Friday, 19 September 2014

நாளை முதல் குரூப் 4 ஆன்லைன் கோச்சிங் வகுப்புகள் நடைபெறும். என்ன செய்யவேண்டும்

நாளை காலை சரியாக 10 மணிக்கு நமது குருகுலம்.காம் வலைதளத்தில் தமிழ் பாடம் நடைபெறும் இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்

                                             குருகுலம்.காம்

260 comments:

 1. Replies
  1. Thirukkuralil தமிழ் endra sol payanpaduthapadavillai,,
   Motha ezhuthukkal-42194,,
   247 ezhuthugalil 37 ezhuthukal idanperavillai..
   Idanpetra 2 malargalஅனிச்சம்,குவளை,,
   Ore pazhamநெருஞ்சிப்பழம்,,
   Ore vidhaiகுன்றிமணி

   Delete
  2. 82ம் 118ம் ஒன்றா??????????
   பதில்;
   12ஆம் வகுப்பு மதிப்பெண் 776ம் 1012ம் ஒன்றா?

   DEGREE53%ம் 88%ம் ஒன்றா?

   B.ED 51%ம் 92% ஒன்றா?

   இட இதுக்கீடு BC, MBC, OC, SC, ST, BCM, SCA, PH, WIDOW, EX SER, DNC இவையாவும் ஒன்றா?

   பாடப்பிரிவுகளின் காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஒன்றா?

   இதை மறந்துவிட்டார்கள் போல தெரிகிறது அமைச்சரே…

   +2=
   இதுவரை நடந்த தேர்வுகளில் அறிவியல் துறைகளே மாநிலத்தில் முதல் மதிப்பெண்களை பெற்றுள்ளது.., ஆகவே கலை துறையில் பயின்றவர் அதிக மதிப்பெண் பெறுகிறார் என்பது நியாயமா????

   வயது மூப்பு=
   உங்கள் காலகட்டத்தில் PGTRB UGTRB தேர்வுகள் நடைபெற்றுள்ளன..,அதில் தேர்ச்சி பெற்றிருந்தால் நீங்கள் வேலைக்கு சென்று இருக்கலாம்..., அவற்றில் ஏன் தேர்ச்சி பெறவில்லை? நீங்கள் உங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டீர்,,,
   இவ்வாண்டு 35%க்கு மேல் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலை வாங்குகிறார்கள்,,நீங்கள் உங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டீர்,,,

   வயது மூப்புக்கு மதிப்பெண் அளித்தால் இளைய தலைமுறையினர் 10 வருடங்கள் கழித்து தேர்வு எழுதினால் தான் வேலை கிடைக்கும்..இளைய தலைமுறையினருக்கு இப்போது வாழ்க்கை இல்லையா???

   DEGREE=
   சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்காததது உங்கள் குற்றம்.., இதில் கல்லூரிகளை குற்றம் சாட்டுவது, உங்கள் அறியாமையாகும்...

   B.ED=
   பாடத்திட்டம் மாறியுள்ளது என்று கூறினீர்,,
   இன்னும் 2 ஆண்டுகள் கழித்து சமச்சீர் கல்வியில் பாடத்திட்டம் மாறுகிறது, எனவே 2 ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் பாடத்திட்டம் மாறியுள்ளது, ஆகவே 2013 டெட்'ம் 2016 டெட்'ம் ஒன்றல்ல என்று கூறுவீர்களா????


   TET=
   82ம் 118ம் ஒன்றா?
   டெட் மதிப்பெண்களை மட்டும் வைத்து தகுதியை அளவிட முடியாது,,,
   காரணம்_ அறிவினா பகுதியில்(சரியான் விடையைத் தேர்ந்தெடு) விடையளிப்போர் யூகங்களில் கூட விடையளிக்கலாம்.., இதை வைத்து தகுதியை அளவிட முடியாது என்று ஆசிரியர் பட்டயப் படிப்பில் படித்ததை நீங்கள் மறந்துவிட்டீகளா?? ஆகவே தான் இந்த WEIGHTAGE முறை,,

   BY 23rd PULIKESI

   Delete
 2. கண்டிப்பாக அட்மின்

  ReplyDelete
 3. நமது வலைதளம் வளர்ச்சி அடைந்துள்ளது. எனது நட்பு வட்டாரத்தில் அனைவரும் நமது தளத்தை பார்வையிடுகின்றனர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்

   Delete
  2. அஎன்னுடைய வகுப்பிலும் கூறியிருக்கிறேன் அனைவரும் பார்வையிடுகின்றனர் சிலர் பதிவு செய்துள்ளனர் அட்மீன்

   Delete
  3. இந்த அட் மீன் கிட்ட நல்ல பேரூ வாங்கவே முடில?

   Delete
  4. அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

   Delete
  5. நநான் ஏதாவது சொன்னா அட்மின் என்ன திட்டுவார்

   Delete
  6. டியர் அட்மின்
   இங்கே பதிவு செய்தது நான் இல்லை என்னுடைய பெயரில் வேன்டுமென்றே யாரோ செய்தது
   நான் குருகுலத்தில் என்றுமே என்னுடைய பதிவை போட்டது கிடையாது
   நான் நகைச்சுவையாக பேசுவேனே தவிர இப்படி யாரையும் இழிவு படுத்துவதில்லை
   மாலை 5 மனி முதல் 8.30 வரை நான் எனது கைப்பேசியை தொடவும் இல்லை
   ஒரு வேலை அது நான் தான் என்று நீங்கள் நினைத்தால் தாராளமாக என் மீது தாங்கள் புகார் கொடுக்கலாம் அப்போது யாருடைய மெயில் ஜடியில் இருந்து வந்தது என்று அறிந்து கொள்ளலாம்
   நன்றி

   Delete
  7. goundamani adrasakkai19 September 2014 21:08
   வணக்கம் சாா்....
   உங்கள் விளக்கத்திற்கு நன்றி....

   மேலும் யாா் தவறாக பேசினாலும் புகாா் கொடுக்கும் அளவிற்கு செல்லமாட்டோம்..
   ஏன் என்றால் செலெக்சன் லிஸ்ட் ல் இருக்கும் ஒரு சிலா்.
   அதாவது அகடெமிக் பா்பாமன்ஸ் மட்டும் நம்புரவங்க வெய்டேஜ் முறை மாறினால் கண்டிப்பா தான் பாதிக்கபடுவோம் அப்படின்னு உறுதியா இருக்கும் ஒரு சில போ் தான் பிரச்சனை அதுவும் அடுத்த வாரம் தீா்ப்பு வந்தால் அந்த பிரச்சனையும் இருக்க போரதில்லைஃ

   அவா்கள் மேல் புகாா் கொடு்த்து என்ன பன்னுவது.
   அதற்கு மேல் தவறாக பேசுபவா்கள் மீது புகாா் கொடுக்கலாம்.....

   அவா்களும் ஆசிரியா்கள்தானே.....

   Delete
 4. இரண்டு பெரிய நிலப்பரப்பை இணைக்கும் குறுகிய நிப்பரப்பின் பெயர் என்ன?

  ReplyDelete
  Replies
  1. ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி
   மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி…கொய்யால…அவன் மண்டை உடையட்டும்
   …..சுவாமி கல்லெறி சித்தர்

   யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா இருங்க,
   “குரங்கு” அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க,
   கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,…இருங்க ஆனால்
   நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
   ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்…

   …..சுவாமி: தெனாலியானந்தா
   ——

   நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
   நான் உன் பின்னால் இருப்பேன்…
   ஏன் தெரியுமா?
   _
   _
   _
   _
   _
   அந்த கொடுமையை எவன்
   முன்னால நின்னு பாக்கிறது …
   …..கவிக்குயில்: கரடி சித்தர்

   —–

   புன்னகை என்பது எதிரியை
   கூட நண்பனாக்கும்…ஆனால் brush பண்ணாம
   சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
   எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க
   ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க…
   ……. சுவாமி:பல்லானந்தா   சுவாமி…இந்த பூமி ஏன் சுற்றுகிறது
   மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
   தலைகிழா நடக்கும் போது…3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
   கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?

   Delete
  2. நீங்க நண்பனா கிடைக்க குடுத்து வவெச்சிருக்கனும்

   Delete
  3. Sir இது எனக்கு Watsapp ல வந்தது But எப்டி copy panni paste pandrathu nu therila........... நீங்க எப்டி பண்றீங்க???

   Delete
  4. A s-mile is the shortest distance between two people!
   Keep smiling

   Delete
  5. Long press pannunga copy option topla..then

   Delete
  6. பூவ பூ னு சொல்லலாம்,புய்பம் னு சொல்லலாம்..நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்,.Indha foto edukadhaan kadaiku ponadha

   Delete
  7. Vino இதுதான் நீ போட்டோ எடுத்த அழகா......... இரு......இரு உன்ன 3 paragraph type Panni திட்டுறேன்...........

   Delete
  8. நிறைய பூக்கள் இருந்ததால் சற்று தாமதம் சொல்லுங்கள் மாஸ்லோவின் தேவைப்பபடி நிலையில் 5வது படி என்ன

   Delete
 5. நண்பர்களே யாரையும் காணோம் யாராவது வந்த இங்கயே இருங்க

  ReplyDelete
 6. நண்பா்களே நாளை முதல் கோச்சிங் மெட்டீரியல் கொடுக்கஉள்ளோம்.....
  அன்றே படித்து விடுங்கள்...
  கொஞ்சம் கொஞ்சமாகதான பதிவேற்றம் நடக்க உள்ளது......
  குருப்4 எழுதுபவா்கள் முடிந்தால் மெட்டீரியலை ஒரு நோட் போட்டு எழுதி வாருங்கள்.............
  பயனுள்ளதாக இருக்கும்.......
  ஒரு முறை எழுதுவது 5முறை படிப்பதற்கு சமம்...........

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷ் சார் சொல்ல மறந்துட்டன்.போட்டோல அழகா இருக்கிங்க.ஐஸ் வைக்கறனு நினைக்காதிங்க..சத்தியமாதான்.

   Delete
  2. Santhosh sir...... tomorrow enakku scl irukku sir...... என்னால் Join பண்ணுவது கடினம்....... but material download பண்ணிகிறேன்...... test கூட Morning ல யே தரீங்க சார்...... கொஞ்சம் எங்களையும் Consider பண்ணுங்க சார்......

   Delete
  3. இந்திய தமிழன்19 September 2014 20:11
   எங்க சாா் 2நாள் உங்களோட கமெண்ட் காணோம்.....
   படிக்க ஆரம்பிச்சிட்டீங்களோ.....

   மேலும் valar mathi மேடம் மெட்டீரியல் நம்ம இணையதளத்திலேயே தான் இருக்கும்....
   நீங்க எல்லாம் படித்த மெட்டீரியல் தான்.
   இருந்தாலும் ஒரு முறை ரீகால் பன்னிக்கோங்க...
   வார கடைசியில் அதுவரை கொடுத்த மெட்டீரியலில் இருந்துதான் கேள்வி வரும்....

   நீங்க ஆப்டிடியுட் ல கொஞ்சம் அக்கரை காட்டுங்கள்.

   Delete
  4. gurugulam .com19 September 2014 20:24
   வேலைக்கு செல்பவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் வகுப்புகள் நடைபெறும் எனவே கவலைபடாதீங்க

   Delete
  5. இல்ல சார் urgent work.so sorry

   Delete
  6. Santhosh sir....... aptitude for group 4 கு தானே சார்......... But நான் Tet and pg trbக்கு மட்டும் தான் சார் எழுத போறேன்.......... nijamaave maths னா என்றால் நான் காத தூரம் ஓடிடுவேன் சார்...... நிஜமாவே 6+7 எவ்ளோனா எனக்கு 8 Mins ஆகும் சார் பதில் சொல்ல

   Delete
  7. என்னையும் சேத்துகுங்க

   Delete
 7. நண்பர்களே மன்னிக்கவும்.நான் டியூசன் எடுத்ததால கொஞ்சம் நேரம் வரமுடியாம போச்சு.குருகுலத்துல என்னமோ நடந்துருக்குனு மட்டும் புரியுது...

  ReplyDelete
 8. தமிழன்.................

  ReplyDelete
  Replies
  1. எப்படி இருக்கிறீர்?????

   Delete
  2. நல்லாருக்கன் மேடம் உங்க ஆதரவால.நீங்க நலமா

   Delete
  3. Ayyo......naan அவ்ளோ பெரிய ஆள் இல்ல Ganesh..... நாம் எல்லோரும் குருகுலத்திற்கு Fan......அப்டி வெச்சிக்கலாமா......

   Delete
  4. இருந்தாலும் நீங்க best dhan

   Delete
 9. enaku free time night 11 to morning 9 varathan nan epadi ungaludan sarnthu padipathu

  ReplyDelete
 10. மூன்று மீட்டர் தா என்பது........................ஆகுபெயர் ஆகும்

  ReplyDelete
  Replies
  1. நீட்டல் அளவையாகுபெயர்

   Delete
  2. இடவாகுபெயருக்கு நேரெதிரான ஆகுபெயர் -- --

   Delete
  3. ஆகுபெயர் மொத்தம் ------

   Delete
  4. வேலைக்கு செல்பவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் வகுப்புகள் நடைபெறும் எனவே கவலைபடாதீங்க

   Delete
  5. நன்றி கார்த்திக்....!

   Delete
  6. இடவாகுபெயருக்கு நேரெதிரான ஆகுபெயர் தானியாகுபெயர்......

   Delete
 11. Sentence pattern:
  1.Trees give us fruits year after year.

  ReplyDelete
 12. ஜி.யு போப் எப்பாடம் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார்?

  ReplyDelete
  Replies
  1. தமிழா?தமிழா?

   Delete
  2. The difference between ordinary and extraordinary is that little extra...தமிழ்? தெலுங்கு?

   Delete
  3. கணிதம் தருக்கம் மெய்யறிவு

   Delete
 13. இந்தியாவை இரண்டாக பிரிக்கும் கோடு எது?

  ReplyDelete
  Replies
  1. குஜராத் வழியா ஓரு கோடு போகுமே அதான்

   Delete
 14. மனம் எத்தனை நிலைகளில் இருக்கின்றது?

  ReplyDelete
  Replies
  1. ணக்கில்லை தோழா.தெரியவில்லை

   Delete
  2. antha 4 yena explain panunga tamizha

   Delete
  3. வசந்த் சார் சொல்லிட்டார் தோழி

   Delete
  4. வாங்க சுனிதா மேடம் .நலமா?இது என் கேள்வி நேரம்.இப்படி குறுக்கு கேள்வி கேட்டா மறந்துறுவன்.சரி சொல்லிட்டு போங்க..ஔவையார் வளர்த்த செல்லபிராணி எது?

   Delete
  5. ovaiyar praani valathinangla solave illa

   Delete
  6. sry sir nejama therla. ya am fine nenga.. ????/

   Delete
  7. ipdila kashtama keta na odirven:) dog ah irkumo

   Delete
  8. Fine mam.proverb sollunga
   1.Charity begins at home.

   Delete
  9. fine na crct ah sir. thanaku poga than dhaanamum dharmamum ah

   Delete
  10. அன்பு குடும்பத்தில் ஆரம்பமாகிறது.oru call vandhadu adhan late.sorry mam

   Delete
  11. oh but proverb mean ithu tha i think sir nenga solrathu translation hope so

   Delete
  12. weightage change agunu inga solranga.. change ageta yenaku aapu than

   Delete
  13. Theriyum ungala selected canditaela pathurukkan fr

   Delete
  14. Dont worry ungalukkaga pray pannikaran.change aanalum unga name varanumnu

   Delete
  15. oh thank u sir. wat s ur mark??

   Delete
  16. therlaye above 90 but not selected ah sir

   Delete
 15. america vai nan than tholaithaen...athuku piragu than colombus kandupidithu ennidam koduthar...

  ReplyDelete
 16. tamil natil ulla satta sabai thoguthi ennikai??and indiya vil???

  ReplyDelete
  Replies
  1. 235 நண்பரே விளக்கம் வேண்டுமென்றால் சொல்றேன்.....

   Delete
  2. 234 தானே சார்.விளக்கமாக சொல்லுங்கள்

   Delete
  3. சார் எதாவது std book நாளைக்காக படிக்க சொல்லிருக்கிங்களா?

   Delete
  4. 234 MLA Seats in TN
   543 parliamentary constituencies in India.

   Delete
 17. அண்ணா அக்கா அன்புத்தோழா நான் இன்றுடன் விடைபெறுகிறேன்
  சிறு தவறு நாளை மாலை சந்திக்கிறேன்

  ReplyDelete
 18. vino avarkaluku america vendum enral...colombus enidam kodutha america vai nan vino vu koduthu vidukiraen...vangikonga...ini america athibar engal vino....

  ReplyDelete
 19. america athibar vino avarkal vara irupathal...pathukapu karanangalukaga..govundamani commentai thadai seikirom...

  ReplyDelete
 20. For vino.......திருக்குறளில் பயன் படுத்த படாத எழுத்து "ஔ" சரியா??????

  ReplyDelete
  Replies
  1. Oru murai payabpaduthiya ezhuthu ளீ,ங

   Delete
  2. Dear Valarmathi Madam

   திருக்குறள் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள்!

   திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
   திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.
   திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
   திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
   திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
   திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
   திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
   திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
   திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
   திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
   திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
   திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
   திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
   திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
   திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
   திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
   திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
   திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
   திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
   திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
   திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் .
   திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
   திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
   திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
   திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
   திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
   எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
   ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
   திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
   திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்
   திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

   Delete
  3. அருமை சார்.............. நன்றி.

   Delete
  4. அருமை அமைச்சரே…

   Delete
 21. புதுச்சேரி மாநிலம் எந்த மாநிலத்துடன் தனதொது எல்லையை பகிர்ந்து கெல்லவில்லை?
  A.tamilnadu
  B.anthira
  C,karnataka
  D.kerala

  ReplyDelete
 22. சாப்பிடலாம் என் அனபர்களே

  ReplyDelete
 23. Replies
  1. வாங்க மேம் பதில் சொல்லிட்டு போங்க.
   ஔவையார் வளர்த்த செல்ல பிராணி எது?

   Delete
  2. question tag
   let us have a coffee

   Delete
  3. ans sollunga sir and question tag ku ans panunga

   Delete
  4. correct but some people do the mistake by writing shan't we even i done the same mistake in exitement so dont do the same mistake hereafter frnds

   Delete
  5. naanum daily entha questionkku answer sollvinganu ethir paakaren but solla maatingaringa

   Delete
 24. ena ganesh sir neengalum thongiyacha

  ReplyDelete
  Replies
  1. எனன மேம் இப்படி கேட்டுட்டிங்க..நான் 1 மணி ஆகும் தூங்க....

   Delete
 25. Valarmathi உங்களை பார்த்தால் எனது கல்லூரி தோழி nithya போல் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா........ unga friend ah ketten sollunga.........

   Delete
 26. Prarthanaraajsir எனது ans correcta?

  ReplyDelete
 27. Replies
  1. ok
   he is a honest man - error spotting

   Delete
  2. illa sir
   he is an honest man is correct because honest starts with a vowel sound

   Delete
  3. illa sir
   he is an honest man is correct because honest starts with a vowel sound

   Delete
 28. iruken iruken sir but eduku andha sentence koduthinganu theriyala

  ReplyDelete
 29. sir epadi does he nu solla mudiyuma apadiya avaiyar ena pet valathanganu sollunga

  ReplyDelete
  Replies
  1. sir epavume question tag podumbodu given sentence +ve la irunda que tag -ve la irukanum, sent -ve la irunda que tag +ve la irukanum this is the rule
   so na sonna ans dan correct

   Delete
  2. தெரியும் மேம்
   ஆனா புக்ல கூட அந்தquestionku ans apdidhan irukku

   Delete
 30. நண்பர்களே தூங்குங்கள் காலை பார்க்கலாம் இரவு வவணக்கம்

  ReplyDelete
  Replies
  1. சரி தோழி.அன்பான இரவு வணக்கங்கள்.சொல்லிட்டு போ.ஔவையார் வளர்த்த செல்ல பிராணி எதுனு

   Delete
 31. 82ம் 118ம் ஒன்றா??????????
  பதில்;
  12ஆம் வகுப்பு மதிப்பெண் 776ம் 1012ம் ஒன்றா?

  DEGREE53%ம் 88%ம் ஒன்றா?

  B.ED 51%ம் 92% ஒன்றா?

  இட இதுக்கீடு BC, MBC, OC, SC, ST, BCM, SCA, PH, WIDOW, EX SER, DNC இவையாவும் ஒன்றா?

  பாடப்பிரிவுகளின் காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஒன்றா?

  இதை மறந்துவிட்டார்கள் போல தெரிகிறது அமைச்சரே…

  +2=
  இதுவரை நடந்த தேர்வுகளில் அறிவியல் துறைகளே மாநிலத்தில் முதல் மதிப்பெண்களை பெற்றுள்ளது.., ஆகவே கலை துறையில் பயின்றவர் அதிக மதிப்பெண் பெறுகிறார் என்பது நியாயமா????

  வயது மூப்பு=
  உங்கள் காலகட்டத்தில் PGTRB UGTRB தேர்வுகள் நடைபெற்றுள்ளன..,அதில் தேர்ச்சி பெற்றிருந்தால் நீங்கள் வேலைக்கு சென்று இருக்கலாம்..., அவற்றில் ஏன் தேர்ச்சி பெறவில்லை? நீங்கள் உங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டீர்,,,
  இவ்வாண்டு 35%க்கு மேல் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலை வாங்குகிறார்கள்,,நீங்கள் உங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டீர்,,,

  வயது மூப்புக்கு மதிப்பெண் அளித்தால் இளைய தலைமுறையினர் 10 வருடங்கள் கழித்து தேர்வு எழுதினால் தான் வேலை கிடைக்கும்..இளைய தலைமுறையினருக்கு இப்போது வாழ்க்கை இல்லையா???

  DEGREE=
  சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்காததது உங்கள் குற்றம்.., இதில் கல்லூரிகளை குற்றம் சாட்டுவது, உங்கள் அறியாமையாகும்...

  B.ED=
  பாடத்திட்டம் மாறியுள்ளது என்று கூறினீர்,,
  இன்னும் 2 ஆண்டுகள் கழித்து சமச்சீர் கல்வியில் பாடத்திட்டம் மாறுகிறது, எனவே 2 ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் பாடத்திட்டம் மாறியுள்ளது, ஆகவே 2013 டெட்'ம் 2016 டெட்'ம் ஒன்றல்ல என்று கூறுவீர்களா????


  TET=
  82ம் 118ம் ஒன்றா?
  டெட் மதிப்பெண்களை மட்டும் வைத்து தகுதியை அளவிட முடியாது,,,
  காரணம்_ அறிவினா பகுதியில்(சரியான் விடையைத் தேர்ந்தெடு) விடையளிப்போர் யூகங்களில் கூட விடையளிக்கலாம்.., இதை வைத்து தகுதியை அளவிட முடியாது என்று ஆசிரியர் பட்டயப் படிப்பில் படித்ததை நீங்கள் மறந்துவிட்டீகளா?? ஆகவே தான் இந்த WEIGHTAGE முறை,,
  BY 23rd PULIKESI

  ReplyDelete
 32. he is an mla -- tell me whether it is correct

  ReplyDelete
  Replies
  1. sir avaiyar enda praniya valathanganu sollidunga illati enaku mandai vedichidum

   Delete
  2. illa sir here i used "an" article before a consonant "m" b'coz this is pronounced as "em" which is a vowel sound so it is an mla

   Delete
  3. சொல்லலனா உன் மண்டை உடையும் தமிழன்............. கீரி யா????????

   Delete
  4. வாங்க மேடம்.சாப்டிங்ளா?சொல்லுங்க ஔவையாரு...................................எது?

   Delete
 33. sir avaiyar enda praniya valathanganu sollidunga illati enaku mandai vedichidum

  ReplyDelete
  Replies
  1. அதலாம் இப்ப சொல்றதுக்கு இல்ல மேம்

   Delete
 34. Dear Admin

  While looking this Blog, Placing the comments and replies are one and same in colour.
  If possible, you may differentiate the comments and replies in different colour to identify easily. With reagrds

  ReplyDelete
  Replies
  1. அலெக்ஸ் சார் நலமாக இருக்கிறீர்களா?

   Delete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. sry sir thooka kalakam ans u tmrw good night all

  ReplyDelete
  Replies
  1. K mam thank u for ur kindly response...gd nt.take care

   Delete
 37. Oru aalu oru kaka valarthan
  Atha touch panna romba smootha softa irrukum
  Avan adukku yenna peyar vaippan?

  MI-CRO-SOFT

  Why do munivars have so much resistance to wordly pleasures??
  Coz they keep chanting ohm ohm ohm...which is the unit of resistance
  Eppadi namma physics??


  90 thadava paavam senjaa 45 thadava maatipenga...eppadi??
  Sin90=cot45

  How do flies communicate with each other???
  Eee-mail

  Elephant and erumbu were classmates. Elephant was a regular student but erumbu was an absentee. Why???


  Because that was a cut'erumbu!!
  neega kadupu aana maathiri matha grps kum send panni kadhupu yaethikongo

  ReplyDelete
  Replies
  1. Vasanth girija sir.........கத்துக்கிட்டேன் Thank you......

   Delete
  2. என்ன மேம் சைக்கிளா?

   Delete
 38. இரவு வனக்கம்

  ReplyDelete
  Replies
  1. ன அல்ல ண...எங்க இப்ப சொல்லுங்க பாப்போம்

   Delete
 39. யாராவது இருக்கிங்களா?

  ReplyDelete
 40. sir i know but nan na type pana small na dan vandadu 2 times try pannen varala adanaldan

  ReplyDelete
 41. சரி சார் once again gud nite

  ReplyDelete
 42. குருகுல நண்பர்ளுக்கு இனிய இரவு வணக்கம்

  ReplyDelete
 43. குருகுல நண்பர்ளுக்கு இனிய இரவு வணக்கம்

  ReplyDelete
 44. Ganesh sir are u Salem I am namakkal

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.