Thursday, 18 September 2014

தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்
நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.

மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

14 comments:

  1. Replies
    1. தொலைத்துவிடுவேன் பெண்களளுக்கே முதலிடம் என உஉனக்கு ததெரியாது?

      Delete
    2. எங்க போய்ட்டாங்க தோழி உங்க வளர் மேடம்?

      Delete
  2. அட்மின் உங்க கூட. டூக்கா

    ReplyDelete
    Replies
    1. Americaவில் இருந்து அழைப்பு வந்துள்ளது நான் செல்கிறேன் என்னை திட்டுவோர் என் நண்பனை திட்டுங்கள்

      Delete
    2. ஆமாங்க தோழி அமெரிக்காக்கு டீ சாப்பிட போறார்......டிபன் சாப்பிட மறுபடியும் ஆஸ்திரேலாயா போவாங்க...அங்க இருந்து நேரா லன்ச் சாப்பிட லண்டன் போவாருங்க...மேடம் ஒரே பிஸி

      Delete
  3. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்

    ReplyDelete
  4. அப்பபாடா எப்படியோ அனைவருக்கும் மமுதல்ல ஓடி வந்து காலை வணக்கம் சொல்லியாச்சி

    ReplyDelete
    Replies
    1. உளரரர்ர்ர்ரிங்களே...காலையிலயேவா...ம்..நடக்கட்டும்

      Delete
  5. What is the best oppertunity in life?
    A mosquito sitting on your wife's face.....
    Gud mrng...

    ReplyDelete
    Replies
    1. Ha ha ha just its an opportunity.enhalukkuthan day 2 Day lifela ungala adddddddichu salichu poichu
      Suma joke

      Delete
  6. Please verify and tell the details * How many above 90 candidates in the provisional selection list?"

    2013-2014 academic year vacancy and 2014-2015 academic year vacancy approximately Total 8,500 can be used for fill up the unselected above 90 candidates
    99% problem get solved

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.