ப இதை அனுப்பி எல்லோரையும் வெறுப்படையச் செய்யாமல் இருப்பது நல்லது

   Delete
  3. நானும் கோபப்படுவேன்..
   எனது பக்கநியாயங்களை சொல்லும்போது என்னை தவறாக பேசுபவா் மீது மட்டும்.....

   அதனால் தான் இனி இந்த ஜிஓ 71 பற்றி பேசினால்தான் சண்டை வளா்கிறது...
   கவலை வேண்டாம் வரும் வாரங்களில் இந்த ஜிஒ.71 இருக்காது....

   Delete
  4. விடுங்க சார்

   Delete
  5. சந்தோஸ் நண்பரே கண்டவர்களுக்குப் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்,

   Delete
  6. சந்தோஸ் நண்பரே கண்டவர்களுக்குப் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்,

   Delete
  7. shreeja என்ற பெயரில் வந்திருக்கும் இனிய நண்பரே நீங்கள் யார் என்று எனக்கு தெரியும் நீங்கள் எத்தனை முறை எந்த பெயரில் வந்தாலும் என்னால் உங்களை அடையாளம் காண முடியும் நீங்கள் யார் என்று எனக்கு தெரியும் நான் யார் என்று உங்களுக்கும் தெரியும்.உங்கள் வார்த்தைகளை அதிக அளவு மற்ற வலைதளங்களில் கவனித்து வருகிறேன் அதனால் என்னால் உங்களை யார் என்று புரிந்து கொள்வது கடினம் அல்ல என்பதும் உங்களுக்கு தெரியும். நீங்கள் ஒரு நல்ல குணம் உள்ளவர் உங்கள் பக்கம் ஒரு நியாம் என்றால் அடுத்த பக்கம் ஒரு நியாம் இருக்கத்தனே செய்யும். நாங்கள் யாரும் தற்போது மற்ற வலைதளத்தில் எதுவும் தவறாக பதிவு செய்வது கிடையது என்பது உங்களுக்கு தெரிந்ததே இருப்பினும் எங்கள் வலைதளத்தில் உங்கள் வார்த்தைகளை நல்ல முறையில் கூறினால் நாங்கள் எதுவும் திட்ட மாட்டோம் என்னை பொறுத்தவரை பெண்களிடம் சண்டை போடதீர்கள் அவர்கள் நமது சகோதரிகள் அப்பொழுது தான் எனக்கு கோபம் ஏற்படும் அதனால் தான் நேற்று கவுண்டமணி என்ற பெயரில் வந்த உங்களை போக சொன்னேன் வேட்டை மண்ணன் என்ற பெயரில் வந்தவர் அறிவு பூர்வமாக பேசினீர் அவரை வரவேற்றேன். நான் திரும்ப திரும்ப கூறுகிறேன் உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் எங்கள் வலைதளத்துக்கு ஆசிரியராக உங்கள் பக்கம் ஒருவரை அனுப்புங்கள் அவர் கருத்துக்களை பதிவிடட்டும் அதை விட்டுவிட்டு இப்படி படித்தவர்கள் சண்டையிடுவது நியாயம் இல்லை என்ன சோதனை வந்தாலும் இந்த வலைதளம் வளர்ச்சி பாதையில் தான் போகும். அது உறுதி நீங்கள் ஆசிரியராக பணிநியமனம் பெற எனது வாழ்த்துகள்

   Delete
  8. This comment has been removed by the author.

   Delete
 3. நியாயம் வெல்லும்

  ReplyDelete
 4. அட்மின். சந்தோஸ், குமரகுரு, பிரகாஷ், இ தமிழன், விஜயலட்சுமி மேம், வளர்மதிமேம்,வினோ மேம் மற்றும் குருகுல நண்பர்கள்அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பொன்மாரி சார்

   Delete
  2. வணக்கம் பொன்மாரி சார்,
   குருகுல நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் ,

   Delete
  3. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்

   Delete
  4. வணக்கம் விஜி, பொன்மாரி, அட்மின், சந்தோஷ், வளர்மதி, வினோதினி, மற்றும் அனைத்து குருகுல நண்பர்களுக்கு எனது இனிய காலை வணக்கம் நண்பர்ளே....

   Delete
 5. பணிநியமனம் பெறப்போகும் selected candidates வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 7. பணிநியமனம் பெறப்போகும் selected candidates வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நண்பர்களே 10 மணிக்கு வகுப்பு ஆரம்பம்னு நினைக்கறன்.so wai.nan kulichittu sapptu vandhudarn.avasar pattu 10 manikkum munnave class star pannidadhinga enna vittutu

  ReplyDelete
  Replies
  1. நண்பா தப்பா நினைக்கலனா Persnal comments வேணாம்யா திட்டுவதா இருந்தா Maila vanthu thittu nanba

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 9. revised selection list la select aga pora aanaivarukum valthukkal...

  ReplyDelete
 10. விஜயலட்சுமி மேம்.. தெரியல மேம் என வினோ மேம் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தேன் நேற்று, நீங்கள் Test எந்த டைம்னு கேட்டீங்க சந்தோஸ் சார்க்கு மெயில் பண்ணிருக்கேன் அவர் வெளியிடுவார்னு Comment அனுப்பிருந்தேன் நேற்று பாத்தீங்களா மேம், உடனே பதில் அனுப்பாததற்கு மன்னிப்பு கேட்கிறேன், நன்றி மேம்

  ReplyDelete
 11. வணக்கம் பொன்மாரி சாா்....
  இன்று கேள்விகள் அனுப்புவாக சொன்னீா்கள்....
  மதியம் அனுப்புங்கள்..... ஈவ்னிங் பப்ளிஸ் பன்னிடுவோம்....

  ஆப்டிடியுட் கேள்விகள் தயாா் நிலையில் உள்ளது அதனை நாளை வெளியிடலாம்..........

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சந்தோஸ் நண்பரே. கண்டிப்பாக மதியம் அனுப்புகிறேன்

   Delete
  2. சந்தோஷ் நண்பரே நல்ல பயனுள்ள கேள்விகளை பதிவிடுங்கள் நண்பரே யாராவது வம்புக்கு வந்தால் நானும் , பொன்மாரி சாரும், வஜி மேடமும் கலாய்ச்சிக்கிறோம் நீங்கள் கேள்விகளை மட்டும் பதிவிட நேரத்தை பயன்படுத்துங்கள் நண்பரே.... உங்கள் சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. இந்த வகுப்பின் மூலம் அனைவரும் பயன்பெற வாழ்த்துக்கள்

   Delete
 12. Please selected candidates unga vela ungaluku kandipa kadaikum because ungaluku than luck romba athigama iruke athanala thana engala kandapadi pesaringa . thayavu senju unga vela engaluku thara venda please you can also help us by asking additional vacancies then only problems will solve

  ReplyDelete
 13. Hello shreeja good morning,
  திட்டின comments எல்லாம் பொறுக்கி போட்டு poster
  அடிச்சி ஓட்டிருக்கீங்களோ? ஒரு கன்னத்தில அடிச்சா,மறு கன்னத்த திருப்பி காட்ட
  நாமெல்லாம் யேசு இல்ல, கோவப்பட வேண்டிய இடத்தில கோவப்பட்டு தான் ஆகணும்,
  அந்த ஒரு எடத்தில இருக்ர comments ங்கள வச்சி போட்டு காட்டி film காட்டாதீங்க,
  ஆரம்பத்திலேர்ந்தே இருக்கிற எல்லா comments ங்களையும் படிச்சி பாத்துட்டு அப்றம்
  வந்து உங்க ஜட்ஜ்மென்ட் அ சொல்லுங்க,தேவை இல்லாம திரும்ப,திரும்ப வம்பிழுத்தா
  அது ஒங்களுக்கா இருந்தாலும் சரி ,எஙகலுக்கா இருந்தாலும் சரி அந்த திட்டு தான்,

  வெட்டியா வம்பிழுத்துகிட்டு ஒக்காந்திருக்க website open பண்ணல,அத புரிச்சிக்குங்க மொதல்ல
  ஒன்னேகால் வருஷமா நம்ம பிரச்சன நடக்குது , எத்தன கோர்ட்,எத்தன ஜட்ஜ், எத்தன வக்கீல்,
  எத்தன குழு ,இன்னும் மண்டைய பிச்சிகிட்டு தான் ஒக்காந்திருக்காங்க, என்ன தீர்ப்பு வந்தாலும்
  எல்லாரும் ஏத்துக்க தான் போறோம், வீணா வம்புக்கிழுத்து அப்றம் அதுக்கு ஒரு வெளக்கம்
  சொல்லிகிட்டு ஒக்காந்திருக்காதீங்க, எங்க அட்மினு உங்களுக்காக சூடா ஒரு coffee order பண்ணிருக்காராம்
  இம்மாநேரம் கத கேட்டு கலச்சி பொய்ருப்பீங்க போய் காப்பிய குடிச்சிட்டு சந்தோஷமா போங்க.

  ReplyDelete
  Replies
  1. விஜி தோழியரே சென்னை பாஜையில் கலக்கிறீங்க நீங்கள் சொல்லும் எல்லா கருத்துக்களும் மிக சரியானதே அப்ப அப்ப யாருக்காவது ஒரு டோஸ் கொடுத்திறீர்களே வாழ்க வளமுடன்...

   Delete
 14. முக்கிய அறிவிப்பு.

  தினம் சில கேள்விகளில் இன்று 11 ம் வகுப்புத் தமிழில் 30 வினாக்கள் இடம் பெறும், மாலை 5 மணிக்கு வெளியாககும், பதில் இரவு 8 மணிக்கு வெளியாகும், குருகுல நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்,

  ReplyDelete
 15. வளர்மதி மேம், விஜயலட்சுமி மேம், உங்களுக்காகத்தான் மாலை நேரத்தில் வினாக்களை வெளியிட முடிவு செய்துள்ளோம், தயாராகுங்கள் தேர்வுக்கு

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சிறிது நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்

   Delete
 16. ஆசிரியர் வேலைக்கு செல்ல வென்டுமென்ரால் வயதாகி இருக்க வேன்டுமா?
  வயதாகி இருக்க வேன்டுமென்ட்ரால் இது என்ன சட்ட மன்ட்ரமா இல்லை பாராலமன்ட்ரமா?
  இந்த வெய்ட்டேஜ் முரையில் 25, 30, 35, 40,45, 50, 55 வயது என அனைத்து வயதினரும் தேர்வு செய்யபட்டுல்லனர்.
  satta mantrathirk, paaralamadrathirko sela vndumendraal atharku 25,30 endru vayathu varambai therthal aanayam vaduttirukiathu, namathu aasiriyar thaguthi thervukko vayathu varambai arasu nirnyikkavillai, itharku artham enna?
  அனைத்து வயது பிரிவினரும் தேர்வு பெர வேன்டும் என்ர நல்ல என்னத்தில் அரசு செய்தால் அதை தடுப்பதர்கு ஒரு கும்பல் அலைகிரது.
  நான் கேட்கிரேன் செல்லதுரை போன்ட்ரொர் இதர்கு முன் எந்த தேர்வையும் எழதவில்லையா?
  எவ்வலவோ வாய்ப்புகலை கோட்டை விட்டு விட்டு இப்பொது ஓலையிடுவது எதனால்.
  மட்ற தேற்வூகாளீள் தோறட்றூ போய், ஏண் அந்த தேர்வில் செலெக்ட் ஆகத போது போராட வென்டியது தானெ, அப்பொது எஙெட சென்ட்ரிர்கல் லகுட பான்டிகலே,
  அதுல போய் பதிவு மொப்புகு மார்க் கேட்டு போரடினால் உன் நோக்கம் சரி.
  அதை விட்டு விட்டு எஙகே வந்து கதை சொல்கிராய்.

  ReplyDelete
 17. gurugulam website oruthalaipatchamaanathu intha website i yaarum namba vendam plz plz plz........................

  ReplyDelete
  Replies
  1. எஎப்பொழுதும் நடுநிலைமையுடன் இருக்கும் குருகுலத்திற்கு நன்றிகள்..........

   Delete
 18. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 19. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 20. வரும் செவ்வாய் அன்று டெல்லி தீர்ப்பு....
  கடந்த கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

  இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜிலையில் வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

  இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.

  மேலும் மூன்று மாதம் கடந்த பபிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு வந்த தமிழகஅரசு இம்முறை வாய்தா வாங்க வழி இல்லாமல் முழித்துகொண்டுள்ளது.

  ஏனென்றால் வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதீ முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அரசுக்கு எதிராக தான் அமையும்.

  தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள். யாருக்கு காலி பணியிடம் இடியாப்ப சிக்கலில் ஆசிரியர்கள்.

  மேலே சொன்ன கோர்ட் விசயங்களுக்கான கேஸ் லிஸ்ட் ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உன்மையே. இந்த கேஸ்சில் பாதிக்கப்பட்டவர் சார்பில் சென்னையில் இருந்து மூத்த வழக்கறிஞர் இருவர் செல்கிறார்கள்.

  Item(1). Court No : 8
  I.A. NOS. 3-4/2014 IN
  SLP(C) NO. 3860-3861/2014 XII
  A/N-O 2ND LISTING

  Petioner:
  ---------
  THE STATE OF TAMIL NADU
  REP.BY SEC.& ORS
  VS.
  T.S ANBARASU & ORS
  (FOR VACATING STAY AND OFFICE REPORT)

  Respondent:
  --------------
  MR. M. YOGESH KANNA
  MR. A. RADHAKRISHNAN
  MR. NEERAJ SHEKHAR
  MR. RAKESH K. SHARMA
  நீதி தேவதை at

  ReplyDelete
 21. supreme court first அரசுக்கு notice அனுப்பி உரிய பதில் அளிக்க சொல்லும்.  அரசு அத கண்டுகொள்ளாமல் 1மாதம் கழித்து மேல்முறையீடு செய்யும்.


  மேல்முறையீட்டில் TET எழுதுவது கட்டாயம் என தெரிவிக்கும்.

  close....

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.