Tuesday, 23 September 2014

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆசிரியர் பணிநியமனத்துக்கு தடையை எதிர்த்து மேல்முறையிடு மனு ஏற்கப்பட்டது

இன்று இந்த வழக்கு விசாரனைக்கு வரஉள்ளது. விவரங்கள் உறுதிபடுத்தபட்ட பின்னர் update செய்யப்படும்

149 comments:

 1. yaaaaaaaa i'm the first person

  ReplyDelete
 2. now 3 o'clock. where is vinothini mam and Riaz sir?

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டேன் சார்.
   இராஜநாகம் எவ்வளவு நீளம் கொண்டது?

   Delete
  2. Good evening friends ..enga oruthara kaanum...

   Delete
 3. நன்றி அட்மின் அவர்களே. தவறான செய்தியை நீக்கியதற்க்கு.

  இதையும் நீங்கள் அழித்துவிடுவீர்கள். மறுபடியும் நன்றிகள்.

  ReplyDelete
 4. Mr.admin Sir good antha article delete panathuku thanks etha irunthalum neenga conform panitu podunga k ..

  ReplyDelete
 5. தேர்வு செய்யப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் இங்கு வெளியான செய்தி நான் எந்த வலைதளத்திலும் காப்பி செய்யவில்லை டிஆர்பி ரசிகன் என்ற பெயரில் ஒருவர் எங்கள் வலைதளத்தில் கமெண்ட்ல் கூறினார் உச்சநீதிமன்ற வழக்கு பரபரப்பு தீர்ப்பு என்று அவர் 100 உறுதி என்று கூறியதால் இங்கு போஸ்ட் செய்தேன் இருப்பினும் நான் இந்த செய்தியை உறுதி படுத்தும் வரை நம்ப வேண்டாம் என்று தான் கூறியிருந்தேன் இது வேறு சில வலைதளங்களில் வெளியானதால் நான் வெளியிட்டேன்
  jobs-edn.blogspot.com/2014/09/blog-post_24.html என்ற வலைதளத்திலும் வெளியானது. இனிமேல் கண்டிப்பாக உறுதி செய்து விட்ட வெளியிடுகிறேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நான் திட்டவில்லை. நன்றாக உதவும் வகையில் உள்ள தளம் திடீரென அந்த பணியை விட்டு வேறு பனணிக்கு போனதால் வந்த கோபம் தான்.

   Delete
  2. neenga yen sir andha news a delete paninga innum konja neerathil ela channelyum news varum but first sonadu neengadan don't believe vetri

   Delete
 6. ஆனம் என்பதன் பொருள் என்ன?

  ReplyDelete
  Replies
  1. I gave a reply to u in selectedcandidates.com.... Brother..... U jumped here

   Delete
  2. அங்க போக லேட் ஆகும்...இங்க சொல்லுங்க.எதாவது திட்டிட்டிங்களா

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. ஆனம் என்பதன் பொருள் குழம்பு is it correct?

   Delete
  5. * ரியாஷ்
   23 September 2014 15:00

   Dont worry friends....உங்கள் வாய்ப்பை இனி யாரும் பறிக்கமாட்டாங்க..பறிக்கவும் முடியாது
   * Manju Rangaraju
   23 September 2014 15:05

   Riazzz this is not a chance this is outcome of pain....

   Unselected pass candidates also should get chance with increased vacancy...


   If we moved towards that goal we can achieve....

   These type of things is urritating and waste of time....

   And also u r posting questions in gurugulam.com very well.....

   All the best for ur futureDelete

   *

   Delete
  6. Manju Rangaraju ரியாஷ் உங்கள் இருவருக்கும் நன்றி

   Delete
  7. Thank u manju mam.thank u gurugulam

   Delete
 7. Karthic sir really i appriciate you.All the very best to get success in your webside also your life.I will pray for all to join with us quickly

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்

   Delete
 8. முப்புரம் எரித்தவன்...............ஆவான்.  ReplyDelete
 9. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் புதிய வழக்கு

  வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில்வழக்கு தொடர்ந்துள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

  இந்த நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் தரக்கூடாது. அதற்கு பதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்று கோரி ஆசிரியர் ஒருவர் சார்பாக வக்கீல் காந்திமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல்செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரணியம் விசாரித்து அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார். இந்த செய்தி உறுதி படுத்தப்பட்டுள்ளது வெளியிட உள்ளேன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வெளியிடவில்லை காரணம் கூறுக

  ReplyDelete
  Replies
  1. செய்தி உண்மையாக இருந்தால் தாராளமாக வெளியிடவும்.

   Delete
 10. பொய் என்பது எவ்வகை அளபெடையைக் கொண்டு தோன்றியது?

  ReplyDelete
  Replies
  1. ஒற்றளபெடை

   Delete
  2. Sorry manju mam.ஒற்றளபடை கரெக்ட்
   பொய் ப்+ஒ=பொ

   ப் என்ற ஒற்று முதலில் வருவதால்

   Delete
 11. சொல்லுக்கு அழுத்தம் தரும் எழுத்து எது?

  ReplyDelete
 12. சுட்டெழுத்துக்களில் இன்று நாம் பயன்படுத்தாத எழுத்து?

  ReplyDelete
 13. முத்துராமலிங்கத்தேவருக்கு கற்பித்த ஆசிரியர் யார்?

  ReplyDelete
  Replies
  1. குறையரை வாசித்தான் பிள்ளை

   Delete
  2. sir araikurai vaasithan pillai ah sir

   Delete
 14. குறைவர வாசித்தான்

  ReplyDelete
  Replies
  1. Right sir.....sorry friends inga konjam network problem...late aagudhu.ellarum question kelunga

   Delete
 15. Kuraivara vasithan pillai
  suess was austrian geologist
  the barren island is located in india
  jaravad are aborigines od andaman and nicobar

  ReplyDelete
 16. admin sir it is 100 percent true news sir supreme court judgement as i said i am one of the candidate who finished cv in 2010

  ReplyDelete
  Replies
  1. Prarthana mam.sorry.adha patri pesadhinga...ungala yaravadhu opposite gang thittiduvanga...sorry

   Delete
  2. thank u riyaz sir for ur concern but unmaiya sollama irukka mudiyuma sollunga adu silla peruku inikum palla peruku kasakum what to do

   Delete
  3. U......rrrrrrr...tooooooo confident?all the best

   Delete
 17. பிரணவ கேசரி என்ற பெயருக்கு உரியவர் யார்?

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. neenga yen sir andha news a delete paninga innum konja neerathil ela channelyum news varum but first sonadu neengadan don't believe vetri

  ReplyDelete
  Replies
  1. madam poi porukkap porukkap pesinalum unmai aakaathu.

   Delete
  2. ok sir idu poinu nalaiku marubadiyum vandu sollunga apo na accept panikren but definitely u have to come and say this again tmrw

   Delete
 21. Cycle என்பதன் தமிழ்ச்சொல் ?

  ReplyDelete
 22. அவல்‍‍ ‍பள்ளம்
  மிசை மேடு

  ReplyDelete
 23. வேணி என்பதன் பொருள்?


  ReplyDelete
 24. ஈ வெ ரா விற்கு பெரியார் என பட்டம் யாரால் வழங்கப்பட்டது?

  ReplyDelete
 25. வானரம்-பொருள்?

  ReplyDelete
 26. பொருத்துக:

  இடுகுறிப் பொதுப்பெயர் _ ‍மரங்கொத்தி

  இடுகுறி சிறப்புப்பெயர் _ பறவை

  காரணப் பொதுப்பெயர் _ காடு

  காரணச் சிறப்புப்பெயர் _ பனை

  ReplyDelete
  Replies
  1. இடுகுறிப் பொதுப்பெயர் - காடு
   இடுகுறி சிறப்புப்பெயர் _ பனை
   காரணப் பொதுப்பெயர் _ பறவை
   காரணச் சிறப்புப்பெயர் _ மரங்கொத்தி

   Delete
  2. இடுகுறிப் பொதுப்பெயர் _ ‍காடு

   இடுகுறி சிறப்புப்பெயர் _ பனை

   காரணப் பொதுப்பெயர் _ பறவை

   காரணச் சிறப்புப்பெயர் _ மரங்கொத்தி

   Delete
  3. Sorry ans theriyum but typing கஷ்டம்

   Delete
 27. அணியிலக்கணம் கூறும் நூல்

  ReplyDelete
 28. நவ்வி பொருள்

  ReplyDelete
 29. மாறனலங்காரம்,,தண்டியலங்காரம்

  ReplyDelete
  Replies
  1. தமிழ் இலக்கன நுால்கள்

   Delete
 30. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்?

  ReplyDelete
 31. Sorry fiends......வோடாபோன் காரங்க சதி பண்ணிட்டாங்க.......இந்த நேரமா டவர் ப்ராப்ளம் ஆகனும்....oh my god

  ReplyDelete
 32. சேய் என்பதன் பொருள்

  ReplyDelete
 33. யாருடைய உரைநடை அனைத்தும் கவிதைநடை கொண்டவை

  ReplyDelete
 34. மடவார் என்பதன் பொருள்

  ReplyDelete
  Replies
  1. மடவாள் பெண்கள்

   Delete
  2. மனைக்கு விளக்கம் மடவார் தான்‍

   Delete
 35. சாரைப்பாம்பு இலக்கணகுறிப்பு

  ReplyDelete
  Replies
  1. இருபெயரொட்டு பண்புதொகை

   Delete
 36. மேல மாடி கட்டிட்டாங்க ந‌ண்பர்களே

  ReplyDelete
 37. அறிவிழிகள்

  ReplyDelete
  Replies
  1. அறிவிழிகள்??????????

   Delete
 38. பாரதிதாசன்

  ReplyDelete
 39. உச்ச நீதி மன்ற தீர்ப்பு குறித்த விவரம் இன்னும் சிறிது நேரத்தில் உண்மை தன்மை சொல்லப்படும்

  ReplyDelete
 40. ஆத்திசூடி வெண்பா எழுதியவர்

  ReplyDelete
 41. காரிகை - பொருள்

  ReplyDelete
 42. நால்வகை உணவு? நால்வகை குணம்?

  ReplyDelete
 43. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுபிள்ளை, மற்றொருவர் யார்?

  ReplyDelete
 44. உன்மையிலே இந்த வளைத்தளம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

  ReplyDelete
 45. சார் வழக்கறிஞர்கள் புதியதாக உள்ளவர்களுக்கு நீதிபதி பணி வழங்கக்கூடாது என்பதற்க்காக கோர்ட் புறகணிப்பு செய்கின்றனர்கள். அதனால் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தன் வாழ்வில் ஒரு நாள் நீதி ஆகிவிடலாம் என்ற கணவூ பழிக்காது. அதில் அனுபத்திற்கு முன்னுரிமை தந்து நீதிபதி நியமிக்க வேண்டும் என்று கோர்ட் புறகணிப்பு போராட்டம் செய்கின்றனர்.

  ஆனால் பணி அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் அவர்கள் புரியாத வயதில் படித்த படிப்பை வைத்து வெயிட்டேஜ் என்று கூறுகிறரார்கள்.

  சரி உங்களுடைய வெயிட்டேஜ் முறைப்படி சிறந்த ஆசிரியர்களை தேந்தெடுத்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். 2014 முதல் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மாநிலத்தில் முதல மூன்று பதவிகளை பிடிப்பார்கள் (10ம் வகுப்பு) என்று உங்களால் உறுதியாக கூற முடியூமா?

  ReplyDelete
 46. மிகப் பிரமாதமான வலைத்தளம் நண்பர்களே.ரியாஸ் சகோதரரே தங்கள் கேள்விகள் தொடரட்டும்.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.