Tuesday, 16 September 2014

B.Ed,M.Ed படிப்பு இரண்டு ஆண்டுகள் ! விரைவில் வெளியாகிறது அரசாணை.

தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசின் என்.சி.டி.இ
முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.இதில் அடுத்த ஆண்டு 2015-16ல் அமல் படுத்த முடிவெடுக்கப்பட்டது விரைவில் அரசாணை வெளியாகும் என தெரிகிறது.-தினமலர் நாளிதழ்.

10 comments:

  1. குருகுல நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தினம் நூற்றுக்கணக்கான பதிவுகளை
    இட்டுக்கொண்டிருக்கிறோம்,அதை check செய்வதற்கும், Delete செய்வதற்குமே admin சாருக்கும்,சந்தோஷ் சாருக்கும் நேரம்
    போதாது என நினைக்கிறேன், பதிவுகளை இடும்போதே நாமே correct செய்து அவர்கள் சுமையை குறைத்தால்
    நமக்கு உபயோகமாக எதாவது தயார் செய்து கொடுப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழியே

      Delete
    2. தமிழரே நேற்றே உங்களிடம் கேட்க வேண்டும் என நினைத்தேன், தமிழ் மெட்டீரியல்
      நிறைய உள்ளதா? அல்லது நேற்று நீங்கள் பதிவிட்டிருந்தது own preperation ஆ?

      Delete
    3. ஒரு study center material..net la dhan pathan madam

      Delete
  2. நான் படிக்கும் போது இருந்தே 2 வருடம்னு சொல்லிட்டுதான் இருக்காங்க

    ReplyDelete
  3. இந்திய தமிழன் :கண்டிப்பா அடுத்த ஆண்டு மாறும்....

    ReplyDelete
    Replies
    1. 2,3 நாட்களாகவே உங்கள் பதிவுகளை பார்க்க முடியவில்லை ,
      என்ன Nobody சார் busya?

      Delete
    2. vijaya lakshmi :ஆமாம் வெளியூர் போய்யிருந்தன் அதான் வரமுடியவில்லை தோழியே...

      Delete
  4. rajalingam, selladurai, ஆகியோர் DMK வின் கை கூலி என்பது வெளிச்சம்...போராட்டம் செய்ய. பணம் வழங்கியது DMK...கலைஞர் tv மட்டும் எப்படி உங்க news daily வருது...கலைஞர் உங்களுக்கு ஆதரவு தரனும்...27 நாட்கள் தங்கி போராட்டம் பண்ண money எங்கிருந்து வந்தது.?
    அரசியல் பின்னனி என்ன?
    போராட்டம் செய்பவர்களில் 35 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அதிகம் இல்லை...ஏன்?
    ராஜலிங்கம் ,செல்லதுரை யின் date of birth enna...தெரியுமா?இவர்களின் நோக்கம் அரசியல் பண்ண கலைஞரின் தூண்டுதல்...

    ReplyDelete
  5. உங்களுக்கு வேலைகொடுத்துட்டா கைகூலி இல்லை , போராட்டம் நடத்தி உண்மையை சொன்னால் கைகூலி என்ன. சுயநலன்டா சாமி

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.