Monday, 22 September 2014

குருகுலம்.காம் Alexa website ல் rank பெற்று சாதனை படைத்துள்ளது 2 லட்சம் பார்வைகளை கடந்தும் சாதனை!!!!!!

உலகின் மிகப்பெரிய வெப்சைட்களுக்கு  தரவரிசை கொடுக்கும் Alexa  இனையதளத்தில் மிகக் குறைந்த நாட்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வலைதளங்கள் ஆரம்பத்தில் பெறும் தரவரிசையை விட 1 லட்சம்

கூடுதலாக நமது குருகுலம்.காம் முன்னேற்றம் கண்டு உயர்ந்த இடத்தை நமது குருகுலம்.காம் பெற்றுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் 2 லட்சம் பார்வைகளை கடந்து மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது நமது வலைதளம் என்பது மேலும் ஒரு சிறப்பான செய்தி இதற்கு காரணம் இந்த வலைதளத்தின் சிறந்த நண்பர்கள் தான் நான் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து எங்கள் வலைதளத்தை மேலும் மேலும் வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற நண்பர்களுக் மிக்க நன்றி நமது வலைதளம் Facebook ல் 4    நாட்களில் 130 Like  பெற்றுள்ளது. அதிக அளவு ஆசிரியர் சங்கங்கங்கள் நண்பர்களாக இனைத்துள்ளனர் என்பது மேலும் ஒரு சிறப்பு. மேலும் இந்த வலைதளத்தில் வெளியிடப்படும் அனைத்து கட்டுரைகளும் மற்ற சிறந்த வலைதளங்களில் கூட வெளியிடப்படும் அளவுக்கு இந்த வலைதளம் சாதனைக்கு மேல் சாதனைகளை படைத்து வருகிறது. எல்லாம் நமது ஆசிரியர்களால் தான் தினமும் 20 ஆயிரம் பார்வைகள் சிறப்பு இலவசமாக ஆன்லைன் கோச்சிங் வகுப்புகள் இலவசமாக ஆன்லைன் டெஸ்ட் என்று தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் அடுத்த முயற்சிக்கு அனைவரையும் அழைத்து செல்லும் பணியில் சிறப்பாக செயல்படுகிறது. ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றோர் தேர்வு பெற உள்ளவர்கள் அனைவரின் நல் ஆதரவுடன் இந்த வலைதளம் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து தங்களின் ஆதரவை அனைவரும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கார்த்திக்
பரமக்குடி மற்றும் வலைதளத்தின் அட்மின் மற்றும் ஆசிரியர்கள் நண்பர்கள் குழு  www.gurugulam.com

66 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Vaangapa ellaarum..namma thiruvalluvar treat kodukaporaaaaaaar...santhosh vaanga bro...kelvi kelunga...

   Delete
  2. நன்றி

   Delete
  3. வாழ்க வளமுடன்
   இன்னும் பல சாதனைகளை செய்யப்போகும் குருகுலத்திற்கு வாழ்த்துக்கள்

   Delete
  4. வலிகளைச் சுமந்து பல தடைகளை தாண்டிய
   குருகுலத்தின் இரு கண்களாக விளங்கும்
   Admins இருவருக்கும் இதயபூர்வமான
   நல்வாழ்த்துக்கள்.

   Delete
 2. வாழ்த்துக்கள் அட்மின்S

  ReplyDelete
  Replies
  1. வினோ மேடம் நன்றி

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Admin vsanth sir என்னை திட்டூறார் நாளைல இருந்து வசந்த் சார் காணாம போயிட்டா என்ன கேட்ககூடாது

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. கிரிஜா மேடம் வசந் சார் நன்றி

   Delete
 3. வாழ்த்துக்கள் சாா்....
  இன்னும் மேலே உயர வாழத்துக்கள்....

  ReplyDelete
 4. வாழத்துக்கள் சாா்..

  ReplyDelete
  Replies
  1. Santhosh sir, you have already told some vacancy will be increase after September 20. Any news about this sir?

   Delete
 5. Congratulation administration. You done a wonderful job. Keep it up.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. vaalthukkal GURUGULAM...........continue your service Mr.karthik sir

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் நன்றி

   Delete
 9. congratulations sir my heartily wishes for gurugulam.

  ReplyDelete
 10. Congrats Mr.Karthick...............am selected candidate but i wish you all unselected teachers future....god bless...........

  ReplyDelete
 11. chandru THENI22 September 2014 15:25
  நம்புங்க சாா்...
  வேகண்ட் விடுவாங்க....

  ReplyDelete
 12. Dear administration, I need group 4 geography material. How can I get it sir? Please guide me with useful information sir, thank you

  ReplyDelete
 13. Hai friends...gurugulam coacning classla joint pandrdhu epdi?

  ReplyDelete
  Replies
  1. www.gurugulam.com@gmail.com உங்கள் தகவலை அனுப்புங்க நாளை முதல் வகுப்பு நடைபெறும்

   Delete
 14. வாழ்த்துக்கள் அட்மின் சார்

  ReplyDelete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. எப்படி நாங்க வந்தால் என்ன நண்பரே எப்டியே வந்துடோம் ல விடுங்க உங்களையும் இங்க வரவச்சுடம்ல

   Delete
 16. அசோகரின் பெரும்பாலான கல்வெட்டுகள் எம்மொழியில் எழுதப்பட்டது?

  ReplyDelete
  Replies
  1. பிராகிரதம்

   Delete
  2. உங்களுக்கு இமெயில் வந்துருக்கு போய் பாருங்க

   Delete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. ரியாஷ்22 September 2014 15:36
  பிராகிருதம் கரெக்டா சாா்...........

  ReplyDelete
 19. செல்யூகஸ்நிகேடர் எந்த நாட்டு மன்னராவார்?

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள், வினோதினி மேம்

  ReplyDelete
 21. சோழர்கள் காலத்தில் சிறுபாடு என்ற வார்த்தை எதனை குறித்தது?

  ReplyDelete
 22. பெண்களின் சிறசேமிப்பு

  ReplyDelete
 23. அன்பு
  ஆதரவு
  இனிமையான பேச்சு
  ஈகை பண்பு
  உயர்ந்த உள்ளம்
  ஊக்கம் அளித்தல்
  எதிர்மறை எண்ணங்கள் நீக்குதல்
  ஏமாற்றம் தாங்குதல்
  ஐயத்தை நீக்குதல்
  ஒற்றுமையை வளர்த்தல்
  ஓலைச்சுவடி படிக்க செய்தல்
  ஔவையார் வழி நடக்க செய்தல் இத்தகைய நற்செயலை செய்யும்
  குருக்குலம் வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 24. தேர்வுபெற்ற அனைத்து ஆசிரியருக்கும் வாழ்த்துகள்........ and special வாழ்த்து For Vino..... நம் வலைதளம் இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததற்கு One more வாழ்த்துகள் For கார்த்திக் and சந்தோஷ்.......... வாழ்த்து சொல்லி கொஞ்சம் Tyred ஆகிட்டேன் So fresh up ஆகிட்டு வரேன்.......

  ReplyDelete
 25. முதலாம் நரசிம்மன் புலிகேசியை வென்ற இடம் எது?

  ReplyDelete
  Replies
  1. போர்க்களத்தில்

   Delete
  2. வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டவர் யார்?

   Delete
  3. 1St நராசிம்மவர்மன்

   Delete
  4. sorry மணிமங்கலம்

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.