Tuesday, 16 September 2014

குரூப் 4 ஆன்லைன் கோச்சிங் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆரம்பம்

இனிய நண்பர்களே குரூப் 4 ஆன்லைன் கோச்சிங் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆரம்பம் ஆக உள்ளது. விவரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும்

45 comments:

  1. மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. 🔘 GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

      *Obtain:
      1. Birth Certificate
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

      2. Caste Certificate
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

      3. Tribe Certificate
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

      4. Domicile Certificate
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

      5. Driving Licence
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

      6. Marriage Certificate
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

      7. Death Certificate
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

      Apply for:
      1. PAN Card
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

      2. TAN Card
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

      3. Ration Card
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

      4. Passport
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

      5. Inclusion of name in the Electoral Rolls
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

      Register:
      1. Land/Property
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

      2. Vehicle
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

      3. With State Employment Exchange
      http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

      4. As Employer
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

      5. Company
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

      6. .IN Domain
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

      7. GOV.IN Domain
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25


      Check/Track:
      1. Waiting list status for Central Government Housing
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

      2. Status of Stolen Vehicles
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

      3. Land Records
      http://www.india.gov.in/landrecords/index.php

      4. Cause list of Indian Courts
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

      5. Court Judgm
      ents (JUDIS )
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

      6. Daily Court Orders/Case Status
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

      7. Acts of Indian Parliament
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

      8. Exam Results
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

      9. Speed Post Status
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

      10. Agricultural Market Prices Online
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

      Book/File/Lodge:
      1. Train Tickets Online
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

      2. Air Tickets Online
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

      3. Income Tax Returns
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

      4. Complaint with Central Vigilance Commission (CVC)
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

      Contribute to:
      1. Prime Minister's Relief Fund
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

      Others:
      1. Send Letters Electronically
      http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

      Global Navigation
      1. Citizens
      http://www.india.gov.in/citizen.php

      2. Business (External website that opens in a new window)
      http://business.gov.in/

      3. Overseas
      http://www.india.gov.in/overseas.php

      4. Government
      http://www.india.gov.in/govtphp

      5. Know India
      http://www.india.gov.in/knowindia.php

      6. Sectors
      http://www.india.gov.in/sector.php

      7. Directories
      http://www.india.gov.in/directories.php

      8. Documents
      http://www.india.gov.in/documents.php

      9. Forms
      http://www.india.gov.in/forms/forms.php

      10. Acts
      http://www.india.gov.in/govt/acts.php

      11. Rules
      http://www.india.gov.in/govt/rules.php
      Keep this msg safely...You may need it anytime😑

      Delete
  2. நன்றி,…….நன்றி…..நன்றி

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..........

    ReplyDelete
  4. குருகுல சகோதர சகோதரிகளுக்கு இந்த அடியேன் சொல்லும் காலை வணக்கங்கள

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நேறறு கடைசி இரவு வணக்கம் உங்களுடையது...
      இன்று முதல் காலை வணக்கம் உங்களுடையது...
      வாழ்த்துக்கள் நண்பரே....
      உங்களிடம் காலையில் ஒரு கேள்வி............
      வெய்டேஜ் தீா்ப்பு பிளஸ் 2 வை நீக்கி விட்டு அதற்கு சீனியாா்ட்டி மதிப்பெண் கொடுக்க போகிறாா்கள்....
      இதன் மூலம் ஏற்கனவே லிஸ்ட்ல இருக்கும் எத்தனை சதவீதம் பேருக்கு பாதிப்பு என கருதுகிறீா்கள்....
      எனது கருத்து 50 சதவீதம்.......

      ஆனால் ஒரு நண்பா் சொல்லி இருக்கிறாா்....
      நாம சொல்லிட்டு இருக்கிறமாதிரி வெய்டேஜ் முறை மாறாது...மேலும் சின்னதா மாறும் அதுவும் பிளஸ்2 எடுத்துட்டு சீனியாா்ட்டி சோ்ப்பாங்க.. அப்படின்னு......

      இதைதானே நண்பா நாமும் இத்தனை நாள் எதிா்பாத்தது....
      இதுதான் எங்களுக்கும் வேண்டும்..........

      Delete
    2. யாரை கேட்டீர்கள் கருத்து?இந்த பொடியன் இந்திய தமிழனிடமா?அவனுக்கு கருத்து சொல்லும் அளவிற்கு வயது இல்லை சார்..மன்னிக்கவும். ஆனால்.ஒரு சீனியரும் பாயிக்கப்படக்கூடாது

      Delete
    3. Gud mrng Indian sir & santhose sir

      Delete
    4. காலை வணக்கம் வினோ மேடம்

      Delete
    5. இந்திய தமிழன் , santhosh இருவருக்கும் காலை வணக்கம்...

      Delete
    6. Apo corres la degree pannavanga nilai? Enna kodumai..

      Delete
  5. Santhosh sir apdina Ug, B.ed mark wtg la continue aguma? TET evlo % tharuvanga?

    ReplyDelete
    Replies
    1. சிறிய மாற்றம் கண்டிப்பாக இருக்கும்......
      ஏன் எனில் ப்ளஸ்2 மதிப்பெண் பற்றி கேட்தற்கு அரசு தரப்பிடம் எந்த வித பதிலும் இல்லை...

      சிறிய மாற்றம்தான்.....ஆனால் செலெக்சன் லிஸ்ட்ல் பெரிய மாற்றம் வரபோகுது....

      Delete
    2. Degree correspondence la padichavanga degreela 15% markaivida +2 la 10% mark adhigama vaanginavanga nilai...example +2 la 987..then dted then corresla degree 50%....

      Delete
  6. Present sir neathu pesathathirkum serthi inru pesaporaen sir parunga.sir nan Google from use panraen

    ReplyDelete
    Replies
    1. நல்லா பேசுங்க......
      நல்லதையே பேசுங்க....

      Delete
    2. vinothini p இன்னைக்கு உங்களுக்கு டவர் கிடைக்குமா ?

      Delete
    3. சூரிய குடும்பத்துக்கு இன்னும் ஈசியா கோர்வையா இருக்கற மாதிரி டிப்ஸ் யோசிச்சி சொல்லுங்க மேடம்.அந்த உலக தமிழர் பாட்டி கதை மாதிரி..இது கோர்வையா இல்ல மேடம்...மறந்துடுவாங்க எல்லாரும்.நாம குடுக்கற டிப்ஸ் யாரும் சாகும் வரை மறக்கக்கூடாது

      Delete
    4. Nobody r u ready to talk wit me

      Delete
    5. vinothini ha ha do you think i am afraid of talking ? eveready .....

      Delete
    6. இந்திய தமிழன் : சார் என்று கூறி என்னை அன்னியன் ஆக்கிவிடதே நண்பா, பெயர் சொல்லி அழைங்கள் நண்பரே..

      Delete
    7. Ago no frnd just rhytamic word for type if u don't mind SPK wit me

      Delete
    8. ok vinothini உங்களுடைய கருத்து என்ன ? வெய்டேஜ் மாறுமா ?

      Delete
    9. Lkg padikum pothu tet vaithal b.ed mudithu + case mudithu velaiku pogalam

      Delete
    10. I can't SPK this Tim have sum work u Cary on I will join to u latr

      Delete
  7. Weigtage system topicku vanga ellorum

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ ...அங்க விருந்தினர்கள் கோவமாக வந்துள்ளனர்...அங்க போகாதிங்க திட்டு வழும்

      Delete
    2. இந்திய தமிழன்17 September 2014 08:05
      நானும் ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்...பாருங்கள் பகிரவேண்டாம்....

      Delete
  8. அரசியலமைப்பு - 2

    11. அடிப்படை உரிமைகள் என்பது எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன?

    அ. பிரிட்டன்
    ஆ. பிரான்ஸ்
    இ. அமெரிக்கா
    ஈ. சீனா
    ________________________________________
    12. எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நமது பாராளுமன்ற முறை வடிவமைக்கப்பட்டுள்ளது?

    அ. பிரிட்டன்
    ஆ. பிரான்ஸ்
    இ. அமெரிக்கா
    ஈ. சீனா
    ________________________________________
    13. அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவுக்கு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நியமிக்கப்பட்ட போது அவர் எந்த அமைச்சராக இருந்தார்?

    அ. உள்துறை
    ஆ. வெளியுறவுத் துறை
    இ. சட்டம்
    ஈ. பாதுகாப்பு
    ________________________________________
    14. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது?

    அ. 22வது பிரிவு
    ஆ. 24வது பிரிவு
    இ. 21வது பிரிவு
    ஈ. 27வது பிரிவு
    ________________________________________
    15. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் நலிவடைந்தோருக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது?

    அ. 41வது பிரிவு
    ஆ. 46வது பிரிவு
    இ. 40வது பிரிவு
    ஈ. 50வது பிரிவு
    ________________________________________
    16. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனை தடவை ஜனாதிபதியாக முடியும்?

    அ. 2
    ஆ. 1
    இ. 3
    ஈ. வரையறை இல்லை
    ________________________________________
    17. நிதி மசோதாவை எங்கு தாக்கல் செய்யலாம்?

    அ. லோக் சபா
    ஆ. ராஜ்ய சபா
    இ. இரண்டிலும்
    ஈ. இவை எதிலும் இல்லை
    ________________________________________
    18. ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு பின்வருவனவற்றில் எது தேவைப்படும் தகுதி?

    அ. குறைந்தது 35வது நிரம்பியவராக இருக்க வேண்டும்
    ஆ. லோக் சபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்
    இ. இந்தியராக இருக்க வேண்டும்
    ஈ. இவை அனைத்துமே
    ________________________________________
    19. லோக் சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்த ஆண்டு வரை மாற்ற முடியாது?

    அ. 2008
    ஆ. 2009
    இ. 2010
    ஈ. 2026
    ________________________________________
    20. இந்திய குடியுரிமையை வரையறுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகிய உரிமைகள் யாரிடம் உள்ளது?

    அ. மத்திய அமைச்சரவை
    ஆ. பாராளுமன்றம்
    இ. உச்ச நீதிமன்றம்
    ஈ. சட்ட கமிஷன்
    ________________________________________

    ReplyDelete
  9. vinothini p17 September 2014 09:41
    Good afternoon mam.
    மேடம் நீங்க comments போட pc use பன்ணுகிறீர்களா இல்லை mobile ல? pc ய இருந்தா yahoo tamil typing use செய்து பாருங்களேன். நீங்க நல்ல கருத்துக்கள் சொல்லறிங்க அது தங்கலீஷ்ல இருப்பதால் படிக்க சற்று சிரமமாக இருக்கு . தமிழ் ல இருந்த படிக்க எளிதாக இருக்கும் . தவறாக இருந்தால் மன்னிக்கவும் .

    ReplyDelete
  10. மாத்திட்டேன் ஐயா நன்றி

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.