Monday, 15 September 2014

5% மதிப்பெண் தளர்வு வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது Go 71 இன்று மதியம் 3 மணிக்கு வருகிறது


இன்று காலை 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்தது
திருமதி நளினிசிதம்பரம் அவர்கள் தன் கடுமையான வாதத்தை உறுதியாக எடுத்து வைத்தார்
மதிய உணவு இடைவேளைக்கு பின் அரசாணை 71 வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது

மேலும் அனைத்து விவரங்களும் உடனுக்குடன் குருகுலம்.காம் வெளியிடப்படும் 

63 comments:

 1. Any news about case

  ReplyDelete
 2. சந்தோஷ சார் வாதம் நடைபெற்றது என்ன ஆச்சு சார்.பதில் சொல்லுங்க.ஆவலுடன் காத்துஇருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. யாரிடம் மேடம்

   Delete
  2. ஆருடம் சொல்லுங்க திரு சந்தோஷ்

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. சார் ஏதாவது நல்ல பதில் இருக்கானு கேட்டேன்.

  ReplyDelete
 5. நீதியரசரே,
  தீர்ப்பு எதுவாயினும் ஏற்கத்தயார்,
  தீர்ப்பை
  சொல்லுங்கள் உடனே,
  எழுதுங்கள் மெதுவாக
  இந்தியா Vs பாகிஸ்தான் கடைசி பந்து தேவை 1 ரன் கடைசி விக்கெட் பார்ப்பதை போல உள்ளது., காலதாமானால்
  பலரது இதயம் வெடிக்கும்.

  ReplyDelete
 6. mudiala saamy........ eppaaaaa .........kanna kattuthey.....

  ReplyDelete
 7. any one attend the highcourt typist pa skill test how asked the question tamil or english typing please give the guidance next week 27saturday test now only i got a hall ticket

  ReplyDelete
  Replies
  1. ஆல் த பெஸ்ட் குணசுந்தரி மேடம்.

   Delete
  2. thank u sir this week ctet next week type i am nervoused

   Delete
 8. All the best. ..I think English not I'm sure

  ReplyDelete
 9. தீர்ப்பு லாம் கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. Dear Pavi
   When do you expect and what do you anticipate??. Please share

   Delete
 10. apo judge vera enna tharuvaruu sir...............

  ReplyDelete
 11. ஒரு .. பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக 8/9/14 அன்று காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.

  ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார் . (எட்கனவே CV முடித்தவர் போல ....)

  சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.

  அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
  அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.

  அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

  அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

  ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

  இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.

  இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

  அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.

  அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.

  விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.

  இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.

  அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.

  அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…

  நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

  இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

  ”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.

  அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.

  ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும், உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.

  அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.

  என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!

  நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

  எனவே,

  அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்.....!

  என்ன ............ புரிகிறதா .....!!!

  ReplyDelete
  Replies
  1. Alwin Thomas சார் உங்களை போன்றவர்கள் எங்கள் வலைதளத்துக்கு கிடைத்ததில் பெருமைப்படுகிறோம் இது போன்ற ஆரோக்கியமான கருத்துக்களை பதிந்தால் நன்றாக இருக்கும்

   Delete
  2. ஆல்வின் சார் சூப்பர்..கிளைமாக்ஸ் சிறப்பு

   Delete
  3. உண்மையாக நண்பரே ...

   Delete
  4. சந்தோஸ் நண்பரே உங்கள் சொந்ததக்கருத்தையும் நீங்கள் சேகரித்த தகவலையும் தயங்காமல் குருகுலம் வலைதளத்தில் பதிவு செய்யுங்கள், சிலர் உளவு பார்க்கும் எண்ணத்திலலும் உங்கள் மேல் உள்ள பொறாமையிலும் இப்படி நடந்து கொள்கிறார்கள் நீங்கள் தொடர்ந்து செயலாற்றுங்கள் அஎன் உயிர் நண்பரே உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம் நானும் எனது நண்பரும் ,. பாசத்திற்குறிய சகோதரர் குமரகுருவும் உங்களுடன் எப்போதும் உடனிருப்போம்

   Delete
  5. சந்தோஸ் நண்பரே உங்கள் சொந்ததக்கருத்தையும் நீங்கள் சேகரித்த தகவலையும் தயங்காமல் குருகுலம் வலைதளத்தில் பதிவு செய்யுங்கள், சிலர் உளவு பார்க்கும் எண்ணத்திலலும் உங்கள் மேல் உள்ள பொறாமையிலும் இப்படி நடந்து கொள்கிறார்கள் நீங்கள் தொடர்ந்து செயலாற்றுங்கள் அஎன் உயிர் நண்பரே உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம் நானும் எனது நண்பரும் ,. பாசத்திற்குறிய சகோதரர் குமரகுருவும் உங்களுடன் எப்போதும் உடனிருப்போம்

   Delete
  6. சந்தோஸ் நண்பரே உங்கள் சொந்ததக்கருத்தையும் நீங்கள் சேகரித்த தகவலையும் தயங்காமல் குருகுலம் வலைதளத்தில் பதிவு செய்யுங்கள், சிலர் உளவு பார்க்கும் எண்ணத்திலலும் உங்கள் மேல் உள்ள பொறாமையிலும் இப்படி நடந்து கொள்கிறார்கள் நீங்கள் தொடர்ந்து செயலாற்றுங்கள் அஎன் உயிர் நண்பரே உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம் நானும் எனது நண்பரும் ,. பாசத்திற்குறிய சகோதரர் குமரகுருவும் உங்களுடன் எப்போதும் உடனிருப்போம்

   Delete
  7. 3 thadaivai solvathai veda .........oru thadavai aaiyenum.......... uraikkach solvathey.......... aasiriyarukku allaku .......

   Delete
  8. yarukitayo sollura mathiri irukku , oru chinna mistake nalla , , athu s illa L

   Delete
 12. Santhosh sir thank you. நான் தினம் ஒரு கேள்வி பதிவில் போட்ட கமண்ட்டுக்கு பதிலளித்து இருந்தீர்கள். நன்றி சார். என்னுடைய Mobile ல குறிபிட்ட அளவு கமண்டிற்கு மேல் சென்றால் reply செய்ய முடியவில்லை. அதனால் இங்கு நன்றி கூறியுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. sikkkiram govt job poi nalla mobile vangunga...

   Delete
 13. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்......

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம் மேடம்...தீர்ப்பு சொல்ல வேண்டிய நீங்களே இவ்ளோ லேட்டா வரலாமா?

   Delete
  2. ஐய்யோ.......ஐய்யோ......... எனக்கு கையும் ஓடல காலும் ஓடல........ எனக்கு ஒரு fan ah??????? சொக்கா...... எங்கப்பா போய்ட.......

   Delete
  3. என்ன இந்திய ன் சார் பன்றது?????? School la irunthu ippothaan vanthen.... school ku போனா பாடம்லாம் வேற நடத்த சொல்றாங்க சார் ....... சே

   Delete
  4. அண்ணா பிறந்தநாள் எப்போனு சொல்லுங்க பார்க்கலாம் வளர் மேடம்

   Delete
  5. Unga Anna birth day kuda valar mamku theriuma?

   Delete
  6. வணக்கம் வினோ மேடம்

   Delete
  7. அடடே..
   யாருங்க அது?ஓஹோ வளர் மேடமோட fan வினோ மேடமா?அதான பாத்தன்
   ...

   Delete
  8. என் ஆசிரிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய மலை வணக்கம்.

   Delete
  9. இன்றுதான்........... இப்போதான் என் தொண்டர்களுடன் சென்று மாலை போட்டுட்டு வந்தேன் அதான் லேட்டூ.......

   Delete
  10. சபரி மலைக்கு இல்ல ...... அஅண்ணா சிலைக்கு......

   Delete
  11. அடடே....அழகான பதில்....விடை கூறுவதில் நீங்கள் தனிரகம்.வாழ்த்துக்கள்

   Delete
 14. Acadamic mark apdina ennanga sir sandhosh sir

  ReplyDelete
  Replies
  1. 12th.....degree ......B.Ed marks saranya......

   Delete
  2. 12th,degree,B.Ed marks dhan madam acadamic marks

   Delete
  3. Same pinch....... indian........( wise people thinks alike...he..he..he..)

   Delete
 15. ABBREVATIONS

  GOOGLE :- Global Organization Of Oriented Group Language of Earth
  APPLE:- Arian Passenger Payload Experiment
  HP :- Hewlett-Packard
  IBM:- International Business Machines Corporation
  HCL:-Hindustan Computer Limited
  WIPRO:- Western India Product Limited
  GE:-General Electronics
  INFOSYS:-Information System
  TCS:- Tata Consultancy Services
  AOL:- American Online
  BPL:- British Process Laboratory
  INTEL:- Integrated Electronics
  CISCO:- Computer Information System Company
  DELL:- michael DELL
  SONY:-Sound Of New York
  AMD:- Advance micro devices
  LENOVO:- LE(Legend),NOVO(New)
  COMPAQ:- Compatibility And Quality

  ReplyDelete
  Replies
  1. Super sir...... i know only HCL

   Delete
  2. A ALEXANDER SOLOMON Aas நன்றி சார்

   Delete
  3. The above information would not much impact on academic side. But we can share with students. Because in future no one will live without knowing above.

   Delete
  4. நன்றி அலெக்ஸ் சார்

   Delete
 16. Indian tamilan sir ulaga Tamil manadu nadantha idangala intha topicku mathunga sir its my kind request

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக தோழியே...இதோ

   Delete
  2. நாமம் போட்டு போராட்டம் என்ற பதிவின் கீழ் தங்கள் தமிழ் மாநாடு கமெண்ட் இருக்கிறது பாருங்கள்

   Delete
 17. கடவுளே...

  5% relaxation இரத்து செய்து அடுத்த தேர்விலிருந்து வழங்க வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. நடந்து முடிந்த. 2013. TET. யை ரத்து செய்துவிடலாம்

   Delete
  2. மீண்டும் சரியான. தேர்வை வவைக்களாம்

   Delete
 18. Yen sir ungaluku ivalo nalla ennam..

  ReplyDelete
 19. அது தாம்மா எல்லோருக்கும் நல்லது...

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.