Saturday, 20 September 2014

குரூப் 4 இலவச ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் குரூப் 4 பற்றிய கூடுதல் தகவல்கள்

நண்பர்களே இனிய காலை வணக்கம் நமது குருகுலம்.காம் தங்களை இந்த இலவச கோச்சிங் வகுப்பிற்கு வரவேற்கிறது. குரூப் 4 பற்றி தொரிந்து கொள்வோம்


குரூப் 4  தேர்வு எழுத  தகுதிகள்

1)குறைந்த பட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு அல்லது அதற்கு இனையான படிப்பு
+2 இளங்கலை முதுகலை போன்ற பட்ட படிப்புகளை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

2)தட்டச்சர் வேலைக்கு மட்டும் 10 ம் வகுப்பு தகுதியுடன்  தட்ச்சு தமிழ்    ஆங்கிலம் ஏதேனும் ஒன்றில் இளநிலை ஒன்றில் முதுநிலை இரண்டிலும் முதுநிலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை.

வயது தகுதி
 குறைந்தபட்ச வயது தகுதி  18 வயது அதிகபட்டச வயது இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் கல்வித் தகுதி பொறுத்து மாறுபடும்.

OC -30வயது               BC/BCM/MBC/DNC-32வயது              SC/SCA/ST.-35 வயது  ஆதரவற்ற விதவை-35 வயது (அனை்தது பிரிவு)

குறிப்பு  +2 மற்றும்  அதற்கு மேல் படித்த இடஒதுக்கீட்டு பிரிவினர் (BC/MBC/SC/ST)அனைவருக்கும் அதிகப்ட்ச வயது வரம்பு இல்லை.

கேள்வித்தாள் எப்படி அமையும்
தமிழில் 100 கேள்விகள் பொதுஅறிவு 75 கேள்விகள் மற்றும் 25 கேள்விகள் கணிதம் மற்றும் நுன்னறிவு சார்ந்த கேள்விகள் அமையும்
  

 கேள்விகள் 200 இருக்கும் ஒரு கேள்விக்கு 1.5 மதிபெண்கள் மொத்தம் 300 மதிப்பெண்கள்

எப்பொழுது விண்ணப்பிக்கலாம்
அறிவிப்பு விரைவில் வரவுள்ளது அனைவருக்கும் விண்ணப்பிக்க ஆலோசனை இங்கு கூறப்படும்








41 comments:

  1. தங்களின் மெயில் முகவரி

    ReplyDelete
    Replies
    1. கேள்விகள் அனுப்பியிருந்தேனே வந்ததா அட்மினி அவர்களே.

      Delete
    2. gurugulam.com@gmail.com என்ற முகவரிக்கு எந்த தகவலும் வரவில்லை வந்ததும் கூறுகிறேன் தற்போது ஆன்லைன் வகுப்பு நடைபெறுகிறது

      Delete
  2. Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. முக்கிய அறிவிப்பு.

    தினம் சில கேள்விகளில் இன்று 11 ம் வகுப்புத் தமிழில் 30 வினாக்கள் இடம் பெறும், மாலை 5 மணிக்கு வெளியாககும், பதில் இரவு 8 மணிக்கு வெளியாகும், குருகுல நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. முக்கிய அறிவிப்பு.

    தினம் சில கேள்விகளில் இன்று 11 ம் வகுப்புத் தமிழில் 30 வினாக்கள் இடம் பெறும், மாலை 5 மணிக்கு வெளியாககும், பதில் இரவு 8 மணிக்கு வெளியாகும், குருகுல நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்,

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.பொன்மாரி சார்

      Delete
  5. நன்றி கணேசமூர்த்தி (இ தமிழன்) நண்பரே

    ReplyDelete
  6. வளர்மதி மேம், விஜயலட்சுமி மேம், உங்களுக்காகத்தான் மாலை நேரத்தில் வினாக்களை வெளியிட முடிவு செய்துள்ளோம், தயாராகுங்கள் தேர்வுக்கு

    ReplyDelete
  7. இன்னும் சிறிது நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்

    ReplyDelete
    Replies
    1. கேள்விகள் அனுப்பியிருந்தேனே வந்ததா அட்மினி அவர்களே.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  8. நண்பர்கள் அனைவரும் வகுப்பில் இருக்கிறீர்களா.வராதவர்கள் விரைந்து வரவும்.என் தாழ்மையான வேண்டுகோள்

    ReplyDelete
  9. Naan parents teacher meeting la...naanun group 4 ezhudhanum..but teacher velaiya vidamaataen..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் அண்ணா.விரைந்து வாருங்கள் வகுப்பிற்கு

      Delete
  10. அனைவரும் தாங்கள் பார்க்கும் ஆசிரியர் வேலையை தொடர்ந்து பார்த்து கொண்டு வாருங்கள் இந்த குரூப் 4 பயிற்சி வகுப்புகள் மாலையும் நடைபெறும் வேலைவிட்டு வந்து நீங்கள் படிக்கலம் பிறகு அரசு பணி கிடைத்தால் போகலாம்

    ReplyDelete
    Replies
    1. கேள்விகள் அனுப்பியிருந்தேனே வந்ததா அட்மினி அவர்களே.

      Delete
    2. இல்லை எந்த பெயரில் எப்பொழுது

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  11. வகுப்பில் அனைவரும் உள்ளீர்களா என தெரியபடுத்துங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  12. Replies
    1. நன்றி சரண்யா மேம்

      Delete
    2. உள்ளேன் ஜயா..........

      Delete
    3. உள்ளேன் ஐய்யா

      Delete
    4. நன்றிகள் பல சந்தோஷ் சார் மற்றும் மாலதி மேம் அவர்களின் தெரிவிற்கு

      Delete
    5. Ganesh sir vanthaju calss eppo start panaporinga

      Delete
    6. Start pannitanga mela irukkara postku vanga fr

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
  13. yes present sir when will be cls start am waiting

    ReplyDelete
  14. கேள்விகள் அனுப்பியிருந்தேனே வந்ததா அட்மினி அவர்களே.

    ReplyDelete
  15. நண்பர்களே அனைவரும் குரூப் 4க்கான பாடத்திட்டத்தை முதலில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் பல நண்பர்கள் அவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர் எனவே அவர்கள் அனைவரும் மாலை நமது வகுப்பிற்கு வருவார்கள் இருப்பவர்கள் கவனிக்கவும் நாம் பாடத்தை முறையாக ஆரம்பிப்போம்

    ReplyDelete
  16. நீங்கள் அனுப்பும் கேள்விகள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும் திரு கருப்பு ரோசா சார்

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  18. புதிய பதிவு தற்போது பதிய உள்ளேன் தமிழ் பாடம் குறித்த கலந்துரையாடல் என்று அங்கு வந்து தங்கள் தகவல்களை பதயுங்கள்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.