Tuesday, 23 September 2014

வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் புதிய வழக்கு

வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில்வழக்கு தொடர்ந்துள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்த நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் தரக்கூடாது. அதற்கு பதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்று கோரி ஆசிரியர் ஒருவர் சார்பாக வக்கீல் காந்திமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல்செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரணியம் விசாரித்து அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

170 comments:

 1. Replies
  1. 1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

   அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
   ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
   இ. பாரிசு உடன்படிக்கை
   ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

   2. கனிஷ்கரின் தலைநகர்

   அ. காஷ்கர்
   ஆ. யார்கண்டு
   இ. பெஷாவர்
   ஈ. எதுவுமில்லை

   3. பொருத்துக:

   I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
   II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
   III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
   IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

   அ. I-3 II-4 III-1 IV-2
   ஆ. I-4 II-3 III-1 IV-2
   இ. I-3 II-4 III-2 IV-1
   ஈ. I-4 II-3 III-2 IV-1

   4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

   அ. மதுரை
   ஆ. தொண்டி
   இ. சித்தன்னவாசல்
   ஈ. மானமாமலை

   5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

   அ. ஹரிதத்தர்
   ஆ. ஜெயசேனர்
   இ. தர்மபாலர்
   ஈ. எவருமில்லை

   6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

   அ. கிரேக்கம்
   ஆ. பாரசீகம்
   இ. இந்தியா
   ஈ. சீனா

   7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

   அ. வில்லியம் பெண்டிங்
   ஆ. காரன் வாலிஸ்
   இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
   ஈ. டல்கௌசி

   8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

   அ. கரிகாலன்
   ஆ. இளஞ்சேரலாதன்
   இ. அச்சுத களப்பாளன்
   ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

   9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

   அ. அல்பருனி
   ஆ. மார்க்கோ போலோ
   இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
   ஈ. இபன்படூடா

   10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

   அ. பரமேஸ்வரவர்மன்
   ஆ. விஷ்ணுகோபன்
   இ. சிம்ம விஷ்ணு
   ஈ. எவருமில்லை

   Delete
  2. முடிந்த தேர்வுக்கே வழியில்லை
   இதல பத்து வினா முடியல

   Delete
  3. Just try pannu pa....

   பத்து விஷயம் தெரிஞ்சுக்கனும்னா எதுவுமே தப்பில்ல...:

   Delete
  4. 1.பாண்டிச்சேரி உடன்படிக்கை
   2.பெஷாவர்

   Delete
  5. 9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

   ஆ. மார்க்கோ போலோ

   Delete
  6. 6.பாரசீகம்
   7.டல்ஹெளசி

   Delete
  7. 10.விஷ்ணுகோபன்

   Delete
  8. Answer sollirava try panureengala friends....

   Delete
  9. 2. பெஷாவர்
   5.. தர்மபாலர்

   Delete
  10. 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ

   Delete
  11. நன்றி.. பதில்களில் தவறு இருந்தால் குறிப்பிடவும்..

   Delete
 2. Replies
  1. ஒரு மணி நேரம் கால அவகாசம்..
   பத்துக்கு அதிக மதிப்பெண் எடுப்பவர்
   'GENIUS OF THE DAY'..
   Just Try My Dear Friends...

   11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

   அ. ஸ்ரீ சதகர்னி
   ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
   இ. வஷிஷ்டபுத்திர புலுமயி
   ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

   12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

   அ. புனே
   ஆ. கார்வார்
   இ. புரந்தர்
   ஈ. ராய்கார்

   13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

   அ. அஜாதசத்ரு
   ஆ. பிந்துசாரர்
   இ. காரவேலர்
   ஈ. மயூரசரோனர்

   14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

   அ. சமுத்திரகுப்தர்
   ஆ. அசோகர்
   இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
   ஈ. கனிஷ்கர்

   15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

   அ. கஜினி முகமது
   ஆ. குத்புதீன் ஐபெக்
   இ. கோரி முகமது
   ஈ. அலாவுதீன் கில்ஜி

   16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

   அ. நேபாளம்
   ஆ. திபெத்
   இ. இந்தியா
   ஈ. பர்மா

   17. டெல்லியின் பழங்காலப் பெயர்

   அ. தேவகிரி
   ஆ. தட்ச சீலம்
   இ. இந்திர பிரஸ்தம்
   ஈ. சித்துபரம்

   18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

   அ. ஜெயசந்திரன்
   ஆ. ஜெயசேனர்
   இ. ஹரிசேனர்
   ஈ. எவருமில்லை

   19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

   அ. குமார குப்தர்
   ஆ. ஸ்கந்த குப்தர்
   இ. ஹர்ஷர்
   ஈ. யுவான் சுவாங்

   20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

   அ. பல்லவர் ஓவியம்
   ஆ. வீணை
   இ. பல்லவர் கால நாடகம்
   ஈ. மாமல்லபுரம் சிற்பம்

   Delete
  2. 12.புனே
   17.இந்திரபிரஸ்யம்
   19.குமாரகுப்தர்
   18.ஜெயசேனர்
   16.நேபாளம்
   15.குத்புதீன்

   Delete
  3. புனே அஜாதசத்ரு

   Delete
  4. 11. B
   12. D
   13. C
   14. D
   15. C
   16. A
   17. C
   18. B
   19. A
   20. A OR B doubt

   Delete
  5. Riyaz sir na group2 interview premilary pass, mains kku pls refer the books

   Delete
  6. சமுத்திரகுப்தர் ஸ்ரீ சதவாகனர்

   Delete
  7. 20.இ,19.அ,118-இ,117-இ,16-அ.15-ஆ.14-ஆ13-இ.12-ஈ.11-அ

   Delete
  8. சாரி தினேஷ் நண்பா....எனக்கு சரியா தெரியல main exam epdi irukkumnu.k all the best

   Delete
  9. இந்த ஒரு வருசமா புக்க தொடாததனால எல்லாமே மறந்து போச்சே..

   Delete
  10. Ok Thanks 4 ur reply, நால்வகை உணவு ithukku answer sollungo neku theriyala

   Delete
  11. வேட்டை பாஸ் இன்னும் என்ன வேடிக்கை...ஆன்சர அவுட் பண்ணுங்க

   Delete
  12. Me too the same sir, TET ah nambi one year pojju sir,

   Delete
  13. சத்தியமா தெரியாது சார்.நல்லா வேற படிக்கற பசங்களா பாத்து கேளுங்க...நீங்க ஆள் மாறி வந்துட்டிங்கனு நெனைக்கறன்...நானே ஒரு டுபாக்கூர் சார்.....dont take serious..fun only

   Delete
  14. Semma comedy ah pesuringa boss

   Delete
  15. 11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ

   Delete
  16. நால்வகை உணவு:

   1. உண்ணல்
   2. தின்னல்
   3. பருகல்
   4. நக்கல்

   Delete
 3. Replies
  1. vino madam keel madila nan first vanthathala neenga anga enter aagalaya?

   Delete
  2. then why keela maadikku vaarave illa?

   Delete
  3. Niraiya questionku answer therila athan varala

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. There is no possibilities of cancel the WTGE system.

   Delete
  2. sir what about adw,welfare list?

   Delete
  3. Hello Alex sir!
   is there any possibilities to give priority in coming tet exam(u already mentioned about that thing there is no NCTE rule to give)? i'm asking if the govt decide to give in the sense is it possible?when is next tet exam? can u reply me?

   Delete
 5. class nadakum podhu pesatheena pa..illana name eluthi admin sir'ta kuduthuduven

  ReplyDelete
 6. Asalambigai ammayarai ikkala avvayar ena paratiyavar yar?

  ReplyDelete
 7. Thats good.
  Inna 40- Bootham senthanar.
  Kondrai venthan nalvali-Poigayar
  Innilai- Avvayar
  Iniyavai40- Kabilar.
  Re arrange above.

  ReplyDelete
  Replies
  1. Inna 40-Kabilar.
   Kondrai venthan nalvali- Avvayar
   Innilai--Poigayar
   Iniyavai40-Bootham senthanar

   Delete
 8. தமிழ் மொழி தோன்றிய இடம் குமரிக்கண்டம் என கூறும் நூல் எது?

  ReplyDelete
  Replies
  1. சிலப்பதிகாரம்

   Delete
  2. தண்டியலங்காரம்???

   Delete
  3. Mam gud eve dont say gud eve poi answer solunga

   Delete
  4. Good eve......... sollitu poi answer soldren..... :-)

   Delete
  5. Helo.......riyash ans correct ah??? சொல்லுப்பா

   Delete
  6. தண்டியலங்காரத்துல தான் சார் "ஓங்கலிடை வந்துயர்ந்தோர்" பாடல் வருது அதுலதான சொல்லியிருக்காங்க சரியா??????

   Delete
 9. Inna 40-Kabilar.
  Kondrai venthan nalvali- Avvayar
  Innilai--Poigayar
  Iniyavai40-Bootham senthanar

  ReplyDelete
  Replies
  1. எப்ப கமெண்ட் பண்ணுவீங்க எப்படி பண்ணுவவீங்க

   Delete
 10. இன்று பேச்சு வழக்கில் இல்லாத மூன்று மொழிகள் யாவை?

  ReplyDelete
  Replies
  1. சமஸ்கிருதம்,லத்தின்,கிப்ரு doubt

   Delete
 11. Replies
  1. கிரேக்கம் லத்தின் சமஸ்கிருதம்

   Delete
 12. அவ்வீடு - அகச்சுட்டாக்குக

  ReplyDelete
  Replies

  1. வீட்ட எல்லாம் சுடமுடியாதுங்க

   Delete
  2. இவ்வீடு ம் புறச்சுட்டுதான்

   Delete
  3. அகச்சுட்டு என்பது வெறும் பத்துதான் அவை,
   அவன் அவள் அவர் அது அவை
   இவன் இவள் இவர் இது இவை

   Ippo sollunga ans......

   Delete
  4. Intha 10 ல ஒன்னு கண்டு புடிங்க

   Delete
  5. mam itha pathi oru nal sollithanga ,nan illakanathula wku

   Delete
 13. தமிழ் பிறமொழியின் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் எனக் கூறியவர் யார்?

  ReplyDelete
 14. ஒரு சின்ன கற்பனை.

  ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிற
  து.
  பரிசு என்னவென்றால் -

  ஒவ்வொரு நாள் காலையிலும்
  உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த
  செலவுக்காக வரவு வைக்கப்படும்.
  ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
  அவை -

  1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள்
  கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
  2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற
  முடியாது.
  3) அதை செலவு செய்ய
  மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
  4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்
  கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்
  வரவு வைக்கப்படும்
  5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த
  ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ள
  லாம்.
  6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால்
  அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும்,
  மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

  இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
  உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
  உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்
  மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
  இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
  இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
  அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
  மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
  அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும்
  எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

  உண்மையில் இது ஆட்டமில்லை

  - நிதர்சனமான உண்மை

  ஆம்

  நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக்
  கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.
  அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.

  ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்
  போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக
  86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
  இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்
  நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
  அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்
  தொலைந்தது தொலைந்தது தான்.
  நேற்றைய பொழுது போனது போனது தான்.
  ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம்
  கணக்கில்
  86400நொடிகள்.
  எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்
  வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

  அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
  உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான
  அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்
  மதிப்பு வாய்ந்தது அல்லவா?

  இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின்
  ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க
  மாட்டோமா?

  காலம் நாம் நினைப்பதை விட வேகமாக
  ஓடிவிடும்.

  எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக
  இருங்கள் -
  சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் -
  வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்......

  ReplyDelete
  Replies
  1. facebook ல படிச்சன் சார் நல்ல இருந்துச்சு சார்

   Delete
  2. அட்மின் சார். Whatsapp ல படிச்சேன் நல்ல இருந்தது

   Delete
  3. அட்மின் சார் அவர்களுக்கு,
   நமது நண்பர்கள் நமது வலைதளத்தில் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க‌ உதவும் பொருட்டு கேள்வி கேட்டு பதில் சொல்லி வருகின்றனர். இதற்கென தனியாக வலைப்பதிவு தெரிவு செய்து குடுத்தால் நன்றாக இருக்கும். அந்த பதிவுகளில் நமது பிற நண்பர்கள் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்வதால் கேள்வி பதிலின் தொடர்ச்சி விட்டு விடுகிறது.
   மேலும் தனி பதிவுகளாக இருக்கும் போது அவற்றை நாம் மொத்தமாக தொகுத்து கொள்வதும் எளிது.
   தயவு செய்து இது குறித்து தாங்கள் ஆவண‌ செய்யும் படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

   நன்றி

   Delete
 15. கிரி என்னும் வடசொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன?

  ReplyDelete
 16. புறாவுக்கு வந்த துன்பத்தையும் பசுவுக்கு உற்ற துயரத்தையும் நீக்கிய பெருமை யாரை சேரும்?

  ReplyDelete
 17. All students listen 7 maniku DELHI SULTAN lesson test

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. Replies
  1. புலிகேசி மன்னனா?

   Delete
 20. டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம் எங்குள்ளது?

  ReplyDelete
  Replies
  1. பெசன்ட்நகர் சென்னை

   Delete
  2. Riyas neenga mela ketta que ku ans thandiyalangaaram correct ah???? Sollu pa

   Delete
 21. தவறானதைக் கண்டுபிடி
  ஆறு-6
  ஆறு-நதி
  ஆறு-வழி

  ReplyDelete
  Replies
  1. Vazhi illapolapa..ada pongapa...naan bt promotion ponapram answer panraen...

   Delete
  2. Super..thapa sollitanonu nenachaen bro..

   Delete
 22. வளர் மேம் புறச்சுட்டு பற்றி சொல்லுங்களே pls

  ReplyDelete
  Replies
  1. பிரிக்க கூடிய சுட்டு புறச்சுட்டு
   எ.கா - அப்பள்ளி - அ + பள்ளி
   இவ்வீடு - இ+வீடு

   பக்கத்தில் உள்ளவற்றைக் குறிப்பது அண்மைச்சுட்டு .அதற்கு உரிய எழுத்து "இ"
   எ.கா இவள், இவ்வீடு,இது, இப்புத்தகம்...

   தொலைவில் உள்ளதைக் குறிப்பது சேய்மைச்சுட்டு.இதற்கு உரிய எழுத்து "அ"
   எ. கா அவன், அவ்வீடு, அது, அப்புத்தகம்.....

   அவ்வீடு - என்பது சேய்மைச்சுட்டு + புறச்சுட்டு(பிரிக்க முடியும்)
   அது - சேய்மை + அகச்சுட்டு(பிரிக்க முடியாது)

   இவ்வீடு - அண்மைச்சுட்டு + புறச்சுட்டு
   இது - அண்மை + அகச்சுட்டு

   Delete
 23. எல்லாரும் அவங்களோட பெயர profile name தமிழில் எழுதுங்க friends.

  பாக்கவே அழகா இருக்கும்.
  Sorry.your choice

  ReplyDelete
 24. சார் வழக்கறிஞர்கள் புதியதாக உள்ளவர்களுக்கு நீதிபதி பணி வழங்கக்கூடாது என்பதற்க்காக கோர்ட் புறகணிப்பு செய்கின்றனர்கள். அதனால் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தன் வாழ்வில் ஒரு நாள் நீதி ஆகிவிடலாம் என்ற கணவூ பழிக்காது. அதில் அனுபத்திற்கு முன்னுரிமை தந்து நீதிபதி நியமிக்க வேண்டும் என்று கோர்ட் புறகணிப்பு போராட்டம் செய்கின்றனர்.

  ஆனால் பணி அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் அவர்கள் புரியாத வயதில் படித்த படிப்பை வைத்து வெயிட்டேஜ் என்று கூறுகிறரார்கள்.

  சரி உங்களுடைய வெயிட்டேஜ் முறைப்படி சிறந்த ஆசிரியர்களை தேந்தெடுத்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். 2014 முதல் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மாநிலத்தில் முதல மூன்று பதவிகளை பிடிப்பார்கள் (10ம் வகுப்பு) என்று உங்களால் உறுதியாக கூற முடியூமா?

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுபிள்ளை, மற்றொருவர் யார்?

  ReplyDelete
 27. காரிகை - பொருள

  ReplyDelete
 28. நால்வகை உணவு? நால்வகை குணம்?

  ReplyDelete
  Replies
  1. நக்கல், பருகல், தின்னல், விழுங்கலாகிய நால்வகை உணவு

   Delete
 29. நால்வகை உணவு? நால்வகை குணம்?

  ReplyDelete
  Replies
  1. Kunam, Acham madam naanam payirppu

   Delete
  2. Naalvagai unavu theriyala sir pls post the answer

   Delete
 30. Dear ponmari sir, ur word is 100% correct. Our life is precious. Thanks for ur information.

  ReplyDelete
 31. Replies
  1. ஈ-மெயில் தூக்கிட்டு வந்திருக்கு அட்மின் உங்க மெயில்க்கு

   Delete
  2. நெட்ஒர்க் பிரச்சனை

   Delete
  3. வினோ உங்கள் மெயில் பார்த்தேன் இது போல் நல்ல கேள்விகளை எளிதாக புரியும் படி அனுப்புங்கள் சேர்த்து நாளை வெளியிடுகிறேன்

   Delete
  4. Thank u எல்லோரும் வாங்கப்பா நாளைக்கு தான் டெஸ்ட் ஆம்

   Delete
 32. Good Evening... sir. neenga thane Gurugulam Admin sir. enaku Confuse"ah iruku

  ReplyDelete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. Narivirutham endra noolin asiriyar yar?

  ReplyDelete
 35. Malargalin paruvangal ethanai?avai yavai?

  ReplyDelete
  Replies
  1. அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
   நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
   முகை - நனை முத்தாகும் நிலை
   மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
   முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
   மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
   போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
   மலர் - மலரும் பூ
   பூ - பூத்த மலர்
   வீ - உதிரும் பூ
   பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
   பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
   செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

   Delete
 36. Mangaien parvangal yethanai?avai yavai?

  ReplyDelete
 37. Sir மேல்மாடி கட்டப்பட்டது மேலே வாருங்கள்

  ReplyDelete
 38. Pethai, pethumbai, mangai, madanthai, arivai, therivai, perilampen.

  ReplyDelete
 39. I wish u all selected teachers. All the govt school students firsta vara our duty sinere follow pannunga sir.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.