Thursday, 11 September 2014

ஆசிரியர் பணிநியமன தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று (வியாழன்) விசாரணை இல்லை...

ஆசிரியர் பணிநியமன வழக்கில் நீதியரசர் சசிதரன் ஐயா பணிநியமண தடைஆணை பிறப்பித்துள்ளார்.....


ஆசிரியர் பணிநியமண தடைஆணைக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  இன்று (வியாழன்) விசாரணைக்கு  வராது ஏனெனில் நீதிமன்ற வழக்கு லிஸ்ட்டில் இல்லை...

மேலும் தடைஆணை 16 பக்க அறிக்கை மிக ஆழமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை எடுத்துரைப்பதாகவும் உள்ளது...

இந்த தடையாணை வாங்கவும், இதற்காக வாதாடும் வழக்கறிஞர்களின் விவரம்..

1)திரு கணபதி சுப்பிரமணியம்
2)திரு லஜபதிராய்
3) திரு முருகேசன்

4)திரு கண்ணன்
5)திரு செல்வன்
6)திரு வீரகதிரவன்

7)திரு பாலசுந்தரம்
8)திரு ராஜராமன்
9) திருமதி சாஜிமனோ

10)திரு அழகுமணி
11)திரு பெனாசீர்
12) திரு சேவியர் ரஜினி

13) திரு அஜ்பீஸ்தீன்
14) திரு சிங்கன்
15) திரு சண்முகநாதன்..


நன்றி

Mr.Rajabharathi
Mr.P.Rajalingam Puliangudi ...

53 comments:

 1. Congrats Karthick Paramakudi: Please also develop an app that works in windowsphone OS and IOS along with android.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்

   Delete
  2. இதன் உண்மையான உரிமையாளர் யார்?

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. உங்களுக்கு விவரம் வேண்டுமென்றால் உங்கள் இமெயில் முகவரி தாருங்கள் அதற்கு தங்களுக்கு தேவையான தகவல்களை தருகிறேன் சார் இது பொது வலைதளம் இங்கு நமது பெருமை வேண்டாம் இது என்னுடையது இல்லை இது உங்களுடையது அனைத்து ஆசிரியர்களுடையது

   Delete
  6. jam vi11 September 2014 08:31
   சந்தேனமா வேண்டாம் நான் இங்கு அந்தியாில் இருக்கிறேன்...
   காா்திக் சாா் பரமகுடியில் இருக்கிறான்...
   எனது போன் நம்பரை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்....

   Delete
  7. மேலும் நீங்கள் ஆங்கில பிரிவை சேர்ந்தவா் தனே...
   நீங்கள் தற்போது லிஸ்ட்ல் இரருக்கிறீா்களா??

   Delete
  8. ஆமாம். என் வீட்டிற்கு அருகிலேயே மேல்நிலை பள்ளியில் இடம் கிடைத்து விட்டது.

   Delete
  9. அப்புரம் ஏன் சாா் வெய்டேஜ் முறை மாறுவதற்கு இவ்வளவு ஆா்வமாக இருக்கிறீா்கள்......
   மாறினாலும் உங்களுக்கு வேலை வந்துவடும் என்ற நம்பிக்கையோ........

   Delete
  10. அப்படி இல்லை. எனது 3 நண்பர்கள் 105 mark மேல் பெற்றிருந்தும் வெயிட்டேஜ் முறையால் வேலை கிடைக்கவில்லை அதனால் தான்.

   Delete
  11. 15 அட்வகேட்க்கு எதிரா ஒரே அரசுதரப்பு அட்வகேட்....
   என்ன நடக்கும் பொறுத்திருந்து பாா்ப்போம்.....
   நாளை மதியத்திற்குள் தடையாணை உடைக்கப்படுமா என தெரிந்துவிடும்...
   தடை உடைபடவில்லை எனில் மாற்றம் உறுதி......
   யாராலயும் தடுக்க முடியாது......
   வெள்ளி அனைவருக்கும் புனிதவெள்ளியாக அமையட்டும்....

   Delete
  12. jam vi11 September 2014 09:12
   14700 பேரும் மாறக்கூடாது என நினைக்கும் போது நீங்கள் அந்த மூன்று நண்பா்களுக்காக மாறனும் அப்படின்னு நினைக்கிறது விந்தையாக இருக்கிறது....
   ஏன் என்றால் இந்தமுறை மாற்றப்பட்டால் குறைந்தது 3000பேருக்கு மேலாவது லிஸ்ட்ல் இருப்பவா்கள் பாதிக்கப்படுவா்........
   அந்த 3000 பேரில் உங்கள் பெயா் வந்துவிடக்கூடாது என ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.........

   Delete
  13. மேலும் வெயிட்டேஜ் முறை மாற்றம் ஏற்பட்டால் எனக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூற முடியாது. காரணம் எப்படி வேண்டுமானாலும் வெயிட்டேஜ் மாற்றி அமைக்கப்படலாம்

   Delete
  14. சந்தோஷ் சார் நமது தளம் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது

   Delete
  15. தங்கள் அன்புக்கு நன்றி. மேலும் உங்கள் தமிழ் எழுதியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. எழுத்து symbol ஆக வருகிறது. google ல் install செய்து கொள்ளுங்கள்

   Delete
  16. எங்கள் தளத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று நினைக்கிறேன் நீங்கள் அனுப்பிய இமெயிலில் எழுத்து symbol ஆக வருகிறது எனவே தாங்கள் தான் செய்ய வேண்டும் என்ற நினைக்கிறேன் இருந்தாலும் தங்களின் கருத்துக்கு நன்றி எதற்கும் நான் சரிபார்க்கிறேன்

   Delete
  17. பாதிக்கப்படுவது 3000 பேர் அல்ல. 14000 பேர். ஆனால் பயனடைய போவது 700000 பேர்.

   Delete
  18. நான் குறிப்பிட்டது சந்தோஷ் கமென்ட்டில் உள்ள எழுத்துக்களை மட்டும்.

   Delete
  19. www.gurugulam.com ற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...... நன்றிகள்.....

   Delete
  20. மன்னிக்கவும் நான் mobile லிலிருந்து mail அனுப்பினேன்.

   Delete
  21. jam vi11 September 2014 08:44

   உங்களை போல மற்றவர்களையும் நேசியுங்கள். இதைவிட சிறப்பான இடத்தை நிச்சயம் பெறுவீர்கள்.

   jam vi11 September 2014 09:12

   அப்படி இல்லை. எனது 3 நண்பர்கள் 105 mark மேல் பெற்றிருந்தும் வெயிட்டேஜ் முறையால் வேலை கிடைக்கவில்லை 


   jam vi11 September 2014 09:32

   பாதிக்கப்படுவது 3000 பேர் அல்ல. 14000 பேர். ஆனால் பயனடைய போவது 700000 பேர்.

   Jam vi சார் தாங்கள் உண்மையிலேயே சிறந்த மனிதர் என்பதை நிரூபித்துவிட்டீர்..உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் ஒரு சிறந்த நண்பர்தான்...தங்களுக்கு எனது பாராட்டுக்கள்

   Delete
  22. This comment has been removed by the author.

   Delete
  23. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

   **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

   75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
   உங்களது

   1.Tet reg number
   2. +2 mark
   3. Dted marks
   4. Tet mark
   5. Weightage.

   உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
   95433 91234
   09663091690

   ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
   இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
   முயற்சியே வெற்றிக்கு வழி.

   Delete
  24. கார்த்திக் நான் பாலா நானும் உங்க ஏரியாதான் எனக்கு உங்க Phone no mail பன்னுங்க balan17101983@gmail.com

   Delete
  25. மிக்க நன்றி..... இந்திய தமிழன் அவர்களே....

   Delete
  26. R.BALAN RAMANATHAN நீங்க எந்த பகுதி

   Delete
  27. சாயல்குடி பக்கம் நண்பா

   Delete
  28. Sirantha nanban mr.jam vi mathiri irukkanum.....

   Delete
  29. நண்பா சந்தோஷ் இன்றுவரை வழக்கு ஏன் விசாரனைக்கு வரவில்லை நாளை மட்டும் வரும்என்று எவ்வாரு நம்புவது ஏதும் சூழ்ச்சி நடக்குதா பதில்

   Delete
  30. R.BALAN RAMANATHAN11 September 2014 13:20
   நம்புங்கள்....
   நாளை வரும் ஆனால் தடை உடையாது....
   எப்படி என கேட்காதீா்கள் ஓப்பனா சொல்ல முடியாது....
   ஆனால் நிச்சயம் தடையாணை உடைய வாய்ப்பு இல்லை....
   அடுத்த வாரம் சென்னை தீா்ப்ப வரும் திங்களுக்கு மேல்.....
   இதுவும் உண்மை

   Delete
  31. ஏனா இவ்வளவு நெருக்கடி யில் தடை கொடுக்க அவசியம் என்ன மேலும் தடையாணை மிகவும் வலுவான புள்ளிகளை உள்ளடக்கியது என்று கூறுகிறார்கள் பார்போம் நண்பா சந்தோஷ் நானும் உங்க ஆலுதான் நம்மெல்லா ஒரே செட்டு

   Delete
  32. Thiru jam Avargale... weightage system neekka pattal, 90,91,92,93,94, madhippengal petravargal, kurippaga English manor, veliyeruvadhu urudhi...

   adhe samayam 95,95 madhippengal petru, academics marks verum 55% petravargal kooda select agi viduvargal....

   idhu voru aniyayamana muraiyaga theriya villaiya.... ivargal porattam artham atradhu... idhu yenrum velladhu...

   selected candidates saarbaga, 20 manukkal thakkal seiyya pattu ulladhu, avai yavum indha thadai aanai visaranaiyodu inaikka padum...
   yenave voru arasu tharppu valakkarignar, 15 ethir tharppu valakkarignar yenbadhu thavaranadhu....


   Delete
  33. yempa santhosu... unnaya pala peru namburangappa.... avangalukku thevayilladha kastatha koduthudatha.... pathukku...

   Delete
 2. காலை வணக்கம் நண்பர்களே !

  ReplyDelete
 3. Santhosh sir nan selected candidate .
  .physics major..102 mark..bc ..3 yr seniority..weitage change Analum enaku job unda..ila enaku job kidaikatha weitage change ana..

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு GT (general turn)யிலேயே வேலை கிடைக்கும். வெயிட்டைஜ் மாறினால்!

   Delete
  2. கிடைக்கும் சார்

   Delete
  3. Ipavum GT la than kidasathu...weitage change anal..markbeduthum nimathiye ila sir

   Delete
  4. உங்களை போல மற்றவர்களையும் நேசியுங்கள். இதைவிட சிறப்பான இடத்தை நிச்சயம் பெறுவீர்கள்.

   Delete
  5. ada inga parra voru thiru valluvara.... ungalathan jam vi sir.... !

   Delete
 4. கிடைக்கும்

  ReplyDelete
 5. அட போங்கப்பா

  ReplyDelete
 6. Jamvi sir ...
  Unselected favour ah ethachum nadakuma?chance iruka

  ReplyDelete
  Replies
  1. இதில் என்ன உங்களுக்கு சந்தேகம். நிச்சயமாக நடக்கும்.

   Delete
  2. Romba nandri sir...
   Unal pathil aruthala iruku...atleast nxt xam vaikama or vacha preference achum kuduthakuda pothum sir...

   Delete
 7. RAJALINGAM PATRI KEVALAMAGA KURAI KURUM POTHU
  IVARKAL ELLAM ASIRIYARAGALA ENA ENNATH THONRUKIRATHU

  Thozarkaley nam anaivarum asiriyar kudumbam enpathai maravathir

  ReplyDelete
 8. PG asst potiyalarkal, CV mutithu eruthi pattiyalil etam peraathavar next exam Processla vaipu ketkalame? Bcs TET la pass aana, 7 yearsku processla iruku.PG cv mutithavarkaluku mattum 3 years avathu validity tharalame? 3 to 4 times patiyalai maatram seithu PG pottiyalar pathikapatullanar. GURUGULAM sthaabanam itherku enna karuthu solla virumbugirathu?

  ReplyDelete
 9. திரு ராஜலிங்கம் அவர்களே உங்களால் பி.எட். முடித்த 7 லட்ச ஆசிரியர்களில் 6 லட்சம் பேர் உங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். உங்களால் நல்ல தீர்ப்பு கிடைக்க என்ற நம்பிக்கையில் 6 லட்ச குடும்பங்களை சார்ந்த ஆசிரயர் குடும்பங்கள் நம்பியிருக்கிறௌம். உங்கள் முயற்சிகளை முறியடிக்க சிலர் உங்களை பற்றி அவதூறு பரப்பி கொண்டே தான் இருப்பார். ஆனாலும் தீர்ப்பு வரும் போது நீதி நிலை நிறுத்தப்படும். உங்கள் போராட்டம் தப்பு என்று யாராலும் செல்ல முடியாது. அரசின் அரசானை தான் தவறு. என்று அனைவருக்கும் தெரியூம் செலகட் ஆன ஆசிரியர்களுக்கும் தெரியூம் அதில் சில ஆசிரியர்கள் அரசானை மாறினால் 20 சதவீதம் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். ஆகையால் செலக்ட் ஆன நன்பர்கள் உண்மைக்கு குரல் கொடுக்க வேண்டும். போராட்ட குழுவைபோன்று தற்போது பி.எட் படித்துக் கொண்டிருக்கும் படித்து முடித்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். டெட் தேர்வூ அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க போராட வேண்டும்.

  ReplyDelete
 10. Subject wisr exam will be conducted very soon, prepare for it.

  ReplyDelete
 11. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

  **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

  75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
  உங்களது

  1.Tet reg number
  2. +2 mark
  3. Dted marks
  4. Tet mark
  5. Weightage.

  உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
  95433 91234
  09663091690

  ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
  இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
  முயற்சியே வெற்றிக்கு வழி.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.