Thursday, 11 September 2014

நீதிமன்ற உத்தரவு எதிர்நோக்கி தயார் நிலையில ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

அரசு பள்ளிகளில் பணிபுரிய வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்தேர்வு செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர்பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில்கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது.இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில்கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள்நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

109 comments:

 1. http://unselectedcandidates.blogspot.in வலைதளம் விரைவில் குருகுலம்.காம் என்ற பெயரில் வெளிவரவுள்ளது அதுவரை பழைய முகவரியில் வரவும்

  அட்மின்

  ReplyDelete
  Replies
  1. ஐயோ கடவுளே

   கப்பாற்றுவீரா இல்லை காயபடுத்துவீரா

   பிடிவாதமாக இருக்கும் அரசாங்கமே உனக்கு எண்களின் வேதனை புரியலையா

   உங்களின் பிடிவாதத்தால் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்கையை துன்பத்துக்கு ஆளாக்குகிறீர்கள்

   இந்தமுறை இல்லை அடுத்தமுறை வேலை கிடைத்துவிடும் என்றால் பரவாஇல்லை
   இனி எப்பொழுதுமே வேலை கிடைக்காது என்பதால் தான் போராடுகிறோம்

   தீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் படித்த தீவிரவாதி உருவாக காரணமாக இருக்காதீர்

   கிராமப்புற மாணவனுக்கு கல்லூரி சென்ற உடன்தான் நிறைய கற்றுகொள்கிறான்

   இந்த WEIGHTAGE மதிப்பெண் அவனுடைய வாழ்க்கையை பாதிக்கிறது
   ஏன்
   உங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாமல் இருப்பது போல் இருக்கிறாயா

   ஆம் தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது

   வருகாலம் உங்களை வாழ்த்தவேண்டுமா இல்லை தூற்றவேண்டுமா
   முடிவு செய்துகொள்ளுங்கள்

   அவசரத்தில் எடுக்கும் முடிவு அபாயத்தில் தான் முடியும்

   ஜூனியர் சீனியர் என்று நான் பிரிக்கவில்லை


   WEIGHTAGE முறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்

   TET = 90%
   BED =5%
   டிகிரி=5%

   Delete
  2. sir y 90% keep it as 100%. ask any one to get TET SCORE and post him as teacher.2 years +2, 3 years UG and 1 year BEd not necessary to waste any ones time.

   Delete
  3. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith

   Delete
 2. Sir en mark 102 physics major.BC..3 yr seniority..ipa select aiten.ana nimathiye ila..suppose weitage change Analum enaku kidaikuma

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக கிடைக்கும்

   Delete
 3. அன்பாாந்த நண்பா்களுக்கு இன்று யாருக்கும் என என்னால் பதில் அளிக்க முடியாது... சொந்த வேளையாக வெளியே செல்கிறேன்.....
  நாளை சந்திக்கிறேன்...
  என்றும் உங்களுடன்....
  Santhosh P

  ReplyDelete
  Replies
  1. thiru santhosh avargale, neengal thevai illamal matravargalukku nambikkai koduthu kondu ullergal.... ungalal palar varundha pogindrargal...
   theerpikku piragu yevarenum thavarana mudivu eduthal... adharkku neengal voru mukkiyamana kaaranamaga iruppergal yenbadhai marandhu vidadheergal....

   Delete
  2. U also have overconfident..if judgement will against u.....
   Pls don't take wrong decision...

   Delete
  3. i will surely reply for this after Judgement... !

   Delete
 4. Good morning சந்தோஷ், ஆமாம் சந்தோஷ் குருகுலம் என்ற பெயரைப்போலவே உங்கள் பயிற்சியும்
  நிச்சயம் சிறப்பாக இருக்குமென்று நம்புகிறோம் ,நேற்று பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போதே அவசரமாக
  சிதம்பரம் போகவேண்டியதாயிற்று அதனால் தான் பதிலளிக்க இயலவில்லை .நான் சார் அல்ல.....
  எத்தனையோ முறை try பண்ணி பார்த்தேன் இரவு 11.30 வரை open ஆகவே இல்லை,இப்போதும் சந்தேகத்தோடு தான்
  unselectedcandidates என்றபெயரில் தான் open செய்தேன் "குருகுலம்" என்று open ஆனது மிகவும் சந்தோஷம் சந்தோஷ்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது....
   ஆரம்பத்திலேயே கலந்து கொள்ளுங்கள்.....
   வாரம் ஒருமுறை ஆன்லைன் தேர்வு கொடுக்க உள்ளோம்... கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்......

   Delete
  2. காத்துக்கொண்டிருக்கிறோம் சந்தோஷ் , விரைவில் தொடங்குங்கள் .

   Delete
  3. Gurugulam sirappana muraiyil nadaipetru melum pala sathanaigal puriya valthukkal. By Unselected teacher

   Delete
  4. mothathula unnoda polappu nalla pogudhu..... !

   Delete
 5. Stay order broke aguma? Agatha? Reply me frnds i pray to god for broke the stay order....

  ReplyDelete
 6. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி உஷா...

   Delete
  2. உஷா மேம் நன்றி

   கார்த்திக்

   Delete
  3. darknight sir இந்த தளத்துக்கு வாங்க சார்

   Delete
  4. பயங்கர preparation ல இருக்கறார் கார்த்திக்.

   Delete
 7. hi sir nannu ungal website.la oru membara join pannikaren sir.

  ReplyDelete
 8. Stay order vilaga entha adipadai mukanthiram illai

  Go 71 matri puthiya go vai nadaimuraipaduthinal 12 mani nerangalil puthiya selection list ready seiya thayarga TRB ullathu

  GO 71 Matram petru anaivarin vazvill olli etra vendum

  ReplyDelete
  Replies
  1. STAY CONTINUE AAGA NIRAIYA MUGANTHIRAM ULLATHU.EANNA NAN 12 TH PADIKKUM POTHU PAKKATHU VEETU PAATI DEATH.SO ENNALA PADIKKA MUDIALA.MARK KURANCHITTEN..........INTHA ORU POINY POTHUM STAY I UDAIKKAVE MUDIATHU..........SIR...........

   Delete

  2. 1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiriyaraga therndhu eduthal, 20 andugalaga
   palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.

   2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
   avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.


   3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
   yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
   aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.

   4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
   madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
   nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.

   5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
   pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
   peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.


   6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
   paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
   madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.


   7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.

   8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
   madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.

   yenave palli, kallori madhippengalukku madhippalippadhu migavum mukkiyam. So Weightge murai mihavum sariyandhe... sariyanadhe... sariyanadhe....

   Delete
  3. Tet mark'ah improve pannikka mudium ..
   Academic studies mark'ah improve panna mudiyathu..
   So weightage murai thavaranathae .... thavaranathae.... thavaranathae....

   Delete
  4. then mistake is not with weightage.. mistake is with not allowed to imrpove your academic studies.
   adha vittu tu
   kadesi nerathula vandhu polamburadhu rombhavum thappu.

   25% of the peoples are getting fail in all academic. avanga yenna panna mudiyumo adha than neengalum pannanum.

   padikkira kalathula veenadichittu ippa vandhu porattam panna adhu yeppudi.


   you can re-do your degree in different university to improve your score.
   Delete
  5. ippo poradugira yaarume 15 varudathukku munnadi 10,+2 mudichavanga illa...
   avanga kalathula mark kammiya pottanganu vadhadave mudiyadhu...

   Delete
 9. Those who got selection from relaxation only have to fear others don't, the govt seriously discussing to conduct ug trb, so there will be huge change in the tntet 2013. The government also motivating the protestants, its government's double side game, what should we do? God only knows the answer....

  ReplyDelete
  Replies
  1. Everybody eagerly waiting for the judgement, once it comes it will be the most happiest /painful moment of their life lets see in the upcoming days.....

   Delete
  2. Nobody got selected Relaxation. only those who are agitating only trying to enter
   in relaxation. They can never succeed.

   Delete
  3. in some subjects there are vacancies still left even after relaxation, so what is the point of weightage / no weightage??????

   Delete
 10. வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு "குரு"
  அவரிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும்
  - புத்தர்

  ReplyDelete
  Replies
  1. உண்மை விஜய லக்ஷ்மி

   Delete
 11. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

  Reply

  ReplyDelete
  Replies
  1. aalalukku ovvoru idea kodutha govt. pavemle............avanga enna seiya mudium....vacancy koota poradunga........

   Delete
 12. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

  **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

  75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
  உங்களது

  1.Tet reg number
  2. +2 mark
  3. Dted marks
  4. Tet mark
  5. Weightage.

  உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
  95433 91234
  09663091690

  ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
  இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
  முயற்சியே வெற்றிக்கு வழி.

  ReplyDelete
  Replies
  1. unga concept than correct.eanna 108 mark eduthu kidaikalanna subjectwise differ aguthu.but sec.grade trs ku vacancy kootinalthan nallathu..........ur way is correct....unga porattathil athai sollave illaie.........?y sir

   Delete
  2. idhu voru appattamana poi.. naan 63.8 weightage petru enakku pani kidaithu ulladhu.. naan BC pirivinai serndhavan..

   Delete
 13. அம்மா"வின்" ஆட்சியில் பதிவுமூப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, மீண்டும் ஒரு தேர்வு நடத்தினால் இதைவிட திறமையான ஆசிரியர்கள் அரசுக்கு கிடைப்பார்கள், அம்மா அதைதான் செய்வார்கள்...

  ReplyDelete
  Replies
  1. ungalukku ethu vasathio appadie vachiralam.....

   Delete
  2. innoru thervu nadathina.. sameebathil B.ed muditha ilaya manavargalukku additional mark valanga vendum. yen yendral 10 andugalukku munnal mudithavargal thirumba thirumba paditha padathaiye padithu thervil adhiga madhippen pera mudiyum. aanal yengalukku andh avaippu kidaiyadhu....

   Delete
  3. Yempa anonyms yempa
   yempa ipdiyellam kooda yosippeengala
   yenna kala kodumada!

   Delete
  4. kala kodumai illa kalai raja... adhu dhan nijam...
   neenga 10 varusama padicha padathayee thiruppi thiruppi padichi.. fail aaagi fail aaagi padippenga.... neenga vela vangi mudikkira varaikkum naangallam summa vokkandhu irukkanuma....

   Delete
  5. If u get 50% in first attempt u get 50% knowledge in this subject...
   it is beleived by our educational system..
   and then y did'nt u get higher mark in tet than us (ten arrear holder)!

   Delete
  6. ten arrear holders are trying all compitative exams for ten year..
   they are keep on updating thier knowledge.. but we are attempting at first time
   but still.. all top mark holders are youngsters only.. you look at the selected list.


   Delete
  7. If the selection list based on tet mark only , we r also topper in selection list...
   wts ur tet mark and weightage?

   Delete
  8. in TET exam pattern, anybody can easily get up to 10 lucky marks.... if you are a topper in TET, you can never claim you are really a topper... so.. academic marks are based on his past 20 year.. weightage for that must be given. actually weightage to the academics should be more.. bur unfortunately
   they have given only 40%

   my mark is 91...
   I have academic track of 92%.
   what is ur mark... ?


   Delete
  9. neenga verum 2hrs tet exam la 4 mark kooda vangittu poradum bodhu.. 20 years aga padichi mark vangana naaanga porada koodadha...

   please note.. naan padichadhu yellame government institute.. yenakku appa kidayadhu.. amma mattumdhan... indha velaya nambithan yen thala vidhiye irukku...

   weightage muraya thookkinal yenna madhari yethaniyo per badhikka paduvangal...

   Delete
  10. yaarukkum badhippillama voru theerpu vandhall.. romba sandhosammmmmmmmmm... !

   Delete
 14. இன்றைய போராட்டம் எங்கு நடக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. mothama poraduradhe 25 perdhan....? 15000 manavargalin vaalkkai ungalal voosaladugindradhu yenbadhai marandhu vidadheergal...

   Delete
 15. நீங்களும் 10000 பேர் உள்ளனர். அவர்களில் மனசாட்சி பிறகு அரசாணை தவறு என்று தெரிந்து எத்தனையோ ஆசிரியர்கள் செலட் ஆகியூம் எதிலும் போராடாமல் உள்ளனர். சிலர் மட்டும் அரசாணை மாற்றினால் நாம் எல்லாம் எப்போதும் வேலைக்கு போக முடியாது என்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் 35 பேர் மட்டும் தான் என்றாலும் பி.எட் படித்து முடித்து ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு மூலமாக பணி கிடைக்கும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கும் இது புரியூம். பி.எட் முடிவூ வந்தவூடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதல் நாள் இரவூலிருந்து குடும்பத்துடன் தூங்காமல் காத்திருந்து பதிவூ செய்து ஆசிரியர்களுக்கு புரியூம். இந்த அரசாணை தவறு என்று.

  ReplyDelete
  Replies
  1. appadinna school college la nalla madhippen vangittu tet examinile vonnu renndu mark thavara vittavan yellam thookku mattikittu saganuma... avanga yellam employment office la kudumbathoda wait pannama veettula paduthu thoongittu irundhangala....

   padikkira vayasula volunga padikkama.. ippa vandhu kuthudhe kodayudhena yaar yenna panna mudiyum.

   Delete
  2. Anonymous ippa ungalukku padikkira vayasuthaan
   Vonnu rendu markkellam thavara vidama olunga padinga...

   Delete
  3. nandri kalai raj... appadiye thavara vittallum , pinnadi thavarana karanathukkaga porada mattom....

   Delete
  4. Judgement intha g.o virku against'ah vantha
   Poradurathukku oru group aal saeiththukkittu irukku .....
   Selected candidates site poi parunga....
   Poradamaatangalaam pongappa....

   Delete
  5. thavarana karanathukaga porada mattom yenrudhan sonnen.... nandraga padiyungal...

   Delete
  6. If new g.o will be follow tet50%&ugtrb50% then u agree r not?

   Delete
  7. that is again against weightage system... ! only old candidates will dominate in this exam also.. since they have much experience in writing all exams..

   if they can give additional marks to recently B.ed finished , it will be fine.

   Delete
  8. 18 years of school, college must be given some value.

   Delete
 16. ஐயோ கடவுளே

  கப்பாற்றுவீரா இல்லை காயபடுத்துவீரா

  பிடிவாதமாக இருக்கும் அரசாங்கமே உனக்கு எண்களின் வேதனை புரியலையா

  உங்களின் பிடிவாதத்தால் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்கையை துன்பத்துக்கு ஆளாக்குகிறீர்கள்

  இந்தமுறை இல்லை அடுத்தமுறை வேலை கிடைத்துவிடும் என்றால் பரவாஇல்லை
  இனி எப்பொழுதுமே வேலை கிடைக்காது என்பதால் தான் போராடுகிறோம்

  தீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் படித்த தீவிரவாதி உருவாக காரணமாக இருக்காதீர்

  கிராமப்புற மாணவனுக்கு கல்லூரி சென்ற உடன்தான் நிறைய கற்றுகொள்கிறான்

  இந்த WEIGHTAGE மதிப்பெண் அவனுடைய வாழ்க்கையை பாதிக்கிறது
  ஏன்
  உங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாமல் இருப்பது போல் இருக்கிறாயா

  ஆம் தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது

  வருகாலம் உங்களை வாழ்த்தவேண்டுமா இல்லை தூற்றவேண்டுமா
  முடிவு செய்துகொள்ளுங்கள்

  அவசரத்தில் எடுக்கும் முடிவு அபாயத்தில் தான் முடியும்

  ஜூனியர் சீனியர் என்று நான் பிரிக்கவில்லை


  WEIGHTAGE முறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்

  TET = 90%
  BED =5%
  டிகிரி=5%

  ReplyDelete
  Replies
  1. WEIGHTAGE VENDAMAM.AANAL B.ED 5% DEGREE 5% VENUMAM.ITHU ETHUKKU SIR.............?B.ED KU 1% DEGREE KU 1% KODUTHA ENNA THAPPU SIR.............INI APPADI YOSINGA SIR...........

   Delete
  2. padikkira vayasula volunga padichi irukkanum...

   Delete
  3. UNGALIN VEDHANAI NIYAYAMANADHAGA IRUNDHAL VETRI KIDAIKKUM
   ILLAI YENDRAL MANA VARUTHAM DHAN MINJUM..... !!!
   GOD BLESS YOU.

   Delete
 17. ADTW
  அமைச்சர்
  திரு . சுப்ரமணியன்
  அவர்கள்

  22.7.14 ல் கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன

  ''1408''

  VACANCY
  எங்கே??

  669 VACANCY தாள்1க்கும்
  52 VACANCY தாள் 2 க்கும்
  மொத்தம் 721 மட்டுமே தற்போது காண்பிக்கப்பட்டு உள்ளது.

  மீதி

  687 VACANCY
  687 VACANCY
  687 VACANCY

  எங்கே??
  எங்கே??
  எங்கே??


  ****************************கல்வி மான்ய கோரிக்கையில் page number 283 ல்
  சொன்ன

  '' 13777 ''
  BT VACANCY

  எங்கே??
  எங்கே??
  எங்கே??

  ********************************

  2013-14 vacancy
  எங்கே??
  எங்கே??
  எங்கே??


  ********************************

  2014 Special tet candidatesக்கு
  2013-2014 vacancy யை கொண்டு

  நிரப்பலாமே??
  நிரப்பலாமே??
  நிரப்பலாமே??

  ********************************  கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன
  2014-15 காலியிடம்
  ''3500''
  VACANCY
  இந்த ஆண்டே
  இதே தேர்வர்களை கொண்டே நிரப்பப் படும் என்றார்களே

  என்னாச்சு!!!
  என்னாச்சு!!!
  என்னாச்சு!!!

  எங்கே??
  எங்கே??
  எங்கே??

  ********************************

  ReplyDelete
 18. ADTW
  அமைச்சர்
  திரு . சுப்ரமணியன்
  அவர்கள்

  22.7.14 ல் கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன

  ''1408''

  VACANCY
  எங்கே??

  669 VACANCY தாள்1க்கும்
  52 VACANCY தாள் 2 க்கும்
  மொத்தம் 721 மட்டுமே தற்போது காண்பிக்கப்பட்டு உள்ளது.

  மீதி

  687 VACANCY
  687 VACANCY
  687 VACANCY

  எங்கே??
  எங்கே??
  எங்கே??


  ****************************கல்வி மான்ய கோரிக்கையில் page number 283 ல்
  சொன்ன

  '' 13777 ''
  BT VACANCY

  எங்கே??
  எங்கே??
  எங்கே??

  ********************************

  2013-14 vacancy
  எங்கே??
  எங்கே??
  எங்கே??


  ********************************

  2014 Special tet candidatesக்கு
  2013-2014 vacancy யை கொண்டு

  நிரப்பலாமே??
  நிரப்பலாமே??
  நிரப்பலாமே??

  ********************************  கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன
  2014-15 காலியிடம்
  ''3500''
  VACANCY
  இந்த ஆண்டே
  இதே தேர்வர்களை கொண்டே நிரப்பப் படும் என்றார்களே

  என்னாச்சு!!!
  என்னாச்சு!!!
  என்னாச்சு!!!

  எங்கே??
  எங்கே??
  எங்கே??

  ********************************

  ReplyDelete
  Replies
  1. IPPATHAN NEENGA POINT KU VARREENGA.........

   Delete
 19. SELECTED CANDIDATES MONDAY JOIN PANNAPORATHU UNMAIYA SIR.O.K.......NAMMA PORATATHA MUDICHUKKUVOM.AVANKALUKU ALL THE BEST SOLLUVOM...........WE R TEACHERS..........

  ReplyDelete
 20. PORATTAM 600 PER........300......PER.........100............ PER.......50 PER.........NETTU 35 PER..........TODAY 10 PER 2MOROW 5 PER SATURDAY 2.......PER MONDAY O PER.SO ANNAIKU JOIN PANNIDUVANGA.

  ReplyDelete
  Replies
  1. alexander11 September 2014 12:17
   சாா்..........
   போராட்டத்தை தவராக பேசாதீங்க....
   போராட்டத்தினால் பணியாணை நிற்க்கவில்லை...
   தடையாணை யால் நிற்கிறது.....
   எங்களுக்கு பதில் சொல்லாமல் 14700 போ் என்ன ஒருவருக்கும் வேலை வழங்க முடியாது....
   நியாயங்கள் தோற்ப்பதில்லை..
   என்ன கிடைக்க கொஞ்சம் லேட் ஆகும்....
   அந்த கொஞ்ச லேட்டும் முடிந்தது... விரைவில் நியாயம் கிடைக்கும்...
   நம்பிக்கையாய் இருங்கள் நண்பா்களே.......

   Delete
  2. VACANCY KOOTAVUM PORADUNGA SIR...........82 KU KIDAICHATHUNNA ATHU BOTANY OR GEOGRAPY OR HISTORY.108 KU KIDAIKKALANNA ATHU SECONDARY GRADE TRS OR TAMIL OR MATHS OR RESERVATION PROBLEM.........ATHA VACHI PORADUNGA SIR

   Delete
  3. சந்தோஷ் நண்பரே, வணக்கம் தாங்கள் கூறும் கருத்துக்கள் நடுநிலையானதே தற்போது கூறிஇருப்பது மிகச்சரியானதே ஏனெனில் பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் கோழைகள் அல்ல நீதி சாகவில்லை நிச்சயம் வெல்வோம்....

   Delete
  4. needhimaan 1. santhosh p. needhimaan 2. kumaraguru... !!!

   Delete
  5. YETHI VITTU YETHI VITTE UNNGA POLAPPU NALLA NADAKKUDHU SANTHOSH SIR...

   Delete
  6. நீஙக லிஸட்ல இருக்கீஙக போல......

   Delete
  7. ஹலோஅணானிமஸ், நீதி நிச்சயம் வெல்லப்போவது உறுதி பயந்து ஒளிந்துவிடாதீர்..... சந்தோஷ் இந்தமாதிரி கமெண்ட் வருவது சகசம்தான்

   Delete
  8. neengal solvadhu saridhan kumaraguru... needhi nitchayam vellum... !

   Delete
  9. Neenga TET la mattum 98 vangittu +2 la verum 600 , B ed 55%, Degree la 60% pola...

   Delete
 21. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

  Reply

  ReplyDelete
  Replies
  1. SENIORITY I VIDA YAR ATHIGA THOORAM ODURANGALO AVANGALUKKU KODUKKALAMA............THAT IS RUNNING RACE......EAN SOLRENNA.....ELLORUM ORU IDEA KODUKKURANGA.......ATHAN ENNUDAIYA IDEA VAI PATHIVU SEITHEN.........THANK U

   Delete
  2. சார், தகுதித் தேர்வில் பாஸ் ஆனவர்களுக்கு டிஆர்பி தேர்வு நடத்தலாம் அதில் பின்பற்றவேண்டியது ஒவ்வொரு பாடத்திற்க்கும் 100மதிப்பெண் + பொதுஅறிவு 50 மதிப்பெண் மொத்தம் 150 மதிப்பெண்னுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்தலாம் இது என்னுடைய கருத்து

   Delete
  3. G.k ya! Vaenddam ...vaendam...
   Same ug trb only...

   Delete
  4. A,B,C,D..........ELUTHA SOLLALAMA...........?

   Delete
  5. I like ur comment mr.alexander....
   But i like to say that enough g.k is in tet itself...
   and so next exam should be like ug trb....
   It contains major 110 mark psychology 30 marks g.k 10 marks...
   Mr.kumaraguru asked 50 marks for g.k...

   Delete
 22. Santhosh p sir
  Nama paper 1 frnds pandramari vacancy increase panna solli and nxt vara years la namaku first preference nu kekalamey vetri adaiyavum vaipu iruku , idhu ellaraum satisfy pannum nu thonuthu sir..
  This s my opinion sir thank u

  ReplyDelete
  Replies
  1. correct madam,2013-2014 vacancy 20000 irykkam.atha ketpathu nallathu

   Delete
 23. சார், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஆர்பி தேர்வு நடத்தலாம் அவற்றை இப்படி நடத்தலாம் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 100 மதிப்பெண்னும் பொதுஅறிவில் 50 மதிப்பெண் மொத்தம் 150 மதிப்பெண்ணிற்கு 60% மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமணம் வழங்கலாம் இது என்னுடைய தாழ்மையான கருத்து.

  ReplyDelete
 24. Anbarasu anbu11 September 2014 12:23
  நீங்க கூறுவது 100% correct sir.

  ReplyDelete
  Replies
  1. avuru nattama.. theerpppu sollittaru... adhukku voru jaldra vera....

   Delete
  2. Ungalukku jalravukku kooda aal illaya?

   Delete
 25. வழக்கறிஞர் அவர்கள் கவனத்திற்கு...


  தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்ட சரித்திரமே கிடையாது...


  இவை யாவும் ஆசிரியர் பணிக்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே. இதில்பெற்ற மதிப்பெண் என்பதுவெவ்வேறுபாடதிட்டம், வெவ்வேறு பல்கலைக்கழகம், வெவ்வேறு மதிப்பீட்டு முறை, என வெவ்வேறு காலங்களில் ஒவ்வொரு தேர்வரும் பெற்றிருப்பர். எனவே weightage முறை கண்டிப்பாக ரத்து செய்யபட வேண்டும்..


  2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமேஅரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என எல்லோரும் எண்ணுவது தவறு. 2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

  ReplyDelete
  Replies
  1. appadi na.. school, college la nalla padichavan, nalla padikkathavan...
   pathu attempt adichavan.. yella payalum vonna.... ?

   yenna nyayam sir idhu...

   Delete
  2. Paththu attempt adichavana gov yen b.ed paikka allow pannuthu?
   Ungala mathiri university rank holders vida ...
   paththu attempt adichavan tet'la athigam mark vangiyirukkanae...
   avan ulaippukku yenna mariyatha!

   Delete
  3. appadina vore attempt la nalla madhippen vanginavan.... !

   Delete
  4. Arrear elutha thaeva illa...

   Delete
  5. appadinna Nalla padikkadhavan teacher velaikku pogalama... ! super sir... !

   Delete
  6. arrear elutha theva illayamppa.... ! appadinna neenga kailankadiakku velaikku pogalam.. government velaikku asai pada koodadhu... adhuvum teacher velaikku.. never... !

   20 varusam kastam pattu nalla academic record vetchirukka yellarum muttal... neenga mattum arivali....

   Delete
  7. U ask the same question to honourable judge after giving judgement...

   Delete
  8. It will not be required.... ! we will get right judgement... !

   Delete
 26. hello hello
  tet mark aபொருத்த வரை 100 % அப்படியே பணி நியமனத்திற்கு பயன் படுத்தக்கூடாது. இதுதான் NCTE விதிமுறை.


  ஆனால் 0% முதல் 99% வரை பயன்படுத்த முடியும்...

  ReplyDelete
 27. kalai raja 0% என்பது அந்த மதிப்பெண்ணை பயன்படுத்தாமலும் இருக்க முடியும்...

  ReplyDelete
  Replies
  1. Alan ani
   by ncte rules
   Weightage should give to tet mark in recruitment process
   pls note the word "should"

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.