Wednesday, 17 September 2014

ஆசிரியர் பணிநியமன தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர் பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை...
மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்...

அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்தார்...

ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும்...

அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.

மேலும் சென்னை வெய்டேஜ் வழக்கு விவாதம் முற்றிலும் முடிந்த நிலையில் 1வாரம் கழித்து சென்னை உயா்நீதி மன்றத்தில் தீா்ப்பு வரவிருக்கின்றது.

தீா்ப்பு கண்டிப்பாக வெய்டேஜ் மாற்றிஅமைக்க உத்தரவிடும் தீா்ப்பாகவே அமையும் என வெய்டேஜ்க்கெதிராக வாதாடிய அனைத்து வழக்கறிஞா்களும் கூறினாா்கள்......

மேலும் ப்ளஸ்2 மதிப்பெண் கண்டிப்பாக நீக்கபடுவதுடன் சீனியாா்டிக்கு மதிப்பெண் அளிக்க போகிறாா்கள் எனவும். எந்த விகிதாசாரத்தில் மதிப்பெண் அமையும் என தெரியாது எனவும் கூறினா்..

ஒரு சில கல்வியாளா்கள் யுஜி மதிப்பெண்னும் வெய்டேஜ்ல் இருக்காது எனவும் கூறினா்.........

எனது சொந்த கணிப்பு.......... TET -80% +BEd 10% + Seniority 10% 


நன்றி 
திரு. குமரகுரு சாா்

56 comments:

 1. Replies
  1. GOOD MOTIVATION

   வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

   “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

   100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

   “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

   வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

   “ஒண்ணுமே ஆகாது சார்”

   ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

   “உங்க கை வலிக்கும் சார்”

   “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

   “உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

   “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

   “இல்லை சார். அது வந்து…”

   “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

   “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

   ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

   இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

   Delete
  2. மேடம் இதை பேஸ்புக்கில் படித்திருக்கிறேன்..........

   Delete
  3. fantastic girija tholi avarkalae...

   Delete
  4. இதெல்லாம் எப்படி சார்

   Delete
  5. சார் நீங்க மேடமா? சாரா?

   Delete
  6. பிரச்சனை என்பது சிறிய கல் மாதிரி. அதை எடுத்து கண் அருகில் வைத்தால், அது உலகத்தை மறைத்து விடும். அதை காலடியில் எரிந்து விட்டால் அது உலகத்தின் முன் சிறியதாக தோன்றும்.

   Delete
  7. அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற் கான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளு ங்கள்
   தற்செயல் விடுப்பு

   1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது
   ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.
   2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)
   3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலா து.
   4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற் கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில் லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).
   5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )
   6. தகுதிகாண்பருவம் முடித்தவர்- நிரந்தர பணியாளர் ஆண்டு துவக் கத்திலேயே பணி நிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற் செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்தி லேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)
   7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
   8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்துவிட்டு பின்னர் இதற்கான விண் ணப்பத்தினை அளிக்கலாம்.
   ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

   Delete
  8. சின்ன பிரச்சனை நம்மல ஒன்னுஞ் செய்யாது
   பெரிய. பிரச்சனைய நம்ம
   ஒன்னு செய்ய முடியாது

   Delete
  9. தத்துவம் தத்துவம்

   Delete
  10. திரு பாலன் அவர்களே.

   பெரிய பிரச்சனை, சிறிய பிரச்சனனை என்றெல்லலாம் கிடையாதது. நம்முடை மனோபாவத்தை பொருத்து தான் இருக்கிறது

   Delete
  11. இல்லை அரசு வேலைக்கு மட்டுமே செல்வேன்

   Delete
  12. அரசு வேலையாங்க.....???

   Delete
 2. i welcome this kumaraguru and santhosh sir

  ReplyDelete
 3. அதுக்குள்ள 3
  கமெண்ட்டா

  ReplyDelete
  Replies
  1. s vinothini tholi avarkalae...innum konja nerathil parunga 50 cross agum

   Delete
  2. Ayya anna akka naan vasanth..secondary grade teacher ...cuddalore district

   Delete
  3. ஆமா ஆமா நான் நினைச்ச மாதிரிதான்

   Delete
 4. nichayam athiga mukiyathuvam tet ku tharamattanga...appadi koduthal 5% kuduthathu venagidum,so kudukamatanga...aanaivarum eaerkum vannam than kodupanga...ellaina athukum case podttu 1 year elluthadipanga

  ReplyDelete
 5. Dear Mr KUMAR GURU & SANTHOSH

  Thank you for your instant information.

  If possible, please clarify my doubt.
  Yesterday Honorable Judges confirmed that court would'take not interfere in Government policy decision. Almost we presume that Judgement will be in favour of Government side. At this juncture, Government is free from the headache in preparing all from A to Z. How we can claim that the WTGE system would be changed??.

  ReplyDelete
  Replies
  1. Fullstop vaikum varai naama epdivena pesikalaam sir...ellaarume pakkuvathuku vandha madhiri theriyudhu...

   Delete
  2. அலெக்ஸ் சார் அருமையாக ஆங்கிலம் பேசுகிறீர்.

   Delete
  3. இதுவும் சரியாகத்தான் இருக்கிறது அலெக்ஸ் சார்........ அசே முன்வந்து வெய்டேஜில் மாற்றம் கொண்டுவரலாம் என்று நினைத்தால் வேண்டுமானால் மாறலாம்........ ஆனால் கண்டிப்பாக மாறும்...... அரசே மாற்றும்........

   Delete
  4. Thank you Mr Indhya Tamilan.
   I was brought from Municipal School

   Delete
  5. மேம் எங்க போய்டுங்க சாரி மேமம் ஏனு கேக்காதீங்க மன்னிசுடுங்க

   Delete
  6. Good my dear friend Miss/Mrs Valarmathi

   My predictions and prayer let the best should happen as what the ambition you have. But when we come to reality, the possibilities of changing the WTGE method will be in very remote. Ok let us hope the best and God will not misguide us at any time

   Delete
  7. நல்ல திறமையான ஆசிரியர்கள் உங்களை உருவாக்கியவர்கள்.நல்ல பள்ளி சார்.எங்கு உள்ளது?

   Delete
  8. வளர் மேடம் நல்லா மாட்டிக்கிட்டிங்க...

   Delete
  9. Dear Mr Indhiya Tamilan

   Coimbatore my dear friend. I am not a teacher. On behalf of my wife I am chatting here.

   Delete
  10. Mrs. Valarmathi haribaabu sir.....

   Delete
  11. Thanks for your reply alex sir........ இந்தியன் நான் மாட்டிகிட்டனா......... ???? தப்பு பண்ணேன்னு யாரையாவது சொல்ல சொல்லுங்க பாப்போம்..........???

   கப்புன்னு எப்பிடி கால்ல விழறேன்னு மட்டும் பாருங்க...........

   Delete
  12. நன்றி அலெக்ஸ் சார்..அடிக்கடி வாங்க

   Delete
 6. அலெக்ஸாண்டர் சார், நேற்று சென்னை ஐக்கோர்ட்டில் மதியத்திற்கு மேல் தான் விவாதம் கடுமையான முறையில் இருந்த்தாகவும் நமது சார்பாக வாதாடிய வக்கீல்கள் 12ம் வகுப்பில் உள்ள மதிப்பெண் குறைபாடுகளையும், பட்டப்படிப்பில் ரெகுலர், தொலைநிலை கல்வியில் பெறும் மதிப்பெண்னிடையே உள்ள வித்யாசத்தை எடுத்துரைத்ததாகவும் இவற்றை உண்னிப்பாக நீதிபதிகள் கவனித்ததாகவும் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்தனர் இதனால் 12ம் வகுப்பு மதிப்பெண்னும் மேலும் பட்டப்படிப்பு மதிப்பெண்னும் தளர்த்தப்படலாம் என செய்திகள் கிடைத்துள்ளன

  ReplyDelete
  Replies
  1. நல்லது திரு குமரகுரு

   எது நடக்குமோ அது நன்றாக நடக்கும் என்று நம்புவோம்

   Delete
  2. நன்றி சார் நல்லதே நடக்கும்

   Delete
 7. வளர் மேம், வினோ மேம்,இந்தியன் தமிழன் சார் அனைவருக்கும் மாலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பழனி சார்......

   Delete
  2. valar mam neenga jobla erukungila?

   Delete
  3. எந்த ஊர்ல.வேலை பார்கிரிங்க

   Delete
  4. வணக்கம் பழனி சார்

   Delete
 8. Dear admin மற்றும் சந்தோஸ் நண்பர்களே ஓர் சிறிய வேண்டுகோள், தமிழ்., சமூகறிவியல் தொடர்பான கேள்விகள் விரைவில் நம் வலைதளத்தில் இடம் பெற்றால் அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் கேள்விகளில் நான்கு விடைகள் கொடுத்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது போல் இல்லாமல் கோடிட்ட இடங்களை நிரப்புதல் போன்று அமைந்தால் நன்றாக இருக்கும்., தெரியாத கேள்விக்குறிய பதில் மனதில் ஆழமாகப் பதியும், இந்த முறை ப் படி தான் எனக்கு Coaching class ல் தேர்வு நடந்தது., போட்டித் தேர்வில் பதிலளிக்கும் போது விடை இதுவா அதுவா என குழம்பாமல் விடை எந்த Option ல் இருக்கிறது அஎனக்கண்டறிந்து குறிப்பிட்ட நேரத்தில் விரைவாகப் பதில் அளிக்க முடியும், உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த முறையைப் பயன்படுத்துங்கள், நானும் வினாக்கள் தயார் செய்து உங்கள் மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன் நன்றி நண்பர்களே, ஏதும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும

  ReplyDelete
  Replies
  1. நாளை தமிழ் கேள்வி தாள் ரெடிபன்னிட்டு இருக்கேன் நாளை பதிவேற்றம் செய்கிறேன“் சாா்...
   மேலும் நீங்க ரெடிபன்னி அனுப்பங்க பதிவேற்றம் செய்யப்படும்......

   Delete
 9. அன்பு குருகுல ஆசிரிய சொந்தங்களே, அனைத்து பாடங்களுக்கும் உங்களுக்குத் தெரிந்த shortcut(pneumonics) கூறினால் நன்றாக இருக்கும். நானும் எனக்குத்தெரிந்த shortcut முறைகளைக் கூறுகிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக பிரதீப் சார்..நன்றி

   Delete
 10. ஜி.ஓ (Government Order) பெரிதா?? எம்.ஓ ( Makkal Order) பெரிதா??படிப்பதற்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லாமலும், உயர் நிறுவனங்களில் படிக்க வைக்க பணவசதி இல்லாமலும், தொழிட்நுட்ப வசதி இல்லாத அன்றைய காலகாட்ட்த்திலும், பஞ்சம் பட்டினியோடு இருந்தாலும் படிப்பு ஒன்றே மூலதனம் என பள்ளிக்கூடம் சென்ற தலைமுறையின் முதல் பட்டதாரி ஆசிரியரின் கனவை ஆழமான குழி தோண்டி புதைக்க வந்துவிட்டான் எமன் உருவில் ஜி.ஓ 71....62,500 குடும்பங்களையும் இனிவரும் ஒவ்வொரு ஆசிரியரின் குடும்பங்களையும் காட்டுமிராண்டித்தனமாக காவு வாங்கிவிட்டது ஜி.ஓ 71....இந்த அரசாணை அப்பாவிகளின் உயிரை குடித்துவிடும் என எண்ணியிருந்தால் அரசு அன்றே அரசணை 71ஐ அமல்படுத்தி இருக்காது....மக்களின் நலனுக்காக ஆட்சி அதிகாரம் பெற்ற அரசாலும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களாலும் உருவாக்கப்படுவதே அரசாணை ஆகும்...ஆகவே அரசாணை என்பது மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுகிறது, மதிக்கப்பட வேண்டும்...அதை விட முக்கியமானது அரசாணையால் ஒரு அப்பாவி கூட பாதிக்கப்பட கூடாது இதுதானே நியாயம்!, இதுதானே சமூகநீதி!!...அரசாணை 71ஆல் பாதிக்கப்பட்டோம் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தையும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுரோட்டிலும் இறங்கி போராடினார்கள் அதன் உள் விளைவை அறிந்து நீதியரசர் திரு சசிதரன் அவர்கள் தடைஆணை பிறப்பித்தார்கள்...இதற்கிடையில் போராட்டக்குழு அரசின் அனைத்து உயர்மட்டக் குழுவிடமும் கோரிக்கை மனு அளித்து இருக்கின்றனர்...அரசானை 71ன் பாதிப்பை அனைத்து மக்களும் புரிந்து விட்டனர்..தற்போது நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இறுதி தீர்ப்புக்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்..அரசால் இயற்றப்படும் அரசாணை( Government Order) பெரிதா???அரசை உருவாக்கும் மக்களால் இயற்றப்படும் மக்கள் ஆணை(Makkal Order) பெரிதா???

  ReplyDelete
 11. இது வேப்சயிட்ட?இல்ல மெண்டல் ஹோச்பிடலனே தெரியலையே?///

  ReplyDelete
 12. இது குருகுலம????இல்ல மெண்டல் ஹாஸ்பிடலா????// ஒண்ணுமே புரியல

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.