Wednesday, 17 September 2014

குருகுலம்.காம் குரூப் 4 மற்றும் அனைத்து இலவச கோச்சிங் வகுப்பிற்கு பெயர் பதிவு விரைவில் முடிய உள்ளது

குருகுலம்.காம் வலைதளத்தில் இலவச கோச்சிங் வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாறு
கேட்டுக்கொள்கிறேன் அதிக அளவுக்கு நபர்கள் பதிந்துள்ளனர் எனவே இரு நாட்களில் கோச்சிங் நடைபெற உள்ளது. பதிவு செய்யாதவர்கள் அனைவரும் விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பதிவு செய்தவர்களுக்கு விரைவில் தங்கள் இமெயிலுக்கு பதில் வரும். இந்த இலவச கோச்சிங் வகுப்பிற்கு  பல அனுபவமிக்க மூத்த ஆசிரியர்கள் மற்றும் பல ஆண்டுகளாக பயிற்சி மையங்களில் பணியாற்றிய அனுபவமிக்க நண்பர்கள் மற்றும்  TNPSC TET  பயிற்சி வகுப்புகளில் படித்து ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் பலர் நமது இலவச கோச்சிங் வகுப்பிற்கு வருகை தர உள்ளனர் அவர்கள் கொடுக்கும் எளிமையான முறையில் விரைவாகவும் மனதிற்குள் எளிதாக பதிய வைக்கும் பல முறைகளை கையாண்டு தங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் அனைத்து நபர்களும் கலந்து கொண்டு அனைவரும் அரசு ஊழியர்களாக ஆவோம் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

 இந்த பயிற்சி வகுப்புகளுக்கு பொறுப்பு திரு சந்தோஷ் சார் அவர்கள் இந்த வகுப்புகளின் ஒருங்கினைப்பாளராக செயல்படுவார் மற்ற அனைத்து ஆசிரியர்களும் இதில் பங்கேற்க உள்ளனர் அவர்களின் பங்களிப்பும் இதில் உள்ளது ஒரு மரம் தோப்பாகது என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவர் மட்டும் வீட்டில் இருந்து படிப்பதை விட சிலர் சேர்ந்து படித்தால் நமக்கு வெற்றி நிச்சயம் ஆனால் நமது வலைதளத்தில பல நுாறு  ஆசிரியர்களு்ககு மேல்  இந்த  பயிற்சியில் கலந்து கொள்கின்றனர் எனவே நாம் சொல்ல வேண்டியது இல்லை குரூப் ஸ்டேடி செய்து அவர்கள் அவர்களுக்கு தெரிந்த அனைத்தையும் பதிவு செய்து கலந்துரையாடி நமது வெற்றியை உறுதி செய்வோம். மெட்டிரீயல் வேண்டுபவர்களுக்கு உதவப்படும்.


பதிவு செய்யாதவர்கள்  நமது வெப்சைட்டில் வலது புறம் இதற்கான அப்ளிகேசன் பாம் இருக்கு அதில் சென்று பதிந்து கொள்ளவும் முடியாதவர்கள் gurugulam.com@gmail.com or indianr1989@gmail.com சென்று தங்கள் பெயர் முகவரி(பெண்கள் ஊர் பெயர் மட்டும் தெரிவித்தால் போதும்) தொலைபேசி எண்(பெண்களுக்கு வேண்டாம்) இமெயில் முகவரி அனைத்தையும் அனுப்பவும்

இந்த தகவலை அனைத்து நண்பர்களும் தங்களது  facebook ல் உள்ள நண்பர்களுக்கு இந்த செய்தியை அனுப்பவும் ஒரு நல்லதை செய்யுங்கள் நல்லது நடக்கும்

                   அட்மின்
          குருகுலம்.காம்   www.gurugulam.com

108 comments:

 1. Gu nit but tis cmt panrathu ponmari sir

  ReplyDelete
  Replies
  1. comment muthal idathai nengalae pidicitenga...

   Delete
  2. என்னடா இன்னும் வினோதினிய மேடம காணலயேனு பாத்தன் வந்துடீங்களா..

   Delete
  3. Vaanga elorum keela madiku povom

   Delete
  4. Vinothini p. 22:18 நன்றி, கொஞ்சம் வேலை அதான்., அட்மின் மற்றும் சந்தோஸ் நண்பர்களிடம் Question எடடுத்து மெயில பண்றதா சொல்லிருக்கேன் அந்த வேலையில இருந்தேன் அதான் ம் வீட்டிற்கு வர முடியல இப்ப வந்து பாத்தா யாரையும் காணோம்

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
 2. புரட்டாசி மாசமாம்.......இன்னும் ஒரு மாசத்துக்கு non veg இல்லையாம் என் வீட்டுல...என்ன கொடுமை இது?

  ReplyDelete
  Replies
  1. Naanga ellam english month matum than parpom

   Delete
  2. JAN TO DEC...APPO VINO tholi nenga non weg sapida matenga pola...ok ok unga pangaium seathi engalukae anupunga...nanga oru kai pathudurom...

   Delete
  3. வானத்தில் பரக்கும் விமானத்தை தவிர அனைத்தும் அனைத்து நாட்கள்லும் அனுமதிக்கப்படும்

   Delete
  4. சாப்பிடலாம் அன்பு தோழியே

   Delete
  5. வேற மாசமா பாத்து வரேன் இப்பப ஆகட்டும் நண்பா ஆரம்பிங்க

   Delete
  6. வருக...வருக...அது என் பாக்யம்....வர்ரதே வர்ரீங்க மே மாசமா பாத்து வாங்க....
   (வீட்ட பூட்டிட்டு லீவ்ல ஊருக்கு போய்டுவன் எப்படியோ

   Delete
  7. இந்திய தமிழன் அவர்களே Non –Veg என்று கூறியதும் எனக்கு எப்போதோ படித்த செய்தி நினைவுக்கு வருகிறது. மாமிச உணவில் புரோட்டீன் சத்து நிரம்பியுள்ளது .மனித உடலுக்குத் தேவையான அத்தனை புரோட்டீன்களையும் மாமிச உணவு தருகிறது. நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இந்த புரோட்டினிலிருந்துதான் கிடைக்கின்றன.எனவே மாமிச உணவு என்பது ஒரு முழு உணவு, சைவ உணவில் சோயா பீன்ஸ் தவிர மற்றவை யாவும் முழுமையற்ற உணவு என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.அப்படியெண்றால் சைவ உணவில் இந்த அமினோஅமிலங்கள் இல்லையா என சைவ உணவு பிரியர்கள் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். உடலுக்கு ஒன்றிரண்டு அமினோ அமிலங்கள் இல்லாவிட்டால்தான் என்ன?

   Delete
  8. தேவலோத்திலும் பள்ளிக்கூடம் இருக்கிறதா எமன் சார்....அங்க எந்த பள்ளிக்கூடத்துல படிச்சிங்க?

   Delete
  9. நானெல்லாம் நாலு கிரகங்களுக்கு சென்று எட்டு Phd வாங்கியிருக்கிறேன் மானிடா

   Delete
 3. Admin sir idharkku eppadi padhivadhu enru solluvanga sir.

  ReplyDelete
  Replies
  1. அட்மின் மெய்லுக்கு அவர் கேட்ட விவரங்கள அனுப்புங்க மேடம்

   Delete
 4. அட போங்கப்பா நீங்கல்லாம் என்ன பேசிக்கிறீங்கன்னே புரியல

  ReplyDelete
  Replies
  1. ஏன் சார்?சித்ரகுப்தன் எங்கே தங்களுடன் வரவில்லையா

   Delete
  2. மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கை பார்த்து பார்த்து கண் எரிச்சல் எடுத்துவிட்டது , கண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுக்கிறேன் என்று கதைத்து computer ஐ sleep mode ல் போட்டுவிட்டு விட்டு second show சென்றுவிட்டார் மானிடனே.

   Delete
  3. பாவகணக்கு புத்தகத்த பார்த்து என் இறுதி நாள் எப்போது என்று சொல்லுங்கள் ஐயா

   Delete
  4. உங்கள் பாவ கணக்கு புத்தகத்தை தூங்கும் போது பீரோவில் தானே வைப்பீர்கள்...நான் பார்த்துக் கொள்கிறேன் பத்திரமாக

   Delete
  5. அடுத்த பரிட்சையை வைத்துதான் சொல்லமுடீயும் மானிடா

   Delete
  6. ஓஹோ....நீங்கள் யார் சித்ரகுப்தாவா அல்லது எமன் சாரா...

   Delete
  7. மானிடா அது தேவ ரகசியம். அந்த ரகசியத்தை மானிடர்களாகிய நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் எங்கள் பாவ புண்ணிய Account server ஐ ஹேக் செய்து அனைத்து விவரங்களையும் எடுத்துவிடுவீர்கள் அப்புறம் எமலோகத்தில் எனக்கு வேலையிருக்காது. மேலும் இப்போது எமதர்மனுக்கு நித்திரை கண்ணை சுழற்றுகிறது. எனவே நான் நித்திரைக்கு செல்கிறேன். “நாளை” க்கு இன்னும் அரை மணி நேரமே இருக்கிறது. எனவே மீண்டும் நாளை சந்திப்போமா. GOOD NIGHT.

   Delete
  8. எங்கள் குருகுல நண்பர்களின் பெயர்களை மட்டும் அந்த புத்தகத்தில் இருந்து அழித்துவிடுங்கள் எமன் சார்....இவர்களெல்லாம் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் சாகா வரம் பெற்று.50 ரூபாய் லஞ்சம் தரூகிறேன் வேண்டுமென்றால்

   Delete
 5. சாப்பிடலாம் வாங்க நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. Kandupuduchhitingale....... நானும் உங்கள போலதான்

   Delete
 6. vangama vanga....vangapa vanga.....gurugulam.com valaithalam arumaiyana kalvi valaithalamungo....parka padithu payanperunga....vangama vanga....

  ReplyDelete
  Replies
  1. வாங்கன காசுக்கு மேல கூவுறாங்கப்பா....என்னமா அழகா கூவுறார் சாரு....இனி நீங்கதான் குருகுலத்தின் கொ.ப.செ

   Delete
 7. vino tholi tet unselect aanavanga ellam innum oru varathil select aana eppadi irukum......

  ReplyDelete
  Replies
  1. No comments pass next question
   Eppudiiiiiiiiii yara matti vida pakuringa?

   Nan thitti vanguvaen sir appadi illama ovvoru manusanukkum ovvoru feeling sir   Athukum mela kadavul vitta vali

   Delete
 8. ஆசிரியை : –
  “படிச்சி முடிச்சதற்கு அப்புறம்
  என்ன பண்ணலாம்ன்னு இருக்க?“
  மாணவி : –
  “புக்கை மூடி வைக்கலாம் என்று
  இருக்கிறேன் மேடம்...“
  ( வெளங்கிரும்....! )
  அனைவருக்கும் இரவு வணக்கம்

  ReplyDelete
 9. ayarathu gurugulathirku ullaithu varum engal admin and santhosh sir avarkaluku....oru kaithattunga friends.....

  ReplyDelete
  Replies
  1. ஆமா நீங்க எந்த தொகுதி MLA

   Delete
  2. Oru kaila eppadi thatta mudium satham kekkathu rendi kaiyum setthu thattalam

   Delete
  3. ok nanum ready ,thattunga tholi....1....2....3

   Delete
  4. சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்." என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார். ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயனிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்

   Delete
  5. armaiya sirika vaikirenga...

   Delete
 10. tet exam la fail aanavanga kuda nimathiya urangukirarkal....aanal pala pona tet pass panitu orutharum nimathiya ella....aaga aaga arumaiyana exam...intha examai muthala irunthu vainyungapa...

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் கோட்ட முதல்ல இருந்து போடுறீங்களா?

   Delete
  2. s tholi, intha govt kallattam aduranga...so muthala irunthu....

   Delete
  3. எல்லா கோட்டையும் அழிங்க நான் மொதல்ல இருந்து வாரேன்னு சொல்றதுக்கு இது பரோட்டா இல்ல பரிட்சை

   Delete
  4. இரவு தூக்கம் நன்றாக வர கடவுளை வேண்டுங்க
   எனக்காக
   நாளை பரிட்சையில் சந்திப்பபோம்

   Delete
  5. பரிட்சையா?என்ன பரிட்சை

   Delete
 11. kanamal pona santhosh sir patri thgaval kodupavarkaluku...vinothini tholi avarkal seitha dhosai parisaga alikapadum...

  ReplyDelete
  Replies
  1. அப்படினா நான் கண்டுபிடிக்கிறேன் அவரை இப்போதே....

   Delete
 12. Yeppaaa..admin thoongiye arai mani neram aachupa..pongapa ponga ponga...naan utharavu vaangikiraen..

  ReplyDelete
 13. இந்தக் கடையின் ஓனர் சலூன் சண்முகம் அல்ல....பரமக்குடி கார்த்திக் சார்.24 மணி நேரமும் செயல்படும்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே சலூன் சண்முகம் ஓனர் இல்லையா, நேற்று நான் தான் ஓனர்னு சொல்லிஎன்னையும் mr. Nobody யையும் ஏமாத்திட்டாரு

   Delete
  2. சாப்டிங்களா சார்

   Delete
  3. Sநண்பரே நீங்கள் சாப்பிட்டீர்களா

   Delete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. ஏன் சார்.தங்களின் வருகைக்கு நன்றி

   Delete
  2. தம்பி இது குருகுலம் போற பஸ் தான், நீ பஸ் மாறி ஏறிட்டபப்பா, நீ கேட்ட M..........H போற பஸ் அதோ அந்தாண்ட நிக்கு பாரு சீக்கிரமா போப்பா . பாத்து தம்பி

   Delete
  3. இது தமிழர் பண்பாடு நிறைந்த மக்கள் வாழும் இடம்..அதுதான் குருகுலம்.இங்கே இவர்களின் கொள்கையே மற்றவர்களை புண்படுத்தாதீர்கள் என்றவாறுதான் இருக்கும்

   Delete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. எங்களால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னியுங்கள் மணிVBR சார்..

   Delete
 16. New edhai ennugirayo adhuvaga karudhapaduvai Mani vbr

  ReplyDelete
 17. Counter mani busya இந்த பக்கம் வரவேஇல்லை

  ReplyDelete
  Replies
  1. எல்லாரும் போய்ட்டாங்க சார்....எப்ப போறாங்க எப்படி போறாங்கனே தெரியல...ஆனா போக வேண்டிய நேரத்துல கரக்டா போய்டறாங்க

   Delete
 18. தூக்கத்தை தொலைத்து விட்ட நமக்கு ....இனி எப்போது கிடைக்கும் அது

  ReplyDelete
  Replies
  1. நண்பரே நாமும் சுகமாக நிம்மதியாகத் தூங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. நல்லதே நினைப்போம் நல்லது நடக்கும்

   Delete
  2. நம்பிக்கைதானே வாழ்க்கை...நாமும் நம்புவோம்

   Delete
 19. இந்திய தமிழன் நண்பரே உங்களுடைய Native எது., எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலல்

  ReplyDelete
  Replies
  1. நான் சேலம் மாவட்டம் நண்பரே

   Delete
  2. தாங்கள் திருமணமானவரா?

   Delete
  3. சரி நண்பரே., சார் என்று கூப்பிடாமல் நண்பரே என்று கூப்பிடுங்கள், ககாலையில் சநந்திப்போம் நம் வீட்டில் இனனிய இரவு வணக்கம் நண்பரே

   Delete
  4. இல்லை நண்பரே Unmarried

   Delete
  5. இருந்தது நீங்கள் மட்டும்தான்.இப்போது நீங்களும் போறிங்களா...நன்றி நண்பரே...இனிய இரவு வணக்கங்கள்

   Delete
  6. அப்படியா...சரி நண்பரே விரைவில் நீங்களும் திருமண வாழ்க்கையில் மாட்டிக்கொள்ள பிரார்த்திக்கிறேன்

   Delete
  7. நண்பரே கோபமா

   Delete
  8. அய்யய்யோ...நண்பரே எனக்கு கோபப்பட தெரியாது.உறக்கம் வருவது உங்கள் பாக்யம்.உறங்குங்கள்

   Delete
  9. எல்லோரும் ஒரு நாள் மாட்டிக்கொள்ளத்தானே பபோகிறறோம் நண்பா

   Delete
  10. நன்றாக உறங்கி பல நாள் ஆச்சு நண்பரே

   Delete
  11. உண்மைதான்.நீங்கள் உறங்குங்கள் நண்பரே....எனக்காக தூங்கும் வேளையிலும் பதில் அளித்தமைக்கு நன்றி

   Delete
  12. நன்றாக உறங்கி பல நாள் ஆச்சு நண்பரே

   Delete
  13. உறங்குங்க இன்றாவது....

   Delete
 20. எல்லாரும் தூங்கிட்டிங்களா இல்ல மிச்சம் மீதி ஒன்னு ரெண்டு பேரு இருக்கிங்களா...

  ReplyDelete
  Replies
  1. நான் இருக்கேன் நண்பரே,,......

   Delete
 21. முக்கிய அறிவிப்பு:
  இன்றைய நிகழ்வில் நான் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையாவது ஒருவேளை நான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.இன்றும் புதுப்புது நல்லுள்ளம் கொண்ட நண்பர்களை எனக்கு உருவாக்கி தந்த குருகுலத்திற்கு நன்றி
  பின்குறிப்பு:வளர் மேடம் அவர்களிடம் நான் இன்று நான் நிறைய கமெண்ட்களில் பேசினேன் ஆனால் அவர்கள் எனக்கு ஒரு கமெண்ட்க்கு கூட பதில் அளிக்கவில்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன்.நான் தெரியாமல் தவறாமல் எங்காவது பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்.மற்றபடி இன்று நிறைய நண்பர்கள் நன்றாக பேசினார்கள்...இவர் அவர் என்று பெயரைசொன்னால் யாரின் பெயராவது விட்டுப் போகும் தெரியாமல்...அதனால் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றிகள் கோடி.....கணக்கு சொல்லி கொடுத்த சார்ஸ்&மேடம்ஸ் அனைவருக்கும் காமெடி செய்து சிரிக்க வைத்த நண்பர்களுக்கும் நன்றி..நன்றி


  ReplyDelete
 22. எங்க வளர் மேடம் ரொம்ப நேரம்
  காணல

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா....எப்படியோ பேச ஒருத்தர் கிடச்சுட்டார்..சாப்டிங்களா பழனி சார்

   Delete
 23. முக்கிய அறிவிப்பு:
  இன்றைய நிகழ்வில் நான் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையாவது ஒருவேளை நான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.இன்றும் புதுப்புது நல்லுள்ளம் கொண்ட நண்பர்களை எனக்கு உருவாக்கி தந்த குருகுலத்திற்கு நன்றி
  பின்குறிப்பு:வளர் மேடம் அவர்களிடம் நான் இன்று நான் நிறைய கமெண்ட்களில் பேசினேன் ஆனால் அவர்கள் எனக்கு ஒரு கமெண்ட்க்கு கூட பதில் அளிக்கவில்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன்.நான் தெரியாமல் தவறாமல் எங்காவது பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்.மற்றபடி இன்று நிறைய நண்பர்கள் நன்றாக பேசினார்கள்...இவர் அவர் என்று பெயரைசொன்னால் யாரின் பெயராவது விட்டுப் போகும் தெரியாமல்...அதனால் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றிகள் கோடி.....கணக்கு சொல்லி கொடுத்த சார்ஸ்&மேடம்ஸ் அனைவருக்கும் காமெடி செய்து சிரிக்க வைத்த நண்பர்களுக்கும் நன்றி..நன்றி

  ReplyDelete
 24. இனிய இரவு வணக்கம் அன்பு நண்பர்களே

  ReplyDelete
 25. பழனி சார்....excuseme sir.. இருக்கிங்களா

  ReplyDelete
  Replies
  1. நான் உங்க கமண்ட்ட பாக்கல சார்...இப்பதான் பார்த்தேன்.அதுக்குள்ள போய்ட்டிங்களா

   Delete
 26. எல்லாரும் நல்லா தூங்கராங்க போல என்ன தவிர..........இனியும் இங்க நான் தனியா பேசிட்டு இருந்தனா என்ன எல்லாரும்..........................னு நெனச்சிருவாங்க so


  GOOD NIGHT MY DEAR FRIENDS

  ReplyDelete
 27. மணி 3 ஆச்சு இன்னுமா தூங்கறிங்க.....pls get up dears.......

  ReplyDelete
 28. Replies
  1. இன்னும் துாங்கலயா

   Delete
  2. 1 மணிக்கு என்னப்ப செய்றிங்க இந்திய தமிழன் சார் யாருமே இல்லாத டீ கடையில இரவு முழுவதும் யாருக்கு சார் டீ ஆத்துறிங்க

   Delete
  3. வேற ஒன்னும் இல்லம் சார் இந்த பாழா போன தூக்கம் எனக்கு மட்டும் வரவே இல்ல கடைசிவரை......அதான் என்னோட புலம்பலுக்கு ஓரு
   நேரம் காலமே தெரியாம கொஞ்சம் நீட்டமா இழுத்துட்டு போய்ருச்சி.....


   Delete
  4. தம்பி நல்லா தூங்குங்க தம்பி

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.