Saturday, 27 September 2014

குடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்



1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
) டாக்டர் இராஜேந்திர பிரசாத் ) டாக்டர் அம்பேத்கர் ) டாக்டர் சச்சிதானந்த சின் கா ) பண்டித ஜவஹர்லால் நேரு

2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது.
) 26 டிசம்பர், 1949இல் )26 ஜனவரி, 1950இல் ) 26 நவம்பர், 1949 இல் ) 30 நவம்பர், 1949இல்
3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையி தேர்ந்தெடுக்கப்படுகிறார்
) மாநிலங்களவையால் )மாநிலங்களவை மற்றும் மக்களவையால் ) மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநிலச்சட்ட மன்றம் ஆகியவையால் ) மாநிலங்களவை மற்றும் மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்
4) குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
) துணைக் குடியரசுத் தலைவர் ) மக்களவை சபாநாயகர் ) பிரதமர் ) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
5. அமைச்சரவை கூட்டாக
) குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது. ) பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது. ) மக்களவைக்குப் பொறுப்பானது ) மாநிலங்களவைக்குப் பொறுப்பானது
6. அடிப்படை உரிமைகள்
) மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம் ) குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம் ) சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம் ) பிரதம அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்
7. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
) அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர். ) சோவியத் ரஷ்ய அமைப்பிலிருந்து பெற்றனர் ) ஐரிஸ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர் ) கனடா அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
) அரசியலமைப்பின் பகுதி IV ) அரசியலமைப்பின் பகுதி V ) அரசியலமைப்பின் பகுதி VI ) அரசியலமைப்பின் பகுதி III
9. இந்திய திட்டக் குழுவின் தலைவர்
) திட்ட அமைச்சர் ) துணைப் பிரதம அமைச்சர் ) பிரதம அமைச்சர் ) நிதி அமைச்சர்
10. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?
) 96 வகைகள் ) 66 வகைகள் ) 47 வகைகள் ) 99 வகைகள்
11. ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
) இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் ) இந்தியாவில் பிறந்தவராக இருத்தல் ) பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் ) இவை எல்லாவற்றையும் உடையவர்
12. கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?
)கூட்டாட்சி அரசாங்கம் ) பாராளுமன்ற அரசாங்கம் ) ஜனாதிபதி முறை அரசாங்கம் ) தனித்துவம் வாய்ந்த நீதித்துறை
13. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
) 62 ஆண்டுகள் ) 65 ஆண்டுகள் ) 60 ஆண்டுகள் ) 64 ஆண்டுகள்
14. உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
) விதி 243 படி ) விதி 43 படி ) விதி 142 படி ) விதி 143 படி
15. இந்திய உச்சநீதிமன்றம்
) அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது ) பாராளுமன்றச்சட்டத்தால் அமைக்கப்பட்டது ) குடியரசுத் தலைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது ) இவைகளில் ஏதுமில்லை
16. இந்திய பாராளுமன்றம்
) மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது ) குடியரசு தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது. ) மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது. ) மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது.
17. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம்
) 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ) 70 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ) 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ) 80 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
18.மக்களவையின் தலைவர்
) அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார். ) மற்ற உறுப்பினர்களைப் போல எல்லா சமயங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார். ) வாக்களிக்க உரிமை இல்லை ) இரண்டு வாக்குகள்; சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள் இருக்கும் போது மற்றொரு வாக்கும்.
19. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
) சட்டமன்றம் ) நிர்வாகத்துறை ) அரசியல் கட்சிகள் ) நீதித்துறை
20. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
) 19 ) 17 ) 32 ) 30
21. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
) சட்ட சமத்துவம் ) சமூக சமத்துவம் ) பொருளாதார சமத்துவம் ) அரசியல் சமத்துவம்
22. நீதி மறுபரிசீலனை என்பது
) நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது ) சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது ) நீதித்துறைக் குழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது ) நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது
23. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
) அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் ) அடிப்படை உரிமைகள் ) அடிப்படை கடமைகள் ) குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்
24.எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன?
) 40வது அரசியலமைப்பு திருத்தம் ) மூல அரசியல் அமைப்பு ) 39வது அரசியலமைப்பு திருத்தம் ) 42வது அரசியலமைப்பு திருத்தம்
25. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது
) அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது ) அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது. ) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப் போலவே உள்ளது. ) இவற்றில் ஏதுவுமில்லை
26. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது?
) புதுடில்லி ) கர்நாடகா ) கேரளா ) மும்பை
27.எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
) 356 ) 360 ) 372 ) 370
28. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
) வாக்குரிமை பெறுவது இல்லை ) சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார் ) எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார் ) சட்டத் திருத்ததில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்
29. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் இரு அவை ) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை ) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் இரு அவை ) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை
30. இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
) இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம் ) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால் ) பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களால் மட்டும் ) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டமன்றங்களின் இரு அவை உறுப்பினர்களால் www.gurugulam.com


விடைகள்: 1) 2) 3) 4) 5) 6) 7) 8) 9) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30)




176 comments:

  1. எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?

    370

    ReplyDelete
    Replies
    1. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எவ்வித தடங்களும் வராமல், இன்று போல் என்றும் சிறப்பாக ஆட்சி செய்ய ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வோம்...

      Delete
    2. தீர்ப்பு என்னாச்சு கரன்ட் இல்லை

      Delete
  2. குருகுல நண்பா்கள் அனைவருக்கும் வணக்கம் ........

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சந்தோஷ் சார்....

      Delete
    2. நண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .

      Delete
    3. நன்றி திரு.காசிநாதன் சார்

      Delete
    4. நண்பர்களுக்கு வணக்கம் சிறிய வேலை

      Delete
  3. 20 ம் நூற்றாண்டில் படங்களுடன் கூடிய ஒரு அகராதியை வெளியிட்டவர் யார்?

    ReplyDelete
    Replies
    1. Senthamil sorpiyal perakaraathi

      Delete
    2. Yeppa ganesh ithuku answer sollu pa enga oorla today full shoudown pa, office la yum full shutdown so maybe system lam 4 manikku off aagidum

      Delete
    3. நண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .

      Delete
  4. சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் யார்?

    ReplyDelete
  5. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?

    நீதித்துறை

    ReplyDelete
  6. எல்லோரும் டிவி பாருங்கள் பிறகு வந்து பதில் அளியுங்கள் நல்லது நடக்க வேண்டும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா வாழ்க

    ReplyDelete
    Replies
    1. கரண்ட் கட் அட்மின்



      ஆளுங்கட்சியின் சதி

      Delete
    2. 10,54 பதிவை பாருங்கள் நான் சொன்னது போல் ஆகிவிட்டது

      Delete
    3. நான் சத்தியமா ஆளுங்கட்சி இல்லை ஆனா முதல்வர் மீது தனி மரியாதை வைத்துள்ளேன் நண்பர்களே இன்று அரசியல் வேண்டாம் எனவே பொது அறிவு சம்மந்தமாக மட்டும் பேசினால் நல்லது இடை இடையே சிறிதளவு மட்டும் பேசிக்கொள்ளுங்கள் ஆனால் யாரையும் திட்டாதிங்க வலைதளம் நடத்த முடியாது

      Delete
    4. சந்தோஷ் சார் இன்று யாரையும் முதல்வர் பற்றி எதுவும் அவதுாறாக பேசவிடாதிங்க அந்த மாதிரி பதிவு வந்த அழித்து விடுங்க பிறகு நமது வலைதளத்துக்கு பாதிப்பு வரும்

      Delete
    5. நண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .

      Delete
  7. வெள்ளம் என்ற திசைச்சொல்லுக்கான தமிழ்ச்சொல் என்ன?

    ReplyDelete
  8. அட்மின் சாா் நீங்க ஆளுங்கட்சி ஆளா சாா்........

    ReplyDelete
    Replies
    1. அப்படியல்லாம் இல்லைங்க பொதுமக்கள் தான் நான்

      Delete
  9. இன்று எதாவது பிரச்சனை வரக்கூடும் எனவே நண்பர்கள் யாரும் வெளியே செல்லாதீர்கள் வீட்டுக்குள் இருங்கள் நமது வலைதளத்தில் இனைந்திருங்கள் மின்சாரம் இல்லாமல் போகலாம் எனவே எல்லோரும் போண் சார்ஜ் செய்து கொள்ளுங்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லி வாய் மூடல உடனே கரண்ட் போச்ச

      Delete
    2. நீங்கள் சொல்வது உண்மை.....
      இன்று காலை முதல் எங்கள் ஊாில் எந்த பஸ் போக்குவரத்தும் இல்லை....நிறுத்திவைக்கப்பட்டுள்ளது......

      Delete
    3. தமிழ்நாடு முழுவதும் இன்று கரண்ட் போனாலும் போகும்.....சதி

      Delete
  10. தமிழ்ச்சொல்லகராதி யாரால் வெளியிடப்பட்டது?

    ReplyDelete
  11. Tv பாருங்க first..

    ReplyDelete
  12. Replies
    1. ஹாய் பிரியா குட் மார்னிங்

      Delete
  13. Alan Ani27 September 2014 10:57
    தீா்ப்பு வந்து விட்டதா....

    ReplyDelete
    Replies
    1. சற்று நேரத்தில் தீர்ப்பு புதிய தலைமுறை

      Delete
    2. அந்தியூர்ல கரண்ட் இல்லயா சார்

      Delete
    3. இந்த தீர்ப்பு ஸ்பெஷல் கோர்ட்டுக்கு தான் வருகிறது.

      Delete
    4. இதற்கு அடுத்து உயர்நீதி மனறம், பென்ச் கோர்ட் , உச்சநீதி மன்றம், அதன் பென்ச் கோர்ட் என பல நிலைகள் உள்ளன.

      Delete
    5. நீதி என்பது "நீதிபதி என்ன நினைக்கிறாறோ அது தான்"

      Delete
    6. நீதிபதி என்பவர் கடவுள் அல்ல. சாதாரன மனிதன் தான்.

      Delete
    7. "மனிதன்" என்பவன் ஐந்தறிவு உள்ள "மிருகம்"

      Delete
    8. அருமை கண்ணன் சார்

      Delete
    9. நன்றி அட்மின் சார்....

      Delete
    10. மன்னிக்கவும்.. ஆறறிவுள்ள மிருகம்

      Delete
  14. இன்னும் சில நிமிடத்தில்...

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பை கமெண்ட்டில் உடனுக்குடன் அப்டேட் பண்ணுங்க சிஸ்டர்

      Delete
  15. தீர்ப்பு எப்படி அமையும் சந்தோஷ் சார்

    ReplyDelete
    Replies
    1. சார் பீஜிக்கு சைக்காலஜிக்கு ஏதாவது மெட்டீரியல் இருந்தா பப்ளீஷ் பண்ணுங்களேன்

      Delete
  16. sister இல்ல brother...karthi

    ReplyDelete
  17. இந்திய தமிழன்27 September 2014 11:04
    ஆமா சாா்......
    எங்கள் ஊரில் இன்று கரெண்ட் முழுவதும் இருக்காதாம்......சாா்.....

    நமது அம்மா அவா்கள் தமிழ் நாட்டில் நீதிமன்றத்தில் சாதிப்பதை போலவே சாதிக்க பெரிய அளவில் முயற்சி நடந்துள்ளது.....
    அந்த முயற்சி வெற்றியா தோல்வியா என தீா்ப்பிற்கப்புரம் தெரியவரும்......

    ReplyDelete
    Replies
    1. நானும் கேள்விப்பட்டேன் சார்.முதல்வருக்கு சாதகமாகதான் அமையும் பாருங்க

      Delete
  18. நான் Tv பாத்துட்டுதான் இருக்கேன்.....

    ReplyDelete
  19. எந்த ஊரிலுமே கரண்ட் இல்லையாம்.எனக்கு தெரிஞ்சி 10 மாவட்டத்தில் தற்போது கரண்ட் இல்லை.யார் வீட்லயாவது இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. சென்னை ல இருக்கு

      Delete
  20. valar mathi27 September 2014 11:12
    தீர்ப்பு வந்தால் உடனே அப்டேட் பண்ணுங்க.........மேடம்.......

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சார்

      Delete
    2. வளர் மேடம் எப்படி உங்க ஊர்ல மட்டும் கரண்ட் போகல....

      Delete
    3. எங்க வீட்டு ல கரண்ட் இருக்கு சொல்றேன் சார் தீர்ப்பு சற்று நேரத்தில்

      Delete
    4. சென்னை புரசைவாக்கம் மமிக பெரிய shoping area so போகாது.......

      Delete
    5. சொல்லுங்க சார் சீக்கிரம்....முடிஞ்சா டிவில ஒரு வயர் சொருகி நேரா குருகுலம்க்கு கனெக்ஷன் கொடுங்க லைவ்வா பாக்கலாம்....hi...hi...

      வளர் மேடம் டென்ஷன் ஆகாதிங்கோ.......i escaped

      Delete
  21. Replies
    1. கா்நாடகத்தில் எப்படி என தெரிந்துவிடும்........

      Delete
    2. உண்மை சொல்லவேண்டுமானால் அதிக லஞ்சம், ஊழல், ரௌடியிசம் நிறைந்த துறையாக நீதி துறை இருக்கிறது.

      Delete
    3. சாமிக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு பாருங்க.....

      Delete
    4. இந்தியாவில் "நிதி" க்கு ஏற்றாற்போல் "நீதி" கிடைக்கும்

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே நமது வலைதளத்தில் இது போல் கருத்துக்கள் கூற வேண்டாம்

      Delete
    2. உண்மையை சொல்றிங்க ஆனா அதை சிறிய அளவு சொல்லுங்க அதிகமாக சொல்லாதிங்க தயவு செய்து அரசியல் பேசுங்க ஆனா காரமா வேண்டாம் சிறிய அளவு எனக்காக நான் ஆணையிடவில்லை சந்தோஷ் அட்மின் சார்க்கு எனது கனிவான வேண்டுகோள்

      Delete
    3. உள்ளே வைத்தால் தானே!!!!!

      Delete
    4. சார் நான் எதுவும் சொல்லவில்லை சிறிய அளவு தான் நாம் எதாவது கூற வேறு நமக்கு பிடிக்காத நபர்கள் இதை காப்பி செய்து பிரச்சனை செய்வார்கள் அதுக்கு தான் வேறு எதுவும் நான் கூறவில்லை

      Delete
  23. கண்டிப்பா நடக்கும்..

    ReplyDelete
  24. ஆசிரியர் பணியில் இனி நுால் இழையில் வாய்ப்பு இழந்தவர்களுக்கு நமது வலைதளம் குரல் கொடுக்கும் குருகுலம்.காம்

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே அரசியல் வேண்டாம்

      Delete
  25. சென்னை கோபால புரத்தில் கலைஞர் வீட்டு முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்திருக்கிறார்களாம் என் husband சொல்றார் ......... பயமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. இஇன்று மாலை அக்கா வீட்டுக்கு போலாம் னு இருந்தேன்........ முடியாது போல..... எங்க தெருவிலேயே நாலைந்து போலீஸ் நிக்கிறாங்க

      Delete
    2. யாமிருக்க பயமேன் அக்கா

      Delete
    3. ஏம்பா நீ பயந்து போய் நேத்தே ஆந்திராவுக்கு கிளம்பி போய்டனு கேள்வி பட்டேன்..........

      Delete
    4. வளா் மேடம் நீங்க சென்னையா மேடம்.......

      Delete
    5. ஆமாம் சார்......

      Delete
  26. gurugulam .com27 September 2014 11:23
    மன்னிக்கவும் அட்மின் சாா்.........
    இனி அரசியல் வேண்டாம் நண்பா்களே.....

    ReplyDelete
    Replies
    1. சார் பேசுங்க ஆன சிறிய அளவுக்கு வேறு எதுவும் நான் கூறவில்லை நான் தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் நமது வலைதளத்தில் தற்போது எதுவும் கூற வேண்டாம் பிறகு கூறலாம்

      Delete
    2. நீங்கள் பேசுங்கள் நண்பா.... அதிகமாக சென்றால் அட்மின் பார்த்துக்கொள்வார்..... ஹ ஹ ஹா.....

      Delete
  27. இந்த நாள் தமிழகத்தில்

    ReplyDelete
  28. இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பு கூறவிருக்கிறார் நீதிபதி
    ஜான் மைக்கேல் டி குன்ஹா

    ReplyDelete
    Replies
    1. 1 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..

      Delete
    2. சேட்டை கண்ணன் சாா்....அப்போ 1மணிக்கு தான் தீா்ப்பா......சாா்......

      Delete
  29. Replies
    1. வாங்க விஜி மேடம்....வந்து சட்டுபுட்டுனு தீர்ப்ப சொல்லிட்டு போங்க....எல்லாரும் உங்களுக்காகதான் வெய்ட்டிங்

      Delete
  30. நண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .

    ReplyDelete
  31. Some activity shows CM won against the case. Waiting for more informations.

    ReplyDelete
  32. மதியம் ஒரு மணிக்குதான் தீர்ப்பாம்

    ReplyDelete
  33. அதிமுக அலுவலகத்தில் வெடி போட்டு தொண்டர்கள் கொண்டாடுகின்றனர் என்ன வென்று புரியவில்லை புதிய தலைமுறை செய்தி

    ReplyDelete
    Replies
    1. ஹா.....ஹா.. ஹா..........அவுங்களுமா?

      Delete
  34. தீர்ப்பு நேரம் மாற்றம்...


    மதியம் 1 மணிக்கு...

    ReplyDelete
  35. தீர்ப்பு 1 மணிக்கு புதிய தலைமுறை செய்தி

    ReplyDelete
  36. பெபெங்களூரில் கேபிள் கட்...

    ReplyDelete
    Replies
    1. நண்பா பெங்களூருக்கே போய்ட்டிங்களா நீங்க...

      Delete
  37. கண்ணா லட்டு தின்ன ஆசையா ? புதிய தலைமுறைக்கு போங்க ........

    ReplyDelete
    Replies
    1. எனக்கு லட்டு வேண்டாம்.ஜிலேபி தான் வேணும் மேடம்.அப்படினா நான்
      எங்க போக.......ம்ம்ம்.....சொல்லுங்க மேடம்...சொல்லுங்க

      Delete
    2. நமது நாட்டின் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்படு 21 ஆண்டுகள் ஆகியும், முடிவு தெரியவில்லை. அவருக்கே இந்த நிலை என்றால் சாமானியனான நமக்கு????????????????????????????????

      Delete
    3. Not reachable, please try again later ,
      நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில்
      உள்ளார் ,சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும் .

      Delete
  38. தீர்ப்பு கண்டிப்பா '-'....??????

    ReplyDelete
    Replies
    1. தீர்க்க முடியாத தீர்ப்பாக இருக்கும்.

      Delete
  39. நீதிமன்றத்தின் முன் கூடி இருந்த

    அதிமுக வினர் மீது தடியடி...

    ReplyDelete
    Replies
    1. காரியத்தில் கண் வையடா தாண்டவத்தோனே........

      Delete
  40. ஹே.....ஹே......எங்க ஊர்ல கரண்ட் வந்துருச்சி.... tata bye bye

    ReplyDelete
  41. எங்கள் ஊரிலும் இப்போது பவர் கட் ஆக்கப்பட்டிருககிறது...

    ReplyDelete
    Replies
    1. உங்க மந்திரசக்திய யூஸ் பண்ணி கரண்ட் வர வையுங்க சாமி.....

      Delete
    2. எனக்கு அழிக்க மட்டுமே தெரியும் ஆக்க தெரியாது.

      Delete
    3. அப்படினா என் நோட் புக்ல எழுதும் போது கொஞ்சம் தப்பா எழுதிட்டன்...அத அழிச்சி குடுங்க சாமி

      Delete
    4. 40 நிமிடம் வரை வெயிட் பன்னனும்

      Delete
  42. எங்கள் ஊரிலும் கரெண்ட் கட்....
    ஆதிமுகவினா் பட்டாசு 11.30 மணிக்கு வெடித்தனா்...
    தீா்ப்பு வந்துவிட்டதா....
    தீா்ப்பு பற்றி பட்டாசு வெடித்தவா்களுக்கே தெரியவில்லை......

    ReplyDelete
    Replies
    1. அக்கா மாலா, கப்சி குடித்திருப்பார்கள்...

      Delete
    2. தீர்ப்பு வந்துவிட்டது.


















































      அப்படினு நான் சொல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும்...ஹா...ஹா....cool..

      Delete
  43. இதில் மூவறிவு உடையது எது?
    நண்டு
    வண்டு
    நத்தை
    எறும்பு

    ReplyDelete
  44. AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............

    BY

    THEVAN

    ReplyDelete
  45. இந்திய தமிழன்27 September 2014 12:22

    இதில் மூவறிவு உடையது
    வண்டு

    ReplyDelete
    Replies
    1. வண்டுக்கு நாலறிவு சார்.
      விடை:எறும்பு

      Delete
  46. வனவிலங்கு பாதுகாப்பு வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?

    ReplyDelete
  47. நீ எங்க போனாலும் நான் pray பண்ணுவே..




    நான் எல்லா சாமியும் நல்லா pray pannitaaannn....

    ReplyDelete
    Replies
    1. சில நாட்கள் ஏன்தான்
      உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில்
      தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
      ..
      எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது
      டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட
      வீடியோ காட்சி நம் கண்
      முன்னேயே நிழலாடுகிறது.
      ..
      மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக,
      விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப்
      புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண
      ்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும்
      கண்ணீர் வர வைத்துவிடும்.
      ..
      அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன்
      என்று முதலில் சொல்லப்பட்டது.
      ..
      இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர்
      என்றும், இரண்டு முறை அந்த வாலிபர்
      புலி இருக்கும் இடத்தில் குதிக்க
      முயற்சித்ததாகவும், ஆனால்
      பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார்
      என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின்
      கண்களை மறைத்து, அந்த வாலிபர்
      உள்ளே குதித்து விட்டார் என்றும்
      கூறப்படுகிறது.
      ..
      இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
      ..
      1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால்
      அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?
      2.மன நிலை பாதிக்கப்பட்டவர்
      பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?
      3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த
      வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த
      வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவ
      ோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க
      முன் வர வில்லை?
      4.உடன் வந்த நண்பர்களும் ஏன்
      அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்ல
      ை?
      ..
      கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும்
      விடையில்லாக் கேள்விகள்.
      ..
      சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்?
      இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால்
      மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
      ..
      இல்லை..இல்லவேயில்லை.
      ..
      ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு,
      இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த
      ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில்
      நின்றது.
      ..
      அது –
      ..
      கற்றலினால் ஆன பயன் என்ன?
      ..
      எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..ப
      ட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர்
      என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள்
      என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள்
      என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள்
      என்று கெளரவிக்கப்படுகிறோம்.
      எல்லாம் சரிதான்.
      ..
      ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
      ஒரு புலியை நேருக்கு நேராய்
      சந்திக்கும்பொழ
      ுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும்
      நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
      ..
      ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக்
      கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக்
      கும்பிட்டுக்கொண்டேயிருக்கும்
      பொழுது அந்த உயிரை எப்படிக்
      காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள்
      யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்க
      வேயில்லையே..
      ..
      அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன?
      தெரிந்து வைத்திருக்கிறோம்.
      ..
      ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில்
      கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோ
      ம்.
      ..
      கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன?
      தெரிந்து வைத்திருக்கிறோம்.
      ..
      “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
      காமம் செப்பாது கண்டது மொழிமோ
      பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
      செறி எயிற்று அரிவை கூந்தலின்
      நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
      ..
      என்ற பாடலை காரணமேயில்லாமல்,
      வக்கனையாய் மனப்பாடமாய்
      அறிந்து வைத்திருக்கிறோம்.
      ..
      ஆனால் ஆபத்து நேரத்தில்
      எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோ
      மா?
      ..

      Delete
    2. அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய்
      எழும்பி நின்றிருந்தால் அந்தப்
      புலி ஒருவேளை தன் உயரத்தை விட
      வளர்த்தியாய் இருக்கிறானே..இவ
      னை எப்படி எதிர்
      கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப்
      போயிருந்திருக்கும்.
      ஏனென்றால் அது பசியினால் அவனைத்
      தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன்
      சரீரத்தை அங்கு விட்டு விட்டுப்
      போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10
      நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்
      டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
      ..
      ஆனால் பார்வையாளர்கள்
      மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம்
      கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.
      பார்வையாளர்கள் விடவில்லை.
      தொடர்ந்து கல்லெறிகிறார்கள்.
      கூச்சலிடுகிறார்கள்.
      ..
      அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த
      வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும்
      இறையைத் தூக்கிக்
      கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக்
      கொண்டு சென்று விட வேண்டும் என
      முடிவு செய்து அவனுடைய கழுத்தைக்
      கவ்விப் பிடிக்கிறது.
      இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
      ..
      காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற
      அறிவின்மை.
      மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால்
      நெருப்பிற்கு பயப்படும்.
      ..
      கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில்
      யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி,
      அதில் நெருப்பு வைத்து, அதை அந்த
      வாலிபனிடத்தில் எறிந்திருந்தால்
      புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
      ..
      இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a
      +b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட
      வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
      ..
      ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது,
      வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில்
      கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும்
      முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த
      உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங
      ்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக
      இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற
      அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால்
      எனக்கென்ன பயன்?
      ..
      அந்த விலங்குகளின் கண்களை நம்
      கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும்
      ஓங்கித் தாக்கினால்
      அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும்
      தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
      அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன்
      கண்களில் தூவினால் போதும் அவை அந்த
      இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான்
      முயற்சிக்கும்.
      ..
      இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்..
      பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக்
      கழகங்கள் என்ன?
      ..
      தென்னாப்பிரிக்காவிலும்,
      ஆஸ்திரேலியாவிலும் என்ன
      தோண்டியெடுக்கிறார்கள்
      என்பதை கற்றுக்கொடுப்பதை விட..
      வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக்
      கொடுங்கள்.
      ..
      மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின்
      உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?
      சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப்
      பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன?
      நமக்கான உரிமைகள் என்ன? காவல்
      நிலையங்களை எப்படி அணுகுவது?
      ..
      விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்
      கொள்வது? விஷக்கடிகளில் எப்படித்
      தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன
      செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது?
      எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..
      பின் விளைவுகள் உள்ளவை?
      ..
      மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?
      கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?
      மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய்
      இருப்பது எப்படி?
      ..
      இவை எதையுமே கற்றுக் கொடுக்காத
      கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
      ..
      இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனி
      த் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல்
      துடி துடித்து மரித்துப் போன இந்திய
      இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான்
      வெட்கப்படுகிறேன்
      ..
      ஒரு வெண் புலி, உன்
      வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
      ..
      மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
      ..
      என்னை.. எங்களை மன்னித்து விடு..!

      Delete
    3. உண்மை பிரதர்....பாவம் அந்த இளைஞன் அந்த மரண வலியை விட அந்த 10 நிமிடம் தான் அதிக வலி அவனுக்கு......


      ரௌத்திரம் பழகுங்கள் இனியாவது

      Delete
    4. வசந்த் நண்பரே உங்கள் மனித நேயத்த்தை
      எண்ணி பெருமை படுகிறேன் , முடிந்தளவாவது
      நாமெல்லாம் இதற்கு விடை கொடுப்போம் .

      Delete
    5. அருமை வசந்த் சார்

      Delete
    6. Vasanth sir iniyavadu namathu kalvi murai maruma? Valkaiku thevaiyanathai kattru tharatum.am very proud of u

      Delete
  48. இந்தியாவில் எத்தனை புகலிடங்கள் உள்ளன?

    ReplyDelete
  49. ஆமா வினோ மேடம் கானோம் யாரவது பார்த்திங்களா

    ReplyDelete
    Replies
    1. அவங்க ஆம்லெட் போட போய்ருக்காங்க...

      Delete
  50. இந்தியாவில் எத்தனை தேசிய வனவிலங்கு பூங்காக்கள் உள்ளன?

    ReplyDelete
  51. நீதிமன்றத்திலும் power cut...

    ReplyDelete
  52. AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............

    ReplyDelete
  53. yes....AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............

    ReplyDelete
  54. OUR HONORABLE CM AMMA...........UNGALUKU NALLA THEERPU VARA ANDAVANAI VENDI KOLKIREN........AMMA VALGA PALLANDU.......................

    BY

    THEVAN...

    ReplyDelete
  55. நீரவர்-பொருள்

    ReplyDelete
  56. கிழமை-பொருள்

    ReplyDelete
  57. நண்பர்களே எனக்காக ஜீவா படம் Climax பாருங்கள் Please.நமக்காக.Please please please.........................நமக்கான இடம் எங்கே.....?.............

    ReplyDelete
  58. news channel s எல்லாம் No signal போட்டு நிறுத்திட்டாங்க...

    ReplyDelete
    Replies
    1. Sir please watch tamilone india site sir , anga flash ooduthu parunga

      Delete
  59. தமிழகம் முழுவதும் கேபில் no signal என வருகிறதா எங்க வீட்டுலயையும் அப்படி தான் வருகிறது

    புதிய பதிவு உள்ளது எனவே மேல வாருங்கள் மேல் மாடிக்கு வாங்க

    ReplyDelete
    Replies
    1. Admin tamilone india site paarunga all updates are in flash

      Delete
  60. லோட்டஸ் சேனல் மட்டும் எடுக்குது

    ReplyDelete
    Replies
    1. ராஜ் நியுஸ் வருது

      Delete
  61. மயரி-
    சலவர்-
    மாரன்
    பொருள் கூறுக

    ReplyDelete
  62. மண்டலபுருடர் இயற்றிய து,

    ReplyDelete
    Replies
    1. அகரமுதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நிகரில்லாத சொற்கள் நினைவில் பெறுவாய்

      Delete
  63. புதிய பதிவுக்கு வாருங்கள் மேல் மாடிக்கு வாங்க புதிய பதிவு உள்ளது

    ReplyDelete
  64. மேல் பதிவுக்கு வாருங்கள் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  65. வசந்த் நண்பரே உங்கள் மனித நேயத்த்தை
    எண்ணி பெருமை படுகிறேன் , முடிந்தளவாவது
    நாமெல்லாம் இதற்கு விடை கொடுப்போம் .

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பு 3 மணிக்கு ஒத்திவைப்பு

      Delete
  66. 1.சச்சிதாநந்த சின்கா
    2 26 நவம்பர், 1949
    3. மானிலஙளவை மற்றும் மக்கலளவை
    4.துணை குடியரசு தலைவர்.. இவர் இல்லை எனில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுக்கலாம்
    5.மக்களவைக்குப் பொறுப்பானது
    6.குடியரசு தலைவரால் நிருத்தி வைக்கப்படலாம்
    7. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து
    8.அரசியலமைப்பின் பகுதி 6
    9.பிரதம அமைச்சர்
    10.47
    11.இவை அனைத்தும்?
    12.ஜனாதிபதிமுறை அரசாங்கம்
    13.62
    14.....
    15.அரசியலமைப்பால்
    16.குடியரசு தலைவர், மக்களவை , மானிலங்களவை
    17.50 பேர் ஆதரவு
    18........
    19நீதித்துறை
    20. 32
    21.அரசியல் சமத்துவம்
    22.சட்டஙளை நீதிதுறை மறுசீலனை செய்வது
    23.அரசு வழிகாடு நெறிமுறைக் கோட்ப்பாடுகள்
    24 42
    25....
    26.கேரளா
    27.370
    28.,,,
    29. மத்தியில் இரண்டு தமிழகத்தில் 1
    30பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால்

    ReplyDelete
    Replies
    1. அய்யயொ நான் ரெம்ம்ம்ம்ப லேடா பதில் சொல்லிடனோஓஓஓஓ

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.