Friday, 12 September 2014

ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறை தீர்வு காண குழு: அமைச்சர் திரு. கே.சி.வீரமணி தகவல்- மாலை மலா் செய்தி

அரக்கோணம் நகரமன்றதலைவர் பதவிக்காக தேர்தல்வருகிற 18–ந்தேதி நடக்கிறது. இந்ததேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.இந்த நிலையில்நேற்று இரவு அ.தி.மு.க.தேர்தல்கட்சி
அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளிகல்விதுறை அமைச்சர்கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.
அக்கூட்டத்தில் அமைச்சர்கே.சி.வீரமணி கலந்து கொண்ட பின்னா அவர் ஆசிரியா் நியமனம் பற்றி நிருபர்களிடம் கூறியது:–
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

135 comments:

 1. Replies
  1. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith
   Delete
  2. ஆங்கிலத்தில் தேர்வானவர்கள் சதவீதம்

   மொத்தம் தேர்வானவர்கள் = 2853


   30 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் =556=19.5%

   30 வயதுக்கு உட்பட்டவர்கள் =2297=80.5%

   Delete

  3. மனியரசனின் கேள்விக்கு பதில் இங்கே.
   அங்கே என் பதிவுகளை உடனுக்குடன் அழிக்கும் மணியரசனின் புத்தி அறபுத்தி .அவருடைய கெட்டஎண்ணம் சூப்பர்.
   ஏன் மற்ற பாடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மனியரசன் ?
   பதில் நான் சொல்லவா ? ஏனெனில் நீங்க்ள் நினைதலும் அது முடியது !தேர்ந்தெடுத்த காரணத்தை நான் சொல்கிறேன்..
   B.A HISTORY என்றழைக்கபபடும் இந்த பாடப்பிரிவானாது சில வருடங்களுக்கு முன்பே அந்த பாடத்தின் மீது இருந்த மோகம் போய்விட்டது. ஏன் நீங்களோ நானோ அந்த பாடப்பிரிவை எடுக்க்வில்லை அதற்கு வெல்யு இல்லை என்று தானே, ஆகையால் இளையர் யாரும் ஐ யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. ஆதலால் அந்த பாடம் படித்தவர்கள் எல்லாம் நீங்கள் கூறியது போல் 1984‍ முன் பிறந்த வர்களே .அதை விடுஙள் வாய்கிளிய பேசும் நீங்கள் மற்ற பாடதை வெளியிடுவதாக கூறீனீர்களே அதை செய்யுங்கள் பார்க்கலாம் ?
   100 % சாத்திமே இல்லை

   Delete
  4. எப்பொழுதும் அந்த வலைதலத்தில் ஆ...ஊ...னா அவங்க வெறும் 60 பேர்... நாம 12000 பேருன்னு பேசுறாங்க... 60000 பேருல 60 பேராலதான் வரமுடியுதுனா(நம்க்கு தெரியும் போராட்டத்தில் ஈடுபடுபவர் 300க்கும் மேல் என்று) ...... 12000 பேருல 12 பேர் கூட வரமாட்டாங்கனு இவங்களுக்கு ஏன் தெரியல??????

   Delete
  5. Trbரசிகன் நான் பதிய நினைத்ததை நீங்கள் செய்தீர் மிக்க நன்றி நண்பா

   Delete
  6. Trb ரசிகன் நண்பரே சரியான பதில், நன்றி நண்பரே., எனது சார்பாகவும் எனது ஆருயிர் நண்பர் பரமகுரு சார்பபாகவும் நெஞ்சார்ந்த நன்றி நண்பரே

   Delete
  7. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

   Delete
  8. Valarmathi madam உங்களுக்கும் நன்றி. உண்மையைத் தயங்காமல் கூறியதற்கு. அந்த வலைதளத்தில் அப்படித்தான் உளறுகிறார்கள், சில தினங்களில் நீதி வெல்லும் அப்போது ததெரியும் அவர்களுக்கு

   Delete
  9. Valarmathi madam உங்களுக்கும் நன்றி. உண்மையைத் தயங்காமல் கூறியதற்கு. அந்த வலைதளத்தில் அப்படித்தான் உளறுகிறார்கள், சில தினங்களில் நீதி வெல்லும் அப்போது ததெரியும் அவர்களுக்கு

   Delete
  10. எல. ஜெயிலுக்கா

   Delete
  11. மரியாதையாக பேசு

   Delete
 2. நல்ல கல்வியாளர்களை கொண்டு அமைங்க.பேராசிரியர் கல்யாணியை ஓர் உருப்பினராக்குங்கள்

  ReplyDelete
  Replies
  1. என்னையும் சேர்த்துக்குங்க.

   Delete
  2. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

   Delete
 3. இந்த Anonymous ங்களோ தொந்தரவு இனிமேல் இருக்காது நண்பா்களே..................

  ReplyDelete
  Replies
  1. Thanku sir.avargalukku peethiyum vandhuvittadhu and baethiyum vandhuvittadhu.

   Delete
  2. இன்னும் ஆட்டம் முடியில தம்பி

   Delete
  3. Innuma indha ulagam ivana nambikittu irukku.adha dhan thambi nanum solran ini dhan engal attam arambam.this is our turn.be ready.

   Delete
  4. Innuma indha ulagam ivana nambikittu irukku.adha dhan thambi nanum solran ini dhan engal attam arambam.this is our turn.be ready.

   Delete
  5. எல சேட்டை ஜெயிலுக்கால. போல. போ

   Delete
 4. 2013 TET or 2014 TET
  reply panunga

  ReplyDelete
 5. Same doubt than enakum.
  2013? or 2014?
  santhosh sir plz rply.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த டெட் பரிட்சைக்கு டிஆா்பி எப்போதோ ரெடி சாா்....
   இந்த வெய்டேஜ் பிரச்சனை முடிந்த உடன் இந்த வருட பரிட்சை வைத்தே ஆகவேண்டும்...

   வருடத்திற்கு ஒரு முறையாவது டெட் பரிட்சை வைத்தாக வேண்டும்.... இதுவும் NCTE Rule ..........

   Delete
  2. என்ன. ரூலு சாமி ,உங்க. பொருப்புனர்ச்சிக்கு ஒரு அளவே இல்ல. சாமி

   Delete
  3. எல ஆசிரியர்னு பேர் வச்சிக்கிட்டு எழுத்துப்பிழையோட கமெண்ட் பண்ணாத ல. நீ எல்லாம் வத்தியார் ஆயி.........

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Replies
  1. தம்பி உனக்கு வரவே வராது

   Delete
  2. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

   Delete
  3. எல. துதிபாடும் கூட்டம்மால்ல

   Delete
 8. Mr.Santhosh sir,
  Intha weightage change entha year tet ku?

  ReplyDelete
  Replies
  1. அடுத்த tet க்கு. போய் நல்லா படிங்க . வெட்டியா பேசிக்கிட்டு இருக்காதீங்க

   Delete
  2. VENKAT VENKAT12 September 2014 16:11
   இந்த வருட டெட் ல் இருந்துதான் ....
   அதில் என்ன சந்தேகம் சாா் உங்களுக்கு..........

   Delete
  3. Wgt பிரச்சினை இந்த Tet ல தான் இருக்கு

   Delete
 9. Ok. Mr.Settai sir. This is called fate where as 83 marks scored candidate giving advicing to 99 marks scored candidate.

  ReplyDelete
  Replies
  1. துர இங்லீஷ்ல்லல்லாம் பேசுது

   Delete
  2. நாகரிகம் மற்றும் நாவடக்கம் இருந்தால் தான் நாம் சிறந்த ஆசிரியர் என்பதை மறந்து விட வேண்டாம்

   Delete
  3. ஓ.... தமிழ் அய்யாவா...... தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த "நாவடக்கம்"

   Delete
  4. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள், நியாயமான. கோரிக்கைதான்,

   Delete
 10. அரசு வெய்டேஜ் மாற்றும் முடிவுக்கு வந்து விட்டது...
  அமைச்சரின் செய்தி அதை தான் பிரதிபலிக்கிறது....
  அதனால் தான் மதுரை தடையாணையின் மேல் முறையீட்டுக்கு முயற்சிக்கவில்லை. என தெரிகிறது................

  ReplyDelete
 11. அரசுக்கு மிக்க நன்றி...யாருக்கும் பாதிக்காத முடிவு ஒன்றை இனி கல்வி வல்லுனர்களை கலந்தாலோசித்து எடுப்பார்கள் என நம்புவோம்..

  ReplyDelete
 12. சந்தோஸ் நண்பரே மாலை வணக்கம்., உண்மை யான பெயரில் மெயில் ஜடி வைத்திருப்பவர்களை மட்டும்comment செய்வதற்கு அனுமதியுங்கள்., இது எனது தாழ்மையான வேண்டுகோள், அப்படி செய்தால் தான் கொசுக்களின் தொல்லை குறையும் நண்பரே

  ReplyDelete
 13. சேட்டை கண்ணன்12 September 2014 16:19.
  இதை நீங்கள் கூற வேண்டாம், டிஇடி தேர்வில் உங்கள் மதிப்பெண்ணை கூறுங்கள். ஏததோ 150 மதிப்பெண் பெற்றது போல் பில்டப் செய்வதை நிறுத்துங்கள், அப்படி உங்கள் பெருமை பேச ஒரு வலைதளம் இருக்கு. அங்கு போய் பேசுங்கள் உங்கள் புராணக்கதையை, இங்கு வர வேண்டாம் தயவு செய்து

  ReplyDelete
  Replies
  1. கஷ்ட்டப்பட்டு படிச்சி 83 மார்க் வாங்கி இருக்கேன் சார் . நீங்க என்ன 150 ஆ.

   Delete
  2. கஷ்டப்படாமல் எதுவும் முடியாது

   Delete
  3. டயலாக் சூப்பர் சார்.

   Delete
  4. பொளப்ப பாரு போ போ போ

   Delete
  5. பொளப்ப பாரு போ போ போ

   Delete
  6. நெனப்பு தான் பொளப்ப கெடுக்குது

   Delete
 14. Dear admin mr. Karthik paramakudi and sandiar, And indian R, தாழ்மையான வேண்டுகோள் போலியான மெயில் ஜடி யில் நம் வலைத்தளத்தில் Comment செய்தை அனுமதிக்க வேண்டாம், கெட்ட எண்ணம் கொண்ட 1000 நண்பர்கள்நம் வலைத்தளத்திற்கு வருவதை விட நல்ல எண்ணம் கொண்ட10 நண்பர்கள் ருகை தந்தால் போதும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார். அதத்தான் நானும் சொல்லுரேன்.

   Delete
  2. Mkummmm popa jipaa potaaa sithappaaaa

   Delete
 15. U r absolutely correct Pon mari sir.

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டாருய்யா.. வக்காளத்துக்கு..

   Delete
 16. Settai ya kandukkadhinga.kuraikkira.......kadikkadhu.

  ReplyDelete
 17. உண்மையை சொல்வதற்கு வக்காளத்து ததேவையில்லை

  ReplyDelete
  Replies
  1. சொ(ச)ரிங்க.. எசமான்..

   Delete
  2. ஆசிரியர்க்குறிய தகுதி சிறிதளவு கூட உம்மிடம் இல்லை, கு க டி காது

   Delete
  3. ஒத்துக்கிறேன்.... நீங்க தமிழய்யா தான்னு ஒத்துக்கிறேன்...

   Delete
 18. Settai ya kandukkadhinga.kuraikkira.......kadikkadhu.

  ReplyDelete
 19. VENKAT VENKAT and Sridhar Sri, நண்பர்களே நன்றி

  ReplyDelete
  Replies
  1. பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்று வென்றிடலாம் குலசேகரனை அவன் யார்?

   Delete
  2. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.

   Delete
  3. Super super after long time both sides ar e laughing

   Delete
 20. திரு சேட்டை கண்ணன் காமெடியா பேசுறிங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. என்னய வெச்சி காமெடி கீமெடி பன்னலியே?

   Delete
  2. indian R காமடின்ற பேர்ல சாவடிக்கிறார்

   Delete
 21. I think Pavi is changed their name as settai kannan.

  ReplyDelete
 22. Dear admin இவரன் தொல்லைக்கு வாழ்த்துக்கள் வேறயா

  ReplyDelete
  Replies
  1. எதிரியாக இருந்தாலும் நம் வீட்டிற்குள் வந்தால் நாம் அவர்களை வாழ்த்தனும் நிங்க வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படம் பார்த்தது இல்லை அப்படி தான் சார் அந்த படத்த பார்த்த உங்களுக்கு கண்டிப்பா புரியும் சார்

   Delete
  2. என்னா சார் எதிரின்னு சொல்லிட்டிங்க டக்குனு.

   Delete
  3. உங்களை எதிரினு சொல்ல சார் எதிரியாக இருந்தாலும் என்று கூறினேன் நீங்கள் நல்ல காமெடியாக பேசுரீங்க நீங்க ஆசிரியராக போன உங்க மாணவர்களுக்கு சந்தோஷம் சார்

   Delete
  4. உத்தரவு வாங்கிக்கிறேன் எசமான்.

   Delete
 23. Settai Kannan oru velai 23m pulikesi o

  ReplyDelete
  Replies
  1. அவனுமில்லை. அங்கே இருந்து கொண்டு உங்களுக்காக பேசுபவன். நான் யார்?

   Delete
 24. Admin ஏன் இந்த சேட்டை போன்ற ஆட்களை உள்ள அனுமதிக்கிறீங்க

  ReplyDelete
  Replies
  1. Enna சேட்டை....... over night la rompa famous aagiteenga pola.......mmmmm??

   Delete
  2. போர் கலத்தை மாற்றவில்லை. போராடும் யுக்தியை மாற்றியிருக்கிறேன். நான் யார்?

   Delete
  3. அவனுமில்லை. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான். நான் யார்?

   Delete
  4. யோவ் சன்டியரே

   Delete
 25. இவர் 23ம் புலிகேசி இல்ல பாடிசோடா

  ReplyDelete
  Replies
  1. யப்பா சேட்டை என்ன டிவிஸ்டு யாருப்பா நீ

   Delete
  2. நான் யார். நான் தான் கண்ணணின் மறு அவதாரம் சேட்டை கண்ணன்

   Delete
  3. Yow finally nan than kaipullainu sollirathe enake payama eruku

   Delete
  4. புலி கேசி வெள்ளைக் கொடிக்கு மீன்டும் வேலையா

   Delete
  5. சேட்ட.. இன்னிக்கு இது போதும்.. பேலன்ஸ் நாளைக்கு வச்சுக்கலாம்.. கொஞ்சம் அங்க வாப்பா..

   Delete
  6. இன்று போய். நாளை வருகிறேன்.

   Delete
 26. Eppadio ITU set tai aana nagareegama pesavum idhu ........andha mari keeltharamana website illa pls talk decently we are future govt teacher

  ReplyDelete
  Replies
  1. Eppadio iru settai aana nagareegama pesavum idhu ........andha mari keeltharamana website illa pls talk decently we are future govt teacher

   Delete
 27. Dear admin இவரன் தொல்லைக்கு வாழ்த்துக்கள் வேறயா

  ReplyDelete
  Replies
  1. சி்த்தப்பா ஏதோ கொழந்த புள்ள அது பாட்டுக்கு பேசிட்டிருக்கு அது பொறுக்கலையா உமக்கு இதெல்லாம் நல்லால்ல ஆமாம்

   Delete
  2. அத்தான்.... உங்கள் அன்பு தொல்லைக்கு அளவே இல்லையா...... கிள்ளாதீர்கள் வலிக்கிறது.

   Delete
  3. சிநேக் பாபு லொடே லொடே லொடுக்ஸ இட்ஸ மீ

   Delete
  4. ப்பளிக் பப்ளிக்

   Delete
 28. ஏய் சேட்டை
  ஏக் கௌ மே ஏக் கிஸ்ஸான் ரகுதாத்தா

  ReplyDelete
  Replies
  1. என்னப்பா விருந்தளிங்க எல்லாம் வந்திருக்கீங்க

   Delete
  2. சித்தப்பு டப்புனு கோழி அடிச்சு பந்தியப் போடு

   Delete
 29. Dharmathin vaazhvu dhanai soodhu kavum,dharmam meendum vellum.vellum neram vandhvittadhu.

  ReplyDelete
  Replies
  1. யோவ்.... உனக்கு வேற வேலையே இல்லயா?

   Delete
  2. No.adhukaga dhanda poradurom en dubukku.mooditu po.

   Delete
  3. Settai tet matteru feel aayitapla half saapta cool aayiduvapla.

   Delete
  4. சூப்பரு அப்பு

   Delete
 30. அருமை அருமை
  ஆமா எந்த சூது கவ்வும் யூ மீன்
  விஜய சேதுபதி

  ReplyDelete
  Replies
  1. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Settai naai pudikkira vandi varuhu odu odu odi olinjikka.

   Delete
  4. சார் அது எப்பவோ ஓடிடுச்சு

   Delete
 31. Horn sound கேட்டிருக்கும் அதான் ஓடிருச்சு

  ReplyDelete
 32. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 33. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.