Wednesday, 24 September 2014

இடைக்கால தடை உத்தரவு ரத்து புதிய தலைமுறை செய்தி

இடைநிலை ஆசிரியர்களின் பணிநியமணம் தொடர்பான தனி நீதிபதியின் இடைக்கால தடை ரத்து


வெயிட்டேஜ் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு செப் 3 விதிக்கப்பட்ட  தனி நீதிபதியின் இடைக்கால தடை உத்தரவு ரத்து

18 பேர் தெடுத்த வழக்கு இடைக்கால தடையை நீக்கி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 2 நீதிபதி கொண்ட அமர்வு உத்தரவு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது

29 comments:

 1. Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. Daey andha foto maathitu epdina pesi tholaingada

   Delete
  3. இப்படி மரியாதைக்குரிய டாக்டர் ராதகிருஷ்ணன் படத்தை போட்டு நான் ஒரு பயித்தியம் என்றும் செருப்பால் அடிங்க என்று சொல்லும் நபர்கள் மீது சைபர் கிரைம் ல் இந்திய ஐடி சட்டம் 2008 ன் படி 66 A சட்டப்படி வழக்கு தொடுக்க அனைத்து ஏற்படுகளையும் செய்ய உள்ளேன் யார் மீது உங்களுக்கு பிரச்சனை இருந்தாலும் இபபடி ஒரு நல்ல அதுவும் இந்த பாரதம் போற்றும் ஒரு புனித பாரத ரத்னா டாக்டா ராதகிருஷ்ணன் அவர்களின் போட்டோ பயன்படுத்தியதை இந்த வலைதளம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் ராஜலிங்கத்தை பிடிக்கவில்லை என்றால் அவரை போய் சண்டை போடுங்க இப்படி ஒரு நாட்டின் தலைவர் படத்தை போட்டு பேசுவது அநாகரிகம் உடனடியாக இதற்கு மண்ணிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் இங்கு பதிவு செய்த கமெண்ட் நான் காப்பி செய்து வைத்துள்ளேன் நான் புகார் அளிப்பேன் சத்தியமா நீ லாம் ஒரு மனிதன் உனது ஐடி யில் வந்து எப்படி வேண்டுமானலும் திட்டு இப்படி வந்து திட்டுர உடனடியாக மண்ணிப்பு கேள் நண்பர்களே இப்போது என்ன செய்யலாம்

   Delete
  4. India pakistan sandaiyada nadakudhu...vidunga sir...selected na problem avanuku...complaint venaam...

   Delete
 2. ஏன் இடைநிலை ஆசிரியர் என்று மட்டும்பட்டதாரி ஆசிரியர்

  ReplyDelete
  Replies
  1. புதிய தலைமுறையில் இடைநிலை ஆசிரியர்கள் என்று தான் போட்டு இருந்தது அவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் என போடமல் இருந்திருப்பார்கள் கவலை வேண்டாம் எல்லோருக்கும் தான்

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 3. ஆசிரியராகபோகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் including me

  ReplyDelete
 4. Karthic sir என்றும் நடுநிலை தவறாமல் இருங்கள் ...உங்கள் முயற்சி பாராட்டிர்க்குரியது ...உங்கள் வகுப்புகள் மூலம் எங்களை போன்று இன்னும் பல ஆசிரியர்களை உருவாக்குங்கள் ...வாய்ப்பை தவரவிட்ட நண்பர்களே உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று தான் உங்கள் வலியையும் வேதனைகளையும் படிப்பில் வெறியோடு செலுத்துங்கள் ...இந்த சூழ்நிலை நான் எனது திறமையை கொண்டு நிச்சயமாக வெல்லுவேன் என உறுதிமொழி எடுங்கள் ...GO 71 இடம் நான் தோற்றதாக இருக்க கூடாது ...அதை நான் வென்றதாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து படியுங்கள் ...இந்த முறைக்கு ஏற்றார் போல் நீங்கள் படித்தால் எதிர்காலத்தில் எந்த முறையை கொண்டு வந்தாலும் உங்களால் வெல்ல முடியும் ...வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்

   Delete
  2. நன்றி நண்பா
   நாங்க பின்னாடியே பொடி நடயா நடந்து வந்துர்ரோம்

   Delete
  3. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

   Delete
  4. Mani vbr சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க எல்லாம வல்ல இறைவனை பிரத்திக்கிறேன்.

   Delete
  5. This comment has been removed by a blog administrator.

   Delete
 5. பள்ளிகல்வித்துறையின் அறிவிப்பு ஏதேனும்

  ReplyDelete
  Replies
  1. தெரிய வந்ததும் உடனடியாக வெளியிடுகிறேன்

   Delete
  2. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

   Delete
  3. உங்கள் பரந்த உள்ளத்திற்கு நன்றி உங்கள் பணி சிறக்க குருகுலம்.காம் வாழ்த்துகிறது எங்கள் வலைதளத்தில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை கூற வாருங்கள் எங்களுங்க்கு வழிகாட்டியாக இருங்கள் நண்பரே

   Delete
 6. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

  ReplyDelete
 7. For ur kindly attention plz...
  Minorities (urdu, Telagu, kanada, malayalam) & SC/ST(ADWS) TET Pass candidates.
  Coming monday we are going to TRB office & give proposal to publish our selection list.
  We prove our strength.
  If any doubt u can mail me.
  Thanveerahmed62@gmail.com

  ReplyDelete
 8. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

  ReplyDelete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 10. பணிவாய்ப்பு பெற்ற ஆசிரிய நண்பர்களுக்கு வாழ்த்துகள் ...

  'ஏழைக் குழந்தைகள் வாழ்வில் உயர - கடைசி வாய்ப்பு அரசுப் பள்ளிக்கூடங்களின் வாயிலான தொடக்க & இடைநிலைககல்வி மட்டுமே. அதை மிகச் சிறப்பாய் புகட்ட உறுதியெடுங்கள்...'

  வாய்ப்பு தவறவிட்டவர்கள் பொறுத்திருங்கள்.
  இரண்டாம் பட்டியல் (அ) வரும் தேர்வு உங்கள் உழைப்புக்கு பலன் உண்டாக்கும்...

  (Before May 2016 TN assembly election there wil b definitely one more huge quantity of teachers appointment - SG, BT & PG.
  New TET & PG recruitment announcement by TRB soon)

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.