Friday, 19 September 2014

குரூப் 4 இலவச ஆன்லைன் வகுப்புகள் நாளை முதல் ஆரம்பம்.

வணக்கம் நண்பர்களே,
      நமது குருகுலம்.காம் நண்பர்கள் அதிக அளவில் நமது இலவச ஆன்லைன் கோச்சிங் வகுப்பிற்கு பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த
பயிற்சி  வகுப்பு நடைபெறும் நேரம் மற்றும் வகுப்பின் நிபந்தனைகள்  குறித்து தாங்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான அழைப்பு உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். இன்று இதனை நீங்கள் எதிர்பார்க்கலாம். மேலும் உங்களின் நண்பர்கள் யாரேனும் இருந்தால் நமது வலைபக்க முகவரியை கொடுத்து அவர்களையும் இந்த இலவச ஆன்லைன் வகுப்பிற்கு சேர்ந்து கொள்ள அழைப்பு விடுங்கள் உங்கள் facebook மற்றும்  gmail தொடர்புகளில் உள்ள நண்பர்களுக்கு நமது வலைதளத்தின் முகவரியை கொடுங்கள். இது தான் நீங்கள் இந்த வகுப்பிற்கு கொடுக்கும் தட்சனை இந்த வகுப்புகளில் பெயர் பதியாதவர்களும் இடைஇடையே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். இந்த வெப்சைட்டை பார்க்கும் மூத்த ஆசிரியர்கள் எங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு தாருங்கள் உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த வெப்சைட் முகவரியை கொடுங்கள் நீங்களும் எங்கள் பயிற்சி வகுப்புகளில் அலோசனை அளித்து எங்களை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

       எந்த வித பலனையும் எதிர்பாரமல் முழுவதும் இலவசமாக நமது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் நடுநிலமையான இந்த குருகுலம்.காம் வெப்சைட்டின் வளர்ச்சிக்கு அதிக அளவு பார்வையாளர்களை கொண்டு வர உதவுங்கள்.

பெயர் பதிவுக்கு gurugulam.com@gmail.com (or) indianr1989@gmail.com

                                 அட்மின்

4 comments:

  1. காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. டீ சொல்ல கூட ஆள் இல்ல அட்மின் ரொம்ப கஷ்டமா இருக்கு

      Delete
  2. அட்மின் அவர்களுக்ககு காலை வணக்கம், எனது நண்பர் இராணுவத்தில் பணிபுரிகிறார், அவர்க்கு நம் வலைதளம் முகவரி கொடுத்துள்ளேன் அவர் தினமும் பார்வையிடுகிறார், மேலும் அங்குள்ள நண்பர்களையும் பபார்வையிட செய்திருக்கிறார்

    ReplyDelete
  3. குருகுலம் admin காலை முதலே பதிஞ்ஜதுகான proof அனுப்பினா நல்லது ,ஒருவேளை பதிவாகவில்லை என்றால் மீண்டும் இன்று முயற்சிக்கலாம் அல்லவா.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.