Friday, 12 September 2014

சைபர் கிரைம்

இனையத்தில் தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு எனவே அனைவரும் இனையத்தில் தவறுதலாக பயன்படுத்தினால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே அனைவரும் முறையாக பயன்படுத்துங்கள்

25 comments:

 1. good warning at correct time

  ReplyDelete
  Replies
  1. ===========
   HOT NEWS :
   ===========

   ஆசிரியர் தகுதி தேர்வில்

   வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண

   கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–

   அமைச்சர் ஜெயலலிதா

   வழிகாட்டுதல்படி குழு

   அமைக்கப்பட்டு

   முறைப்படுத்தப்படும்.

   K.C. VEERAMANI.

   Delete
  2. ===========
   HOT NEWS : (SOODANA ALWA !!)
   ===========

   ஆசிரியர் தகுதி தேர்வில்

   வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண

   கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–

   அமைச்சர் ஜெயலலிதா

   வழிகாட்டுதல்படி குழு

   அமைக்கப்பட்டு

   முறைப்படுத்தப்படும்.

   K.C. VEERAMANI.

   Delete
  3. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith
   Delete

  4. மனியரசனின் கேள்விக்கு பதில் இங்கே.
   அங்கே என் பதிவுகளை உடனுக்குடன் அழிக்கும் மணியரசனின் புத்தி அறபுத்தி .அவருடைய கெட்டஎண்ணம் சூப்பர்.
   ஏன் மற்ற பாடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மனியரசன் ?
   பதில் நான் சொல்லவா ? ஏனெனில் நீங்க்ள் நினைதலும் அது முடியது !தேர்ந்தெடுத்த காரணத்தை நான் சொல்கிறேன்..
   B.A HISTORY என்றழைக்கபபடும் இந்த பாடப்பிரிவானாது சில வருடங்களுக்கு முன்பே அந்த பாடத்தின் மீது இருந்த மோகம் போய்விட்டது. ஏன் நீங்களோ நானோ அந்த பாடப்பிரிவை எடுக்க்வில்லை அதற்கு வெல்யு இல்லை என்று தானே, ஆகையால் இளையர் யாரும் ஐ யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. ஆதலால் அந்த பாடம் படித்தவர்கள் எல்லாம் நீங்கள் கூறியது போல் 1984‍ முன் பிறந்த வர்களே .அதை விடுஙள் வாய்கிளிய பேசும் நீங்கள் மற்ற பாடதை வெளியிடுவதாக கூறீனீர்களே அதை செய்யுங்கள் பார்க்கலாம் ?
   100 % சாத்திமே இல்லை

   Delete
  5. Dear admini ஏன் E.security tipsஐ அழித்துவிடுகீறீகள்

   Delete
 2. இந்த வலைதளம் அனைத்து ஆசிரியர்களுக்கும் சொந்தமானது எந்த நபர்களுக்கும் சொந்தமானது இல்லை இந்த வலைதளம் அரசுக்கு எதிரானது அல்ல நாங்கள் முறைப்படி தான் வலைதளம் நடத்துகிறோம் இது எல்லாருக்கும் பொதுவான கருத்துக்களை வெளியிடவே தொடர்ந்து தவறுதலாக பேசிவந்தால் இனி யாரும் கமெண்ட் பன்ன முடியாத படி லாக் செய்யப்படும் பெண்களை யாரும் இங்கு இழிவாக பேசினால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் முறைப்படி புகார் அளிக்கப்படும் மேலும் தாங்கள் ஆசிரியர் ஆக உள்ளீர்கள் FIR போடப்பட்டால் உங்கள் நிலமையை பார்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் அனைவரும் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான் இந்த வலைதளம் நடத்தப்படுகிறது தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் நமக்கு நல்ல வழியை காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் . தேர்வு பெற்றவர்கள் உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் gurugulam.com@gmail.com indianr1989@gmail.com என்ற இமெயில் முகவரியில் தங்கள் கட்டுரைகள் மற்றும் நியாயமான கருத்துக்களை அனுப்புங்கள் உங்கள் கேள்விகளை கேளுங்கள் உங்களு கருத்துகள் வெளியிடப்படும் இந்த தளம் ஒரு சாரருக்கு மட்டும் இல்லை நமது ஆசிரிய சொந்தங்களுக்கான தளம் நமது சகோதர சகோதரிகளாக நாம் இருப்போம்

  அட்மின்

  ReplyDelete
  Replies
  1. இனி நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் ...குருகுலம்

   Delete
  2. மிக்க நன்றி admin சார்

   Delete
  3. ஐயா, indian r முதலில் நீங்கள் போலி id ல் வருவதை நிறுத்துங்கள். சொல்லிப்புட்டாரு நாட்டாமை.

   Delete
  4. Dear admini ஏன் E.security tipsஐ அழித்துவிடுகீறீகள்

   Delete
 3. ஐடி சட்டம் 2008 66A சட்ட பிரிவு ஆபாசமாக மெஜேஜ் அனுப்புதல் பிரிவு படி குற்றம் இந்த தளம் போராட்ட நபர்களுக்கு ஆதரவான தளம் இல்லை தேர்வு பெறாத ஆசிரியர்கள் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை கூறவும் கல்வி சம்மந்தமான செய்திகள் தங்கள் அடுத்த தேர்வுக்கு தயார் ஆவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட தளம் ஆகும் எக்காரணம் கொண்டும் இது அரசுக்கு எதிரான வலைதளம் ஆகவே ஆகாது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் சிறப்பான ஆட்சி பெறும் இந்த தமிழ்நாட்டில் யாராவது இந்த அரசை எதிர்ப்பார்களா நியாயமான கருத்துக்களை கூறமட்டுமே இந்த தளம்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. Aravazyil poradukirom
   konjam parungal engal pakkam

   arsuku ethiraga alla thavarai sutti kattavey virupukirom

   Delete
  3. Dear admini ஏன் E.security tipsஐ அழித்துவிடுகீறீகள்

   Delete
 4. நல்லதை பேசுங்கள் நண்பர்களே...நாமெல்லாம் ஒரே குடும்பம்.ஆசிரிய குடும்பம்..நாம் தான் மற்ற அனைத்து துறையினருக்கும் ஒழுக்கத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.இந்த சமுதாயம் இன்னும் ஆசிரியர்களை உயர்ந்த அந்தஸ்த்தில் வைத்துள்ளது.அதை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டாமே...தயவு செய்து ஆசிரியர்களாகிய நாம் இனி அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்கவேண்டும்.இது என் அன்பான வேண்டுகோள்...மன்னிக்கவும்.என்னை திட்டாதீர்கள் தவறாக சொல்லியிருந்தால்..

  ReplyDelete
 5. ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
  பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 12, 10:21 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது26 பிரதி

  அரக்கோணம், செப்.12–

  அரக்கோணம் நகரமன்ற தலைவர் பதவிக்காக தேர்தல் வருகிற 18–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.

  இந்த நிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. தேர்தல் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

  கூட்டத்திற்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.பி. கோ.அரி, வேலூர் எம்.பி. செங்குட்டுவன், அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி, மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன், அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் பால்ராஜ் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் நகர செயலாளர் துரைகுப்புசாமி வரவேற்றார்.

  கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:–

  அரக்கோணம் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.கண்ணதாசனை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்–அமைச்சரின் 3 ஆண்டு சாதனைகளை கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

  ஒவ்வொரு வார்டிலும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். சுயேச்சை வேட்பாளர்கள்தான் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நகரமன்ற இடைத்தேர்தலில் அரக்கோணம் நகரத்தில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

  தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71 ஆயிரம் ஆசிரியர் காலியிடம் இருந்தது. அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக நியமனம் செய்தார்.

  தமிழ்நாட்டில் விரைவில் 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

  அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.

  வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல் 10 இடங்களுக்குள் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ReplyDelete
 6. ===========
  HOT NEWS :
  ===========

  ஆசிரியர் தகுதி தேர்வில்

  வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண

  கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–

  அமைச்சர் ஜெயலலிதா

  வழிகாட்டுதல்படி குழு

  அமைக்கப்பட்டு

  முறைப்படுத்தப்படும்.

  K.C. VEERAMANI.

  ReplyDelete
 7. Go 71 matram pera poradum selladuraku vazuthukal
  Ungal porsttam arasin sevikalil villunthullathu enpathai ariya mudikirathu

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.