Tuesday, 23 September 2014

உதவி! உதவி!! உதவி!!! உங்கள் ஊரில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் பற்றி விவரங்களை தெரிவிக்கவும்!!!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அரசு ஆசிரியராக அடுத்த முறை தேர்வு ஆகும் வரை ஒரு சில பள்ளிகளில் வேலை
பார்ப்பதற்காக அதற்கு உதவும் பொருட்டு இந்த உதவி திட்டத்தை நமது குருகுலம்.காம் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் அனைவரும் ஆசிரியராக வேண்டும். நாம் வைத்திருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற சாண்றிதழ்கள் 7 ஆண்டு காலத்திற்கு செல்லுபடியானதாகும். இந்த சாண்றிதழ்களை வைத்து நாம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரந்தரமான பணிநியமணம்  பெறலாம். தனியார் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளை பற்றியும் கூறுங்கள். எனவே அதற்கு உதவும் பொருட்டு உங்களுக்கு தெரிந்த தகவல்களை இங்கு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் அனைவரும் அளித்தால் மற்ற ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும்.

            விவரங்கள் அளிக்க இங்கு கிளிக் செய்யவும்

இங்கு அளிக்கப்படும் அனைத்து தகவல்களும் உண்மை என்பதை நீங்கள் விசாரித்து தெரிந்து கொள்ளவும். நீங்கள் எங்கும் பணியிடத்திற்கு பணம் கட்டினால் இதற்கு குருகுலம்.காம் வலைதளம் பொறுப்பாகாது இந்த பள்ளியில் பணியிடம் உள்ளது என்பது மட்டுமே நாங்கள் கூறுவோம் நீங்கள் தான் விசாரித்து தெரிந்து கொள்ளவும். இங்கு உண்மையான தகவல்களை மட்டும் அளியுங்கள் தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் வெளியிடப்படாது  விவரங்கள் அளிப்பதினால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது நம்பலாம் சிறிய உதவி செய்யுங்கள்

126 comments:

 1. Replies
  1. யாரும் திட்டாதீங்க நான் பாக்கும் போதெல்லாம் ஒரு போஸ்ட் post a comment post a commentnu iruku athan frsta pannitaen

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. Chee chee...adhu just joke vino

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. Ha ha ha arasiyalla ithelam satharamappa....

   Delete
  7. A.M. — Ante meridian
   P.M. — Post meridian
   B. A. — Bachelor of Arts
   M. A. — Master of Arts
   M. Sc. — Master of Science

   M. B. B. S. — Bachelor of Medicine and Bachelor of Surgery
   M. D. — Doctor of Medicine
   M. S. — Master of Surgery
   Ph. D. / D. Phil. — Doctor of Philosophy (Arts & Science)
   B. P. — Blood Pressure
   Mr. — Mister
   Mrs. — Mistress
   M.S. — miss (used for female married & unmarried)
   Miss — used before unmarried girls)
   M. P. — Member of Parliament
   M. L. A. — Member of Legislative Assembly
   M. L. C. — Member of Legislative Council
   P. M. — Prime Minister
   C. M. — Chief Minister
   C-in-C — Commander-In-Chief
   L. D. C. — Lower Division Clerk
   U. D. C. — Upper Division Clerk
   Lt. Gov. — Lieutenant Governor
   D. M. — District Magistrate
   V. I. P. — Very Important Person
   I. T. O. — Income Tax Officer
   C. I. D. — Criminal Investigation Department
   C/o — Care of
   S/o — Son of
   C. B. I. — Central Bureau of Investigation
   G. P. O. — General Post Office
   H. Q. — Head Quarters
   ��E. O. E. — Errors and Omissions Excepted
   ��Kg. — Kilogram
   ��Kw. — Kilowatts
   ��Gm. — Gram
   ��Km. — Kilometer
   ��Ltd. — Limited
   ��M. P. H. — Miles Per Hour��KM. P. H. — Kilometre Per Hour

   ��P. T. O. — Please Turn Over
   ��P. W. D. — Public Works Department
   ��C. P. W. D. — Central Public Works Department
   ��U. N. O. — United Nations Organization
   ��W. H. O. — World Health Organization
   ��B. B. C. — British Broadcasting Corporation
   ��B. C. — Before Christ
   ��A. C. — Air Conditioned
   ��I. G. — Inspector General (of Police)
   ��D. I. G. — Deputy Inspector General (of Police)
   ��S. S. P. — Senior Superintendent of Police
   ��D. S. P. — Deputy Superintendent of Police
   ��S. D. M. — Sub-Divisional Magistrate
   ��S. M. — Station Master
   ��A. S. M. — Assistant Station Master

   ��V. C. — Vice-Chancellor

   ��A. G. — Accountant General
   ��C. R. — Confidential Report
   ��I. A. S. — Indian Administrative Service
   ��I. P. S. — Indian Police Service
   ��I. F. S. — Indian Foreign Service or Indian
   Forest Service
   ��I. R. S. — Indian Revenue Service
   ��P. C. S. — Provincial Civil Service
   ��M. E. S. — Military Engineering Service

   Delete
  8. டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
   டெல்லி உச்சநீதிமன்றத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

   வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க வேண்டும் எனவும் வாதாடினார். மேலும் மூன்று மணி நேரம் வாதம் நீடித்தது.

   வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி அவர்கள் இவர்களுக்கு முன்னிரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

   Delete
 2. நல்ல உதவி....எனக்கும் இருந்தா சொல்லுங்க

  ReplyDelete
 3. How to calculate thiruvalluvar andu?

  ReplyDelete
  Replies
  1. this year + 31

   Delete
  2. கி.மு 31 திருவள்ளுவர்.
   31+2014=2045 என்பதே தற்போதைய திருவள்ளுவர் ஆண்டு

   Delete
  3. Ki.mu.31..
   And so add 31 to given year..

   Delete
 4. இரட்டுறமொழிதல்-பிரித்து எழுதுக.

  ReplyDelete
 5. Muyarchi thiruvinai akum endru sonnavar

  ReplyDelete
 6. Answer theriyala but
  semozhi silehdai
  pirimozhi silehdai ena piripar

  ReplyDelete
  Replies
  1. சூப்பரோ சூப்பர்...
   இரட்டறமொழிதல்
   இரண்டு+உற+மொழிதல்

   Delete
 7. Replies
  1. கொச்சி மாடப்புறா....என்னை கொஞ்சும் மாடப்புறா
   .......

   Delete
  2. மாடப்புறா சாரி மரகதப்புறா

   Delete
  3. மரகதப்புறா is crt

   Delete
 8. மின்னார்-பொருள் கூறுக

  ReplyDelete
 9. கும்பகோணத்திற்கு தெற்கே பாயும் ஆறு எது?

  ReplyDelete
 10. ஆழ்வார்களில் மிகவும் சிறந்தவர்?

  ReplyDelete
 11. Vu ve sa avargalin valgai varalaru nul

  ReplyDelete
 12. புதியவிடியல்கள்-ஆசிரியர் யார்?

  ReplyDelete
 13. இமயம் எங்கள் காலடியில் ஆசிரியர் யார்?

  ReplyDelete
 14. Nellum uyirenreh endra padalai padiyavar

  ReplyDelete
 15. எது சரி?
  ஆலங்காடு
  ஆலந்தோப்பு
  ஆலங்கொல்லை
  ஆலஞ்சோலை

  ReplyDelete
 16. எது தவறு?
  சோறு உண்
  பழம் தின்
  கோலம் இடு
  தீ இடு

  ReplyDelete
  Replies
  1. 4th one தீ வை தான் வரும்

   Delete
  2. Thee idu,thee moottu right one

   Delete
  3. தீ மூட்டு.கரக்ட்

   Delete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. தமிழை தமிழில் எழுதி கேளுங்கள் கேள்விகளை..நன்றாக மனதில் பதியும் பார்த்ததுமே

  ReplyDelete
  Replies
  1. Frnds 7 Maniki 7thla delhi sultan lesson test iruku padinga

   Delete
 19. அவரையின் இளமை பெயர் என்ன?

  ReplyDelete
  Replies
  1. Avarai kachal ah sir illa avarai pottu ah sir

   Delete
  2. அவரைப் பொட்டு

   Delete
 20. நகர்ப்புறம் என்பது
  மரூஉ
  இலக்கணப்பிழை
  இலக்கணப் பெலி
  இலக்கணமுடையது

  ReplyDelete
 21. 7மணிக்கு 7ஆம் வகுப்பு பாடத்தில் டெல்லி சுல்தான் பாடம் தேர்வு

  ReplyDelete
 22. Hai friends one small request:
  ஒரு மணி நேரம் 6th tamil படிக்கலாம்..பின்னர் மாறி மாறி கேள்வி கேட்கலாமா?????

  யாரெல்லாம் ரெடி?

  ReplyDelete
  Replies
  1. யாரும் இல்லயா

   Delete
  2. நீங்கதான் வேலையே வாங்கிட்டிங்களாமே வினோதினி டீச்சர்

   Delete
  3. அடுத்தது Gr-1 bro

   Delete
  4. 3 மணிக்கு வந்துடுங்க

   Delete
 23. முருங்கையின் இளமை பெயர் என்ன?

  ReplyDelete
  Replies
  1. முரு- விரல் ரைட்டா?

   Delete
  2. எப்படிப்பா?

   Delete
  3. முருங்கை சரடு

   Delete
 24. Thiruvarutpavil etanai padalgal ullathu?

  ReplyDelete
 25. 3 மணி friends.marakkama vandhudunga

  ReplyDelete
 26. Hi admin sir arasu udavi perum pallikal minority vacant (telugu, urdu, kannada, malayalam) irundhal kuda update pannasollunga sir nanga minority language la kuda neriya peru pass pannirukkom ana vacant romba kammiya release pannirukanga

  ReplyDelete
 27. gunasundari23 September 2014 09:18
  Select from the following a group that comprises of methids of cooking food
  baking,boiling rolling
  frying soaking roasting
  baking frying roasting
  boiling kneading roasting
  tell me the answer for this question..

  ReplyDelete
  Replies
  1. Boiling kneading roasting i dont know the correct answer it is the ctet question it is the tentative answer

   Delete
  2. Suess was an austrian......
   Doctor,teacher,sportsman,geologist

   Delete
  3. The barren island is located in
   Australia india japan italy

   Delete
 28. Jaravas are aborgines of.....
  Andaman and nicobar africa canada

  ReplyDelete
 29. Dear Admin:
  Aided school list collect seithathai eppoluthu theriyapaduththuveergal..pls reply sir! Thanku.

  ReplyDelete
 30. மேல் மாடி கட்டியாச்சுப்பா

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.