Wednesday, 24 September 2014

தமிழ் இலக்கணம் 2 (7 ம் வகுப்பு)

சார்பெழுத்துக்கள்
உயிர்(12)+மெய்(18)=30
சார்பெழுத்து= 10 வகைப்படும்
உ- உயிர் எழு

அஃகேனம் -ஆயுதம் ,முப்புள்ளி ,முப்பாற்புள்ளி ,கேடயம்,தனிநிலை எழுத்து
 தமிழ் எண்கள்தமிழ் எண்களின் வரிசை
கடலை-1க
உருண்டை -2 உ
நசுக்கி-3 ந
சலித்து-4ச
ருசித்து-5ரு
சாப்பிடுமாரு-6 சா
அம்மா-7அ
என்னிடம்-8எ
கூறினார்-9கூ
balamurugan.r

87 comments:

 1. Replies
  1. நான் lunch சாப்பிடும் டைம்ல யாருப்பா good morning solradhu

   Delete
 2. வாவ் .......வெறி நைஸ் ஷார்ட் கட் சார்

  ReplyDelete
  Replies
  1. இந்த வாவ் ... என்ற வார்த்தை இதற்கு முன் இந்த தளத்தில் வந்துள்ளது

   Delete
  2. வாவ் என்ற வாரத்தை எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தை தான் நண்பரே....வேண்டுமென்றால் நீங்களும் சொல்லிப்பாரூங்கள்..

   வாவ்வ்வ்...னூ

   Delete
 3. 1.தனிநிலை என்பது எதனை குறிக்கும்?

  2.வருக்க எழுத்து சொற்கள் என்பது எது ?

  3.கற்றதனா லாய பயனேன் கொல்....
  இதிலுள்ள கொல் எனும் சொல் எவ்வகை சொல் ?
  (பெயர்,வினை,இடை,உரிசொல்)

  4.அஎ - என்னுரு பெயர் எழுது?

  5.தென்னை மரம்
  அ.பொதுப்பெயர்
  ஆ.சிறப்பு பெயர்
  இ.காரன சிறப்பு பெயர்
  ஈ இடூக்குறி சிறப்பு பெயர்

  6.கீழுள்ள வற்றுள் மூன்றாம் வேற்றுமை உருபு எது?
  இன் ,உள் ,கு ,உடன்

  7. கீழுள்ள வற்றுள் இனமில்லாத அடைமொழி கொண்ட சொல் எது?
  தமிழ் பாடநூல், கருநிலவு, கணக்கு, காக்கை

  8.இலஞ்சி என்ற சொல்லுக்கான போலி யை எழுது?

  9.கீழுள்ள வற்றுள் பெயர் பகாபதம் எது?
  கல், போ ,செய், நில்

  10.ஒரு எழுவாய் பல பயநிலைகளை கொண்டு முடியும் போது,பயநிலைகளுக்கு இடையே
  இட வேண்டிய குறி எது?

  ReplyDelete
  Replies
  1. 6.கீழுள்ள வற்றுள் மூன்றாம் வேற்றுமை உருபு எது?
   உடன்

   Delete
  2. 5.தென்னை மரம்
   இடூக்குறி சிறப்பு பெயர்

   Delete
  3. 7. கீழுள்ள வற்றுள் இனமில்லாத அடைமொழி கொண்ட சொல் எது?
   கருநிலவு

   Delete
  4. 8.இலஞ்சி என்ற சொல்லுக்கான போலி யை எழுது?
   இஞ்சி

   Delete
  5. 3.கற்றதனா லாய பயனேன் கொல்....
   இதிலுள்ள கொல் எனும் சொல் எவ்வகை சொல் ?
   இடை

   intha idathula kol meaning pola endru varum

   Delete
  6. 2.வருக்க எழுத்து சொற்கள் என்பது எது ?
   oru mei eluthudan serum 12 uyir eluthukal uruvaagum uyirmei eluthugal varka eluthugal For example ka ki ku koo...etc

   Delete
  7. இலைஞ்சி thanks mam

   Delete
  8. வருக்க எழுத்து சொற்கள் என்பது ,வினைச்சொற்களை குறிக்கும்
   7 வது book ல பாருங்க .

   Delete
 4. இது போன்ற ஷாட்கட் இருந்தால் கூறுங்கள் நமது நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete
 5. 10.ஒரு எழுவாய் பல பயநிலைகளை கொண்டு முடியும் போது,பயநிலைகளுக்கு இடையே
  இட வேண்டிய குறி எது?

  ;

  ReplyDelete
 6. 9.கீழுள்ள வற்றுள் பெயர் பகாபதம் எது?
  கல்

  ReplyDelete
 7. Replies
  1. அப்படினா சரியானது எது சிஸ்டரே?

   Delete
  2. அப்படியே மேல போயி 11.25 ல தினேஷ் குமார்
   சொல்லிருக்காங்க பாருங்க

   Delete
 8. தனிநிலை என்பதற்கு க்ளூ கொடுங்கள் மேடம்

  ReplyDelete
 9. திருவள்ளுவர் ஏற்கனவே out பண்ணிட்டார்

  ReplyDelete
  Replies
  1. இல்லை சிஸ்டரே

   Delete
  2. வந்தேன்னா மண்டையில ஒரே போடா போட்டு தள்ளிடுவேன்
   10 வது Q க்கு கீழ பாருங்க ,(நீங்களும் எங் கேசுதானா வெளங்கிடும்)

   Delete
  3. ஆட ஆமா சிஸ்டர்...இருக்கு இப்போ.......என் கண்ணுக்கு
   கொஞ்சம் கோளாறு போல

   Delete
  4. 1.தனிநிலை என்பது எதனை குறிக்கும்?

   ஒரு எழுவாய் ஒரு பயநிலை கொண்டு முடியும் ithaan answer ah mam

   Delete
  5. ஆய்தயெழுத்து -தனிநிலை

   Delete
 10. Replies
  1. அய்யய்யோ யாருப்பா இது...

   Delete
  2. வாங்க சேட்டை சார்,நல்லாருக்கீங்களா இவ்ளோ நாள் எங்கே பொய்ருந்தீங்க ?
   நீங்க வந்ததே எங்களுக்கு flash news தானே .

   Delete
  3. ஐயா கண்ணா வணக்கம் எங்கேய்யா இவ்வளவு நாள் ஆளை காணோம்

   Delete
 11. Replies
  1. என்ன சிஸ்டர் கணக்கு வராதுனு சொன்னிங்களே

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Sorry n=0,1,2,3,4........ie,2^0=1
   2^1=2
   2^2=4
   Like that

   Delete
 12. விஜயலட்சுமி தோழியரே காலை மற்றும் மதிய வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. குமரகுரு சார்,வாங்க சார்,வணக்கம், நல்லாருக்கீங்களா ?

   Delete
 13. ஔவையார் வளர்த்த செல்லப்பிராணி எது?

  ReplyDelete
 14. கணக்கு வராது தான் நண்பா ,ஒன்னு ரெண்டையே தப்பு,தப்பா
  எழுதி வச்சிருக்கேனே பாக்கலையா ,அவ்வையார் வளர்த்த பிராணி கிளி

  ReplyDelete
  Replies
  1. ஔவையார் செல்ல பிராணி வளர்த்தாரா?
   அ)ஆம்
   ஆ)இல்லை

   Delete
  2. வளர்தாரா ,வளர்ககலியானு அது அவருக்கு தான் நண்பா தெரியும்

   Delete
  3. ஹலோ ஆன்சர் பண்ணுங்க இன்டிலிஜென்ட் பீப்பள்ஸ்

   Delete
  4. அப்படினா ஔவையார கேட்டு சொல்லுங்க விஜி சிஸ்டரே....அவங்களும் உங்க தமிழ் டிபார்ட்மெண்ட் தானே...போன் போட்டு கேளுங்க

   Delete
 15. வருக்க எழுத்து சொற்கள் என்பது ,வினைச்சொற்களை குறிக்கும்
  7 வது book ல பாருங்க .

  ReplyDelete
 16. விஜி மேடம் முதல் கேள்விக்கு யார் ஆன்சர் பண்ணுவாங்க?

  ReplyDelete
  Replies
  1. திருவள்ளுவரும் ஒரு தடவ சொல்லிடாரு,
   அவரு answer அ already ஔட் பண்ணிட்டாருனு நானும் ஒரு தடவ சொல்லிட்டேன்,
   திரும்ப,திரும்ப பேசற நீ, இப்ப திருவள்ளுவர்கிட்டே உன்ன மாட்டி உட்ருவேன் .

   Delete

  2. gurugulam .com24 September 2014 11:07

   இது போன்ற ஷாட்கட் இருந்தால் கூறுங்கள் நமது நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்


   இந்த கமெண்ட் மட்டும்தான் மேடம் அங்க இருக்கு....ஆன்சர் இல்லயே...

   Delete
  3. Riayz nekum same situation athukku answer enga irukku,

   Delete
 17. நான் பார்க்க வில்லை

  ReplyDelete
 18. ஏழு சுற்று சுவர்கள் கொண்ட கோவில் எங்கு உள்ளது?

  ReplyDelete
 19. திருவள்ளுவரே, நீங்க மே................ல சொல்லிகொடுத்த பாடத்லேர்ந்து
  2 கேள்வி எடுத்துருக்கேன், காபி அடிச்சி கூட யாரும் சொல்ல மாட்றாங்க.

  ReplyDelete
 20. ஏம்ப்பா....யாருதாம்பா முதல் கேள்விக்கு ஆன்சர் பண்ணுவிங்க?  விஜி மேடம் உங்க கூட நான் .டூ....கா..

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ ஆமாங்க சிஸ்டர்...சாரி

   Delete
  2. அப்பனா இனிமே உனக்கு குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும்
   கெடையாது போ

   Delete
 21. அட இன்னும் மே.......ல போயி பால்கனில பாருங்கப்பா ,
  அந்த தமிழ் எழுத்தெல்லாம் பிச்சி,பிச்சி போட்ருக்காருல்ல அங்க பாருங்க.

  ReplyDelete
 22. 1.முப்புள்ளி (அக்கேனா)
  4. 87.

  ReplyDelete
  Replies
  1. விஜி மேடம் நான் உங்க fan

   Delete
  2. current இல்லனாலும் உங்க fan ல காத்து வரும்னா ok,
   ஏத்துக்கிறேன் .

   Delete
 23. Replies
  1. Vino mam seekiram kilambunga order vanga.all the best

   Delete
 24. தடை உடைந்தது

  ReplyDelete
 25. தனிநிலை என்பது எதனை குறிக்கும்?

  2.வருக்க எழுத்து சொற்கள் என்பது எது ?

  தனிநிலை - ஃ (ஆய்தம்)

  வருக்க எழுத்து சொற்கள் என்றால் அகர வரிசையா விஜி?

  ReplyDelete
 26. அஎ - என்னுரு பெயர் எழுது?


  87

  ReplyDelete
 27. கடலை -க1
  உருண்டை -உ2
  நக்கி -௩3
  சப்பி -ச4
  ருசிச்சி -ரு5
  சாப்பிட்டு -சா6
  எடுத்து -எ7
  அதை -அ8
  கூடையில் -கூ9
  யறி -௰10

  ReplyDelete
  Replies
  1. மேல் மாடிக்கு வாங்க

   Delete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. மிக மிக மிக மிக நன்று. யாருக்கும் மனதில் பதியும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. சூப்பருப்பு,

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.