Wednesday, 24 September 2014

இன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆசிரியர் பணிநியமனம் தடை வழக்கு வருகிறது

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று STAY. மேல்முறையீடு மனு விசாரனைக்கு வருகிறது. கோர்ட் நெம்பர் 2 ல் 43 ஆவது வழக்காக விசாரனைக்கு வருகிறது.


தடை உடைந்தது ஆசிரியராக பணியேற்க உள்ள நண்பர்களுக்கு குருகுலம்.காம் வாழ்த்து முழு விவரம் update செய்யப்படும்

இடைநிலை ஆசிரியர்களின் பணிநியமணம் தொடர்பான தனி நீதிபதியின் இடைக்கால தடை ரத்து


வெயிட்டேஜ் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு செப் 3 விதிக்கப்பட்ட  தனி நீதிபதியின் இடைக்கால தடை உத்தரவு ரத்து

18 பேர் தெடுத்த வழக்கு இடைக்கால தடையை நீக்கி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 2 நீதிபதி கொண்ட அமர்வு உத்தரவு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது

72 comments:

 1. காத்திருக்கின்றோம்

  ReplyDelete
  Replies
  1. enna news varuthunga சேட்டை கண்ணன்

   Delete
  2. Ayyo neenga vanthavae flash news than

   Delete
  3. திருநெல்வேலி: இந்திய அறிவியலில் மிகப்பெரிய சாதனை இன்றைய தினம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பூமியில் இருந்து புறப்பட்ட மங்கள்யான் செவ்வாயை அடைந்த தினம் இன்று.
   இன்றைக்கு உலகமே இந்தியாவின் சாதனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மங்கள்யான். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் 'மங்கள்யான்' திட்டத்தின் தூணாக இருந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன்! இவர் ஒரு தமிழர் அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து விஞ்ஞானி.
   அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ்... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய அருணன் வகுத்த வியூகம் அளப்பறியது,
   செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்ட உடன் சக விஞ்ஞானிகள் அவருடன் கைகுலுக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

   Delete
  4. சேட்டை கண்ணன் உங்களை வரவேற்கிறேன் இத்தனை நாள் எங்கு சென்று இருந்தீர்கள்

   Delete
 2. காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. Akka vanakkam...முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

   Delete
 3. Dear admin. Online கேள்விகளுக்கு வரிசை எண் கொடுத்தால் நல்லா இருக்கும் ..... பதில் சொல்பவர் 4 Ans னு சொல்லும் போது ஒவ்வொரு முறையும் எண்ண வேண்டியதாக உள்ளது.....

  ReplyDelete
  Replies
  1. இனி வரிசை எண் வைத்து வெளியிடுகிறோம்

   Delete
 4. காலை வணக்கம், நண்பர்களே.

  ReplyDelete
 5. good morning to all
  Any one choosed villupuram district
  if need any help about your schools

  ReplyDelete
  Replies
  1. Ya sir. I selected edapattu higher secondary school. Plz giv details abt the school and village. And also plz suggest me the nearest and safest place to stay.

   Delete
 6. கேள்வியும் பதிலும் அடுத்தடுத்து த்ந்தால் , பதிலுக்கான கேள்வியை தேடவேண்டியதில்லை.

  ReplyDelete
 7. தலைப்பில் இன்று என உள்ளது... தலைபிற்கு கீழ் நாளை என்று உள்ளது.... இதில் எது உண்மை அட்மின்.............

  ReplyDelete
  Replies
  1. Its a copy to other website so little counfution

   Delete
 8. தலைப்பில் இன்று என உள்ளது... தலைபிற்கு கீழ் நாளை என்று உள்ளது.... இதில் எது உண்மை... அட்மின்.............

  ReplyDelete
  Replies
  1. இன்று தான்

   Delete
  2. இந்தியக்கிளி என்றழைக்கப்பட்டவர்?

   அடிமை வம்ச மன்னர்களில் சிறந்த அரசர் யார்?

   திவானி இன்ஷா என்பது எந்ததுறை அமைச்சர்?

   அடிமைகளின் அடிமை என்றழைக்கப்பட்டவர்?

   குதுப்பினாரின் உயரம் என்ன?

   இல்துமிஷ் காலத்தில் டெல்லி சுல்தான் தலைநகரம் எது?

   முகமது கோரி தான் கைப்பற்றிய பகுதிக்கு தலைநகராக நியமித்த இடம் எது?

   குத்புதீன் ஐபெக் தனது தலைநகராக நியமித்த இடம் எது?

   அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்?

   தனது பெயரில் நாணயம் வெளியிடாத டெல்லி சுல்தான் யார்?

   Ans:
   1.அமிர்குஸ்ரு
   2.பால்ன்
   3.அஞ்சல் துறை அமைச்சர்
   4.இல்துமிஷ்
   5.238 அடி
   6.டெல்லி
   7.டெல்லி
   8.லாகூர்
   9.மாலிக்கபூர்
   10.இல்துமிஷ்

   Delete
 9. குத்புதீன் ஐபெக் தனது இராணுவநிலையத்தை அமைத்த இடம் எது?

  இந்தியாவில் முதல் முஸ்லிம் ஆட்சி எங்கு நிறுவப்பட்டது?

  ப்ரோஷ் துக்ளக் தள்ளுபடி செய்த வரியின் பெயர்?

  நாணய சீர்திருத்த இளவரசர் அஅழைக்கப்பட்டவர்?

  ஹீலியா என்பது என்ன?

  பாரசீக திருவிழாவை எந்த அரசர் ஊக்குவித்தார்?

  ஹீலியா எந்த அரசரால் ஆரம்பிக்கப்பட்டது?

  தேவகிரியின் மற்றொரு பெயர் என்ன?

  பூரி ஜெகந்நாதர் கோவிலை இடித்தவர் யார்?

  ஆக்ரா நகர் யாரால் நிறுவப்பட்டது?

  1.இந்திரபிரஸ்தம்
  2.ஆஜ்மீர்j
  3.தக்காவி
  4.முகமது பின் துக்ளக்
  5.அலாவுதீன் கில்ஜி
  6.பால்பன்
  7.அலாவுதீன் கில்ஜீ
  8.தௌலதாபாத்
  9.ப்ரோஷ்துக்ளக்
  10.சிக்கந்தர் லோடி

  ReplyDelete
 10. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்

  ReplyDelete
 11. அட்மின் சார் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள
  “ஹீலியா என்பது என்ன? ” என்ற கேள்விக்கு உரிய விடை என்ன .ஹீலியா தொடர்பான கேள்வி மீண்டும் 7 ஆவதாக இடம்பெற்றுள்ளது. 5ஆவதாக இடம்பெற்றுள்ள கேள்விக்கு பதில் என்ன. (சரியாக புரியவில்லை)

  ReplyDelete
  Replies
  1. அலாவுதீன் கில்ஜியால் தனது. படைவீரர்களின் பெயர் பட்டியல் எனும் நோட் மெயின்டன் பண்ணுணாங்க. அரசர்- அலாவுதீன் கில்ஜி ஹீலியா என்பது படைவீர் பட்டியல் ஏடு

   Delete
  2. 21. புரிந்தது டீச்சர்

   Delete
 12. How long do animals take care of their young ones?
  Goat..
  Lion..
  Gorilla..
  Birds...

  ReplyDelete
  Replies
  1. ஆடு 1
   சிங்கம் 3
   கொரில்லா4-5
   பறவை சில வாரம்

   Delete
 13. Coffee seeds from..


  Pea and cabbage were from

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Pea andcabbage come from Europe

   Delete
 14. Green chilli,potato,tomato were from

  ReplyDelete
 15. Vanamahosav and evs day celebrated on

  ReplyDelete
 16. There is a 500 year old neermarudhu tree at eeshanthimangalam near nagarcoil. It is about 150feet high and has a circumference of 85 feet. Its leaves and barks are used as medicine.

  ReplyDelete
 17. Birds like eagle and vulture can.see objects ----.times the distance seen by man

  ReplyDelete
 18. A....can see two objects simultaneously,one through its left eye and other through its right eye.

  ReplyDelete
 19. .....can see all the objects around it without turning its head.

  ReplyDelete
 20. During night time the eyesight of a.....is six times greater than that of the man.
  The roaring sound of a ....could be heard .....k.m..away.
  the ....can turns its ears in all possible directions. It is talented in hearing the sound of the swaying of leaves and the sound of animals walking on the grass and can also differentiate them.
  it can feel the vibration in the air through its whiskers. By this,it finds prey and walks about at night.

  ReplyDelete
 21. ....Can see all the colour objects in black and white only.it is the same for crocodiles also.

  ReplyDelete
 22. Elephant can feel the vibration through its..

  ReplyDelete
 23. தடை உடைந்தது

  ReplyDelete
 24. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.