Monday, 15 September 2014

அரசு ஆணை 71 வழக்கு நாளையும் நடைபெறுகிறது.

இன்று காலை 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்தது


திருமதி நளினிசிதம்பரம் அவர்கள் தன் கடுமையான வாதத்தை உறுதியாக எடுத்து வைத்தார்
அரசு ஆணை 71 வழக்கு நளையும் நடைபெறுகிறது. மேலும் விவரங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டுவழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற்றது. எதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் நாளை தொடங்க உள்ளது.

213 comments:

 1. Replies
  1. வினோதினி வாழ்த்துக்கள்...
   16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க..

   Delete
  2. First yaaru varaanga nu முக்கியமில்ல கடைசில யாரு நல்லா கவுண்டர் குடுக்கிறாங்கன்றது தான் முக்கியம்....... But athu naan illai..........

   Delete
  3. மேலே உள்ளவர் நான் என்று யாரும் தவறாக எண்ணிவிடவேண்டாம். நான் அவரில்லை.

   Delete
  4. Neenga asirvathithal end nilamai...?
   Just for fun think u

   Delete
  5. Neenga asirvathithal end nilamai ???????
   Mam kadasi varai irupom ila ni8 last COMT ennodatha irukum parunga

   Delete
  6. நான் அவன் இல்லை part3 யை சேட்டை கண்ணன் சார் ஆரம்பித்துவிட்டார்...

   Delete
  7. Hello nithi
   What hap to the test result?

   Delete
  8. வளர் மேடம் சிம்பு fan போல....டயலாக்லாம் பேசராங்க

   Delete
  9. Nan MA 1st year padikum pothu
   Tet exam call for panunanga apovae discontinue panni padithaen IPO selection listla irukaen but seniority experience ethum ila next GO matrinal ennnagumnu therila IPO MA join pannavum mudila suppose join panna job kidaicha full fed pay panni certificate vanganum erkanavae CV apo full fed pay panni than vanginaen .ena panrathunu therila varudam veenaga poguthu

   Delete
  10. பாசாவியா பாசாவியா இனிமே டெட் பாசாவியா just comedy

   Delete
  11. Aaaai jolly jolly thituranga enna thavira ellarium thitturanga

   Delete
  12. சேட்டை கண்னா அப்ரம் யேன் ராசா என் போட்டவ வச்சி இருக்க, ஓ நி என் சீடரா சரி சரி..

   Delete
  13. இருபதுகளில்...

   எழு!

   உன் கால்களுக்கு

   சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

   ஜன்னல்களைத் திறந்து வை!

   படி! எதையும் படி!

   வாத்சாயனம் கூடக்

   காமமல்ல, கல்விதான்..

   படி!

   பிறகு

   புத்தகங்களை எல்லாம்

   உன்

   பிருஷ்டங்களுக்குப்

   பின்னால் எறிந்துவிட்டு

   வாழ்க்கைக்கு வா..

   உன் சட்டைப் பொத்தான்,

   கடிகாரம்,

   காதல்,

   சிற்றுண்டி,

   சிற்றின்பம்

   எல்லாம்

   விஞ்ஞானத்தின் மடியில்

   விழுந்து விட்டால்,

   எந்திர அறிவு கொள்!

   ஏவாத ஏவுகணையினும்

   அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

   மனித முகங்களை

   மனசுக்குள் பதிவு செய்!

   சப்தங்கள் படி!

   சூழ்ச்சிகள் அறி!

   பூமியில் நின்று

   வானத்தைப் பார்!

   வானத்தில் நின்று

   பூமியைப் பார்!

   உன் திசையைத் தெரிவு செய்!

   நுரைக்க நுரைக்க காதலி!

   காதலைச் சுகி!

   காதலில் அழு!

   இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

   மணம் புரி!

   பூமியில் மனிதன்

   இதுவரை துய்த்த இன்பம்

   கையளவுதான்..

   மிச்சமெல்லாம் உனக்கு!

   வாழ்க்கையென்பது

   உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

   உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

   இன்னும்... இன்னும்...

   சூரியக் கதிர்கள்

   விழமுடியாத ஆழத்தில்...

   **

   முப்பதுகளில்...

   சுறுசுறுப்பில்

   தேனீயாயிரு!

   நிதானத்தில்

   ஞானியாயிரு!

   உறங்குதல் சுருக்கு!

   உழை!

   நித்தம் கலவி கொள்!

   உட்கார முடியாத ஒருவன்

   உன் நாற்காலியை

   ஒளித்து வைத்திருப்பான்..

   கைப்பற்று!

   ஆயுதம் தயாரி..

   பயன்படுத்தாதே.

   எதிரிகளைப் பேசவிடு!

   சிறுநீர் கழிக்கையில் சிரி!

   வேர்களை,

   இடிபிளக்காத

   ஆழத்துக்கு அனுப்பு..

   கிளைகளை,

   சூரியனுக்கு

   நிழல் கொடுக்கும்

   உயரத்தில் பரப்பு..

   நிலை கொள்.

   **

   நாற்பதுகளில்...

   இனிமேல்தான்

   வாழ்க்கை ஆரம்பம்..

   செல்வத்தில் பாதியை

   அறிவில் முழுமையை

   செலவழி..

   எதிரிகளை ஒழி!

   ஆயுதங்களை

   மண்டையோடுகளில் தீட்டு!

   ஒருவனைப் புதைக்க

   இன்னொருவனைக்

   குழிவெட்டச் சொல்!

   அதில்

   இருகையால் ஈட்டு..

   ஒரு கையாலேனும் கொடு..

   பகல் தூக்கம் போடு.

   கவனம்!
   இன்னொரு காதல் வரும்!

   புன்னகைவரை போ..

   புடவை தொடாதே.

   இதுவரை இலட்சியம் தானே

   உனக்கு இலக்கு!

   இனிமேல்

   இலட்சியத்துக்கு நீதான்

   இலக்கு..

   **

   ஐம்பதுகளில்...

   வாழ்க்கை, வழுக்கை

   இரண்டையும் ரசி..

   கொழுப்பைக் குறை..

   முட்டையின் வெண்கரு

   காய்கறி கீரைகொள்!

   கணக்குப்பார்!

   நீ மனிதனா என்று

   வாழ்க்கையைக் கேள்..

   இலட்சியத்தைத் தொடு

   வெற்றியில் மகிழாதே!

   விழா எடுக்காதே!

   **

   அறுபதுகளில்...

   இதுவரை

   வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

   இனியேனும்

   வாழ்க்கையை நீ வாழ்..

   விதிக்கப்பட்ட வாழ்க்கையை

   விலக்கிவிடு..

   மனிதர்கள் போதும்.

   முயல் வளர்த்துப் பார்!

   நாயோடு தூங்கு!

   கிளியோடு பேசு!

   மனைவிக்குப் பேன் பார்!

   பழைய டைரி எடு

   இப்போதாவது உண்மை எழுது..

   **

   எழுபதுக்கு மேல்...

   இந்தியாவில்

   இது உபரி..

   சுடுகாடுவரை

   நடந்து போகச்

   சக்தி இருக்கும்போதே

   செத்துப்போ...

   ஜன கண

   **நன்றி:கவிப்பேரரசு வைரமுத்துf

   Delete
 2. 5% relaxation எங்க ஜெயிச்சாலும்..
  supreme court la கண்டிப்பா நிக்காது....

  ReplyDelete
  Replies
  1. We don't worry abt tat nanga next tetku padika arampicitom

   Delete
  2. பில்லர் போட்டு நிறுத்தலாம் Alan ani

   Delete
 3. Madurai high court ....

  NCTE க்கு நோட்டீசு அனுப்பி இரண்டு வாரம் ஆகிவிட்டது இன்னும் பதில காணும்...

  ReplyDelete
  Replies
  1. Ncte முகவரி மாறிவிட்டது so வராது

   Delete
 4. இன்று காலை 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்தது தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிடலாம்..????

  ReplyDelete
 5. இன்று காலை 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்தது தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிடலாம்..????

  ReplyDelete
 6. UGC exam எப்போ? எப்படி Apply பண்ணனும் .... நான் MA.,B.Ed., .....so apply பண்ணலாமா??? ..... Pass பண்ணா என்ன Benefit? ?? Syllabus என்ன??? Materials எங்க கிடைக்கும்???
  இது எல்லாம் Ok ஆகி நான் Exam எழுதினா பாஸ் ஆவனா?????
  Pls..... pathil sollunga....
  Last question ku answer தெரிலனா பரவா இல்ல மத்ததுக்கு Ans பண்ணுங்க......

  ReplyDelete
  Replies
  1. சாரி மேடம் கடைசி கேள்விக்கு மட்டும்தான் எனக்கு பதில் தெரியும்

   Delete
  2. I know t answer only last question neenga kaiyai vantha exam Elam neenga than mam first. Swami hi pls wish panunga.

   Delete
  3. No.......no.....Pls......... therinjaalum padhil sollathinga.....Indian

   Delete
  4. கரெக்ட் வினோ...... Exam எழுத Exam hall ku போறதுல நான்தான் First.....

   Delete
  5. First classla pass பண்ணுவிங்க மேடம்(நம் வலைதல நணபர்களுக்கு எக்ஸாம்க்கு போறதுக்கு முன்னாடியே ட்ரீட் வச்சா மட்டும்)இல்லனா!!!!???

   Delete
  6. ட்ரீட் னு சொன்னதும் வினோ மேடம்க்கு சந்தோசத்த பாருங்க...யாருக்கு வைக்கறிங்களோ இல்லையோ அவங்களுக்கு மறக்காம வச்சிடுங்க.

   Delete
  7. கண்டிப்பா தரேன்.................   அப்புரம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்...... உங்க. எல்லாருக்கும் நல்லா மாவாட்ட வரும்தானே.......

   Delete
  8. Counslingla nalla mavattam than kidaikala inimae maavatavathu kathukarom. Inimae vayithu pollapuku uthavum

   Delete
  9. ஏன் மேடம்?ரைஸ் மில் ஆரம்பிக்க போறிங்களா?அப்படினா நான்தான் manager

   Delete
  10. No vantha alavuku kasu iruntha own business parthurupaen sir. En exam eluthi pass panni +2 voda ninurupaen Scl vitu athukapuram padichiruka mataen

   Delete
  11. 80க்கு மேல வெய்டேஜ் இருந்தாதான் Manager வேலை தருவேன் ஆமா.........

   Delete
  12. Kavalapadadhinga....neengadhan mill supetvisor.valar madamku enna posting kudukkalam?அவங்களுக்கு மாவாட்ட தெரியுமானு கேளுங்க

   Delete
  13. வினோதினி, வளர்மதி,இந்திய தமிழ்ன் உங்கள பாத்தா எல்லாரும் நல்ல பசங்களா இருக்கிங்க எல்லரும் வரிசை ல வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க....
   மறக்காம குரு தட்சனை கொண்டு வாங்க just 10,000 per head...

   Delete
  14. அப்படினா நான் தான் நிச்சயமா மேனேஜர்.ஏன்னா என் வெய்ட்டேஜ் 80க்கும் மேலதான்...
   ;
   ;
   ;
   70
   71
   72
   73
   74
   75
   76
   77
   78
   79
   80

   பாத்திங்களா மேடம்...எல்லாமே 80க்கும் மேலதான் இருக்கு..நான் செலக்ட் தானே...

   Delete
  15. Valar medam manager velaikum waitage haaaaaaaaaa..............

   Delete
  16. வினொதினி, தமிழன்..... சாமி அழைக்கிறார் பாருங்க....... போங்க...... நான் முக்கியமான வேல ஒன்னு இருக்கு முடிச்சிட்டு வந்து Join pannikiren.......

   Delete
  17. என்னது!!!!! சாமி...சாமி...ஆளுக்கு 10000 தராரா........வாவ்...புறப்படுங்க

   Delete
  18. Ha....ha.......அங்க பாருங்க சாமி ஓட்றாரு............விடாதீங்க புடிங்க.........

   Delete
  19. Enna pandrathu elumalai பழகிபோச்சி........ விட்டா Manager வேலைக்கு என்ன மாடு மேய்க்கனும்னாலும் வெய்டேஜ் கேப்பாங்க போல.............

   Delete
  20. அவரு இன்னேரம் காஷ்மீர தாண்டி ஓடிட்டு இருப்பாரு....

   Delete
  21. இந்திய தமிழா இப்ப தான சொனன் நல்ல பசங்க மாறி தெரியுதுனு அதுகுள்ள உன் வேலைய காடுற பாத்தியா ஒழுங்க பணத்த எடுத்து வை......

   Delete
  22. This comment has been removed by a blog administrator.

   Delete
  23. அய்யோ சாமி உங்க காலில் வேணும்ணாலும் விழரன அந்த topic ku போகாதிங்க...

   Delete
  24. அந்த பயம் இருக்கட்டும்....

   Delete
  25. This comment has been removed by a blog administrator.

   Delete
 7. admin sir... i want to join.in online coaching... how can i register in that

  ReplyDelete
  Replies
  1. manju rangaraju you can find a reg form on the right side of the top of our webpage,reg your self u will get conformation soon...

   Delete
  2. எங்க சார் காலையில இருந்து உங்கள காணமே...

   Delete
  3. இந்திய தமிழன் கொஞம் வெளில போய் இருந்தன் சார் அதான் வரமுடில..

   Delete
  4. நன்றி சார்.களைப்புடன் இருப்பிங்கனு நெனைக்கறன்.ரெஸ்ட் எடுங்க.good night

   Delete
  5. ஆமாம் சார் நேற்று சரியாக உறங்கவில்லை அதான் சார் களைப்பாக இருக்கிறது நாளை பார்ப்போம் அனைவருக்கும் இரவு வண்ககம்..
   santhosh and karthick gud nit.....

   Delete
  6. valar medam my name pazhani. elumalai my father name

   Delete
 8. சந்தோஷ் சார் என் மொபைல் நம்பர் உங்களுக்கு அனுப்பிட்டேன்.தங்கள் எண் அனுப்புங்கள்

  ReplyDelete
  Replies
  1. 987654321 இந்த என்னை யாரிடமாவது வேகமாக சொல்லுங்க

   Delete
  2. Methi 1 number 0 to 9 kula irukum kandu pidinga

   Delete
  3. இந்த எண் தலைகீழ் வரிசை இது போன் நெம்பர் இல்லை

   Delete
  4. Indha numberku 3 timecall panni pathan. Yaro oru madam மறுபடியும் மறுபடியும் சொன்னதயே சொல்றாங்க...

   Delete
  5. வர......வர நம்ம வலைதளத்திற்கு குசும்பு ஏறிகொண்டே போகிறது.......... But rompa nalla irukku....... padikkum pothu mind free aaguthu....... என்ன வீட்லதான் சும்மா Phone ah நோண்டிட்டு இருக்கிறியே போய் சமையல் செய்னு சொல்றாங்க......... சே மோசமான உலகம்.........

   Delete
  6. Aaaai ennai thavira ellaraium intha ulagathula thiturang.......
   Ponga mam elaru veetulaum apadithan namma Indian sir-a kelunga solvar

   Delete
  7. நீங்க சமைக்கறீங்களா?அய்யய்யோ ......சாரி மேடம் தெரியாம ட்ரீட் கேட்டுட்டோம்

   Delete
  8. ஆமாங்க என்னையும் smsல ஒருத்தர் திட்டிட்டு இருக்கார் இப்போ....எனக்கு இங்க கமெண்ட் பண்ணதான் பிடிச்சிருக்கு

   Delete
  9. வங்கப்பிரிவினை நிகழ்ந்த ஆண்டு
   அ.1911
   ஆ.1912
   இ.1905

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
  11. Ama ama Gandhi piranthu 4 NAL kalithu west Bengal pirikka pattathu
   Oct-2nd gandijayanthi
   Oct 6 1905 - vanga pirivinai

   Delete
 9. Replies
  1. Neenga palam sapo diving a man as unmaiya?
   Tips sir
   Thiruvallore - palaverkadu( paravaigal saranalayam)

   Delete
  2. Onnum illa admin......நீங்க இருக்கீங்களான்னு Manju சும்மா Check பண்றாங்க அவ்ளோதான்.......

   Delete
  3. Hi......saranya...... unga photo nalla irunthathu ஏன் Change பண்ணிடீங்க......

   Delete
  4. chumma oru change.ku than medam..vetchudalam..

   Delete
 10. Kanavillai
  Kanavillai
  Kanavillai
  Kandupidithal 50 ayiram pound
  Name: nithiyanandha
  Colour: konjam karupu konjam sigapu
  Identification: always siripu
  Dress colour: always kaavi niram
  If any person know abt him pls inform www.gurugulam.com. they will give 50pounds to u

  ReplyDelete
  Replies
  1. என் வீட்டு வாசல் முன்னாடி யாரோ அம்மா ....தாயே னு கூவுற சத்தம் கேட்குதே.....வினோ மேடம் அடையாளம் என்ன சொன்னிங்க....

   Delete
  2. i i yo ungaluku yarunu therinjudicha? india thamizhan

   Delete
  3. பக்கத்துல பாருங்க ஊதா கலர் சட்ட பச்ச கலர் pant pottu tip top ah இருக்காரே ஆவருதான் எங்க சங்க தலைவர் ஏழுமலை சார்....சார் தட்டுல பாருங்க சிக்கன் பிரியாணி

   Delete
 11. Valar medam manager velaikum waitage haaaaaaaaaa..............

  ReplyDelete
  Replies
  1. நான் மேனேஜரா செலக்ட் ஆகிட்டன் ஏழுமலை சார் .... நீங்க வேற கம்பெனிக்கு போங்க....

   Delete
 12. Replies
  1. இந்த
   கேள்விக்கு பதிலளியுங்கள்
   பார்க்கலாம்.
   ஒரு மாயமந்திர
   தொட்டி உள்ளது. அதில்
   ஒரு கப் தணணீர்
   ஊற்றினால் மறுநாள்
   இரு கப்பாக மாறும்.
   அதற்கு அடுத்த
   நாள்,இரு கப்
   நான்கு கப்பாக மாறும்.
   அதாவது ஒவ்வொரு நாளும்
   இருமடங்காகிக்
   கொண்டே போகிறது.
   அப்படியே அந்த
   தொட்டி 20ஆம் நாளில்
   முழுமையாக
   நிரமபுகிறது என்றால்
   அந்தத்தொட்டி என்றைக்கு கால்பகுதியை அடையும்?

   Delete
  2. இதற்கு சரியான பதில் என்ன சார்?

   Delete
 13. சந்தோஷ் மற்றும் அட்மின் சார்... இன்றைய வழக்கு நிலை என்ன சார்?

  ReplyDelete
 14. இந்த
  கேள்விக்கு பதிலளியுங்கள்
  பார்க்கலாம்.
  ஒரு மாயமந்திர
  தொட்டி உள்ளது. அதில்
  ஒரு கப் தணணீர்
  ஊற்றினால் மறுநாள்
  இரு கப்பாக மாறும்.
  அதற்கு அடுத்த
  நாள்,இரு கப்
  நான்கு கப்பாக மாறும்.
  அதாவது ஒவ்வொரு நாளும்
  இருமடங்காகிக்
  கொண்டே போகிறது.
  அப்படியே அந்த
  தொட்டி 20ஆம் நாளில்
  முழுமையாக
  நிரமபுகிறது என்றால்
  அந்தத்தொட்டி என்றைக்கு கால்பகுதியை அடையும்?

  ReplyDelete
  Replies
  1. அந்த தொட்டி என்றைக்கு கால் பகுதியை அடைந்திருக்கும்னு கேளுங்க சார்.........

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. 18 வது நாளில்

   Delete
  4. kumar tamilan va pa va vandhu seeru.... ponavarathu poluthu pona kidaikathu,,,

   Delete
  5. மக்களே அடுத்து நம்ம நித்தி ஆட்சி

   Delete
 15. Which of these is an adverb?
  a. quickly
  b. sly
  c. quicker
  d. quickest
  Answer will be commented later

  ReplyDelete
  Replies
  1. He......he...... நானு தமிழுங்கோ......

   Delete
  2. தமிழா?உங்களதான் தேடினன்...ஔவையார் வளர்த்த செல்ல பிராணி எது?

   Delete
  3. My nu mudinja niraiya word adverb than

   Delete
 16. Which of these is a passive sentence?
  a. he's been there
  b. he's been taken there
  c. he's been going there
  d. he will have been there
  Answer will be commented later

  ReplyDelete
  Replies
  1. சாமி இங்கிலீஷ்கு பதில் சொல்ராரே...அடடே...
   ஒரு ஆங்கில தத்துவம் சொல்லுங்களே அப்படியே

   Delete
  2. you want me to tell philosophy ?
   இது தான் நான் உனக்கு சொல்ற தத்துவம் நல்லா கேட்டுக்கோ...
   "philosophy is nothing but truth "

   Delete
 17. வங்கப்பிரிவினை நிகழ்ந்த ஆண்டு
  அ.1911
  ஆ.1912
  இ.1905

  ReplyDelete
 18. பட்டாணிச் செடியில் ஒரு பண்புக் கலப்பு செய்தவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. மெண்டல் Correct ah ........?

   Delete
  2. சாமிய திட்டாதிங்க மேடம் பாவம் அவரு

   Delete
  3. Sir உண்மையாவே Ans தான் சொன்னேன்........

   Delete
  4. ஹா...ஹா...ஹா...நல்லா மாட்டி விட்டுட்டன் உங்கள...ஹய்யா..ஜாலி..ஜாலி...

   Delete
  5. ஏன்பா தமிழா ஒய் தீஸ் கொல வெறி...

   Delete
 19. போட்டோபோபியா எந்த நோயின் அறிகுறி ?

  ReplyDelete
  Replies
  1. Photophobia is sensitivity to light...

   Delete
 20. " சீ...சீ ... இந்தப் பழம் புளிக்கும் "
  இது எவ்வகை தற்காப்பு நடத்தை
  அ) பகற்கனவு காணல்
  ஆ)காரணம் கற்பித்தல்
  இ) ஈடு செய்தல்
  ஈ) இடமாற்றம்

  ReplyDelete
  Replies
  1. answer nalaiku solren mam, all qustionkum,

   Delete
  2. நன்றி திரு.குமார் தமிழன் சார்.

   Delete
 21. இங்க என்ன நடந்திட்டிருக்கு
  அத பத்தி கொஞ்சங் கூட பொறுப்பில்லாம இவனுக வேற
  அம்மா ஜயா பாருங்கய்யா பாருங்க

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. Some months have 31 days, others
  have 30 days. How many have 28
  days?

  ReplyDelete
 24. மதராஸ் மகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முதல்வர் யார்?
  1 காமராசர்
  2 கலைஞர்
  3 நெடுஞ்செழியன்
  4 அண்ணா

  ReplyDelete
  Replies
  1. Annavirku vada mozhi eluthukkal vara entha varthaium pidipathillai pola

   Delete
 25. ஆசாரக்கோவை ஆசிரியர்?

  ReplyDelete
  Replies
  1. பெருவாயின் முள்ளியார்

   Delete
 26. "ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை" எனக் கூறியவர் யார்?
  அ.பாரதிதாசன்
  ஆ.பாரதியார்
  இ.அண்ணா
  ஈ.பெரியார்

  ReplyDelete
  Replies
  1. Perriyarai thavira methi anaithum nadai murail ullathu

   Delete
 27. சித்திரகார புலி என அழைக்கப்படுபவர்?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. மகேந்திர வர்மன் சரியான விடை..

   Delete
  3. ஆங்கில நாடக ஆசிரியர் Shakespeare- ன் As You Like It என்ற நாடகத்தை தமிழில் ''விரும்பிய வண்ணமே" என மொழி பெயர்த்தவர் யார்?

   Delete
  4. விடை சொல்லுங்கள் உதய் சார்

   Delete
 28. பாரத ஸ்டேட் வங்கிகளில் 2986 அதிகாரி காலியிடங்கள்
  பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் இணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பைகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளில் கிளார்க் மற்றும் புரொபெஷனரி ஆபீசர் என 2,986 பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் மற்றும் புரொமோசன் டிபார்ட்மென்ட் போட்டித் தேர்வு நடத்துகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
  www.statebankofindia.com

  ReplyDelete
 29. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 30. Staff Selection Commission Recruitment 2014

  Total No. of Posts - 17,292

  Qualification:- 12th Pass, Graduation Degree

  More Details & Apply => http://www.recruitment-career.in/search?q=X9X&max-results=1&by-date=true

  ReplyDelete
 31. balamuthu pSeptember 15, 2014 at 8:06 PM
  இன்றைய 15-9-14 வழக்கின் விபரம்*****
  *நளினி சிதம்பரம் அவர்கள் 5% சலுகை மதிப்பெண் கொடுத்தது பற்றி வாதாடினார்...
  *மற்றொரு வழக்கறிஞர் 2012 க்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்..
  *மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்
  * இதில் ஒரே கோரிக்கையை யாரும் வலியுறுத்த வில்லை
  எதிர் தரப்பு வாதங்கள் மட்டுமே தான் முழுமையாக முடிந்துள்ளது அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடைய வில்லை...
  * இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நகலையும் நீதிபதி அவர்கள் ஒருமுறை படித்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
  அரசு தரப்பில் வாதங்கள் நாளை தொடரும்...
  இதில் அரசு தரப்பில் கூறுவது என்னவென்றால் தற்போது பணி நியமனத்திற்கு தேர்வாகி இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என அரசு தெளிவாக உள்ளது.....
  மீண்டும் என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்

  ReplyDelete
 32. ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்
  வந்தாரு.
  அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய
  அவரோட வேலை பாத்தவங்க
  சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும்
  தயாராத்தான் அவர் வந்தார்.
  முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன
  உடனே பசங்க எல்லாம்
  எழுந்திருச்சு நின்னாங்க.
  சரி எதாவது கேள்வி கேக்க
  வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி........ ...
  "உன் பேர் சொல்லு"
  "பழனி"
  "உன் அப்பா பேரு"
  "பழனியப்பா"
  அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர்
  சொல்லு"
  "மாரி"
  "உன் அப்பா பேரு"
  "மாரியப்பா"
  அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
  இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
  "உன் பேர் சொல்லு"
  "பிச்சை"
  "உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
  இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு.
  சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க
  அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப்
  பையன எழுப்பினாரு.
  "முதல்ல நீ உன் அப்பா பேரைச்
  சொல்லு...." (மனசுக்குள்ள
  ஒரு பெருமிதம்)
  "ஜான்"
  "இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
  அப்புறம் என்ன அதுக்கு அப்பறம் அந்த
  பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.
  good night friends

  ReplyDelete
  Replies
  1. super nice joke

   Delete
  2. Kumar Tamilan : good keep up....

   Delete
  3. இருபதுகளில்...

   எழு!

   உன் கால்களுக்கு

   சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

   ஜன்னல்களைத் திறந்து வை!

   படி! எதையும் படி!

   வாத்சாயனம் கூடக்

   காமமல்ல, கல்விதான்..

   படி!

   பிறகு

   புத்தகங்களை எல்லாம்

   உன்

   பிருஷ்டங்களுக்குப்

   பின்னால் எறிந்துவிட்டு

   வாழ்க்கைக்கு வா..

   உன் சட்டைப் பொத்தான்,

   கடிகாரம்,

   காதல்,

   சிற்றுண்டி,

   சிற்றின்பம்

   எல்லாம்

   விஞ்ஞானத்தின் மடியில்

   விழுந்து விட்டால்,

   எந்திர அறிவு கொள்!

   ஏவாத ஏவுகணையினும்

   அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

   மனித முகங்களை

   மனசுக்குள் பதிவு செய்!

   சப்தங்கள் படி!

   சூழ்ச்சிகள் அறி!

   பூமியில் நின்று

   வானத்தைப் பார்!

   வானத்தில் நின்று

   பூமியைப் பார்!

   உன் திசையைத் தெரிவு செய்!

   நுரைக்க நுரைக்க காதலி!

   காதலைச் சுகி!

   காதலில் அழு!

   இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

   மணம் புரி!

   பூமியில் மனிதன்

   இதுவரை துய்த்த இன்பம்

   கையளவுதான்..

   மிச்சமெல்லாம் உனக்கு!

   வாழ்க்கையென்பது

   உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

   உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

   இன்னும்... இன்னும்...

   சூரியக் கதிர்கள்

   விழமுடியாத ஆழத்தில்...

   **

   முப்பதுகளில்...

   சுறுசுறுப்பில்

   தேனீயாயிரு!

   நிதானத்தில்

   ஞானியாயிரு!

   உறங்குதல் சுருக்கு!

   உழை!

   நித்தம் கலவி கொள்!

   உட்கார முடியாத ஒருவன்

   உன் நாற்காலியை

   ஒளித்து வைத்திருப்பான்..

   கைப்பற்று!

   ஆயுதம் தயாரி..

   பயன்படுத்தாதே.

   எதிரிகளைப் பேசவிடு!

   சிறுநீர் கழிக்கையில் சிரி!

   வேர்களை,

   இடிபிளக்காத

   ஆழத்துக்கு அனுப்பு..

   கிளைகளை,

   சூரியனுக்கு

   நிழல் கொடுக்கும்

   உயரத்தில் பரப்பு..

   நிலை கொள்.

   **

   நாற்பதுகளில்...

   இனிமேல்தான்

   வாழ்க்கை ஆரம்பம்..

   செல்வத்தில் பாதியை

   அறிவில் முழுமையை

   செலவழி..

   எதிரிகளை ஒழி!

   ஆயுதங்களை

   மண்டையோடுகளில் தீட்டு!

   ஒருவனைப் புதைக்க

   இன்னொருவனைக்

   குழிவெட்டச் சொல்!

   அதில்

   இருகையால் ஈட்டு..

   ஒரு கையாலேனும் கொடு..

   பகல் தூக்கம் போடு.

   கவனம்!
   இன்னொரு காதல் வரும்!

   புன்னகைவரை போ..

   புடவை தொடாதே.

   இதுவரை இலட்சியம் தானே

   உனக்கு இலக்கு!

   இனிமேல்

   இலட்சியத்துக்கு நீதான்

   இலக்கு..

   **

   ஐம்பதுகளில்...

   வாழ்க்கை, வழுக்கை

   இரண்டையும் ரசி..

   கொழுப்பைக் குறை..

   முட்டையின் வெண்கரு

   காய்கறி கீரைகொள்!

   கணக்குப்பார்!

   நீ மனிதனா என்று

   வாழ்க்கையைக் கேள்..

   இலட்சியத்தைத் தொடு

   வெற்றியில் மகிழாதே!

   விழா எடுக்காதே!

   **

   அறுபதுகளில்...

   இதுவரை

   வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

   இனியேனும்

   வாழ்க்கையை நீ வாழ்..

   விதிக்கப்பட்ட வாழ்க்கையை

   விலக்கிவிடு..

   மனிதர்கள் போதும்.

   முயல் வளர்த்துப் பார்!

   நாயோடு தூங்கு!

   கிளியோடு பேசு!

   மனைவிக்குப் பேன் பார்!

   பழைய டைரி எடு

   இப்போதாவது உண்மை எழுது..

   **

   எழுபதுக்கு மேல்...

   இந்தியாவில்

   இது உபரி..

   சுடுகாடுவரை

   நடந்து போகச்

   சக்தி இருக்கும்போதே

   செத்துப்போ...

   ஜன கண

   **நன்றி:கவிப்பேரரசு வைரமுத்துf

   Delete
  4. நன்றி வசந்த் சார்.கவிதை நல்லாருக்கு.

   Delete
  5. Dear vasanth girija mam..u r really a multitalented keep ur thought up to us.. god nit.

   Delete
  6. தமிழ் நாடக ஆசிரியர் பம்மல் சம்மந்தனார் சார்..

   Delete
 33. எங்க ஸ்கூல்ல நடந்த சம்பவம்:
  AEEO வராங்கனு ஒரே பரபரப்பு ...திடிர்னு 11 மணிக்கு வந்தார்.வந்ததும் நேரா 6 ம் வகுப்புக்கு போனார்..அப்போ ஒரு பையன கூப்ட்டு இரட்டைக்கிளவினா என்னப்பானு கேட்டார்.அந்த மாணவன் சொன்னான்...சார் சார் இரட்டைனா ரெண்டு சார்..கிளவினா பாட்டி சார் ....அப்படினா 2 பாட்டினு சொன்னான்...AEEO சாரே பயங்கரமா விழுந்து விழுந்து சிரிச்சிட்டு போனார்...

  ReplyDelete
  Replies
  1. இந்திய தமிழன் :சார் இது பரவாயில்லை 6 to 12 ஒரெ ஸ்கூல்ல தான் படிச்சன் ஆனா எங்க ஸ்கூல்ல CEO வராரு வராருனு சொல்லி பயமுறுத்துனது தான் மிச்சம்.ஒரு நாள் கூட வரல...

   Delete
  2. ஆமாங்க சார்...அப்படியும் நடந்திருக்கு..அப்போ அறியாத வயசு...inspectionku வராங்கனு சொல்லுவாங்க...நாங்க எல்லாம் inspector(police)னு நெனச்சி பயந்துக்குவம் அவங்கள பாத்தாவே..

   Delete
 34. ஏன்டா மாறி மாறி கெட்டவார்த்தைல பேசிறீங்களே நீங்கெல்லாம் டீச்சரா?
  சத்தியசாதன

  ReplyDelete
 35. நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

  “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

  “ஆம் மன்னா!”

  “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

  அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

  ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை
  மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.

  அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

  “இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

  “தொடரும்” என்றார் மன்னர்.

  “மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

  “சரி அடுத்து”

  “இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

  “களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

  “அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

  மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

  ””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

  ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

  “உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

  “சரி எங்கே முதலாவது முட்டாள்?”

  அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு வந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

  #ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை நான் இத படிக்கல....

   Delete
  2. Ama sir neenga padikathatha nan parthaen yen ulagamae parthathu

   Delete
 36. India tamilan sir ponga government velaiku than poganum sclku ponaen clgku ponaenu sollarathu matum ilama anga nadantha comedyum solluringa pilaithu ponga inthamurai

  ReplyDelete
 37. யாரோ இங்க கடைசி கமெண்ட் நான் தான் பண்ணுவணு சொல்லிட்டு இருந்தாங்களே எங்க போய்ட்டாங்க

  ReplyDelete
  Replies
  1. Vanthutaen sir apadi Elam thorrka matom naamba

   Delete
 38. Gandi piranthu 4 NAL kalithu vangalam pirikapattathu sir
  Oct- 2 Gandijanthi
  Oct-6 vangapirivinai 1905

  ReplyDelete
  Replies
  1. Sir suriya kudumbam planets order vaisa nabagam vaika tips solraen tamils mathidunga sir nalaiku

   Delete
  2. பரவாயில்லையே...தூங்காம இருக்கிங்க இன்னும்

   Delete
 39. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்படிலாம் தோற்கமாட்டோம்னு யாரோ சொன்ன மாதிரி இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. Nan 1 thadava Donna 100 thadava Donna mathiri

   Delete
  2. Suriya kudumbathin nayagan Syrian so write it frst

   Delete
  3. எங்கே சூரிய குடும்பம்

   Delete
  4. Selection list LA name vantha piragu thukkam pochu sir

   Delete
  5. கவலை வேண்டாம் நிச்சயம் உங்களுக்கு வேலை உண்டு

   Delete
 40. Varathin natkalil migavum mukkiam puthan- so write it 2 nd (Ponnu kidaichalum puthan kidaikathu)

  ReplyDelete
 41. Puthanukku apuram vellikilamai anaivarum ninaipom- so write Velli

  ReplyDelete
 42. 3 vathu place namakku so write poomi in 3 rd plac

  ReplyDelete
 43. Replies
  1. இன்று கடைசி கமெண்ட் யாருனு பாருங்க

   Delete
  2. Porramai irukalam potti iruka kudathu yarodatha iruntha ena sir always hapy

   Delete
  3. போட்டி இருக்கலாம் பொறாமைதான் இருக்ககூடாது.மாற்றி சொல்லிவிட்டீர்

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. Namma nalla irukanuna 4 varthaiya mathina thappila sir

   Delete
  6. கமல் சார் டயலாக்க சுட்டுட்டிங்க போல

   Delete
 44. Varathin natkalai piragu varisaiyaga write pannunga
  Thinkal( poomiyin thunnai kill so ; next sevvai : puthan elutha theavai ilai viyalan 4 th place velli also need not write sani, ( yuraenus neptiune ) ivai matum nabagam iruntha pothum

  ReplyDelete
 45. 16/9/14 தொடங்கிவிட்டது.15/9/14 ல் 11.59pm என் கமெண்ட்.

  ReplyDelete
 46. காலை பதிவிடுகிறேன் தோழியே..

  ReplyDelete
  Replies
  1. இரவு வணக்கம் தோழியே

   Delete
  2. உங்கள் ஆசைபடி கடைசி கமெண்ட் உங்களுடையதாகவே இருக்கட்டும்..கீழே கமெண்ட் செய்யுங்கள் தயவு செய்து

   Delete
  3. Aasaiyae thunpathirku karanam
   - Buthar
   Good not sir

   Delete
 47. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கங்கள்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.