Friday, 19 September 2014

தினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து...

தமிழ் பாடத்தில் 30 வினாக்கள். 
1.பெரிய புராணத்தை இயற்றிவர்---------- ஆவார். இவரின் இயற்பெயர்---------  


2. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது M G R க்கு வழங்கப் பட்ட ஆண்டு -------- 
3.திருநாவுக்கரசர்க்குப் பெற்றோர் இட்ட பெயர்---------------
4.புறட்சித்துறவி என அழைக்கப்படுபவர் ------------------    
5.ஒரு பைசாத்தமிழன் இதழின் ஆசிரியர் ----——--------------- 6.உலத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர் -------------------
7.மு. சி.  பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த இதழின பெயர் ------------------
8.பெண்கள் கல்வி கற்றாலொளிய சமூக மாற்றங்கள் ஏற்படா என்று கூறியவர் --------------
9.இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் எனும் நூலின் ஆசிரியர்------------
10.நம் பள்ளிக்கல்வித்துறை---------------எனும வகுப்பறை  நூலகத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது
11.அழுது அடியடைந்த அன்பர் யார்? 
12. கழல் என்பதன் சொற்பொருள் -----------
13. 1812 ம் ஆண்டு திருக்குறளை முதன்முதலில்----------- என்பவர் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார். 
14.செம்மொழித் தகுதிக்கோட்பாடுகளின் எண்ணிக்கை------------
15.AESTHETIC என்பதன் சொல்லாக்கம் -------------
16. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என யாரால் போற்றப்பட்டது? 
17. தமிழுக்குக் கதி என்று கூறப்படும் இரு நூல்கள்  -------  ,  ----—----
18. அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு --------------- 
19.தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
20. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் ----------
21.படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டு  பிடித்தவர் -----------
22.இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்பட்டவர் ----------
23.நாற்கரணம் என்பதன் சொற்பொருள் -------------
24.தாண்டகம் பாடுவதில் வல்லவர் யார்?
25.அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி என்ற கூற்று யாருடையது? 
26. குறட்டை ஒலியின் ஆசிரியர் -----------------
27.எண்கு என்பதன சொற்பொருள் ------
28.சீறாப்புராணத்தை இயற்றியவர் --------
29.காந்தியடிகளைச் சிறையிலடைத்த ஆளுநர் -------------
30.குலசேகரர் வடமொழியில் இயற்றிய நூல் ------------

பதில்கள்
1.சேக்கிழார்,  அருண்மொழித்தேதேவர், 
2.1988
3.மருணீக்கியார்.
4.வள்ளலார(இராமலிங்கர) 
5.காத்தவராயன் ( அயோத்திதாசப்பண்டிதர்)
6.சாலை இளந்திரையன்
7.ஞானபோதினி
8.பெரியார்
9.அம்பேத்கர்
10.புத்தகப் பூங்கொத்து
11.மாணிக்கவாசகர் 
12.அணிகலன் (ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
13. ஞானப்பபிரகாசன்
14. 11 ( பதினொன்று 15. இயற்கை வனப்பு 16.பாரதியார் 
17. கம்பராமாயணம்., திருக்குறள்.
18. 1990
19.திரு. வி. க
20.பெரியபுராணம்
21.ஈஸ்ட்மன்
22.இராசகோபாலாச்சாரியர்
23.மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
24. திருநாவுக்கரசர்
25.ஒளவையார்
26. மு.வ 
27.கரடி
28.உமறுப்புலவர்
29.ஸ்மட்ஸ்
30.முகுந்தமாலை

நன்றி.
திரு. பொன்மாரி சாா்......

113 comments:

 1. 17. தமிழுக்குக் கதி என்று கூறப்படும் இரு நூல்கள் ------- , ----—----

  திருக்குரல் கம்பரமயனம்

  ReplyDelete
  Replies
  1. திருக்குறள் கம்பராமயனம்

   Delete
  2. தமிழுக்குக் கதி

   கதி
   க----கம்பராமியாயணம்
   திி---திருக்குறள்...

   இப்படி ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்....

   Delete
  3. 28.சீறாப்புராணத்தை இயற்றியவர் --------

   உமருபுலவர்

   Delete
  4. சந்தோஷ் சார் வணக்கம்,evening தமிழ் 9 or 10 எந்த standard,எத்தனை மணிக்கு னு சொல்லுங்க சார்
   attitude Q ல தான் எந்த புக்ல கேக்கிறீங்க,எதுல கேக்கிறீங்க னு எதுவுமே தெரியாது, நா பாட்டுக்கு
   ஒரு ஓரமா நின்னு வேடிக்க பாத்துட்டு போய்டுவேன், standard book ல யாச்சம் எப்ப,என்னனு
   correct time சொன்னா ,ஏதாவது 4 பக்கம் படிச்சிட்டு வந்து ஆஜாராவேன்ல.

   Delete
  5. 22.இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்பட்டவர் ----------

   ambethkar

   Delete
  6. 7.மு. சி. பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த இதழின பெயர் ------------------

   ஞன போதினி

   Delete
  7. சந்தோஷ் சார் நீங்களா அது?

   Delete
  8. 19.தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?

   திரு.வி.க

   Delete
  9. சந்தோஷ் சார் நாங்களும் வருவோம் ல கதி க்கு விள்க்கம் சூப்பர் சார்

   Delete
  10. 8.பெண்கள் கல்வி கற்றாலொளிய சமூக மாற்றங்கள் ஏற்படா என்று கூறியவர் --------------

   தந்தை பெரியர்

   Delete
  11. 12. கழல் என்பதன் சொற்பொருள் -----------

   அனிகலன் ( Aangal kaalil anivathu, ingu iraivanin thiruvadiyai kurikkum

   Delete
  12. 14.செம்மொழித் தகுதிக்கோட்பாடுகளின் எண்ணிக்கை------------

   11

   Delete
  13. vijaya lakshmi
   மேடம்......
   இன்னும் ஒரிரு நாளல் கோச்சிங் ஆரம்பமாக போகுது...
   அதல் நாங்கள் கொடுக்கும் மெட்டீரியல் படிங்க..
   அதுவரை தினம் சில கேள்விகளில் பதில் சொல்ல முயலுங்கள்...
   இன்று கேள்வி என்னால் எடுக்க முடயல..
   மேலும் நாளை ஆப்டிடியுட் மற்றும் தமிழ் 7ஆம் வகுப்பில் இருந்து தினம் சில கேள்வி தலைப்பில் வெளியாகும் பதிலலிக்க முயற்சி பன்னுங்கள்.............

   Delete
  14. Thnk u sir போட்டோ மாத்தாததிற்கு

   Delete
  15. 13. 1812 ம் ஆண்டு திருக்குறளை முதன்முதலில்----------- என்பவர் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.

   மலையதுவசன் மகன் ஞன பிரகாசம்

   Delete
  16. vinothini p19 September 2014 11:43
   நம் நண்பா் கேட்டுக்கொண்டதற்கினங்க மாற்றவேண்டயதாகிவிட்டது..மேடம்

   Delete
  17. 9.இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் எனும் நூலின் ஆசிரியர்------------

   Ambethkar

   Delete
  18. 1.பெரிய புராணத்தை இயற்றிவர்---------- ஆவார். இவரின் இயற்பெயர்-------

   Sekkilaar, Arunmozhi thevar

   Delete
  19. This comment has been removed by the author.

   Delete
  20. 21.படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டு பிடித்தவர் -----------

   Eastmen , but doubt

   Delete
  21. This comment has been removed by the author.

   Delete
  22. சார் போட்டோவ பார்த்து கலாய்க்கிறாங்க தலைலயே 2 கொட்டு வைங்க சார்

   Delete
  23. 22.இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்பட்டவர் ----------

   Sir intha question kku Answer 2 varalam nnu enaku thonuthu

   Gowldiyar

   Ambethkar


   Delete
  24. GO 7119 September 2014 12:09
   நன்றி உங்கள் விமா்சனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.....
   மேலும் தாங்கள் போட்டோ மற்றும் புகைபடத்தை போடுங்கள் அதை போட்டுட்டு நம்ம விமா்சனத்தை தொடங்குங்கள்....

   அது வரை என் போட்டோவை பற்றி பேச நீ தகுதி அற்றவன்......

   Delete
  25. இந்திய அரசியல் சாணக்கியர் கௌடில்ர் i tnink ur nam nathiya.
   அப்பா எப்படி மேம் சர்சரனு. பதில் சொல்றீங்க?

   Delete
  26. 2. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது M G R க்கு வழங்கப் பட்ட ஆண்டு --------

   1988 ( ithu marakaathu my dob la i year kammi)

   Delete
  27. vinothini p19 September 2014 12:10
   மேடம்....
   வடிவேல் ஒரு படத்தில் சொல்லுவாா்...
   தெனோ ஒரு கிருக்கெகிட்ட மாட்டிகிறேனே அப்படின்னு...
   அது மாதிரிதான் நானும் சொல்றேன்.....

   Delete
  28. Me and admin also sam dob 14.06.1989

   Delete
  29. 23.நாற்கரணம் என்பதன் சொற்பொருள் -------------
   மனம் , புத்தி , சித்தி , அகஙாரம் doubt

   Delete
  30. This comment has been removed by the author.

   Delete
  31. Vino mam ithukke mela aethukkum answer avlo correct ah theriyala en office la oru vel kooda paakama itha than yosikuren mam,

   Delete
  32. Santhosh sir, neenga question kku answer panna try pannunga sir, aethukku sir mathavanga ta veena pesi namma time waste pannanum,

   always we are with u, me tamilan ganesh ponmari karthik sir, vino mam

   Delete
  33. GO 7119 September 2014 12:21
   சும்மா சொன்னேன்...
   நீங்க பாட்டுக்கு உங்க போட்டோவ போட்டுகிட்டு இந்தபக்கம் வந்திராதீங்க...
   அப்புரம் அனைவரும் கழுவி கழுவி ஊத்துவாங்க...
   நீங்க ரோசகாரனா இருந்தா தற்கொலை தான் பன்னிக்கனும் அப்படி எல்லாம் பன்னிக்கமாட்டிங்க உங்க பேச்சிலேயே தெரியுது...சில இதுங்க எல்லாம் உங்ககிட்ட இருக்கபோரதில்லைன்னு.........

   என்ன நண்பா்களே இப்படி எல்லாம் பேசரானேன்னு பாா்க்காதீங்க...
   சில இதுங்ககிட்ட இப்படிதான் பதில் பேசவேண்டி இருக்கு.

   Delete
  34. 26. குறட்டை ஒலியின் ஆசிரியர் -----------------

   sir ithukku மு.வ thaana varum enaku antha kathi pitikkum, but konjam doubt ah irukku

   Delete
  35. This comment has been removed by the author.

   Delete
  36. GO 7119 September 2014 12:34
   போட்டோவை போட்டுட்டு பேசு நண்பரே...
   ஏன் இவ்வளவு நேரம் யாா் பொட்டோ போடுவதுன்னு யோசிக்கிறாயா?

   அதுவரை நீ எனக்கு ஆணாகவும் தெரியவில்லை பெண்ணாகவும் தெரியவில்லை.....

   Delete
  37. This comment has been removed by the author.

   Delete
  38. படிக்கிற யாராயும் தொந்தரவு செய்யிய விரும்பவில்லை.. இன்று போய் நாளை வருகிறேன்..
   நன்றி...

   Delete
  39. GO 7119 September 2014 12:45
   நான் இதுவரை யாா் போட்டோவையும் கலாய்த்தது இல்லை.....
   மேலும் உனக்கு பதில் அளிக்கும் நேரம் எனக்கு வேஸ்ட்........

   Delete
  40. ஹாய் சந்தோசு தம்பி
   போட்டோ சுப்பர்
   அட உண்மையான போட்டோ மற்றும் ஜடி போட்றதே ஒரு சிறந்த தைரியசாலித்தனம்
   அதுக்கு வாழ்த்தக்கள்
   அப்புறம் ஏன் நீ போடலன்னு கேக்காதீங்க
   அரசியல்ல இதெல்லாம் சாதாரனமப்பா

   Delete
  41. நல்ல வேலை MGR உயிரோடு இல்லை... !!!

   Delete
  42. vino mam unga photova update pannunga. neenga en panna matringa. illaina pudichi ulla pottuduvanga..............

   Delete
  43. my dob before one month vino mam.................

   Delete
 2. nan GO 71 paesukiraen...ennai viraivil thukil pottu savadika poranga..athavathu cancel seiya poranga...60 ayiram kudumbangalil KANNER varavalaitha nan ethuku irukanum???sudukatuku poiduraen,TATA BYE be happy..

  ReplyDelete

 3. 1000 PER NALLA VALA ORUVANAI KONNA THAPILAIYAM...14000 PER VALA 60 AYIRAM PERAI KANNER VIDA VATCHA THAPPU...60 AYIRAM PER VALA GO 71 KONUDALAM

  ReplyDelete
  Replies
  1. Go 71 cancel நண்பா
   இன்னும் நீங்க தீ குளிக்கலயா
   என்னை ஒன்னும் செய்யமுடியாது

   Delete
 4. நண்பர்களின் மிகப் பெரிய ஆதரவுடன் நமது வலைதளம் 1 லட்சத்து 50 ஆயிரம் பார்வைகளை கடந்து வெற்றிகரமாக செல்கிறது இதற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. Admin enna emathittu ivanga mattum inga vanthutanga nam கீழ் மாடியில் Question kettutu irukaen.

   Delete
  2. Admin உங்க பேருதான் கார்த்திக்கா?

   Delete
  3. Neenga strict officer mari irukinga admin

   Delete
  4. கமெடி பன்னாதிங்க மேடம் அவன் ஏமாத்துரான் நான் அவன் இல்லை

   Delete
  5. Appuram en delete pannala admin

   Delete
  6. மேடம் அவர் தான் உங்களை ஏமாற்றுகிறார் நான் தான் மேடம்

   Delete
  7. தோழா நீயும் அழகாகத்தான் இருக்கிறாய்.எங்கே சொல் பாஞ்சாலி சபதம் நூலின் ஆசிரியர் யார்?

   Delete
  8. சத்தியமா இனி அந்த போட்லோ வரமாட்டேன்

   Delete
  9. Admin sathiyama onnum purila yarappa ne?

   Delete
  10. 2 ம் நான் தான்

   Delete
  11. Gurugulam.comம் அவரே ........ சண்டியரும் அவரே...... கார்த்திக் பரமகுடியும் அவரே........ நம்மை எல்லாம் இணைத்த நல்லவரும் அவரே..........

   Delete
  12. Po pa po poi tamilana vara solu pa

   Delete
  13. Sir ungala inimae kalaaika mataen pls unmaiya solunga neengala athu? ஹாய் மேம் ஹவ் R u

   Delete
  14. கோவம் தணிந்ததா? மேம்

   Delete
  15. நான்தான் வினோ.......... 2008 ல எடுத்தது....... நான் வளர்மதியேதான்.........

   Delete
  16. நான் தான் கார்த்திக் சரியா உங்கள் சந்தேகம் தீர்ந்து விட்டதா

   Delete
  17. பாஞ்சாலி சபதம் நூலின் ஆசிரியர் யார்?
   bharathiyar.

   crta thozli?

   Delete
 5. Sir I am also sent maths question Mr Santhosh sir to your mail id pls check it

  ReplyDelete
 6. அட்மின் சாா் உங்கள் போட்டேவை நான் பாா்த்திருக்கிறேன்....
  மேலும் சில போ் போட்டோ போட சொல்லி மெய்ல் அனுப்பினாங்க....

  இன்னும் சில போ் தைரியம் இருந்தா போட்டோ போடுங்கள் என சொன்னாா்கள்....அதனால் தான்......

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Santhosh சார் போட்டோல நீங்க சும்மா MGR மாறி தகதகனு மின்னுறிங்க போங்க.......
   just fun dont be serious sir

   Delete
  3. நல்ல வேலை MGR உயிரோடு இல்லை... !!!

   Delete
 7. nagaraj sivanandham19 September 2014 11:39
  சாா்....
  நீங்கள் அனுப்பியது பாமினி எழுத்து அதை நமது தளம் சப்போா்ட் பன்னல.
  அட்மினிடம் சொல்லி இருக்கிறேன்
  சரி செய்த உடன் கண்டிப்பாக வெளியிடுகிறேன்...
  அதை தயாா் செய்ய நீங்கள் எவ்வளவு மெனகெட்டுரிப்பீங்கன்னு எனக்கு தெரியும்.....
  வாழத்துக்கள்..
  மேலும் இது போல் கேள்விகள் அனுப்பி நம் நண்பா்களுக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறேன்......

  ReplyDelete
  Replies
  1. Sir endha Tamil font indha web support pannum sollunga

   Delete
  2. nagaraj sivanandham சார் எந்த font இருந்தாலும் பரவயில்லை சார் gurugulam.com@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் நான் வெளியிடுகிறேன்

   Delete
 8. 10.புத்தக பூங்கொத்து
  11.மாணிக்கவாசகர்16.பாரதி

  ReplyDelete
 9. 19.
  திரு.வி.க
  25.ஔவையார்26.அண்ணா 28.உமறுப்புலவர்

  ReplyDelete
 10. 1சேக்கிழார்
  2.1988
  3.மருள்நீக்கியார்
  4.வள்ளலார்
  5.அயோத்திதாசபண்டிதர்
  6.
  7.
  8.பெரியார்
  9.அம்பேத்கார்
  10.புத்தக பூங்கொத்து

  ReplyDelete
 11. materials a pdf format il upload pannunga santhose sir appadha download panni prepare panikkalam.

  ReplyDelete
  Replies
  1. arun kumar19 September 2014 11:59
   கண்டிப்பா சாா்.... பிடிஎப் மற்றும் இமேஜ் பாா்மெட்ல இருக்கும் சாா்....
   நண்பா்கள் பிரிண்ட் எடுக்க வசதியாகவும் இருக்கும்.........

   Delete
 12. 1.சேக்கிழார்,அருள்மொழிதேவர்.2.1988,3.மருள்நீக்கியார்4இராமலிங்க அடிகள்,5.அயோத்திதாசபண்டிதர்,6.7.8.பெரியார்,9.அம்பேத்கார்,10.11.மாணிக்கவாசகர்,.12.சிலம்பு,13.ஞானபிரகாசம்,14.பதினாறு,15.இயற்கை வனப்பு,16.பாரதி,17.கம்பராமாயணம் ,திருக்குறள்,18,19.திரு.வி.க,20.பெயபுராணம்,21.ஈஸ்மென்,22.ராஜாஜி,23.சித்தம் புத்தி அகங்காரம்,24.திருநாவுக்கரசர்,25.திருக்குறள்,26.மு.வ,27.கரடி,28.உமறுபுலவர்,29.

  ReplyDelete
  Replies
  1. 30/30
   உங்களுக்கு தானா?

   Delete
 13. admin sir, 125 பக்க வினாக்கள் தொகுப்பு அனுப்பியுள்ளேன். நண்பா்கள் பயன்பெற வெளியிடவும்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அட்மின் சாா் அதை எனக்கு அனுப்புங்கள் அப்படியே 125ம் பப்ளிஸ் பன்ன வேண்டாம்.....
   நண்பா்கள் பிாிபோ் ஆகமாட்டாா்கள்....
   கொஞ்சம் கொஞசமாக வெளியிடலாம்...........

   Delete
  2. சார் நான் பப்ளிஸ் பன்னிட்டேன் இது ஒரு முன்னோட்டோம் நாளை நாம் சரியாக திட்டமிட்டு செயல்படுவேர்ம்

   Delete
 14. நன்றி சந்தோஷ் சார்

  ReplyDelete
 15. 29 ஸ்மட்ஸ்
  30.முகுந்தமாலை

  ReplyDelete
  Replies
  1. Sister...vi(no)th(ini)...No என்ற வார்த்தை Ini இல்லை

   Delete
  2. என் பெயர் வசந்தீனு மாத்தி ரொம்ப நேரம் ஆச்சி Bro

   Delete
  3. நான் போய் கடைல போட்டோ புடிச்சிட்டு வரேன் என் போட்டோவும் போட்டூக்குவேன்

   Delete
  4. Ayayayo....indha ponnu adangave maatengudhu...iru thiruvalluvar varattum solraen...

   Delete
  5. நீங்க ம்மட்டும் போட்டோ போட்டுருக்கீங்?
   அவங்கள எல்லாம் நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தரேன்

   Delete
  6. Bell adika poraaaaangov....line la nillunga

   Delete
  7. Sujuki company but en frnd nam vadanth sir

   Delete
  8. Sisuko..good..adhu en ponnu foto sister..சம்யுக்தா,Ukg padikira..paiyan. சித்தார்த் 1 Year baby..wife girija...

   Delete
  9. Thnk u for informatin bro எல்லோரும் போங்கப் பா என் ப்ரண்டு Family man

   Delete
 16. santhose sir photo va eppadi upload panrathu detail a sollunga . Na Google la upload panninen . but agala .correct format eppadinu sollunga.

  ReplyDelete
 17. கோபிநாத் சார் போட்டோ வையே பாத்து பழகிட்டமா,so suddena உங்கள அடையாளமே தெரியல
  அந்த போட்டோ வ தேடிகிட்டு மேல வரைக்கும் போய் தேடி பாத்துட்டு,அப்ரம்தான் ஞாபகம் வந்து
  சிரிச்சிகிட்டே கீழ எறங்கி வந்தேன்

  ReplyDelete
  Replies
  1. Naan photo pidika poraen. Nanum poraen nanum poraem nanum poraen nanum townuku photo pidika poraen

   Delete
 18. நண்பர்களே நம் மனதில் அழகிருந்தால் யாரும் புகைபடத்தில் அழகை தேட மாட்டீர்கள்........
  அழுக்கான மனம் படைத்தவர்கள்ளே அழகை எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் மட்டும் பாருங்கள்........... பிறர் அழகை விமர்சித்து தாங்கள் அவலட்சணமாகவேண்டாம்.........

  ReplyDelete
  Replies
  1. ஒரு இடத்துல நின்னுங்க மேம் உங்கள பிடிக்கவே முடியல

   Delete
  2. செம பாயஂட் அக்கா ....

   Delete
  3. அவர் ஃபோடோ பார்த்த உடன் தோழிகள் அனைவருக்கும் சப் என்று ஆகி இருக்கும்.....!!!!!

   Delete
 19. அட்மின் அவர்களுக்கு நன்றி இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது .

  ReplyDelete
 20. அறவே வெய்ட்டேஜ் வேண்டாமென்பது முட்டாளாதனம், பிடிவாதம்.தற்போது உள்ளபிரச்சனையே மார்க் அதிகம்எடுத்து வேலைஇல்லை என்பதே.மீண்டும் சீனியாரிட்டி மட்டும் போதும் பிரச்சனையே ஏனெனில் சீனியாரிட்டி உள்ளவர்82ம் இல்லாதவர்130எடுத்து வேலைஇல்லையென்றால் அது பாதிப்பில்லையா.ஆகையினால் சிறுமாற்றம் மட்டுமேதீர்வாகும்
  தகுதிக்கு-80என்றாலே தீரும்
  +2 -5
  பிஏ -5
  பிஎட் -10
  அல்லது
  பி.எட்-10
  சீனி -10 இம்முறைகளே சரியான தீர்வாகும்

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா 10வது மாா்ககையும் எடுத்துக்க சொல்லுங்க.....

   Delete
  2. ஐயா போடரதா போடரீங்க. 1. ஆம் வகுப்பு மார்க்கையும் போட்ருங்கையா

   Delete
  3. அண்டா குண்டா எல்லாத்தையும் போட்டுருங்க

   Delete
 21. Ellarum weightage method podurangappa................Ethana weightage ....................

  ReplyDelete
 22. it is very difficult to satisfy all in single method

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.