Saturday, 13 September 2014

குருகுலம்.காம் அறிக்கை

நமது வலைதளம் எந்த நபர்களுக்கும் ஆதரவானது இல்லை நமது நோக்கம் அடுத்து வரும் TNPSC குருப் 4 PG TRB  மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) வெற்றி பெறுவதே நமது நோக்கம்
நாம் 1 சில மார்க் களில் வாய்ப்பை தவறவிட்ட நாம் இனி வரும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்று பணி பெறுவதற்கு என்று இந்த வலைதளம் செயல்படும்

    இனி இந்த வலைதளத்தில் புதுமைகளை மட்டுமே விதைக்கப்படும் இன்று முதல் இந்த வலைதளம் புது பொழிவுடன் நடுநிலமையுடன் வருகின்ற குரூப் 4 க்கு அனைவரையும் தயார் செய்யும் நோக்குடன் செயல்படும் இனி தயவு செய்து தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்காக ஒரு சாரரும் போராட்ட நபர்களுக்கு ஒரு சாரரும் இங்கு வந்து சண்டையிடாமல் அனைவரும் ஒற்றுமையுடன் இந்த வலைதளத்தை வெற்றிகராமக கொண்டு செல்ல உதவுங்கள் இனி யாருக்குமே ஆதரவு இந்த தளத்தில் இருக்காது கண்டிப்பாக அரசு வேலை வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் இங்கு வந்து தங்களின் கனவை நினைவாக்குங்கள்

    இந்த தளத்தில் இனி தினமும் குருப் 4 க்கு என்ன படிக்கலாம் எப்படி படிக்கலாம் எந்த புத்தகத்தை படிக்கலாம் எந்த பாடத்தை மட்டும் படிக்க வேண்டும் எதில் கவனம் செலுத்த வேண்டும் எப்படி புரிந்து எளிதாக மனதில் நிறுத்திக்கொள்வது போன்றவைகளும் இங்கு அளிக்கப்படும் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் வாருங்கள் வெற்றி உறுதி நான் இதை உறுதியாக கூறுகிறேன்

இத்தளத்தின் ஆசிரியர்கள் மற்றும் இத்தளத்தின் நலவிரும்பிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இன்று முதல் நமது தளம் புதுமைகள் பூக்கும் தளம் எனவே யாரும் நமது தளத்தில் சண்டையிடாமல் அமைதியாக நாளை நாம் அரசு உழியர் எனற் உயரிய சிந்தனையோட வாருங்கள் வளருங்கள்

                  அட்மின்

23 comments:

 1. இதைதான் நான் எதிர் பார்த்தேன்
  இன்றைய தகவல் என் தலைப்பில் புதிய. செய்தி பதிவிடு நண்பா

  ReplyDelete
  Replies
  1. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith

   Delete
 2. பலாின் வாழ்வில் ஒளி ஏற்ற வாழ்த்துகள்

  ReplyDelete
 3. ithuve sariyana paadhai sir.......
  nalla padingha....... vetri vasappadum..........
  sathyamorthy sir oruthar kuda ungalukku aatharavu thara maatingrangale.................
  poanga sir.......... vera velai iruntha paarunga..........
  tet mattume life illa........ tnpsc, upsc la chance nirayave irukku.... all the best

  ReplyDelete
 4. பாசக்கார மொசக்குட்டி - பாசிசம் முசோலினி

  ReplyDelete
 5. நாசம் பன்னுர கொசுவ ஹிட் அடிச்சி கொல்லுங்க - நாசிசம் ஹிட்லர்

  ReplyDelete
 6. துபுட் என்று எச்சியால் துப்பு - நுகர்வோர் எச்சம், டுபூட்

  ReplyDelete
  Replies
  1. சேட்டை சார் உங்களின் இமெயில் முகவரி தாருங்கள் உங்களுக்கு இந்த வலைதளத்தில் ஒரு பொறுப்பு உள்ளது

   Delete
  2. நான் யார் என்று உங்களுக்குமா தெரியவில்லை?

   Delete
  3. darknight சார்

   Delete
  4. கார்த்திகா தேவி சரியா

   Delete
  5. உங்க மெயிலை பாருங்கள் சார்

   Delete
  6. பார்த்து விட்டீர்களா? இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாதீர்கள். அடிச்சி கேப்பாங்க. அப்பயும் சொல்லாதீர்கள்...

   Delete
  7. நான் அடங்கி பல வாரம் ஆச்சு சண்டியரே...

   Delete
  8. கார்த்திகா மேடம் வாருங்கள் எங்கள் தளத்துக்கு தங்களை வரவேற்கிறேன் ஆமாம் எங்க darknight சார்

   Delete
  9. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.டார்க் நைட் அவர்களை காணவில்லை.கண்டுபிடித்து தருவோருக்கு ஆயிரம் பொற்காசுகள் சன்மானமாக வழங்கப் படும்.

   Delete
  10. இருட்டுக்குள் இருந்தது போதும் வெளிச்சத்துக்கு வாங்க டார்க் டைட் சார்

   Delete
 7. Coming monday is a turning point to all the tntet teachers. The new selection mood will be followed, as per court direction. There is no chance to give priority to the remaining canditates. If it is so the government won't conduct next tet. Whatever the method the court gives, govt ready to follow. This is only implied in edu minister's word. Stay order also has some acceptable points, the g.o will definetly be modified.
  Don't worry teachers. Lets hope for the best...

  ReplyDelete
 8. நன்று. இது போல் மத்திய அரசுப் பணிக்கும் வழி காட்டலாம். மத்திய அரசுப் பணியை வெறுப்பது ஆங்கிலத்தின் மீது உள்ள பயம்தான். ஆங்கிலத்தை எளிதாக எதிர்கொள்ள உதவி செய்யலாமா?

  ReplyDelete
  Replies
  1. செய்யலாமே ..... மேமேமேமேமே.....

   Delete
  2. seiyalam join

   Delete
 9. Replies
  1. ஆன்லைன் கோச்சிங் பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றி விவரம் பின்னர் உங்கள் இமெயிலுக்கு அனுப்பப்படும்

   யாரும் தவறான கருத்துக்களை கூற வேண்டாம் இது பொது வலைதளம்

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.