Saturday, 13 September 2014

ஈர்ஒற்று மயக்கம்

6.4 ஈர்ஒற்று மயக்கம்
ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டு: புகழ்ச்சி
இதில் 'ழ்' என்னும் மெய் எழுத்துக்குப் பின் 'ச்' என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த 'ச்' என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.
ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:
ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.
• 'ய்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
நாய்க்கால்- க்
வேய்ங்குழல்- ங்
காய்ச்சல்- ச்
மெய்ஞ்ஞானம்- ஞ்
மேய்த்தல்- த்
பாய்ந்தது- ந்
வாய்ப்பு- ப்
செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்)
• 'ர்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
பார்க்கிறாள்
- க்
ர்ங்கோடு
- (ஆத்திமரக்கிளை) - ங்
உயர்ச்சி
- ச்
ஞ்
- வழக்கத்தில் இல்லை.
பார்த்தல்
- த்
ர்ந்து
- ந்
தீர்ப்பு
- ப்
ம்
- வழக்கத்தில் இல்லை.
• 'ழ்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
வாழ்க்கை
- க்
பாழ்ங்கிணறு
- ங்
வீழ்ச்சி
- ச்
ஞ்
- வழக்கத்தில் இல்லை
வாழ்த்து
- த்
வாழ்ந்து
- ந்
தாழ்ப்பாள்
- ப்
ம்
- வழக்கத்தில் இல்லை.

43 comments:

 1. நம் பயிற்சி வகுப்பிற்கு பிள்ளையார் சுழியாக, நம் தாய்மொழியாம் தமிழிலிருந்து
  தொடங்கியதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. seniors than athiga per job poi irukanganu..poiyana servae onrai veli vitu ullarkal...intha servae poi enru oru artical podunga,all mediya mail kum poi servae nu anupunga...30age ku meala poi irunga na ..appo 40 age thandiyavaga...45 age thandiyavanga ethanai per pogala ATHU THAN MUKIYAM

   Delete
 2. Replies
  1. கபிலரோட குஞ்சி பெரிய குஞ்சி - குறிஞ்சி, கபிலர்

   முல்லை பூ சூடிவந்த பேய் - முல்லை, பேயனார்

   மதம் பிடித்த யானையை கண்டு ஓரம் போ - மருதம், ஓரம்போகியார்

   அந்த 3 நூலை கொண்டு நெய் - நெய்தல் , அம்மூவனார்

   பாலை நிலத்தில் ஆந்தை இருக்கும் - பாலை, ஓதலாந்தையார்

   Delete
  2. நன்றி அது கோழி குஞ்சு தானே

   Delete
  3. நீங்க சொல்லுறது மாதிரியும் வெச்சிக்கலாம்.

   Delete
  4. சேட்டை கண்ணன்13 September 2014 09:50
   வெரிகுட் சாா்.....
   இந்த மாதிரி க்ளு வைத்துபடித்துகொண்டால் மறக்காது..
   மேலும் மனப்பாடம் செய்ய தேவையில்லை...
   இந்த முறையைதான் அதிகம் நம் கோச்சிங்கில் பயன்படுத்த இருக்கோம்...
   இந்த முறை படிப்பவரும் படிக்கலாம் ...மனப்பாடம் செய்பவரும் மனப்பாடம் செய்து கொள்ளலாம்.....
   வார இறுதியில் ஆன்லைன் தோ்வு இருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்........

   Delete
  5. சேட்ட.. இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த, உன்ன மாதிரி ஒரு ஆளத்தான் தேடித்து இருந்தேன்..
   சூப்பர்பா.. இன்னும் எதுனா இருந்தா சொல்லு..

   I'm IMPRESSED..
   Give me MORE...

   Delete
  6. குஞ்சி எனப்படுவது பெண்களின் கூந்தலைக் குறிக்கும் சொல்.

   குஞ்சியழகும் கொடுந்தானை கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல
   எஞ்ஞான்றும் நல்லவையாம் சான்றோர்க்கு கல்வியழகே அழகு ...

   என்று ஒரு பாடல் உள்ளது ( செய்யுளில் ஓரிரு சொற்கள் மறந்து விட்டது மன்னிக்கவும்)

   Delete
  7. super.. உங்களுக்கு பொருத்தமான பெயர் தான் வைத்துள்ளார்கள். மிகவும் அருமை.

   Delete
  8. ஆனால், நீங்க சொல்லுரது மாதிரியும் வெச்சிக்கலாம்.

   Delete
  9. அருமையான பாடல் வரிகள் வளர்மதி madam.

   குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
   மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
   நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
   கல்வி அழகே அழகு

   இப்பாடல் நாலடியாரில் இடம் பெற்றுள்ளது.

   Delete
  10. நான் சொல்ல வந்தது ஆண்களின் குடுமி. அதற்கு குஞ்சி என்ற மறு பெயரும் உண்டு.

   Delete
  11. நன்றி சேட்டை கண்ணன் & Selected candidate இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் தான் மனத்தை திசை திருப்பி இயல்பு நிலைக்குக் கொண்டுவருகிறது நன்றி... குருகுலம்.

   Delete
 3. நன்று. இது போல் மத்திய அரசுப் பணிக்கும் வழி காட்டலாம். மத்திய அரசுப் பணியை வெறுப்பது ஆங்கிலத்தின் மீது உள்ள பயம்தான். ஆங்கிலத்தை எளிதாக எதிர்கொள்ள நான் உதவி செய்யலாமா?

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் இதற்கு உதவுங்கள்

   Delete
  2. தங்களின் விதிமுறைகள், எவ்வாறு எனது பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கூறினால் நலம்.

   Delete
  3. gurugulam.com@gmail.com indianr1989@gmail.com மெயில் அனுப்புங்கள் விரைவில் உங்களை தொடர்புகொள்கிறோம்

   Delete
  4. INDIAN R சார் இலக்கணத்தை முதலில் இருந்து தொடங்கினால் Group 4 க்கு பெரிதும் உதவியாக இருக்கும்

   Delete
  5. இன்று வெளியானது முன்னோட்டம் விரைவில் நீங்கள் கூறுவது போல் அமையும்

   Delete
  6. நன்றி INDIAN R அவர்களே

   Delete
 4. frnds,
  naalai nadai pera iruntha poraatam tharkaligamaga otthi vaikkapattullathu.
  naalai yaarum chennaiku vara venda endru kaettu kolgirom,
  date viraivil arivikapadum,

  ReplyDelete
  Replies
  1. cyber crime police searchesyou for your wrong information

   Delete
 5. seniors than athiga per job poi irukanganu..poiyana servae onrai veli vitu ullarkal...intha servae poi enru oru artical podunga,all mediya mail kum poi servae nu anupunga...30age ku meala poi irunga na ..appo 40 age thandiyavaga...45 age thandiyavanga ethanai per pogala ATHU THAN MUKIYAM

  ReplyDelete
 6. seniors than athiga per job poi irukanganu..poiyana servae onrai veli vitu ullarkal...intha servae poi enru oru artical podunga,all mediya mail kum poi servae nu anupunga...30age ku meala poi irunga na ..appo 40 age thandiyavaga...45 age thandiyavanga ethanai per pogala ATHU THAN MUKIYAM

  ReplyDelete
  Replies
  1. article pota pochu .........
   MLA varutha padathigal
   MLA"""""""""""""""":::::::::::

   Delete
 7. Indian நண்பரே Online coaching class ல் சேர்ந்து கொள்வதற்கு எனது விவரம் உங்களுடைய Gurugullam.com மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன் கிடைத்தவுன் பதில் அனுப்புங்கள் நண்பரே

  ReplyDelete
 8. குமரகுரு சாா்....வணக்கம்.....

  மேலும் நண்பா்களே இன்றும் என்னால் உங்களுடன் தொடா்நது தொடா்பில் இருக்க முடியாது... கொஞ்சம் சொந்த வேலையாகவே உள்ளேன்....
  திங்கள் முதல் எப்போதும் உங்கள் தொடா்பில் இருப்பேன்.......

  ReplyDelete
 9. Mr.Setteikannan
  Enakku oru help..
  Naan NOKIA XL Android
  Phone vaithullen.
  Idhil Tamil Key Board illai.
  Tamil type seyya
  Vaeru yaedhavathu
  Vazhi irukka. Sir...,?

  ReplyDelete
  Replies
  1. play store la எழுதாணி என்கிற சாப்ட்வேரை டவுன்லோடு செய்யுங்கள்

   Delete
 10. Indian நண்பரே Online coaching class ல் சேர்ந்து கொள்வதற்கு எனது விவரம் உங்களுடைய Gurugullam.com மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன் கிடைத்தவுன் பதில் அனுப்புங்கள் நண்பரே

  ReplyDelete
 11. Indian நண்பரே Online coaching class ல் சேர்ந்து கொள்வதற்கு எனது விவரம் உங்களுடைய Gurugullam.com மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன் கிடைத்தவுன் பதில் அனுப்புங்கள் நண்பரே

  ReplyDelete
 12. ===============
  NOTE THIS POINT !!
  ===============

  (Real Seniors) : Those who got

  B.ed degree before 2005. Their

  age range is 32-42 or more....

  (Pseudo Seniors) : Those who studied

  B.ed after 2005. But they did their

  U.G degree 5 years to 10 years before

  2005.

  ================
  Senior Calculation !!
  ================

  Points

  1). The age of B.ed candidate should not

  determine his seniority. So mere (DOB)

  Date of birth should not be taken into

  account.

  2). The year he completed B.ed course

  should determine his seniority.

  Example : Vijay Vijay.

  1). He completed B.Sc Degree in 1998.

  (@ at the age of 20)

  2). Then he studied B.ed degree in 2010.

  (@at the age of 32)

  3). His age is now around 36.

  Conclusion : he is not a senior just

  because of his age 36. He is pseudo

  senior.

  ReplyDelete
  Replies
  1. ஆன்லைன் கோச்சிங் பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றி விவரம் பின்னர் உங்கள் இமெயிலுக்கு அனுப்பப்படும்

   யாரும் தவறான கருத்துக்களை கூற வேண்டாம் இது பொது வலைதளம்

   Delete
 13. வலைதளம் வலம் பெற வாழ்த்துககள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.வளம் பெற உங்களை போன்ற வாசகர்களிடமே உள்ளது....

   Delete
 14. போராட்டம் வெற்றிபெற. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. Sir tabla eppadi tamil type panrathu????( I-TOUCH TAB )

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.