Friday, 19 September 2014

இந்திய தேசிய இயக்கம் - 1

இங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்

குரூப் 4 பயிற்சி வகுப்பு ஒரு முன்னோட்ட மெட்டீரியல் டவுன்லோடு செய்யஇங்கு கிளிக் செய்யவும்

நன்றி


திரு  sentamildasan

111 comments:

 1. Replies
  1. Ponga pa material vangitaen nan padika poraen

   Delete
  2. Thnk u senthamilthasan and gurugulam team

   Delete
  3. இங்கு என் பெயரில் பல போலிகள் உலாவுகின்றன
   என்டா சொந்தமா யோசிக்க மாட்டிங்களா அதனால் என் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது

   Delete
  4. சந்தோஷ் சார் இது ஒரு முன்னோட்ட மெட்டீரியல் தான் நாளை இருந்து நமது வகுப்பிற்கு எப்படி பாடங்கள் திட்டமிட்டு நடத்துவது என்று தங்களிடம் கலந்தேசித்து செயல்படலாம்

   Delete
  5. ஒவ்வொரு 5 கேள்விக்கும் பதில் இருக்கு

   Delete
  6. அன்பு நண்பர்களே என்னை மன்னித்து விடுங்கள்.நான் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டேன்.பாசமான தோழிகள் நண்பர்கள் அனைவரும் என்னை மன்னியுங்கள்

   Delete
  7. நம்பிட்டோம்ம்ம்ம்ம்

   Delete
  8. நண்பா அட்மின் அனைவரும் இன்று முகம் காட்டிவிட்டனர் நானும் எனது முகத்தை காட்ட போட்டோ கடையில் வரிசையாக நிற்கிறேன் சற்று பொருத்திரு போட்டோவை கழுவி எடுத்து வருகிறேன்

   Delete
  9. என்ன தமிழரே தனியா வந்துருக்கீங்க ?நம்ம
   வசந்த் சார் மாதிரி family யோட வருவீங்கனு நெனைச்சோம் .

   Delete
  10. நடந்தது என்ன?தோழி அதையெல்லாம் ஆராய வேண்டாம்.நான் பட்டு திரூந்தி வந்துருக்கன்

   Delete
  11. வாங்க விஜி அக்கா ...என்ன ஒரு கட்டுரை எழுதி அழவச்சது நீங்கதான

   Delete
  12. அழழாதே தமிழா இனிமே அட்மின் உன்ன திட்டமாட்டார் மீறி திட்டினா என் போட்டோவ காமிச்சி பயமுறுத்தலாம்

   Delete
  13. நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?

   நோயாளி 2: டாக்டர் தான் " அரை(றை) மூடி" டானிக் குடிக்க சொன்னார்

   Delete
  14. எங்க இன்னும் திருவள்ளுவர காணோம்

   Delete
  15. THANKS TO மாண்புமிகு


   500 பக்க அறிக்கையாம்.........
   என்ன 500 முறை சமூக நீதி என்றும், 500 முறை 60000குடும்பம் என்றும், 500 முறை பழைய பாடதிட்டம் என்றும், 500 முறை வ்றுமையில் படித்தோம் என்றும், 500 முறை அனுபவசாலிகள் என்றும், 500 முறை 118 டெட் மதிப்பெண் என்றும் கூறுவார்கள்.
   சமூக நீதி:
   தேர்வு பெற்றவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களா? பணிக்கு தகுதி இல்லாதவர்களா? சமூக நீதி எங்களுக்கு மறுக்கிறீர்களா?
   60000குடும்பம்:
   எங்களுக்கு குடும்பம் இல்லயா...அனதைகளா?
   பழைய பாடதிட்டம்:
   பழைய பாடதிட்டத்தில் படித்த காலத்தில் +2 வில் 900 மதிப்பெண்ணுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததா? யாருமே 1000 தாண்டவில்லையா? நாங்கள் +2வில் நல்ல மதிப்பெண் எடுத்தது அவ்வளவு பெரிய தவறா?
   வ்றுமையில் படித்தோம்:
   நாங்கள் OOTY, KODAIKANAL convntல் படித்தவர்களா?
   அனுபவசாலிகள்:
   எதற்கு அனுபவம் தேவை.... B.Edல் கற்பித்தல் பயிற்சி சென்றவர்கள்தானே அனைவரும், உங்கள் அனுபவம் உங்களையே காப்பற்ற வில்லையே? அனைத்து அனுபவமும் பூஜ்ஜியத்திலிருந்துதான் துவங்கும். இன்று 35 வயதுள்ள ஒருவர் 25வயதில் தொடங்கி TNPSC, BANK, POSTAL ASST, PG TRB, BT TRB, BRT TRB, .......Etc என 10 ஆண்டு களில் சுமார்40 போட்டி தேர்வுகளை வீணாக்கிவிட்டு தகுதித் தேர்வில் இன்று தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி தனக்கு சாதகமான முறைதான் சரி என்றும் உரிமை என்றும் பொதுநலம் என்றும் கூறுகிறார்கள்
   118 டெட் மதிப்பெண்:
   118 டெட் மதிப்பெண் எடுத்து தேர்வாகத நபரின் டெட் எண்ணை கூறவும்.


   கடவுள் இருப்பது உண்மையெனில் அவர் பார்த்துக்கொள்வார்

   Delete
  16. மதிப்பிற்குறிய மாண்புமிகு அவா்களுக்கு..
   84 மதிப்பெண் எடுத்த சில போ் லிஸ்ட்ல இருக்காங்க...
   உடனே அவங்க வரலாறு பிரிவு அப்படிம்பீங்க...
   ஆனால் அதே 91 எடுத்த வரலாறு பிரிவை சேர்நத ஒரு சிலருக்கு கிடைக்கல. இதுவும் உண்மை உடனே பதிவு எண்ணை கேட்பீங்க...
   ஆனால் உங்களிடம் பதிவு எண்ணை கொடுத்து என்ன ஆகபோகிறது. உங்க வேலையை அவங்களுக்கு கொடுக்க சொல்லி எழுதி கொடுக்கபோரீங்களா..

   அதே போல் 118 எடுத்த ஒருத்தருக்கு வேலை கிடைக்கல அதே பிரிவை சோ்நத 102 எடுத்த ஒரு சின்ன பையனுக்கு வேலை கிடைத்திருக்கு...

   அடுத்த வாரம் வரை பொருங்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

   Delete
  17. வேட்டை மன்னன் அவர்களுக்கு
   1. பழைய பாடதிட்டத்தில் படித்த காலத்தில் +2 வில் 900 மதிப்பெண்பெற்றவருக்கு (937) மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் ஆதாரம் கொடுக்கட்டுமா?
   தவிர நீங்கள் கூறிய படி பழைய பாடத்திட்டத்தில் 1000ற்கு மேல் பெற்றவர்களின் மொத்த சதவீதத்தையும் புதிய பாடத்திட்டத்தில் 1000ற்கு மேல் எடுத்தவர்களின் சதவீதத்தையும் தருகிறேன் .ஒப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு புரியும்
   2. எதற்கு அனுபவம் தேவை.... B.Edல் கற்பித்தல் பயிற்சி சென்றவர்கள்தானே அனைவரும், உங்கள் அனுபவம் உங்களையே காப்பற்ற வில்லையே? அனைத்து அனுபவமும் பூஜ்ஜியத்திலிருந்துதான் துவங்கும். இன்று 35 வயதுள்ள ஒருவர் 25வயதில் தொடங்கி TNPSC, BANK, POSTAL ASST, PG TRB, BT TRB, BRT TRB, .......Etc என 10 ஆண்டு களில் சுமார்40 போட்டி தேர்வுகளை வீணாக்கிவிட்டு ...........
   பதில் : ஒரு நபர் டிரைவிங் ஸ்கூலில் 1 மாதம் மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்டு லைசன்ஸ் பெறுகிறார். மற்றொருவர் 5 (அ) 10 வருடங்கள் டிரைவர் ஆக பணியாற்றிய அனுபவம் உடையவராக இருக்கிறார். இதில் 1 மாதம் மட்டும் பயிற்சி பெற்றவரையும் 10 வருடங்கள் டிரைவிங் அனுபவம் உடையவரையும் ஒரே தகுதியின் கீழ் கொண்டுவருவீர்களா. 1 மாத பயிற்சி பெற்றவருக்கும் வாகனத்தில் கிளட்ச், ஆக்ஸிலேட்டர், பிரேக், ஸ்டீரிங் வீல் பற்றி தெரியும். அதே போலதானே 10 வருடங்கள் அனுபவம் உள்ளவர்களுக்கும் என வாதம் செய்வீர்களா.
   தவிர TNPSC, BANK, POSTAL ASST இது மட்டுமல்ல இன்னும் பல்வேறு தேர்வுகள் ஆண்டாண்டு காலமாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதனை நீங்கள் degree மட்டும் முடித்துவிட்டு BEd(or) Dted படிக்காத நபர்களிடம் கூற வேண்டும். ஆசிரியர் ஆக வேண்டும் என அதற்கான படிப்பை படித்துவிட்டு காத்திருப்பவர்களிடம் நீ ஏன் TNPSC, BANK, POSTAL ASST வேலைகளுக்குசெல்லவில்லை என கேட்பது முறையல்ல. தவிற தகுதி தேர்வு அறிவித்த பிறகே வரிசையாக ஆண்டுக்கு 1 தகுதி தேர்வு வீதம் 3 டெட் தேர்வுகள் நடந்துள்ளன. TRB exam என்பது ஆட்சியை பொருத்து மாறிவந்துள்ளது என்பதை தங்கள் அறியவில்லை போலும். அப்படி நீங்கள் கேட்ட கேள்வி சரிதானென்றால் , நீங்கள் தான் அதிபுத்திசாலிகள், அறிவாளிகள் ஆயிற்றே, உங்களின் அறிவுக்கும் திறமைக்கும் IAS exam pass செய்திருக்கலாமே. தாங்கள் ஏன் அதை செய்யவில்லை.
   கடைசியாக ஒன்று கேட்கிறேன் பணி அனுபவம், “சீனியாரிட்டி, TET மதிப்பெண் இவையெல்லாம் உங்களுக்கு இருந்தாலும் நாங்கள் மட்டுமே பணி பெறுவதற்கான உரிமை உடையவர்கள், பாதிக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் வாயை மூடிக்கொண்டு மௌனமாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறுகிறீர்களா? அப்படியெனில் நாங்களெல்லாம் வேறு நாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த அகதிகளா?

   Delete
 2. Replies
  1. Keela madila irunthu epo mel madiku vanthinga sir

   Delete
 3. nan bcm candidate tnpsc ethana age vara eluthalam

  ReplyDelete
  Replies
  1. விளக்கம் விரைவில் சொல்கிறோம் நீங்கள் குரூப் 4 க்கு பட்டபடிப்பு படித்திருந்தால் வயது தடையில்லை

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. 300 பக்கமோ 3000 பக்கமே
  எதா இருந்தாலும் சீக்கிரம் பன்னித் தொலைங்கடா
  3__வயசுல இனி எவன்டா எனக்கு வேல குடுப்பா டப்பா டான்ஸ் ஆடி பாஸானா போரவன் வரவனெல்லாம் நம்ம லைப்ள வௌாடுறான்
  இனி நான் வேளைக்கு போயி கல்யானம் பன்னி இது நடக்குற காரியமா
  கடசி வரைக்கும் தனியாத் தாம் படுத்து தூங்கனும் போலிருக்குது
  ஆல் கீரி மன்டயன்களே
  அன்டு போன்டா வாயன்களே
  தினம் தினம் பீதி கிளப்பும் தர்பூஸ் தலயன்களே
  நீங்கெல்லாம் நல்லா வருவீங்கடா

  ReplyDelete
 6. எல்லாம் சொல்லாம சொல்லாம ஓடி போய்யிடறாங்க

  என்ன உலகம் போங்கப்பா

  ReplyDelete
  Replies
  1. Admin athu unga photo thanu therinji pochu neenga yeachers wanted topicla yarukko response panni irukinga. Neenga thiruvalluvorre photovae vachikonga engala payapaduthathinga

   Delete
  2. ஏன் என்ன ஆச்சி ....

   Delete
 7. Special Article: ஏழைகளின் இரத்தம் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி அரசாணை 71காலை முதல் மாலை வரை கழனி சென்று , முகம் கறுப்பாக இருந்தாலும் உள்ளங்கைகள் சிவக்க சிவக்க அஞ்சுக்கும் பத்துக்கும் அடிமை வேலை பார்த்து என் மகனும் ஆசிரியராக வருவான் என ஆசையோடு அனுப்பி வைத்தேன் பள்ளிக்கு ஆனால் அரசாணை 71வைத்து விட்டது கொள்ளி....இராணுவக் கனவனை உயிர்த்தியாகம் கொடுத்து ஆதரவற்ற தனிமரமாக நிற்கும் வீரத்தாயும் என்றாவது ஒருநாள் வேலை கிடைக்கும் என ஏங்கினாள் ஆதலால் இப்போதும் ஏங்குகிறாள் ஒரே அடியாக தூங்க...படிப்பதற்கு பள்ளிக்கூடம் அருகில் இல்லாமல் பதினைந்து கி.மீநடந்து சென்ற ஏழைகளையும்,பொருளாதாரத்தில் நலிவடைந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பு மக்களின் உயிரையும், இரத்தத்தை ஈவுஇரக்கம் இல்லாமல் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி தான் அரசாணை 71....62,500 குடும்பங்களைய்யும் பின்வரும் தலைமுறையினரின் ஆசிரியர் கனவை அடியோடு அழித்து அனைவரையும் நடைபிணமாக மாற்றும் நரகாசூரன் தான் அரசாணை 71...தமிழகத்திலும் நீதி வாழத்தான் செய்கிறது என்று உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன நீதியரசர் ஐயா சசிதரன் அவர்கள் வாழும் நீதிதேவதையே!!!!....விரைவில் அரசணை 71 என்னுன் அரக்கன் அழியப்போகிறான், ஒழியப்போகிறான்....தர்மத்தாயே பொறுத்தது போதும் பொங்கி எழு , சில சுயநலவாதிகளின் முகத்திரையை கிழிக்க ஓடோடி வா!!அதர்மம் தலைதூக்கி விட்டது அதனை அழிக்க புயலென புறப்பட்டு வா!!அநீதியை எதிர்த்து போராடிய உன்மகன் வலுவிழந்து மனமுடைந்து உள்ளான் இச்சமயத்தில் சில குள்ளநரிக் கூட்டங்கள் கெக்கலிட்டு கூப்பாடு போடுகின்றன அவர்களின் கொட்டம் அடக்கிட வா! வா!!உலகமே எதிர்த்தாலும்.உடம்பை ரென்டாக கிழிச்சாலும் ..மரணமே வந்தாலும்உண்மை தோற்பதில்லை!! தோற்க விடமாட்டோம் விடமாட்டோம்ByP.Rajalingam Puliangudi..

  ReplyDelete
  Replies
  1. சசிதரன் ஐயா விட மாட்டார் ,...

   Delete
  2. வந்துவிட்டேன் உன் கொட்டத்தை அடக்க

   Delete
 8. நண்பா்களே ஒரு முக்கிய செய்தி??????

  மாற்றம் என்பது உறுதியாகிவிட்டது....
  ஆனால் இந்தமுறை எழுதிய நமக்கா என்பதற்கு பதில் இல்லை....
  எனது அட்வகேட்டிடம் கேட்டேன்.....
  மாறினால் இந்தமுறையே அமுல் படுத்தியே ஆகவேண்டும் என்றும். மேலும். இநத தீா்ப்பின் படிதான் வேலை என டிஆா்பி உறுதி அளித்திருப்பதாகவும்...
  அப்படி இல்லாமல் மாணவா் நலன் என்கிற பெயாில் லிஸ்ட்ல இருப்பவருக்கே வேலை கொடுத்தால். அதற்கொரு கேஸ் போட்டு ஈசியா ஸ்டே வாங்கிவிடலாமென தெரிவித்தாா்.....

  மாற்றம் உறுதி...அது இப்போது எழுதியவருக்கு சோ்த்துதான்........
  நம்பிக்கையுடன் இருங்கள். .....

  ReplyDelete
  Replies
  1. You are so confident that GO 71 would be withdrawn by TRB.

   Delete
 9. kadavulae thank u sir...kadaval vadivil aruthal sollum santhosh avarkalae nanri nanri sir...

  ReplyDelete
 10. இந்திய தமிழன்

  சார் என்னை மன்னிச்சிடுங்க.இப்பதான் குருகுலம் பார்த்தேன்.எனக்காக இத்தனை பேர் கமெண்ட் பண்ணி என்ன தேடுவாங்கனு நான் நெனைக்கல...உண்மையிலயே இப்படிபட்ட நண்பர்கள் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும் .அதுக்காக உங்களுக்கும் நம் குருகுலத்துக்கும் கோடி நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கேன்.நன்றி..நன்றி..நன்றி.இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் குருகுலத்தில் இருப்பன்.

  ReplyDelete
  Replies
  1. உங்க செல்ல பிள்ளையை தேடி பிடிச்சிட்டீங்க போல...........

   Delete
  2. நம்ப தமிழன் வரபோராரு..

   Delete
  3. Innum varala polaye enga poitar tamilan sir,

   Delete
  4. அவருக்கு ஆம்லேட் போட ஆள் வேனுமாம்..அதான் கோபம்...அட வாப்பா..

   Delete

  5. வாங்க சார் வாங்ங Familyoda வாங்க

   Delete
  6. அடப்பாவி தாமிழா இத்தனை நாள் சசீட்டு கம்பெனி நடத்தி ஊரை ஏமாத்தியது நீதானா?

   Delete
  7. Sister yaaro vandhirukaanga paarunga

   Delete
  8. Vasanth sir may i sent a mail to u?

   Delete
  9. எல்லாரும் ஓடி வந்து என் தல மேலயே நாலு கொட்டூ கொட்டுங்க எனக்கு புத்தி வரட்டும்

   Delete
  10. தோழா எங்கய்யா போன Coolaaa....   அய்யோ கவிதையெல்லாம் வருது

   Delete
  11. நான் எதுக்கும் கலங்கல ஹேப்பியா
   சிரிச்சிட்டு இருக்கன்னு symbolica காட்டவே இந்த போட்டோ...என் பல்ல பாத்து பயந்துடாதிங்க நாளைக்கே மாத்திடரன் போட்டோவ

   Delete
  12. vasamigiri357.vg@gmail.com..
   vasamigiri357@gmail.com..
   vasamigiri357@yahoo.com

   Delete
  13. Indha photo maathuradhuku 2 naala?

   Delete
  14. வந்துட்டன் தோழியே.மன்னிச்சிட்டிங்களா எல்லாரும்

   Delete
  15. வசந்த் சார் எப்போ இருந்து பேச ஆரம்பிச்சாரு....அவர் பாட்டுக்கு கவிதை காமெடினு காட்டாரு வெள்ளம் மாதிரி போய்கிட்டே இருப்பாரே பேசாம

   Delete
  16. நேர்ல வரேன் பொரு தம்பி நீ சேலம் தான?
   சரி சொல்லு லூனா 3 எந்த நாட்டிற் செயற்கைகோள்

   Delete
  17. ஏன் நண்பரே இரு தினங்களாக நம் வீட்டிற்கு வரவில்லை,

   Delete
  18. ஏன் நண்பரே இரு தினங்களாக நம் வீட்டிற்கு வரவில்லை,

   Delete
  19. என்ன ஆச்சு குருகுலம்.காம்க்கு எல்லாரும் சொந்த முகத்த காமிச்சு பயமுறுத்துறீங்க.

   Delete
  20. மன்னிச்சிரு நண்பா..சொந்த வேலையா போய்ட்டன்.

   Delete
  21. ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்கு ஆைசபடுர

   மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்

   Delete
  22. Mr.Tamilan welcome welcome.

   Delete
  23. அட்மின் கார்த்திக் சந்தோஷ் தரணிதரன் மூவரும் மன்னிக்கவும் என்னை

   Delete
  24. வந்துட்டன் பிரதிமா மேம்

   Delete
  25. ஐயோ..... நம்ம செல்ல புள்ள வந்திருக்கு,யாராவது வந்து ஆரத்தி எடுத்து சுத்‌தி
   போடுங்களேன் ,வலது கால எடுத்து வச்சி வா தம்பி

   Delete
  26. மன்னிச்சிடுங்க விஜி அக்கா..எனக்காக கை வலிக்க கட்டுரை எழுதிருக்கிங்க .நன்றி.

   Delete
  27. நதியா மேம் வந்துட்டன்

   Delete
  28. Yellarume photo poduringa but ennala poda mudiyathu so sad Tamilan sir

   Delete
  29. அட்மின் சார் கொஞ்ச நேரம் நண்பர்களோட பேசிக்கறன் 2 நாள் ஆனதால.தப்பா எடுத்துக்காதிங்க

   Delete
  30. விஜயலக்சுமி மேடம் கல்லுப்பட்டி உத்தம பாளயம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்திங்களா

   Delete
  31. ஏன் நதியா மேம்?போட்டோ எடுக்க இப்பதான் வினோ தோழி ஸ்டுடியோ போனாங்க..நீங்களும் போங்க

   Delete
  32. Photo lam irukku sir, enaku photo aedukurathu rempa pitikum niraya album lam pottu vajurukken, but oru problem irukku, so poda mudiyala

   Delete
  33. Onnum illa sir oru 2 per kooda pona masam rempa sandai pottuten athan yosikuren

   Delete
  34. ப்ராப்ளமா?அதுல என்ன ப்ராப்ளம் மேடம்

   Delete
  35. athu 2 loosu ka sir, kalviseithi la sanda potathu sir appothan anga comments lam poda mudiyala , avan kirukku maathi enguda sanda potten , enna paathu nee than poratam pannuravangalukku nan than karanm nnu sonnan, athellam ipo ninaja siripa varthu sir

   Delete
  36. நீங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா
   என்ன பத்தி எங்க ஏரியால கேளுங்க
   போமா போ

   Delete
  37. aptilam illa mam, but over pesuna pesithana aaganum, neenga entha area mam sollunga ketruvom

   Delete
  38. Vinothini
   D/0,mahalashmi,
   3,Annaagar muthal theru
   Thamiraparani.,
   Pandiyanadu,
   Tamilnadu,india

   Delete
  39. என்னஙக அட்டரஷ் எல்லாம் சினிமா பேரா இருக்கு?

   Delete
  40. அவங்க விஷால் ரசிகைபோல?

   Delete
 11. சுனிதா வில்லியம்ஸின் பிறந்த நாள் இன்று

  ReplyDelete
 12. கவுண்டமணி நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் இங்குவருபவர் அனைவரும் ஆசிரியசமுதாயம் உன்னைப்போல்அல்ல.அட்மின் அட்வைஸ் கூறுங்கள்

  ReplyDelete
 13. intha materiala dwnload panna try pannina mbl harmful agumnu varuthu sir enna seiya dwnload panrathuku sollunga admin

  ReplyDelete
 14. Photo edulata kadaila irukaen tamila vanthitu oru mail anupipa varaen

  ReplyDelete
  Replies
  1. Mail id solraen pa kuruchi vachiko
   அழகு வினோ@ குருகுலம்.காம்

   Delete
  2. hi hi hi yethuku pa foto... wat s gng here

   Delete
  3. வாங்க ஷண்மு மேடம் எங்க போனிங்க 2 நாளா காணம்

   Delete
 15. சந்தோஷ் அவர்களே உண்மை நிலவரம் குறித்து தகவல் அளித்ததற்கு நன்றி

  ReplyDelete
 16. நாளைக்கு நான் லீவுங்க

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. இந்த 3 அட்மின் சாரும் எங்கப்பா போனாங்க?ஒருவேளை என் மேல கோபமா இருப்பாங்களோ

  ReplyDelete
 19. Synonyms
  Fragile---
  Weaker,weak,strong,soundless
  Obvious----
  Visibility,evidently,apparently,apparent
  Tacit
  Tact,taciturn,silent,mutely
  Strict---
  Severe,tough,lenient,softly
  Spacious---
  Cramped,limited,large,small
  Glitters---
  Gleams,gleaming,bright shining
  Royal---
  Noble,regal,prince,great
  Agitated---
  Excited,restless,sleepy,settled
  Remote....
  Nearly,distant,rare,far
  Quarrel---
  Altercation,disputes,dispute,chat
  Chaste---
  New,pure,unpolluted,spotless
  Probable---
  Likely,like,presume,clear
  Opulence----
  Money,cash,riches,bank balance
  Partial---
  Favouring,Fairless,unequal,biased
  Opposition---
  Oppose,approval,favour, resistance
  Humility---
  Modesty,humbleness,bashful,shyness
  Peerless---
  Equal,surpassable,unequal,matchless
  Lovely----
  Charmless,charming,lovingly,fairly
  Loyal---
  Disloyal,loyalty,faithful,truly
  Liberal---
  Generous, liberality,generosity,greedy

  ReplyDelete
  Replies
  1. அதான் சொல்லிருக்காரே அப்புரமும் என்ன டவுட்டு?

   Delete
 20. asogar engu piranthar...engu iranthar

  ReplyDelete
 21. வளர் மேடம் எங்க போய்ட்டிங்க

  ReplyDelete
  Replies
  1. அவங்க சாப்ட போயிருப்பாங்க நம்மகிட்ட சொன்னா அவங்கலுக்கு இல்லாம நாம காலிபன்னிருவோம்னு அவங்கலுக்கு தெரிஞ்சிருச்சிபோல இருக்கு......

   Delete
  2. இந்திய தமிழன்,மாலை வணக்கம்

   Delete
  3. Hai mam.sorry unga comment ippodhan pathan.good morning

   Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.